நடுத்தர வயதின் பெரும் சவால் ! குடும்ப பாரமே ! | Kalyanamalai | Bharathi Baskar full Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 дек 2024

Комментарии • 124

  • @aruvaiambani
    @aruvaiambani 3 года назад +27

    பாரதி பாஸ்கர் பேசியதை கேட்டு கண்கலங்காதவர் உண்டா?..

  • @jayaveera7633
    @jayaveera7633 2 года назад +9

    வாழ்கையின் யதார்த்தத்தை அழகாக பதிவு செய்து கண்களில் நீரை தாண்டி ஒரு மனநிறைவு 👌👌👌👏👏👏

  • @k.jayaraman7362
    @k.jayaraman7362 2 года назад +5

    பார்த்தேன் அம்மா பார்த்தேன்,
    பழுத்த மரம் கல்லடி பட்டதையும்,
    பசுமையான இலை பழுத்து போனதையும்,
    அள்ளி அள்ளி போட்டு அன்னமிட்ட கை,இன்று ஒற்றை தட்டேந்தி,
    ஒருவேளை சோத்துக்கு,
    முதியோர் இல்லத்தில் வரிசையில்,
    நிற்பதையும்,
    பார்த்தேன் அம்மா பார்த்தேன்.
    உருக வைத்து விட்டீர்கள்,
    மக்களை உணர வைத்து விட்டீர்கள்.
    சிறந்த செய்தி அம்மா வாழ்த்துக்கள்.

  • @Vd57101
    @Vd57101 2 года назад +3

    Barathy madam, what a speech..gem of words 👌
    You explained beautifully even though we dont realise..what we go through & why .
    மற்றவர் இதயத்தைக் காட்டும் கண்ணாடி உங்கள் வார்த்தைகள் 🙏

  • @mykathaikavithaikatturai8277
    @mykathaikavithaikatturai8277 3 года назад +5

    மிகவும் அருமை தொடரட்டும்

  • @savithrigopalan6350
    @savithrigopalan6350 5 лет назад +39

    Bharathi
    Not only your speech your smile is million $ worth.

  • @raybanravi05
    @raybanravi05 2 года назад +4

    கண்ணீர் வந்து விட்டது...அருமையான பேச்சு..

  • @punithevathanikandasamy4875
    @punithevathanikandasamy4875 3 года назад +4

    Superb lah.. 👏🏻👏🏻👏🏻💕💕💕 love your speeches

  • @imthiyazm3263
    @imthiyazm3263 3 года назад +2

    Madam u r very strong lady god give u everyone if you want

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 4 года назад +13

    நோய் வந்து நலியும் போது தெரியும் எவ்வளவு பணமிருந்தாலும் அன்பு காட்ட யாருமில்லையெனில் அப்போது புரியும் உறவுகளின் அருமை!

  • @charlesborromeo7584
    @charlesborromeo7584 5 лет назад +14

    மிக அருமை. நான் நைரோபி-யிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். உங்கள் எடுத்துக்காட்டு மிகவும் நன்று.

    • @kalyanamalai
      @kalyanamalai  5 лет назад +1

      Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.

  • @rajbahadur665
    @rajbahadur665 Год назад

    Mudhal kulandhai pirandhadhum.... Empty nest . Super speech

  • @clementtheking1621
    @clementtheking1621 4 года назад +28

    கண்ணீருடன் தங்கள் பேச்சை கேட்கிறேன் சகோதரி....

    • @kalyanamalai
      @kalyanamalai  4 года назад +2

      Subscribe our channel and stay tuned

  • @jeevankamali2659
    @jeevankamali2659 Год назад

    Super mam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏love u mam unga pechai kekum podhu oru thairiyam varuthu

  • @hemadharshinihemadharshini855
    @hemadharshinihemadharshini855 2 года назад

    Super madam unga speech kettale puththunarva iruuku madam

  • @sumathisivaraman8609
    @sumathisivaraman8609 2 года назад +1

    Xcellent speech by bharati Bhaskar mam.

  • @shanthijegadeesan7815
    @shanthijegadeesan7815 5 лет назад +20

    அருமை அருமை உண்மை மேடம் யென் கண்கள் கலங்க வைத்த சம்பவம்

    • @kalyanamalai
      @kalyanamalai  5 лет назад +1

      Like , share & Subscribe our channel and stay tuned.

    • @sekarsami2946
      @sekarsami2946 5 лет назад +1

      ..

    • @s.muruganandham7061
      @s.muruganandham7061 5 лет назад +1

      நாமெல்லாம் திரு சாலமன் பாப்பையா வின் வாரிசுகள் யா......😊😊😊

  • @rkarpagavalli5809
    @rkarpagavalli5809 4 года назад +2

    Super mam I like your speech

  • @akshaymurali233
    @akshaymurali233 3 года назад +2

    Excellent speech.

  • @takkarlife3081
    @takkarlife3081 3 года назад +5

    அழுகையே வந்துடுச்சு உண்மை உண்மை

  • @varalakshmi.r7065
    @varalakshmi.r7065 3 года назад +7

    Beautiful Barathi Ma’am blessed with the beauty of speech 🙏💐..

  • @shujita2679
    @shujita2679 4 года назад +5

    Arumaiyana petchu.... Bharathi Mam... Superb...

  • @vijayaswaminathan5316
    @vijayaswaminathan5316 5 лет назад +9

    அருமையான பேச்சு, பாரத்திருக்கீர்களா என கேட்ட விதம், புறக்கணிப்பு பற்றி சொன்னதைக் கேட்டவர்கள் நிச்சயமாக யோசிப்பார்கள் சகோதரி அற்புதமான பேச்சு

  • @ramkumarps5423
    @ramkumarps5423 2 года назад

    Story stranger than fiction in real life to many families. Real expressions by Madam Bharati. Thanks for this presentation .Ramkumar

  • @whitepeppertamilsamayalcha3208
    @whitepeppertamilsamayalcha3208 3 года назад +1

    I Love your speech

  • @sarojinisaminathan8978
    @sarojinisaminathan8978 3 года назад +1

    👌👌👌👌vera level mam

  • @rajushanmugam4076
    @rajushanmugam4076 4 года назад +1

    Excellent mam

  • @chitran8454
    @chitran8454 3 года назад +3

    100% true. I'm in middle age now facing the same problems and no one to hold my hand after my father's death 2 years ago

  • @vennilaw5301
    @vennilaw5301 3 года назад

    வாழ்க்கைக்துணையையும் இழந்து விட்டவர் துயரையும் பேசியிருக்கலாம். துன்பத்தின் உச்சம்

  • @manimegalai5900
    @manimegalai5900 3 года назад

    I am waiting for ur speech mam
    God bless u sister

  • @நா.மாலினி
    @நா.மாலினி 4 года назад +6

    Great speech Mam....

  • @umascreations8571
    @umascreations8571 5 лет назад +7

    Semma speech mam. Super 🙏

  • @sundharsundharsivam6219
    @sundharsundharsivam6219 4 года назад +3

    Super Bharathi Mam I am ur big fan

  • @acihqrev9513
    @acihqrev9513 2 года назад +1

    she is wonderful

  • @suthakarm1019
    @suthakarm1019 5 лет назад +7

    Awesome speach @bharathi basakar. The great orator. Hats off 🙏

  • @sairabanu9412
    @sairabanu9412 4 года назад +4

    Awesome speech

  • @durgadevi6440
    @durgadevi6440 4 года назад +2

    Mam your the best, I Love your words, your speech how to change relisus myself, thank your information speech mam

  • @rbhuvaneswari3940
    @rbhuvaneswari3940 4 года назад +1

    Super speech madam

  • @nandhakumar428
    @nandhakumar428 2 года назад

    10.39hrs super line mam

  • @nithya783
    @nithya783 4 года назад +4

    சூப்பர் அக்கா... weldone.. keep going

  • @ramkumar_97_000
    @ramkumar_97_000 3 года назад +2

    பேச வேண்டிய உறவுகள் பேசாமல் போனதால் என தொடங்கும் பாரதி பாஸ்கர் அவர்களின் கவிதையை யாரேனும் ஒருவர் தெரிந்தால் சொல்லுங்க.
    தயவு செய்து

  • @TamilBooksReader
    @TamilBooksReader 5 лет назад +7

    அருமை அருமை

  • @tamilnessn6339
    @tamilnessn6339 5 лет назад +40

    Dislike போட்ட 51 பேரு மனநிலை சரியில்லாத காரணத்தால் தான் இப்படி போட்டிருக்கிறார்கள்.

  • @arunadeviarunadevi3435
    @arunadeviarunadevi3435 4 года назад +2

    Well said mam..24.04..

  • @visshnu10b37
    @visshnu10b37 3 года назад +1

    🎉🔥❤️🎉

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui 2 месяца назад

    ❤❤👍👍🇮🇳

  • @dhanalakshmis7820
    @dhanalakshmis7820 3 года назад +3

    Excellent speech by our beloved mam

  • @elumalaielumalai2997
    @elumalaielumalai2997 4 года назад +1

    super

  • @chitramurugasan9487
    @chitramurugasan9487 5 лет назад +6

    Super Unga peachu akka

  • @hemuvenkatesan5500
    @hemuvenkatesan5500 3 года назад

    Super mam

  • @elamaran9579
    @elamaran9579 5 лет назад +12

    Heart touching speech

  • @embroiderydesign4534
    @embroiderydesign4534 4 года назад +2

    Super! Super!! Super!!!

  • @punithamm7583
    @punithamm7583 3 года назад

    மிகவும் சரி

  • @chandrua8294
    @chandrua8294 3 года назад

    Love u so much mam tamil naduku kedache maperum pokisham nenga

  • @padmamalinir4962
    @padmamalinir4962 4 года назад +4

    What an episode... Thoughtful emotional 🙏

  • @dhandapanikarthick6187
    @dhandapanikarthick6187 3 года назад +1

    I cried.. feels very emotional

  • @kalaikutty535
    @kalaikutty535 5 лет назад +8

    Semmmmmma speech

  • @tgnofficial5536
    @tgnofficial5536 4 года назад +4

    Best 19:45

  • @lingasamypalanisamy2693
    @lingasamypalanisamy2693 5 лет назад +2

    Arumai madam

  • @lakshmibalasubramanian6309
    @lakshmibalasubramanian6309 3 года назад

    Nitharsanamana unmaiyana speech Bharathi sister do you know iam your fan bharathi

  • @ajmzhr9343
    @ajmzhr9343 3 года назад

    Spr

  • @vijaykumarsharma8904
    @vijaykumarsharma8904 2 года назад

    Beautifuly presented weight of middle age classic

  • @ravichandran723
    @ravichandran723 5 лет назад +3

    அக்கா அருமை அருமை மிகவும் அருமை. வாழ்த்துக்கள்

    • @kalyanamalai
      @kalyanamalai  5 лет назад

      Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.

  • @bharathivel7775
    @bharathivel7775 5 лет назад +14

    Thelivana pathivu bharathi mam..

  • @tourooty4012
    @tourooty4012 4 года назад +3

    அருமை..,.......,

  • @manig3101
    @manig3101 5 лет назад +6

    அக்கா மிகவும் அருமை

    • @kalyanamalai
      @kalyanamalai  5 лет назад

      Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.

  • @neelab1664
    @neelab1664 4 года назад +3

    👏👏👏👏

  • @deepaanburaj4488
    @deepaanburaj4488 2 года назад +1

    👏👏👏👏👏👏👏👏👏👏👏😭😭😭

  • @sukumarank7595
    @sukumarank7595 4 года назад

    Arumai

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 4 года назад +3

    அருமை! முற்றிலும் உண்மை

  • @yuvarajmech9104
    @yuvarajmech9104 4 года назад +6

    அருமையான கவிதை
    பாகனால் கைவிடப்பட்ட மதம் கெண்டை யானையைப்போல் தலைவர் நடந்தது வர....

  • @rajeshwarirajeshwari8113
    @rajeshwarirajeshwari8113 5 лет назад +5

    Supper akka

  • @ramyahari3345
    @ramyahari3345 4 года назад +3

    😍

  • @rajusumathy1220
    @rajusumathy1220 4 года назад +1

    Bharathi madam, paratta vaarthaigale illai, excellent speech romba correcta sonnigal Azha vachitteengaley

  • @அச்சகம்
    @அச்சகம் 5 лет назад +6

    அக்கா சூப்பர்

    • @kalyanamalai
      @kalyanamalai  5 лет назад

      Great,Its our Pleasure. Like , share & Subscribe our channel and stay tuned.

  • @kasiumayal7834
    @kasiumayal7834 5 лет назад +1

    Super

    • @kalyanamalai
      @kalyanamalai  5 лет назад

      Great, Like , share & Subscribe our channel and stay tuned.

  • @priyavijayanand6893
    @priyavijayanand6893 4 года назад

    Hatsoff sissy

  • @surasura5462
    @surasura5462 4 года назад +13

    Very very practicle not speech thats life

  • @abcd-cl6qu
    @abcd-cl6qu 2 года назад

    Each n every words are 100 % true...

  • @chandrandhanam4767
    @chandrandhanam4767 5 лет назад +2

    Phrathi mam full energy speech very bold girl

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 5 лет назад +4

    அக்கா நீங்க எந்த[10/42 அந்த நிமிடத்தில்] அனுபவத்தில் சொன்னீர்கள் என்பது எனக்கு தெரியாது அனால் அந்த வலியை எனது வாழ்விலும் சந்தித்து விட்டேன்

    • @kalyanamalai
      @kalyanamalai  5 лет назад +1

      Like , share & Subscribe our channel and stay tuned.

  • @chitramurugappan5673
    @chitramurugappan5673 5 лет назад +1

    Wow !!!! Super speech ...
    Can u upload the final judgement of this pattimandram ?

    • @kalyanamalai
      @kalyanamalai  5 лет назад

      ruclips.net/video/xbZZzTxYfks/видео.html

    • @kalyanamalai
      @kalyanamalai  5 лет назад

      ruclips.net/video/otbpoMwnyaw/видео.html

  • @rbhuvaneswari3940
    @rbhuvaneswari3940 4 года назад

    Sabbash madam

  • @GaneshKumar-my4md
    @GaneshKumar-my4md 5 лет назад +4

    Dear Sr. Bharathi, your comments about the wife is quite right, but also consider a similar situation for the husband as well. There can't be sound with one hand - do not kindly put the blame entirely on the menfolk.

  • @kalyanigopalaswamy4449
    @kalyanigopalaswamy4449 4 года назад +2

    Bharat hi ungal peachu Ellam unnmai unnmai

  • @swaminathanchelladurai3584
    @swaminathanchelladurai3584 3 года назад +2

    சவாலாகவே நான் பார்க்கவில்லை.என் 3 மகள்களை வளர்த்து படிக்கவைத்து திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே காலத்தை ஓட்டினேன்.என்‌மகள்கள் சமர்த்தான பிள்ளைகள்.

  • @king18087
    @king18087 4 года назад +6

    Nengal sollum athanayum.nan anupavithiruken

  • @shankarisreekanth8057
    @shankarisreekanth8057 4 года назад

    21.14 kankagalil kanneer vazhigiradhu

  • @sumathic3835
    @sumathic3835 3 года назад

    24.17

  • @parameswarithangavel1741
    @parameswarithangavel1741 4 года назад +1

    Unmaiyana pechu. Rendu pullaingala vechutu nit veetula thoongumpodhu kuda nimmadhi illa oru payam varudhu. Vayadhana parents patriya kavalai payam. En husband irandhu 15 varusam aachu.ana 40 vayasula tha en thaninai enaku payatha tharudhu mam. Evlo panam irundhalum nimmadhi varadhu

  • @sivaramsriram5018
    @sivaramsriram5018 3 года назад

    Neenga ellam arivin yejamanargal

  • @r.thamarikkannankannan8082
    @r.thamarikkannankannan8082 5 лет назад +1

    Kind speech that younger age defeating the world that my mother tells that srilanka
    North people East people Muslim people singala people upcountry people and toilets cleaning people no good In srilanka and also tells colombo.8 house sale no good area my dead father also told same
    Mr r thamrikkannan
    No.20,hugakumbura watte base line road borella colombo.8 Srilanka

  • @shobasobs8666
    @shobasobs8666 4 года назад

    Like my life

  • @jeganathan7286
    @jeganathan7286 5 лет назад

    .

  • @merlinpeter1303
    @merlinpeter1303 2 года назад

    After knowing that you are a supporter of BJP, i stopped watching your videos

  • @rkr5951
    @rkr5951 Год назад

    தலைப்பு ஒன்னு நீ பேசுறது ஒன்னு Boomer uncle auntys

  • @lekha6582
    @lekha6582 2 года назад

    Very super❤👍

  • @mikramullah7060
    @mikramullah7060 3 года назад +1

    Super speech

  • @rajalakshmiravichandran2768
    @rajalakshmiravichandran2768 4 года назад +2

    Super

  • @smartansa1193
    @smartansa1193 4 года назад +2

    Semma speech