கொரோனா காலத்தில் குடும்பங்களை காப்பாற்றியது பெண்கள் - Barathi Baskar | Kalyanamalai Chennai

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 88

  • @ishwarya986
    @ishwarya986 3 года назад +1

    உங்கள் பேச்சில் உள்ளம் உறைந்து விழியில் நீர் தூளி.... கற்றுக் கொண்டவைகள் ......காலம் கடந்தும் நம்மோடு பயணிக்கும் ...

  • @sagayamarys1445
    @sagayamarys1445 3 года назад +17

    யதார்த்தமான உண்மைகளை அருமையாக வெளிப்படுத்திய சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்.இந்த நாட்கள் பற்றிய பேசியது நிச்சயமாக உணர்வுகளை தட்டி எழுப்பியது நன்றி 🙏

  • @malagnanam475
    @malagnanam475 3 года назад +17

    கேட்க கேட்க இனிமை. யாக. இருக்கிறது உங்கள். பேச்சு நன்றி🌷🌷🙏🙏🙏🙏

  • @urmiladomnic2363
    @urmiladomnic2363 3 года назад +1

    You are just amazing any topic every topic for you islike magic wand

  • @manoharanbalasamy6036
    @manoharanbalasamy6036 3 года назад +1

    மடை திறந்த வெள்ளம் கொட்டுகிறது அருவி போல் தமிழ் தமிழணங்கே உன் தாள் பணிகிறேன்.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 3 года назад +4

    வாழ்த்துக்கள் பாரதிபாஸ்கர்
    வாழ்க வளமுடன் உங்கள் குடும்பத்தினர்க்கு
    உங்கள் பேச்சை மிகவும் ரசிப்பேன்இந்த பதிவில்
    எல்லாவற்றை பற்றியும்
    சிறப்பாக பேசினீர்கள் தெரியாத சில விஷயங்கள்
    தெரிந்துக் கொண்டேன்
    மீண்டும் ஒரு முறை hatsoff
    பாரதி பாஸ்கர் அவர்களுக்கு

  • @manolatha1162
    @manolatha1162 3 года назад +6

    இதுவும் கடந்து போகும் என்ற வரியை மாமன்னர் சாலமன் தான் இந்த உலகத்திற்கு தந்தார் என்று எங்களுக்கு சொன்னதற்கு நன்றி

  • @fathimasathiq663
    @fathimasathiq663 3 года назад

    இரண்டாம் அலையின் என் மூத்த சகோதரியை கரெனேவில்‌ இழந்து விட்டோம் 😢😢😢 தாங்க முடியாத வோதனையோடு‌ இருக்கிறோம் எப்போது முடிவுக்கு வரும் இந்த நிலைமை இறைவன் தான் காக்க வேண்டும் இதுவும் கடந்து போகும் 😥😥😥😥😥

  • @mehuk2508
    @mehuk2508 3 года назад +1

    Awesome mam..without women..no world no human existence...

  • @saiseetha9226
    @saiseetha9226 3 года назад +11

    மிகவும் அருமையான பதிவு நன்றிகள் அம்மா🙏🙏🙏🙏

    • @ruby-thegermanshepherdsrir1164
      @ruby-thegermanshepherdsrir1164 3 года назад

      Amma 👍👍👍👍👍

    • @ravichandrans3902
      @ravichandrans3902 3 года назад +1

      அற்புதமான பதிவு நன்றிகள் பல கோடி அம்மா🙏🙏🙏🙏🙏🙏

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 3 года назад +4

    Great performance Bharathy baskar madame 👏👏👏

  • @nithiya7878
    @nithiya7878 3 года назад +2

    Excellent speech madam. Really tears rolling on hearing ur speech madam

  • @jayakanth4809
    @jayakanth4809 3 года назад +6

    Heart touching speech mam

  • @meenarajkumar1504
    @meenarajkumar1504 3 года назад +5

    Exclalent speech madem,really great 👍 👏 👌

  • @govindarajalukv4124
    @govindarajalukv4124 3 года назад +1

    அமைச்சர்..................அவர்களுக்கு சமர்ப்பணம்.

  • @murugesanvelan8482
    @murugesanvelan8482 3 года назад +2

    அருமை! அற்புதம்!!

  • @voiceoflegendsmvs5840
    @voiceoflegendsmvs5840 3 года назад +1

    Really superb.

  • @precilamadhi196
    @precilamadhi196 3 года назад +2

    Super mam, Even l am a teacher, it was very difficult

  • @ashrafjassim5194
    @ashrafjassim5194 3 года назад

    மிக மிக அருமையான பேச்சு

  • @meenarajkumar1504
    @meenarajkumar1504 3 года назад +2

    Really super 👌 👏 👍

  • @TheKeth04
    @TheKeth04 3 года назад +6

    Really great speech.

  • @deepab5687
    @deepab5687 3 года назад

    Very true and realistic speech

  • @cookingcommons
    @cookingcommons 3 года назад +3

    அருமையான பேச்சு

  • @honeymani9070
    @honeymani9070 3 года назад +2

    Amazing speech. No words to praise

  • @n.lathatamilmathi3056
    @n.lathatamilmathi3056 3 года назад

    என்ன ஒரு அருமையான பதிவு

  • @antonysuresh524
    @antonysuresh524 3 года назад +3

    Excellent message

  • @tencilen-tcesupporingguide2837
    @tencilen-tcesupporingguide2837 3 года назад +4

    Super ,fact 👏👏👏👏

  • @chitramohanram9970
    @chitramohanram9970 3 года назад

    Excellent speech madam.aanitharamaagavum azhuthamagavum pathivu seithullergal.very good

  • @umaramakrishnan9400
    @umaramakrishnan9400 3 года назад +2

    Excellent speech

  • @shadowpandagr
    @shadowpandagr 3 года назад +7

    Every word spoken is true

  • @subam742
    @subam742 3 года назад +1

    Really mam, you spoke the truth of feelings when my husband admitted in hospital as corana patient, finally he was cured by god's grace aft two weeks .. I'm your fan of your speech.. 🙏true love never fails..

    • @thiagarajanjayaraman534
      @thiagarajanjayaraman534 3 года назад +2

      Pray God always. God will give Strength💪 to your Family. I am also Praying🙏 MJT

  • @sekark4023
    @sekark4023 3 года назад +2

    Sister super speech 🙏💐

  • @minashappyfriends
    @minashappyfriends 3 года назад +3

    அருமையான பதிவு 👌

  • @suganyas3259
    @suganyas3259 3 года назад +1

    Nice speech

  • @flowerdreams2579
    @flowerdreams2579 3 года назад +1

    Semma speech!

  • @prathibarajan1636
    @prathibarajan1636 3 года назад

    super bharathi amma...love your speech

  • @nagarajburra1996
    @nagarajburra1996 3 года назад +1

    A great message to the society

  • @buvanasss8188
    @buvanasss8188 3 года назад +1

    👏👏👏👏🤗🤗🙏🙏🙏🙏👌👌👌👌madem

  • @bhargavilokesh8150
    @bhargavilokesh8150 3 года назад +6

    Arumai 👍👍

  • @surajkumar-kf8du
    @surajkumar-kf8du 3 года назад +2

    Good service

  • @nislanunitedgj7865
    @nislanunitedgj7865 3 года назад +3

    Well speech madam! Excellent! - Wishes from Nislan Sri Lankan from Italy.

  • @ManjusSamayal
    @ManjusSamayal 3 года назад

    அருமையான பேச்சு!

  • @srimathiv7149
    @srimathiv7149 3 года назад +3

    Super

  • @meenakshin53
    @meenakshin53 3 года назад

    நன்று அருமை

  • @umasrangoli9368
    @umasrangoli9368 3 года назад +1

    Super mam❤️🌹💐

  • @sevegaperumalpandiarajan4218
    @sevegaperumalpandiarajan4218 3 года назад +1

    உண்மை மனைவிகள் படும்பாடு வேதனை நான் அனுபவித்துள்ளேன்

  • @majoonshifa4804
    @majoonshifa4804 3 года назад

    Superb

  • @saralabai4878
    @saralabai4878 3 года назад +1

    Super sister.

  • @k.thilakavathivelu1859
    @k.thilakavathivelu1859 3 года назад +1

    My heartiest wishes to u Bharathi mam super.iam proud to be a Home maker

  • @nachiappanpillappan9510
    @nachiappanpillappan9510 3 года назад +1

    CONGRATULATIONS

  • @ganesansan1734
    @ganesansan1734 3 года назад

    Super speech

  • @k.thilakavathivelu1859
    @k.thilakavathivelu1859 3 года назад +2

    Iam ur fan mam i learnt the way of talking from u only.

  • @loganathanp2584
    @loganathanp2584 3 года назад

    👌👌🙏

  • @rajant.g.5071
    @rajant.g.5071 3 года назад +3

    Wonderful 👍💋

  • @subbulakshmi5283
    @subbulakshmi5283 3 года назад +1

    பெண்கள் தினமும் இரவு நேர ம்வரைஎல்லாவேலைகளையும்செய்தபிறகுதான்தூங்குவாள்குடும்பத்துக்காக

  • @saravanansubramanium8725
    @saravanansubramanium8725 3 года назад

    Super madam

  • @svhomeforaged34
    @svhomeforaged34 3 года назад +1

    Dr balasubramaniam kind hearted doctor ❤

  • @anbuazhagan6028
    @anbuazhagan6028 3 года назад

    Exland speach

  • @shankaravijayan4932
    @shankaravijayan4932 3 года назад

    What is happend and iswhat is happening in this tough time. Explsined very well. Ignorances should not be ignored . This pandemic forced us to remeber and follow

  • @geetha1479
    @geetha1479 3 года назад

    Madam super speech but Men's understand are not?...

  • @mangalamr3027
    @mangalamr3027 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @k.thilakavathivelu1859
    @k.thilakavathivelu1859 3 года назад +1

    Map Superman

  • @04asimjabez42
    @04asimjabez42 3 года назад +1

    நல்ல பதிவு நன்றி ஆனால் எந்த ஒரு ஆணும் மனைவி செய்ததை ஒத்துக்கொள்ளமாட்டாங்க

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 года назад +1

    Wonder woman

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 3 года назад

    Thelivana speach

  • @krishnavenisrinivasan5482
    @krishnavenisrinivasan5482 3 года назад

    than thandhaikku koronaa thaakkuthalukku aalanadhaal avar makal than uyiraiparri think pamaamalthairiyamaa udan thangki udhavukiradhai enna sollipaaraattuvadhu vaarththaikele illeengka

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 3 года назад +1

    China, very low covid-19.lose
    It's true or not.

  • @AnandKumar-zp1sl
    @AnandKumar-zp1sl 3 года назад +1

    People are not remembering floods how to expect them of covid. All selfish.

  • @AnandKumar-zp1sl
    @AnandKumar-zp1sl 3 года назад

    Humans are also animals.

  • @getlook4641
    @getlook4641 3 года назад

    Oororu pennum nadothara pennukal kudobam vazhanim ennu padom kastam aanukaluku tharivathilai psnakara pennukaluku kasyame tharivathilai😭😭😭

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 3 года назад

    Lady's eighty percent worst twenty percent good gents ninety percent good ten percent worst it's true

  • @chandarsekaran9407
    @chandarsekaran9407 3 года назад

    Dmk katchien guja thukki intha pombala

  • @kumarramasamy1957
    @kumarramasamy1957 3 года назад +1

    இந்த நேரத்தில் இந்த பட்டிமன்றம் தேவையா.மக்கள் படும் கஷ்டத்தை விளம்பரபடுத்தி கைத்தட்டு வாங்குவது நல்லவா இருக்கு.சும்மாவே இருக்கிறவன் தான் இரசிப்பான்வ. எனி டைமும் வேல பாக்குறவன் ரசிக்க மாட்டான்.ஐயா சரியா? தவறா?
    ( பெரிய Hall -லில் or பெரிய ஆடிடோரியத்தில் பட்டி மன்றத்தை ரசிப்பவர் ஏழையா? )

  • @mbabu73
    @mbabu73 3 года назад

    Super speech

  • @radhagurumurthy1565
    @radhagurumurthy1565 3 года назад +3

    Super

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 3 года назад

    Thelivana speach

  • @dhuraivelumoorthi3653
    @dhuraivelumoorthi3653 3 года назад +1

    Super