பிடி மண் | குலதெய்வ எல்லையில் பிடிமண் எடுப்பது எப்படி | தெரிந்துகொள்ள வேண்டியவை

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 98

  • @sad4479
    @sad4479 Год назад +19

    தங்களது வீடியோக்கள் பார்க்கும் பொழுதெல்லாம் என் குல தெய்வம் என்னிடம் ஏதோ கூற வருவது போன்றே உணர்கிறேன்.

  • @murugesang1912
    @murugesang1912 2 года назад +14

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் ...
    மாற்று கருத்து இல்லை ...
    உங்களின் காணொளியை கேட்கும்போது மனதிற்கு திருப்தி அளிக்கிறது

  • @naanavanalla6015
    @naanavanalla6015 2 года назад +16

    தெய்வமாக நினைத்தால் மட்டுமே தன் மக்கள் மூலம் வேறு இடத்தில் சென்று கோயில் அமைக்க முடியும் நன்றி ஐயா

  • @murugank.p.4783
    @murugank.p.4783 Год назад +5

    எனது குலதெய்வம் கோயில் அமைந்துள்ள வளாகத்தில் அனைத்து இடங்களிலும் கல் பதிக்கப்பட்டுள்ளது. எப்படி கைப்பிடி மண் எடுப்பது என்பதை தயவுசெய்து தெரியப்படுத்தவும்.

  • @SivaPriya-gy2ni
    @SivaPriya-gy2ni 5 месяцев назад +1

    Mikka nandri iyaa unga thagavalku

  • @gunasekaranv6279
    @gunasekaranv6279 2 года назад +7

    அ௫மையான பதிவு நன்றி சார்

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q Год назад +5

    ஐயா குலதெய்வம் கோவிலில் பொங்கல் வைத்த அடுப்பு கரி பிடிமண் எடுத்து நிலைவாசலில் மூட்டை கட்டி வைத்து வணங்கி வந்தால் நல்லது நடக்கும் வீட்டில் என்று நிறைய பதிவுகளில் பார்த்து செய்துள்ளேன் ஆனால் எங்கள் வீட்டில் கஷ்டம் தீர்ந்த பாடில்லை இது போல செய்தது சரியா தவறா என்று சொல்லுங்க ஐயா ப்ளீஸ் ப்ளீஸ் தயவு செய்து கூறுங்கள் ஐயா

  • @velinaatuthamizhan1038
    @velinaatuthamizhan1038 2 года назад +14

    ஐயா குலதெய்வம் வழிபாடு எப்படி செய்யனும் சுருக்கமா சொல்லுங்க.

  • @gandhikenworth2784
    @gandhikenworth2784 Год назад +6

    அய்யா குலதெய்வம் ஶ்ரீ காளியம்மன் ஆண்டாண்டு காலமாக எங்களது நிலத்தில் உள்ளது குல தெய்வத்தை வழி படுபவர்களை நாங்கள் தடுத்துல்லை ஆனால் பொறாமை கொண்டு ஊர் பொதுவாக நிலத்தை எழுதி கேட்கிறார்கள் எழுதி கொடுக்கலாமா ? நான் நிலம் கோவிலுக்கென்று ஒதுக்கி உள்ளேன் நான் எழுதி கொடுத்த பிறகு எனக்கு உரிமை இல்லை என்று பாதிப்பு வருமா ?

  • @TKD_JEGATH_24
    @TKD_JEGATH_24 Год назад +1

    அண்ணே நீங்க சொன்ன பதிவு உண்மை

  • @Raamarajan
    @Raamarajan Год назад +1

    💯 அருமை 🙏

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Год назад +3

    அருமையான ஆலோசனை.

  • @arumugamarumugam790
    @arumugamarumugam790 Год назад +1

    நன்றி ஐயா ஆறுமுகம்

  • @saraswathi3634
    @saraswathi3634 Год назад +3

    நன்றி அண்ணா.🙏🙏🙏

  • @GeethaRangaraj-n7s
    @GeethaRangaraj-n7s Месяц назад

    Lemon kulla manna seluthanuma?? Nenga sollvathu sariyaga puriyavillai.

  • @s.m.eswaranvelalar8261
    @s.m.eswaranvelalar8261 2 года назад +4

    VALTHUKKAL Anna

  • @Sathyasteaphen
    @Sathyasteaphen 14 дней назад

    Matra kovil pidi man edukondu varama

  • @shwethapremshwethaprem2543
    @shwethapremshwethaprem2543 8 месяцев назад

    Enga vetla palli irruku... Ana sathame podurathu ela.. ayya eathukuga ana oru palli perusa irruku vasapadi melaiyetha irruku epothavathu kannula padume ena karaname sathame podama irrupathareku....

  • @NagaRaj-tf6ho
    @NagaRaj-tf6ho 10 месяцев назад

    Iyya kudukudupu kaaru sonnaga kula deivam kovila irunthu man eduthutu vanthu pooja room la vaika sonnaanga eppadi edukkurathu nu theriyala iyya edukalama venama edutha pirachana varuma plz sollunga unga msgkaaga wait pandren

  • @loki5262
    @loki5262 Год назад +2

    Bro engal kuladheiva kovilil oru amma bidiman eduthaudan poosarikku arul vandthu antha ammavai kovilukku varaathe endru sollivittadhaam

  • @AnjugamAnanthi
    @AnjugamAnanthi Год назад +1

    Super Aana 👍

  • @rajababy..worldmyikot8171
    @rajababy..worldmyikot8171 2 года назад +8

    குலதெய்வம் கோவில் மண் விட்டீன் நிலை வாசலில் கட்டலாமா அண்ண்

    • @manikandann1039
      @manikandann1039 Год назад +3

      மண்ணை வீட்டு வாசலில் தொங்க விடக்கூடாது அதை பூஜை அறையில் தான் வைத்து பூஜை செய்ய வேண்டும்

  • @chhithranarasimhan4415
    @chhithranarasimhan4415 8 месяцев назад

    ஐயா எனக்கு பங்காளிகள் இல்லை கணவர் தவறி விட்டார். நான் குலதெய்வ கோயிலிலிருந்து பிடி மண் எடுத்து வந்து வைத்திருக்கிறேன். தவறா ஐயா. நான் தனியாக இருப்பதால் அப்பா அம்மா போல் என்னுடனே இருக்க வேண்டும் என்று எண்ணி. தவறா ஐயா. எனக்கு தயவு கூர்ந்து பதில் அளியுங்கள் ஐயா🙏

  • @_s_8822
    @_s_8822 Год назад +1

    ஐயா வணக்கம் என்னுடைய மாமனாரின் தந்தை குலதெய்வத்தை தனது வீடு அருகில் வைத்து வணங்கி வந்துள்ளார் ஒரு மரத்தில் வைத்து வணங்கியுள்ளார் அவருக்கு பிறகு அந்த மரம் பட்டு விழுந்துவிட்டது அதை அப்புறப்படுத்தி விட்டார்கள் அதுக்கப்புறம் வணங்கவும் இல்லை இப்பொழுது நாங்கள் அதை வணங்கலாமா என் குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களை பார்த்ததில் ஒருவர் கூறினார் நீங்கள் அவ்வாறு வணங்குங்கள் .இப்பொளுதுநாங்கள்மரம்வைத்துவனங்கிவருகிறோம்அப்படி செய்யலாமா .இதுசரிதனா.

  • @iraiarasua6053
    @iraiarasua6053 Год назад +4

    குல தெய்வம் யாரென்று தெரியவில்லை. இப்ப குலதெய்வ வழிபாடு செய்ய ஆசை படுகிறேன். என்ன செய்வது. நான் எப்படி கண்டு பிடிப்பது. நான் பிறப்பால் ஒரு கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன். என் மனைவி இந்து மதம் சார்ந்தவள்.

  • @selvanayagam3810
    @selvanayagam3810 Год назад

    நான் ஒரு பங்களி என் குலதெய்வத்தை எனது இடத்தில் கோவில் அமைக்க பிடி மண் எடுத்து கோவில் அமைப்பது எப்படி சார் எனக்கு தெளிவாகத் சொல்லுக

  • @sujathasujatha6741
    @sujathasujatha6741 Год назад +1

    Sir..na ipo rompa kastathula iruka ...en kanavula en kula theiva munieswaran appa vantharu...ena vanthu pakama ne yethum seiya kudathunu mari enaku thonuchi .. na poojai la panuva..na puthusa sapadu kadai open paniruka...enaku sariyana labam ila...ipo tha oralavuku paravala...but na thiruvannamalai..anal na arcot la iruka sami voda pidi man kodu varalama....pangalinga la vara matanga...niraiya per en mamiyar v2ula santaila irukanga..en baby kum udampu sarilama akuthu...thaya vu senji reply panunga. Ayya..🙏

  • @selvamv1680
    @selvamv1680 Год назад +1

    Natagathatha solriga eppa entha pangali otrumaiya erugaga pesurathuke kasu ketguraga neega ennadana eppati solriga

  • @selvamv1680
    @selvamv1680 Год назад +2

    Enagu 9 varutam kulanthai ellai aanal en kolunthanugu kulanthai ullathu enagu sami parga kuta en mamanar mamiyar varalai naan mattume antha kula thevathai theti senrukontu erukiren ethil neegal pangaligal aanaivarum ventum enkirigal natagura vsayama

  • @Ag143edits
    @Ag143edits 2 месяца назад +4

    பங்காளி தொல்ல தாங்க முடியல 😢apuram அவனுக தான் செய்வின வைப்பது😢அண்ட் அவனுக தான் தெய்வத்த எங்க விட்டு குள்ளேயே விடாம பண்றது😢apuram குல தெய்வத்தை மணசரா vendurom வந்து ஹெல்ப் pannanuttum.. இல்லனா செத்து porom.. எல்லாம் ஆதி சக்தி ஆதி சிவனுகே ❤🎉

    • @johnsonraja3407
      @johnsonraja3407 Месяц назад +2

      அண்ணா ஏழு வாரம் வெள்ளிக்கிழமை இல்லன்னா செவ்வாய்க்கிழமை குலதெய்வ கோயிலுக்கு விடாமல் போய் நெய் விளக்கு போடுங்க முடிஞ்சா 48 நாள் விரதங்கள் உன் குலதெய்வத்துக்கு கண்டிப்பா நல்லது நடக்குமா இது என்னுடைய அனுபவம் குலதெய்வம் வரலனா இஷ்ட தெய்வத்திற்கு கூப்பிடுங்க இஷ்ட தெய்வம் வருவாங்க அவங்க உங்க குலதெய்வத்தையும் கூப்பிட்டு வர சொல்லுங்க எப்படி கும்பிடுங்க உங்க கஷ்டம் எல்லாம் மாறும் உங்க உங்க குலதெய்வம் கோயில் மண்ணை எடுத்துட்டு வந்து 48 நாள் விரத இருப்பீங்களா 48 நாள் அந்த மண்ணை வச்சு விரதம் இருங்க 48வது நாள் முடிஞ்ச உடனே அந்த மஞ்சள் ஜவ்வாது பவுடர் எலுமிச்சம் பழம் சிவப்பு துணியும் இல்லைனா மஞ்சள் துணியும் அதுக்குள்ளாற போட்டு கட்டி வாசப்படியில் வெளிப்புறமாக உள்புறமாக கட்டுங்க

  • @manavaiboys
    @manavaiboys 2 года назад +3

    Sir enakku sami varum pothu ethum pesa mattutham sir.. Enna pantrathu sir

  • @karpagamr6778
    @karpagamr6778 2 года назад +3

    Enga kuladeivam Atrodu poittathaga soldranga Orusilar pangaligal ondruserndhu kuladeivam kumpida varadhathal Aatril vittathaga soldranga , edhu 3Dhalamurai munnal nadanthathaga soldranga. Endha Oor endha Edam endru theriyamal thavickirom. Enga kuladeivam Veeramathiamman enpathi Amman 🙏 Ungalal mudindhal udhavavum Nandri

    • @அறிவோம்
      @அறிவோம்  2 года назад

      உங்கள் பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்தால், இதற்கு வழி பிறக்கும் அம்மா. ஆற்றோடு போனதை, அனைவரும் மீண்டும் புதிதாக செய்து வழிபட்டால் நல்லது

    • @MrSpselvam
      @MrSpselvam 2 года назад

      ​@@அறிவோம்

  • @iraiarasua6053
    @iraiarasua6053 Год назад +2

    நான் எப்படி வழிபாடு செய்வது.

  • @gunasekaranr3080
    @gunasekaranr3080 2 года назад +3

    ஐயா எங்க பங்காளிங்க யாரும் ஒன்று சேர மாட்டேங்குறாங்க அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் நான் தனியாக எங்க வயல் காட்டுல கோவில் கட்டலாமா என்று சொல்லுங்கள் ஐயா

    • @jainishanth7297
      @jainishanth7297 Год назад

      பங்காளிகள் கண்டிப்பாக வர வேண்டும் அய்யா..
      நீங்கள் தாராளமாக சாமி கும்பிடலாம்..
      ஆனால் கோவில் கட்டுவது கூடாது...
      ஆதையும் மீறி கட்டினாலும் , நாளை அந்த தெய்வத்தின் உத்தரவு இல்லாமல் அவர்களை சேர்த்து சாமி கும்பிட கூடாது..

  • @amudhamoorthi5982
    @amudhamoorthi5982 Год назад +1

    அருமை அண்ணா

  • @perumalsandhiya6180
    @perumalsandhiya6180 2 года назад +1

    Sir yakalu kolai theimam Kovil eila sir Naga veeta atha sir sami kkudarm sir Naga Enna panara thu soluga sir tell me sir

  • @jayanthidhanapalan7119
    @jayanthidhanapalan7119 Год назад +2

    மிகவும் நன்றி ஐயா

  • @shaileshakshaya1556
    @shaileshakshaya1556 Год назад +44

    வீட்டு நிலைவாசலில் குலதெய்வம் கோவில் மண் வைத்திருக்கலாமா? குலதெய்வ கோவிலில் இருந்து மண் வீட்டுக்கு கொண்டு வரலாமா?

    • @manikandann1039
      @manikandann1039 Год назад +6

      கொண்டு வரலாம் ஆனால் அதை பூஜையறையில் தான் வைக்க வேண்டும்

    • @jainishanth7297
      @jainishanth7297 Год назад +11

      கூடாது..
      அப்படியே கொண்டு சாமியிடம் வந்தாலும் உத்தரவு வாங்கி தான் கொண்டு வர வேண்டும்..
      கொண்டு வந்தால் அதற்கான விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்... இல்லையென்றால் அது பல பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்...
      விபூதி கொண்டு வரலாம்..
      மண்ணை எல்லை விட்டு எல்லை கொண்டு வர கூடாது..
      அது சாமியை அழைத்துவருவதற்கு சமம்...
      அப்படி கொண்டு வந்தால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அதான் அருகில் செல்ல கூடாது...
      செவ்வாய் வெள்ளி யாவது அல்லது தினமும் சூடம் சாம்பிராணி காட்ட வேண்டும்...

    • @Tvmpkm
      @Tvmpkm Год назад +1

      Lakshmi

    • @subbulakshmia382
      @subbulakshmia382 Год назад

      ​@@manikandann1039 3:05

    • @mahat.d8846
      @mahat.d8846 Год назад +10

      @@jainishanth7297 எடுக்கலாம். தவறில்லை. எந்த பிரச்சனையும் வராது. நல்ல எண்ணங்கள் இருந்தால் போதும். குல தெய்வம் அருள் நிச்சயம் கிடைக்கும்.

  • @barveenbasha1884
    @barveenbasha1884 Год назад

    Ayyanar kovil pidi man kondu varalama sollungal ayya

  • @கௌதம்ஆர்யா
    @கௌதம்ஆர்யா 2 года назад +5

    குலதெய்வத்தை கண்டு பிடிப்பது எப்படி சொல்லுங்க அண்ணா .

  • @maniradha6812
    @maniradha6812 Месяц назад

    Antha oore pidikkalanu enkita vantuta😢

  • @sivasivalingapuram2499
    @sivasivalingapuram2499 2 года назад +3

    Super anna

  • @sanlwin4481
    @sanlwin4481 2 года назад +3

    thanks bro

  • @muthurajraj216
    @muthurajraj216 Год назад +3

    சாவேசின் நீங்கள் சொன்ன கருத்து எடுத்துக்க கூடியதாக இருக்கிறது ஆனால் 100 பேர் இருக்கும் ஒரு பங்காளி களில் 10 பேர் ஒரு கொடியில் ஐந்து பேர் ஒரு கொடியில் மூன்று பேர் ஒரு கொடியில் ஒரு கொடிக்கு ஒரால் வர்ன் எடுப்பதற்கு வந்தால் என்று தெரியப்படுத்தவும் அடுத்த பதிவில்

  • @Venkatesh-gr5lz
    @Venkatesh-gr5lz Год назад +1

    Super

  • @vijay-do6kg
    @vijay-do6kg 2 года назад +1

    Bro veeranar rum Agni veranum annan tampilya bro... Solluingka....

  • @gunasekaranr3080
    @gunasekaranr3080 2 года назад +2

    ஐயா இருக்கிற இடம் வசதி பத்தல அதனால ஏறி எல்லையில் நாங்கள் கோவில் அமைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கோம் அதற்கு பங்காளிகள் எவனும் வரமாட்டேங்குறாங்க அதுக்கு என்ன பண்ணலாம் சாமி கும்பிட முடியல அஞ்சு வருஷம் ஆச்சு

  • @lakshmipakiyam533
    @lakshmipakiyam533 Год назад +2

    அய்யா. நான்என்குலதெய்வ. வாசலில்மண்எடுத்துவீடுகட்டும்போதுஅடிதளத்தல்போட்டு. என்மூன்றுநிலைஇலும்கட்டிதீபாரதனைசெய்கிறோம்இதுசரிதானா

  • @dotsinstitutefashionacadem3055
    @dotsinstitutefashionacadem3055 Год назад +5

    குலதெய்வ கோவிலிருந்து மண் கொண்டு வர கூடாது என்று சொல்றாங்க.

  • @priyamuthammal4631
    @priyamuthammal4631 Год назад +4

    Enga ayya maduraiveera Samy

  • @Viswa-g8l
    @Viswa-g8l Месяц назад

    Pooya😊

  • @nithaanjali6534
    @nithaanjali6534 Год назад +2

    Aiya ungge num.. kidaikuma aiya???

  • @srinivasanbalakrishnan2517
    @srinivasanbalakrishnan2517 Год назад +1

    🎉🎉🎉🎉🎉

  • @JothiSundar-gm1xw
    @JothiSundar-gm1xw 2 месяца назад

    நான் என்னோட பூஜை அறையில் வயித்து இருக்கேன்

  • @Geethukarniki
    @Geethukarniki 8 месяцев назад

    samy un ga number kudukamudyamaaa

  • @anideni2588
    @anideni2588 Год назад +1

    Neenga kulatheivatha pathi naraya soluringa. Supar yanga kulatheivam Amman sami... Vetala photo vaithu irrukiren. Yapadi pujai panurathu. Simble soluunga. Please.

  • @tharabaic7938
    @tharabaic7938 Год назад +1

    குலத் தெய்வகோவிலில்இருந்தமண்நிலைவாசல்கட்டலமா

    • @tharabaic7938
      @tharabaic7938 Год назад

      எடுத்துவரலமா

    • @rajagurun1303
      @rajagurun1303 3 месяца назад

      குலதெய்வம் மண்ணெடுத்து வீட்டு வாசலில்

  • @Akshayajothidam
    @Akshayajothidam Год назад +1

    ஐயா நான் உங்களோடு பேச வேண்டும்.உங்களுடைய போன் நம்பர் கிடைக்குமா?
    தெய்வம் மண் எடுப்பது பற்றி பேசவேண்டும் அய்யா

  • @thangarajk229
    @thangarajk229 2 года назад +1

    மூன்றாவது முறையாக தெய்வம் சமாதானத்தோடு ஒரு கல் எடுத்து வந்தாள். தவறா. இது நெடுங்கதை தொடர்கதை, , . , . , . , . , . , . , . , .

  • @RameshRamesh-ih6ul
    @RameshRamesh-ih6ul 2 года назад

    ayya naan malaysia vil 4 talaimurai. naan yen kula theiva kovilai kandu piditha piragu , anggu yirunthu pidiman yeduthu vanthu vanangga mudiyuma ? telivu kodukkumpadi panivanbudan kettu kolgiren

    • @manavaiboys
      @manavaiboys 2 года назад

      Kuladeiva kovil eppudi kandu piditheergal please sollunga

    • @அறிவோம்
      @அறிவோம்  2 года назад

      குலதெய்வ எல்லையில் சென்று வணங்குவதே சிறப்பு.

  • @revathirevathi4205
    @revathirevathi4205 2 года назад +2

    அய்யா?குழதெய்வம்?
    வொளி?நாடு?பொனா
    தெரியாதா?நாடுபொரோ
    எந்தா?சிந்தனையிளாமா
    எங்காளுக்கூ?கூடாயிருந்தூ?
    தூனையா?இருக்காணூ
    சாமி
    ஆதி?கலை5மணி
    பிடி
    எடுத்துட்டு?வாரானூம்

  • @ammujanu2303
    @ammujanu2303 Год назад

    ஐயா உங்கள் condact No கிடைக்குமா

  • @meganathank3089
    @meganathank3089 Год назад +4

    சுருக்கமாக கூறவும்

  • @rathnam1681
    @rathnam1681 2 года назад +2

    தம்பி உங்க போன் no குடுங்கப்பா.

  • @banuparkashkarthick1568
    @banuparkashkarthick1568 Год назад

    Anna contact number send pannunha anna

  • @bairavasamuel1719
    @bairavasamuel1719 Год назад +3

    சொல்லுவது சுருக்கம் தேவை