மேக்கப் போட்டு சந்திரா அக்காவுடன் எங்க கிளம்பிட்டோம் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்🌷🙏💜

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • சந்திரா அக்காவுடன் எங்க கிளம்பிட்டோம் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்
  • РазвлеченияРазвлечения

Комментарии • 71

  • @kumarsaraban8813
    @kumarsaraban8813 3 месяца назад +30

    மொகரகட்டக்கி சுடிதார் தேவையா

    • @MrMysteryMk
      @MrMysteryMk 3 месяца назад +10

      Neenkalum shop la sudithar vanki podunka 😅

    • @mycountryfoods
      @mycountryfoods  3 месяца назад +33

      ஓ மொகர நல்லா இருந்தாதான் சுடிதார் போடனுமோ ! அது தெரிஞ்சு தான் சுடிதார் போட்டிருக்கேன் அண்ணா or அக்கா 🤣😂😁

    • @mageshkumarkumar3805
      @mageshkumarkumar3805 3 месяца назад +3

      ​@@mycountryfoodssoldravanga Yethavathu sollitutha irupaga

    • @sangeethaa2688
      @sangeethaa2688 3 месяца назад +14

      Younga mokara kattai eppadi erukunu poi kannadiya first parunga, chudithar podurathu avanga choice , neenga yaru solla

    • @sangeethaa2688
      @sangeethaa2688 3 месяца назад +17

      Anandhi Ku enna koraichal, very hard work person

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 2 месяца назад +2

    ஆனந்தி நீங்கள் யாரும் எதையும் சொன்னாலும் சொல்லட்டும் நீங்கள் வருத்தப்பட வேண்டாம் உங்களுக்கு சுடிதார் சாரி இரண்டுமே அழகாகத்தான் இருக்கிறது இயற்கை அழகு உங்களுக்கு எனக்கு மிகவும் பிடிக்கும் நீங்க டிரஸ் பண்றது

    • @mycountryfoods
      @mycountryfoods  2 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏💙🌷💜

  • @RNancy-e5z
    @RNancy-e5z 2 месяца назад +1

    சுடிதார் மிகவும் அழகா இருக்கு அக்கா

  • @GuruSamy-yc4kx
    @GuruSamy-yc4kx 3 месяца назад +2

    Akka ponnu pakathana poniga yeripurakarai ndra oorla thana akka

  • @harishdharanish4912
    @harishdharanish4912 3 месяца назад +3

    Sudithar super Ananthi Akka inimal itha mathiri dress panuga supra iruku akka

    • @mycountryfoods
      @mycountryfoods  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி🌷🙏💙💙

  • @kavithadore7364
    @kavithadore7364 3 месяца назад +2

    👌 family I like very much

  • @MagiDhiya
    @MagiDhiya 3 месяца назад +2

    Veedu katti kudunga akka

  • @chellaashok5258
    @chellaashok5258 3 месяца назад +3

    Chudidhar looks very nice on you Anandhi. Arumai

  • @iraivanadipotri9884
    @iraivanadipotri9884 3 месяца назад +1

    என்ன சிரிப்பு உங்களுக்கெல்லாம். சநரதோஷமா இருங்க பெண்களே

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 3 месяца назад +2

    👍🏻👌🏻👌🏻👏🏻

  • @velumanisubramani1855
    @velumanisubramani1855 3 месяца назад +1

    Hi

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 месяца назад +1

    Aanathi akka ungalku chudithar rmba alaga ah iruku suthi potukonga akka

  • @meeenakshid1050
    @meeenakshid1050 3 месяца назад +1

    Ponu paka poringla chanthra sisiter hair dress super ah azhaga iruku poo vechathum inum sema question ketal don't shay padama periya thapu panina mari face ah ashta konala vechikama normala dy pani iruken nalla iruka nu neenga kelunga sister unmaya hair m poovum arumaya iruku😊

  • @sarojamurugesan5423
    @sarojamurugesan5423 3 месяца назад +8

    சுடிதார் அருமை ஆனந்தி.அழகு.❤

    • @mycountryfoods
      @mycountryfoods  3 месяца назад +1

      மிக்க நன்றி அக்கா

  • @punithavallikumaran1475
    @punithavallikumaran1475 3 месяца назад +1

    Dressing simple and neat. ❤

  • @selvee6669
    @selvee6669 3 месяца назад +6

    Wow Ananthi Chuditarla Romba Azhagaerukinga MA Chandra Akka Neengalum Romba Azhagaerukinga Super Super 😍😍❤️❤️🌹🌹 Selvee 🇲🇾

    • @mycountryfoods
      @mycountryfoods  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சி செல்வி அக்கா💙🙏🌷

  • @RameshM-ig2pn
    @RameshM-ig2pn 3 месяца назад +5

    Amala akka parka poringa correct a

    • @mycountryfoods
      @mycountryfoods  3 месяца назад +1

      🙏🙏🙏🙏

    • @Mary_13133
      @Mary_13133 3 месяца назад

      ​@@mycountryfoodsavunge pregnantaa sister?

  • @niranjanpaul2176
    @niranjanpaul2176 3 месяца назад +1

    🎉🎉mycountryFOOD$🎉🎉

  • @Periyasamy-q7w
    @Periyasamy-q7w 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @VasugiVasugi-q4f
    @VasugiVasugi-q4f 3 месяца назад +2

    Nice akka❤

  • @arulmozhims9093
    @arulmozhims9093 3 месяца назад +5

    ஆனந்தி அக்கா சுடித்தார் அருமை நான் சென்னை இருக்கேன் வில்லிவாக்கம்.. எங்க வீட்டுக்கு வாங்க.. உங்க குடுப்பம் ரொம்ப பிடிக்கும் எனக்கு ❤

    • @mycountryfoods
      @mycountryfoods  3 месяца назад +3

      நிச்சயமாக அருண்மொழி🌷🙏💙

    • @arulmozhims9093
      @arulmozhims9093 3 месяца назад +2

      @@mycountryfoods 🙏

    • @arulmozhims9093
      @arulmozhims9093 3 месяца назад +2

      En name அருள்மொழி

    • @mycountryfoods
      @mycountryfoods  3 месяца назад +1

      💜🌷🙏💙😁

  • @JapaJapa-i3t
    @JapaJapa-i3t 3 месяца назад +2

    ஆனந்தி அக்கா எங்க வீட்டுக்கு ஒரு நாள் வாங்க வரீங்களா சென்னைக்கு

    • @mycountryfoods
      @mycountryfoods  3 месяца назад +2

      நிச்சயமாக வருகிறோம்🙏🌷💙

  • @ranjini1976
    @ranjini1976 3 месяца назад +2

    super Ananthi அருமை

  • @josphienjos5284
    @josphienjos5284 3 месяца назад +2

    Chudi unagaluku alaga iruku ❤️

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 месяца назад +4

    ஆனந்தி மா.... யார் என்ன வேனாலும் சொல்லட்டும்.
    ஒருவர் உயர்வு கண்டு பொறாமை படும் உலகம் இது..!!
    சுடிதார் அருமையாக இருக்கு மா.. 👌அதைவிட நீ நேர்த்தியாக அணிந்துள்ள விதம் மிக அழகு..!!🤗
    கருத்து பதிவிட நேரம் இல்ல டா..
    இன்று இதற்காகவே இந்த கருத்து..!!❤
    அழகாக மஞ்சள்பூசி, பூச்சூடி அலங்கரித்து தேவிங்க எங்க கிளம்பிடீங்க..🥰😉
    நீயே சொல்லிவிடு கண்ணம்மா..!!!😊❤

    • @mycountryfoods
      @mycountryfoods  3 месяца назад

      அருமையா சொன்னிங்க லட்சுமி அக்கா💜🌷🙏🙏
      விரைவில் சொல்கிறேன் அக்கா🙏🌷💜💜