கும்பம் - பல வருட நரக வாழ்க்கை முடிந்தது |15 முதல் ராஜாவாக வாழும் | sani vakra nivarthi - kumbam2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии •

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 18 дней назад +83

    Kumpam =இன்பம்... positive thoughts important 🙏

    • @deepanraj538
      @deepanraj538 2 дня назад

      But reality,,, கும்பம் தும்பம் 😮😢

  • @BALADPANDIAN
    @BALADPANDIAN 18 дней назад +58

    உண்மையிலேயே மனதிற்கு ஆறுதலாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கிறது ஐயா. மிகவும் நன்றி.

  • @MurugananthamAkatthiyan-to9zd
    @MurugananthamAkatthiyan-to9zd 19 дней назад +242

    எனக்கு ஆறுதல் கூறும் ஒரே மனிதர் என்றால் அது நீங்கள் தான் 🙏🙏🙏உங்க திருவடி சரணம் 🎉

  • @subhas2081
    @subhas2081 19 дней назад +101

    நீங்கள் சொல்வது கேட்க நன்றாக இருக்கிறது. நடந்தால் நன்றாக இருக்கும்.

    • @kumakuma6237
      @kumakuma6237 18 дней назад

      Suba ungaluku marriage aacha?

    • @vidhyav2830
      @vidhyav2830 14 дней назад +1

      உண்மை கண்டிப்பாக நடக்கும்

    • @sureshedits9166
      @sureshedits9166 7 дней назад

      வாயில தேன் ஊத்தினால் குடிக்கலாம், ஐயா காதுல தேன் ஊத்துறார்.

  • @sujathaprasad1530
    @sujathaprasad1530 18 дней назад +60

    ஐயா நீங்கள் சொல்வது நடந்த மகிழ்ச்சி.. நான் படாதபாடு பட்டுக் கொண்டு இருக்கிறேன் 😢 உயீர் மட்டும் தான் மிச்சம் 😢

    • @PalaniP-dd3ed
      @PalaniP-dd3ed 18 дней назад +3

      Same

    • @krishnamuthu7397
      @krishnamuthu7397 17 дней назад +4

      Same😢

    • @DeviSrinivasan-vn9kq
      @DeviSrinivasan-vn9kq 16 дней назад +1

      எனது அனைத்தும் இழந்து விட்டேன்.உயிர் போய் விட்டால் நல்லது என‌ தோன்றுகிறது.எல்லா உறவுகளையும் இழந்துவிட்ட பின் அடைவதற்கு என்ன இருக்கிறது.மரணம் தான் எனக்கு வேண்டிய ஒன்று.

    • @VishwaArihanvishwa
      @VishwaArihanvishwa 15 дней назад +1

      Same

    • @rosesriram2000
      @rosesriram2000 14 дней назад

      En mahanum. Periya idam ,mathattulum mattem sampathi . engal elloraiyan Patada padu , no commen sence, Gentral Knowledge, Health awearnes. always criti zing. me. God only knows our pain
      Evil Peoples.

  • @arunsharukh1986
    @arunsharukh1986 18 дней назад +71

    சூப்பர்யா மிகவும் அருமையாக சொன்னீர்கள் நான் கும்பம் சதய நட்சத்திரம்

  • @gokilamani2417
    @gokilamani2417 16 дней назад +16

    மிக்க நன்றி ஐயா உங்களுக்கு...வாழ்வா சாவா என்று போராடிக்கொண்டு இருக்கும் எனக்கு நீங்கள் சொல்லிய வார்த்தைகள் மிகவும் ஆறுதலாக உள்ளது...🎉🎉🎉

  • @m.santhoshsanthu4800
    @m.santhoshsanthu4800 17 дней назад +19

    நிதர்சனமான உண்மை ❤ வாழ்த்துக்கள் 🙏 உங்கள் வார்த்தைகள் 👍

  • @Vijayalakshmi-ze3vt
    @Vijayalakshmi-ze3vt 19 дней назад +58

    நீங்கள் சொல்வதை கேட்கும் போது நிம்மதியாக இருக்கிறது

  • @thambirajathambiraja6013
    @thambirajathambiraja6013 16 дней назад +11

    உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு நான் தேடியது ஒரு காலம் அனைத்தும் துலைந்து போய்விட்டது நிம்மதி கூட
    உங்களுடைய வார்த்தையால் சற்று சந்தோசம் அடைகிறேன் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏

  • @jagamass2979
    @jagamass2979 12 дней назад +7

    ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் ஐயா இது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்த உள்ளது❤❤❤

  • @Abialagar
    @Abialagar 16 дней назад +19

    Uyir matum than Irku🥲neenga solurathu ellam nadantha romba santhosam pa🙌

  • @MrTamilan-dd2mo
    @MrTamilan-dd2mo 14 дней назад +6

    கடவுள் இன்றி கண்ணீர் துடைக்க யாரும் இல்லை அய்யா

  • @SATHISHKUMAR-bo2lh
    @SATHISHKUMAR-bo2lh 12 дней назад +8

    Ayya... அவிட்டம் 3 patham சொல்லுங்க

  • @gyansurya7637
    @gyansurya7637 19 дней назад +13

    ❤ மிக்க நன்றி ஐயா ❤
    ❤ நூற்றுக்கு நூறு உண்மை ஐயா ❤
    ❤ வாழ்க வளமுடன் ❤

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 18 дней назад +20

    எங்க ஐயா நல்லது நடக்குது கும்பத்துக்கு !!?
    Waste of our Life Time & Our Life also become Meaningless..
    எங்களால் 40 பேர் நல்லா இருப்பாங்க.. ஆனா, 4 பேருக்கூட நல்லது திருப்பி செய்ய மாட்டாங்க.. எதுக்கு, யாருக்காக வாழறோம்னு தெரியல 😢😢😢

    • @kumakuma6237
      @kumakuma6237 18 дней назад

      Rekha Ungaluku marriage aacha?

    • @sp.kuttirajesh-DEEE556
      @sp.kuttirajesh-DEEE556 17 дней назад

      ​@@kumakuma6237. Enn itha question s a kekurenka ethum prblm ma marriage aki irruntha Or akama irruntha ??? anna solluka

  • @Spica24
    @Spica24 17 дней назад +9

    ராஜாவா இல்லேன்னாலும் ஆரோக்கியம் நல்லா இருந்தாலே மகிழ்ச்சியா இருக்கும். தினமும் காக்கைக்கு உணவு வையுங்கள் மக்களே! நான் கடந்த 10 வருடங்களாக தினமும் காலை சாப்பிடுவதில் எதுவாக இருந்தாலும் காக்கைக்கு வைப்பேன். பிரெட் வாங்கி வைத்து அதையாவது தினமும் ரெண்டு பால்கனியிலாவது வையுங்கள். நிறைய நல்ல முன்னேற்றங்கள் கிடைத்தது எனக்கு. அமாவாசைக்காக காத்திருக்காதீர்கள்

  • @kalaimadhumk4290
    @kalaimadhumk4290 4 часа назад

    Neenga soldratha kekkave romba positive ah iruku. Romba nandri ayya puthu energy kuduthurukinga

  • @sivarajan8575
    @sivarajan8575 6 дней назад +1

    ஐயா உங்கள் வீடியோ பார்த்தாள் மனம் மகிழ்ச்சி அடைகிறது... மனதிற்கு பலம் சேர்த்த உங்கள் கருத்துக்களுக்கு கோடான கோடி நன்றி அய்யா🤝👍👍🌾🌾🌾🙏🙏🙏

  • @vasukipanneerselvam8752
    @vasukipanneerselvam8752 19 дней назад +64

    கும்பராசிதான் ஐயா அதில் பூரட்டாதி நட்சத்திரம் பற்றி சொல்லுங்க ஐயா

    • @RajRamesh-i5t
      @RajRamesh-i5t 19 дней назад +4

      ❤நல்லதே நடக்கும்

    • @KarthikaS-o8b
      @KarthikaS-o8b 19 дней назад +12

      Nanum kumpa rasi. Pooratathi natchatram. Enna nadanthalum thairiyama irukanum😂 😂😂

    • @dharunirmal2348
      @dharunirmal2348 19 дней назад +4

      Nanu ithe rasi nakchathiram than😏ena nadakanumo nadakatunu vittuduga

    • @soundharrajraghupathy622
      @soundharrajraghupathy622 18 дней назад

      athaaa veraaa solanumangaaa... padathaa paaduy patutuu erukangaa

    • @soundharrajraghupathy622
      @soundharrajraghupathy622 18 дней назад

      ​@@dharunirmal2348elaaam palakiruchungaa 😢

  • @rajendranrajendran8391
    @rajendranrajendran8391 16 дней назад +4

    உங்கள் வார்த்தைகள் தான். எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை ... என்னுடைய முயற்சிக்கு... வெகு நாட்களாக நன்றி ஐயா..

  • @jeyamaran5746
    @jeyamaran5746 16 дней назад +5

    Sir நீங்க சொல்லுறத கேட்ட நிம்மதியா இருக்கு 🙏🏻நல்லது நடக்கட்டும் ஐயா 🙏🏻மிக்க நன்றி

  • @mallikanarayanapillai388
    @mallikanarayanapillai388 19 дней назад +7

    வணக்கம் ஜயா நன்றி ஐயா நீங்க சொல்வது மனசுக்கு இதமாக இருக்கிறது உங்க வாக்கு பழிக்கும்

  • @kaviyarasank7574
    @kaviyarasank7574 18 дней назад +14

    அருமை ஐயா நேரிலேயே பார்த்த மாதிரி சொல்றீங்க வாழ்க்கையில் இது தான் நடந்துட்டு இருக்கு இப்படித்தான் போயிட்டு இருக்கு

  • @KrithvikKM
    @KrithvikKM 10 дней назад +2

    கும்பம் ராசி என்பதில் ஆனந்தம் கொள்கிறேன் ஐயா.மிக்க நன்றி 😊 ஆறுதலாக இருந்தது.

  • @Shinco626
    @Shinco626 19 дней назад +7

    நீங்கள் பேசுவது மனதுக்கு லேசாக இருந்து
    நம்பிக்கை பிறக்கிறது 🎉🎉 நன்றி ஐயா

  • @manivenkatesan7045
    @manivenkatesan7045 17 дней назад +12

    3 வருஷ்மா எல்லா கஸ்டதையும் அனுபச்சிடேன்

    • @kokulathasant702
      @kokulathasant702 16 дней назад

      7 varusam irunthu kastam😊

    • @subramanismani3109
      @subramanismani3109 7 дней назад

      நானும் தான் கும்பம் ரொம்ப துன்பம்

  • @Fpg-x2s
    @Fpg-x2s 18 дней назад +5

    Ayya vanakkam.
    Thaangal solvadhu migavum arumai.
    Ungalidam kadavul arul niraiyavulladhu.
    Vaazhga needuzhi ungal kudumbam.
    Ungal nalla ullam yella padhivilum kaangiren.
    Gopal raju
    Bangalore.

  • @HemaLatha-cr1qn
    @HemaLatha-cr1qn 18 дней назад +21

    நான் நல்லதுதான் செய்து வருகிறேன் ஆனால் அவர்கள் நன்றி எனக்கு சொல்ல வேண்டுமென்று நான் எதிர்பார்க்கவில்லை அதற்கு பதிலாக அவர்களால் நான் தான் அவமானப்பட்டு மனதை மிகவும் தோற்கடித்து விட்டனர் வயதும் அறுபத்தேழே நடக்கின்றது நிறைய பையனுக்கு செய்து ஓய்ந்துவிட்டேன் இனி யாரையுமே நம்புவதற்கு பயமாக உள்ளது நான் உதவி செய்வதால் என்னை ஏமாளிஎன ,நினைத்து விட்டனர் சமுதாயத்தை நம்பவே பயமாக உள்ளது அந்த அளவிற்கு போட்டுவிட்டேன் போதும் இந்த வாழ்க்கை நாற்பது வருடமாக கஷ்டங்களை தான் அனுபவித்துவருகிறேனே தவிர சுகம் என்பதே இல்லை ஆனால் எதையுமே வெளியில் காட்டாமல் சிரித்துகொண்டேதான் வாழ்க்கைய நகர்த்தி வருகிறேன் இனி வாழ்ந்த வரையில் போதும் விரைவில் முக்கிய இறைவனடி சேர்ந்தார் போதும் இனி மனதிலும் உடம்பிலும் சக்தி கிடையாது பிரபஞ்சம் விரைவில் எனக்கு முக்தி அளித்தால் ஏ போதும் என் ஆத்மா இறைவனுக்கு நன்றி சொல்லும்

    • @arjunveera1986
      @arjunveera1986 18 дней назад +3

      தாங்கள் 67 ல் அனுபவிச்ச கஷ்டம் நான் 51 ல் அனுபவக்கிக்கிறேன்.. யாரை சொல்ல சனிஸ்வரர் பாகவனுக்கே வெளிச்சம்

    • @sathishsangu6136
      @sathishsangu6136 16 дней назад +1

      அய்யா 41 வயதில் அனுபவிக்க றேன்

    • @sgcreaturevlog
      @sgcreaturevlog 15 дней назад +1

      I am just 30years old

    • @m.mariappan8663
      @m.mariappan8663 14 дней назад +2

      எல்லாம் கவலைப்பட .வேண்டாம்
      நல்ல வாழ்க்கை அதன் பிறகு தொடங்குகிறது

    • @yesboss1353
      @yesboss1353 14 дней назад +1

      நாம தேடி தேடி போய் உதவி செய்வோம் மனைவி புள்ளைகள் வெளி நபர்கள் யாரும் ஓர் பொருட்டாக மதிப்பது இல்ல நம்ம ராசியோட மகிமை அவமானமே மிச்சம்

  • @RameshKumar-oq5wl
    @RameshKumar-oq5wl 19 дней назад +20

    ஐயா எனக்கு தினமும் வேலை கிடைத்தாலே போதும் ஐயா 🙏

  • @LakshmiEshwar_vlogs
    @LakshmiEshwar_vlogs 4 дня назад

    ஒரு விஷயமா மனதில் ரொம்ப போராட்டமாக காலையில் இருந்தே ஆனால் இப்பொழுது எனக்கு சந்தோஷம் மனதில் உள்ளது ஐயா உங்களுடைய வாக்குப்படி நான் இன்று ஒரு முக்கியமான ஒரு முயற்சியில் ஈடுபடப் போகிறேன் எனக்காக நீங்களும் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் ஐயா

  • @M.kathirvelVel
    @M.kathirvelVel 18 дней назад +4

    உண்மை உண்மை உண்மை உண்மை அய்யா நிஜமா நல்லது நடக்க வேண்டாம் ஆனா எவன்கிட்டயும் திட்டுவாங்கமா இருந்தாலே போதும் அய்யா

  • @arasuvetriselvan1334
    @arasuvetriselvan1334 18 дней назад +5

    மிக அருமையாக பலன் சொல்லி இருக்கிறீர்கள் ஐயா

  • @kumarelangovan2829
    @kumarelangovan2829 7 дней назад +5

    ஐயா நான் கும்ப ராசிதான்.நேர்மையுடனும் மனசாட்சிக்கு பயந்தும் வாழ்பவன் நான்.என்னைப் போன்று உள்ளோர் எந்த ராசியில் இருந்தாலும், பணக்கஷ்டம், மனக்கஷ்டம் போன்று எல்லா துன்பங்களும் இருந்து கொண்டுதான் இருக்கும்.அதற்காக என்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை.நடப்பது நடக்கட்டும்

  • @gopinathdevi6703
    @gopinathdevi6703 18 дней назад +10

    எப்படி ஐயா? உங்களால் இவ்வளவு எதார்த்தமாக கணிக்க முடிகிறது.
    நன்றி.

  • @geetharenu1210
    @geetharenu1210 18 дней назад +5

    🙏🙏ஐயா வணக்கம் 🙏🙏 இனிய எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளும் மன நிலைக்கு வரவைத்து விட்டார் நீதி தரும் கிரகம். என்னுடைய ஷனீஸ்வரர். 🙏🕉️🙏நீலாஞ்சனம் சமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம் சாயா மார்த்தாண்டம் சம்பூதம் தம் நமாமி சனைச்சரம். 🙏🕉️

  • @mazaichaaralmazaichaaral
    @mazaichaaralmazaichaaral 15 дней назад +1

    நன்றி சார், ஆயிரம் வீடியோ நான் பார்க்கிறேன் ஆனால்,உங்கள் வீடியோ அடிக்கடி பார்ப்பேன் என் மனசுக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கிறது மிகவும் நன்றி நன்றி நன்றி sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyasindhu6877
    @ramyasindhu6877 15 дней назад +3

    கும்பம் ராசியை பத்தி நீங்க மட்டும் தான் அய்யா ஆறுதலா சொல்கிறீர்கள் ❤️

  • @thayakaran7540
    @thayakaran7540 18 дней назад +4

    ஒரு வார்த்தை சொன்னேல் பாருங்க அதான் உண்மை..
    "பழி போட முடியாது"

  • @geethasami5692
    @geethasami5692 19 дней назад +10

    நல்லதே நடக்க வேண்டும் நல்லதே நடக்க ஆசீர்வதியுங்கள் ஐயா❤🎉

  • @harishkarthikkgv1973
    @harishkarthikkgv1973 15 дней назад +1

    Truly I am pleased with your thoughts and speech. I was getting low marks in my exams but your speech gave me a motivation to succeed. May Shani dev bless my life

  • @tamilt4362
    @tamilt4362 18 дней назад +3

    நல்ல தகவல்கள் சொல்லிருக்கிறீர்கள், நன்றி சுவாமி🙏

  • @govardhanravi7502
    @govardhanravi7502 19 дней назад +4

    After 18 months, now time is coming back!!
    Om Shaneeswara ji Namaha!!
    Sooner Shaneeswara ji will show his power for Kumbam

  • @LakshmiEshwar_vlogs
    @LakshmiEshwar_vlogs 4 дня назад

    ஐயா வணக்கம் என் பெயர் லக்ஷ்மி நானும் கும்ப ராசி சதய நட்சத்திரம் காலையில மனப் போராட்டமா இருந்தன் இப்போது எனக்கு உங்களுடைய மெசேஜை கேட்டதும் மனதில் ஒரு தைரியம் வந்தது ஐயா மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @ganesanganesan8034
    @ganesanganesan8034 12 дней назад +1

    மனசுக்கு ஆறுதலாக உள்ளது உங்களது வார்த்தை நன்றி ஐயா

  • @dhamodharanr3937
    @dhamodharanr3937 12 дней назад +1

    என் ஜாதகத்தில் 11-ஆம் இடத்தில் சனி இருக்கிறது, கும்ப ராசி மகர லக்கனம் முற்றிலும் மாபெரும் சனி.., சனியுடன் பழகிப்போச்சு...,

  • @seethalakshmi468
    @seethalakshmi468 7 дней назад

    Migavum nandraga koorineergal sir. அனைத்தும் வுன்மை அய்யா. நன்றி.

  • @srilankanhomegarden
    @srilankanhomegarden 14 дней назад +1

    உண்மையில் இப்போது தான் நிம்மதியை உணர்கிறேன் ஐயா

  • @sharmasharma553
    @sharmasharma553 11 дней назад +1

    மனசு கொஞ்சம் ஆறுதலா இருக்கு நீங்க சொல்றது நன்றி ஐயா 🎉🎉🎉

  • @prathapkannan2334
    @prathapkannan2334 18 дней назад +3

    வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉

  • @dhanalakshmiarunagiri7922
    @dhanalakshmiarunagiri7922 14 дней назад

    Sir apadiyae ennaku solra madiri iruku ...i am awestruck...thank u for motivating and giving hope

  • @vinom7886
    @vinom7886 19 дней назад +4

    ரொம்ப நன்றி அய்யா

  • @domhidayath6184
    @domhidayath6184 18 дней назад +5

    ஐயா.! பயங்கர டிப்ரஷன்ல இருக்கும் போது நான் உங்க வீடியோவை தான் தேடுறேன். அந்த அளவுக்கு தெம்பா பேசுறிங்க. நன்றிங்க ஐயா.!

  • @Dhivi2015
    @Dhivi2015 6 дней назад +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @BhavaniswethaBhavaniswetha
    @BhavaniswethaBhavaniswetha 7 дней назад

    நீங்கள் சொல்வது ஒவ்வொரு வார்த்தையும் கேட்கும் போது கண் தண்ணீர் வருது ஐயா எனக்கு ஆறுதல் கூறுவது நீங்கள் தான் உங்க திருவடி சரணம்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 17 дней назад +4

    வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🏾🙏🏾🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 சிறப்பு.

  • @SathyaK-jr6bg
    @SathyaK-jr6bg 3 дня назад

    Congratulations your very very great 🏆 Nice line's GOD BLESSED yours Turley

  • @Vela-l3o
    @Vela-l3o 19 дней назад +5

    கும்பம் நீங்க பேசரது நல்லாருக்கு ரொம்ப கஷ்டமாதன இருக்கு நடக்குமா

  • @umamunees2922
    @umamunees2922 19 дней назад +5

    வணக்கம் அப்பா ❤️❤️❤️

  • @Tamil66630
    @Tamil66630 19 дней назад +3

    Kekka nalla erukku just 5 minutes only happy

  • @theevhaunthushanthan
    @theevhaunthushanthan 19 дней назад +1

    Thank you so much! Listening from in North America morning 6:00 very happy to hear that. Thank you again sir

  • @gurumani9374
    @gurumani9374 18 дней назад +6

    ஐயா...! எனக்கு கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம்,மகர லக்னம்...நான் முழு ( ready to cook)பிரியாணி மசாலா செய்து பெரிய ரெஸ்டாரெண்ட்களுக்கு கொடுத்து கொண்டு இறருக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்ன ஜுன் மாதம் இருந்து எனக்கு மிகவும் நன்மைகள் தான் நடக்கிறது. புதிய வருமானம் புதிய ஆடர்கள் எல்லாம் வந்தது ஐயா... சனீஸ்வரர் நன்மை தானே செய்து இருக்கிறார். இனி எப்படி இருக்கும்..

    • @NewZeland-y9g
      @NewZeland-y9g 11 дней назад

      Same too you

    • @NewZeland-y9g
      @NewZeland-y9g 11 дней назад

      நல்லதே நடக்கும்

    • @NewZeland-y9g
      @NewZeland-y9g 11 дней назад

      அதே ராசி நட்சத்திரம் 😮

  • @SaranyaSaranya-mi7go
    @SaranyaSaranya-mi7go 13 дней назад +1

    உங்கள் பதிவுகள் எனக்கு பிடிக்கும் ஐயா .

  • @PrabhuPrabhu-qv5qr
    @PrabhuPrabhu-qv5qr 9 дней назад +1

    ஐயா பூரட்டாதி நட்சத்திரம் பற்றி விரிவாக கூறுங்கள்

  • @Realme10-pe6fe
    @Realme10-pe6fe 7 дней назад

    வாழ்க வளமுடன் நல்லது நடக்கும்

  • @kalaimamanidrsureshsivant8072
    @kalaimamanidrsureshsivant8072 17 дней назад +3

    நல்ல செய்தி சொன்னீர்கள்

  • @tamilnilam3018
    @tamilnilam3018 19 дней назад +6

    கும்பம்...... இன்பம்..

  • @jayarani9422
    @jayarani9422 9 дней назад

    Nandri ayya 100% thembu vanthu iruku

  • @Msd2011
    @Msd2011 5 дней назад

    Neenga mattum dhan sir positive a solreenga. Nambalama venamanu therila. But keka nalla dhan iruku ❤

  • @sivansureshmaheshp7605
    @sivansureshmaheshp7605 13 дней назад +1

    Nandri ayya❤❤❤ valha valamudan

  • @padmap3082
    @padmap3082 18 дней назад +6

    ஐயா நீங்க சொல்றது எல்லாம் சரி தான் ஐயா.இனிமேலாவது பிரச்சனை இருக்காம இருந்தா சரிதான். ஐயா நான் கஷ்டபட்டு தியாக மனப்பான்மை உணர்வுடன் வேலை.செய்கிறேன்.ஆனா எந்த அதிகாரி.வந்தாலும்.எல்லாரையும் விட்டு விட்டு நேராக என்னிடம்.வந்து தான் குறை கூறுகிறார்கள்.வேலை பார்க்கவே பிடிக்கவில்லை.நாட்களை கடத்துவது பெரும் கஷ்டமாக உள்ளது.இனிமேல் எனக்கு தீருமா அப்பிடின்னு சொல்லுங்க ஐயா.

    • @kumakuma6237
      @kumakuma6237 18 дней назад

      Padma ungaluku marriage aacha ?

    • @padmap3082
      @padmap3082 17 дней назад +1

      @kumakuma6237 எதுக்குப்பா கேட்க்குறே.30 வருசம் ஆச்சு.retired ஆக போரேன்.பையனுக்கும் கல்யாணம் ஆகி பெரிய ஆபீசர்.எதுக்கு இந்த கேள்வி

    • @padmap3082
      @padmap3082 17 дней назад

      ஏதாவது வில்லங்கமா comment போட்டு விடாத பா

  • @skumari9700
    @skumari9700 19 дней назад +4

    Epothan. Happy ah irrukku

  • @karmegamkarmegam6781
    @karmegamkarmegam6781 12 дней назад +2

    ஐயா நீங்க சொன்னது எனக்கு ரொம்ப மனசுக்கு ஆறுதலா இருக்குங்க ஐயா

  • @pushpasaro349
    @pushpasaro349 18 дней назад +3

    🙏sir I like ur speech

  • @skumari9700
    @skumari9700 19 дней назад +5

    Neenga than sir nalla news sollirikkinga😊

    • @kumakuma6237
      @kumakuma6237 18 дней назад

      Ungaluku marriage aacha kumari?

  • @ThayalanThayalan-i4c
    @ThayalanThayalan-i4c 12 дней назад +2

    உண்மை. வார்த்தை 1000

  • @ravisivagami7167
    @ravisivagami7167 9 дней назад

    உங்கள் பதிவு தன்னப்பிக்கை கொடிக்கறது நண்றி 🙏🙏🙏

  • @7kings4442
    @7kings4442 19 дней назад +9

    Aiyaaa🙏en kadhal orae prblm en rasi kunbam ennuku kadhal kalyanam nada vendum aiyaa athuku oru vali solluga 😢plsssss🥺😭

    • @thendralvao1117
      @thendralvao1117 19 дней назад +4

      Nadakkum dont worry

    • @7kings4442
      @7kings4442 19 дней назад +4

      @@thendralvao1117 ennoda thu sathayam nachathiram... Kadipa na assa patta en mama oda happya irukum🥺😭😭

    • @7kings4442
      @7kings4442 19 дней назад +2

      @@thendralvao1117 romba thaxs ga

    • @MD-sg2pv
      @MD-sg2pv 19 дней назад

      Usharaa irunga police problem vara adhiga vaipu irukum so safe ah irunga endha mudivu eduthalum yoichi edunga

    • @dinakaran9414
      @dinakaran9414 18 дней назад +3

      கண்டிப்பாக நடக்கும் நான் கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் என்னுடையது காதல் திருமணம் தான்

  • @jaffnaram2753
    @jaffnaram2753 18 дней назад +1

    Nandri swamy ipo tha nimathiya iruku

  • @parthibansubramanian6855
    @parthibansubramanian6855 7 дней назад

    kumbha rasi. sathayam star.. last 3 years i have faced all issues... manasu ellam avlo vali irukku.. nallathu nadakkumnu nambittu iruken

  • @renukasuperhandhari1451
    @renukasuperhandhari1451 16 дней назад +1

    Guruve yen rasi kumbam danushtam star.yen son simham magam star
    Ore veetil irukirom.avan yennidam pesuvadu illai.yennai parthale avanukku pidikalai. Idu 15years aga nadakiradu.idarku pariharam sollunga.idu yen first comment.pls reply.iam waiting for your reply pls

  • @chandrasekarank9558
    @chandrasekarank9558 19 дней назад +5

    ஐயா நான் கும்பராசி அவிட்ட நட்சத்திரம் குழந்தை பாக்கியம் கிடைக்கும் அய்யா

  • @manokaranck6208
    @manokaranck6208 18 дней назад +3

    கும்பம் இன்பம்

  • @devarajr688
    @devarajr688 19 дней назад +1

    Very good (From Devaraj R.Thank you sir.iam in Bangalore.

  • @SenthiruvalarSenthiruvalar
    @SenthiruvalarSenthiruvalar 19 дней назад +2

    Naanum Manaivum Kumbam ippom Sandai Pottu pirinthu irukom Marupadiyum Ondru Seruvatharku Vaaipu iruka Sir..

  • @salemsaffronsquad1957
    @salemsaffronsquad1957 18 дней назад +1

    அதில் நான் சக்கரவர்த்தியடா.....
    💯 உண்மை தான் ஐயா... 🙏

  • @thanaledsumithana387
    @thanaledsumithana387 17 дней назад +1

    அருமை அருமை ஐயா

  • @elangoelango9352
    @elangoelango9352 17 дней назад +2

    Thankyou sir ennakku kumbam rasi sathayam nachathiram

  • @padmavathypadmavathy4589
    @padmavathypadmavathy4589 11 дней назад

    Sathyamana unmai 100 present 🙏🏻🙏🙏👌🏻👌🏻👍🏻

  • @yesboss1353
    @yesboss1353 14 дней назад

    நல்ல வார்த்தைக்கு மிக்க நன்றி

  • @mahahanish5749
    @mahahanish5749 17 дней назад +1

    Super sir thankyou sir happy podhum da samy

  • @PremaMaya-cd9tc
    @PremaMaya-cd9tc 18 дней назад +1

    நன்றிஐயா❤❤❤

  • @selvarajaselva5190
    @selvarajaselva5190 18 дней назад +1

    நன்றி ஐயா. நான் ஶ்ரீ லங்கா செல்வராஜ.

  • @SenthilSangeetha-t9x
    @SenthilSangeetha-t9x 15 дней назад

    நீங்கள் சொல்லியது நன்றாக இருந்தது நடந்தால் நன்றாக தான் இருக்கும்

  • @ananddhivya6879
    @ananddhivya6879 11 дней назад +1

    Kumbam சாபம் ஐயா

  • @trollmaniatamil5814
    @trollmaniatamil5814 13 дней назад

    ஐயா எல்லா திசையும் அடைத்தது போல ஒரு உணர்வு..!! அனைத்து பாதையும் அடைந்து போய்விட்டன..!! இனி வாழ்வா சாவா என்ற நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருக்கிறேன்..!!
    அனைத்தும் அனைவரும் எனக்கு எதிராகவே இருக்கின்றனர்..!!
    இதில் இருந்து என் உயிர் போனால் கூட கவலை இல்லை என்ற நிலை எனக்கு எப்போது ஆயுள் முடிந்து இறைவன் பாதத்தில் என் ஆன்மா இளைப்பாறும்..??😢😢😢

  • @aishwaryar4631
    @aishwaryar4631 12 дней назад +1

    நல்ல விஷயம் உண்டாகும் ஆகும்

  • @umajeganathan9445
    @umajeganathan9445 4 дня назад

    அண்ணா இன்றைய நிலை நேர்மையானவர்களுக்கு காலம் இல்லை நேர்மையாக இருந்ததால் வேலை இழந்து விட்டேன்.

  • @amjuibu1031
    @amjuibu1031 19 дней назад +8

    Naan kumpam rasi avitam natchathiram. Ippa irukura nilamaiyil picha mattum thaan yeadukala kudiya sekiram yeaduthuruven 😢

    • @abinayathara2132
      @abinayathara2132 19 дней назад +2

      Same here

    • @UchiKumar-ir1ry
      @UchiKumar-ir1ry 19 дней назад +1

      Same problem

    • @SaiS-tc6tl
      @SaiS-tc6tl 18 дней назад +1

      Same problm😢

    • @mahaprabha2372
      @mahaprabha2372 18 дней назад

      Don't worry...na suicide pannikalam kuda yosichuruken avlo kadan prachana...ipo konja konjama solve aguthu nalla improvement iruku...life maarum feel pannathinga

    • @alphonsawiltonq576
      @alphonsawiltonq576 18 дней назад +1

      Same here 😭

  • @NishaLai-l1k
    @NishaLai-l1k 16 дней назад +1

    Nandri Ayya 🙏🙏🙏