நான் இலங்கை. என் குலதெய்வம் புதுக்கோட்டை பனங்குளம் பெருங்கரையடி மீண்ட அய்யனார். ஒரு பிடி மண் எடுத்து வர அனுமதிக்க கோவில் பூசாரியும் பணியாட்களும் மறுக்கிறார்கள்.
ரொம்ப நன்றி... ஒரு புல் பெயர் சொன்னீர்கள் அது என்ன என்றும் எப்படி இருக்கும் என்பதையும் தெளிவாக கூறினால் அது மிகவும் நல்லதாகவும் உபயோகமாகவும் இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் ரொம்ப நன்றி...
மிக்க மிக்க மிக்க நன்றி அய்யா அய்யா குலதெய்வம் ஆண் தெய்வமாக சரி இருந்தாலும் பெண் தெய்வமாக இருந்தாலும் மண் எடுத்து வரலாமா அய்யா அந்த மண்ணை குலதெய்வ படத்தின் அருகிலும் வைக்கலாமா அய்யா
பவுர்ணமி அன்று குல தெய்வம் கோவிலுக்கு சென்று இருந்தோம் சாமி கும்பிட்டு அங்கு மண் எடுக்க முயற்சிக்கும் போது மண் எடுக்க கூடாது என்று சொல்லிவிட்டார். ஏன்?
எங்கள் குலத்தின் காவல் தெய்வம் அருள்மிகு அங்காளம்மன் தாயே 🙏🙏🙏🙏🙏🙏
angalamman thaye potri
எங்க குல தெய்வம் ஸ்ரீ மதுரை வீரன் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enga Kula theivamum madurai veeran
எங்க குலதெய்வமும் மதுரை வீரன் ஐயா🙏🙏
அருமையான விளக்கம் இதுவரை யாரும் இந்த மாதிரி விளக்கத்தை கொடுக்க வில்லை நன்றி
எங்கள் குலதெய்வம் செண்பகமூர்த்தி மாயாண்டி இருளயிஅம்மன் முனியாண்டி சங்கையா முத்தையா சந்தனமாரியம்மன் சந்தனகருப்பு சாமிகள் முன்னோர்கள் துணையுடன் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு எல்லாம் உயிர்ப்புடன்
என் குலதெய்வம் பேச்சி அம்மன்
Appa karuppaya thunai
எங்கள் குலசாமி ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பணசுவாமி அழகர் கோவில்
நல்லதே நடக்கட்டும் ஶ்ரீ மதுர வீரன் போற்றி போற்றி🎉
எங்கள் குல தெய்வம் சோழான் அப்புச்சி.
அருள்மிகு சோழன் அப்புச்சி போற்றி போற்றி......
நன்றி நன்றி 🙏
என்குழ தெய்வம் வெள்ளைக்கார வீரப்ப சுவாமி
எங்கள் குலதெய்வம் அம்மச்சாரம்மன் துனை .....
அய்யனார் அப்பனே போற்றி போற்றி
பொன் பெருமாள் செந்தலமுத்துகருப்பசாமி துணை
மிகவும் அருமையான பதிவு 👍🏽👍👍👍🏽👍👍
பாண்டி முனீஸ்வரன் எங்கள் குலதெய்வம். ..
Engalin Kula Deivam Sri Karadi Karupaiyaa Swamy
Supper supper thank you 🙏🙏🙏
Engalin kula Deivam Sri karadi Karupaiyaa Swamy
நான் இலங்கை. என் குலதெய்வம் புதுக்கோட்டை பனங்குளம் பெருங்கரையடி மீண்ட அய்யனார். ஒரு பிடி மண் எடுத்து வர அனுமதிக்க கோவில் பூசாரியும் பணியாட்களும் மறுக்கிறார்கள்.
எங்களுக்கு குலதெய்வம் என் அப்பன் என் அண்ணாமலையார் என்பது எங்களுக்கு கிடைத்த பாக்கியம்
மடப்புரம் பத்ரகாளி அம்மன் என் குலதெய்வம்
புதூர் மாரியம்மன் துணை🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் குலதேவாம்பேச்சிஅம்மா
Engal Kula deivam Sri Kuttiyaandavar (pichavaram) potri potri 🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ முனீஸ்வரன் துணை
❤எங்கள்தந்தைநொண்டியய்யா
Alaluku onnu cholvanga athaiyellam nambi kavalaipadatheerkal Kula theiva koviluku poi ayya Ella amma nanga ethavathu therinjoo theriyamalo seitha thavarai manithu arulpuriya vendum andava enru manathara vendikollungal athuve pothum nam Kula rheivam arulpurindhu nammaiyum nam kulathaiyum nalla padiyaka kapatruvar om namasivaya
Thank you ayya
Angal kulatheyam muneeshwara potri potri 🎉
ரொம்ப நன்றி... ஒரு புல் பெயர் சொன்னீர்கள் அது என்ன என்றும் எப்படி இருக்கும் என்பதையும் தெளிவாக கூறினால் அது மிகவும் நல்லதாகவும் உபயோகமாகவும் இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் ரொம்ப நன்றி...
தர்ப்பை புல்
குல தெய்வமே பேரற்றி
🙏ஸ்ரீ மதுரை வீரன்...🛡️🗡️🐎
அம்மா தாயே ஶ்ரீ வல்லம் மாரியம்மா உனக்கு எங்கள் வீட்டார் அனொ
எங்களுடைய குலதெய்வமும் ஐயனாரப்பன் அவர் எங்களை நல்ல முறையில் வழிநடத்துவார் என்று நாங்கள் நம்புகின்றோம்
Yenkal kulatheiva kamatchiamman Mathuraiveeran
Thank you
சூப்பர் ஐயா
Ama ellamey poie.padavendiya kashtam pattey theranum.atharku nan 100% utharanam
Unmai
Kunthalamman thai ean kulatheivam ❤
Yelakkai 2
Krambu 2
Darpai pull
Vettiveru chinna piece
என்.பேரக்குழந்தைகள்...வீடு..அபகரித்துவிட்டனர்...திரும்ப...வீடுகிடைக்க...பிராத்தனை...செய்யுங்கள்
Kula Deivam karuppanar Kovil
குல தெய்வம் கோவில் எந்த திசையில் மன் எடுக்க வேண்டும் தயவு செய்து செல்ல வேண்டும்
Engal kula deivam madurai veeran❤❤❤
எங்கள்குலதெய்வமேகெங்கம்மாஎங்கள்குலத்தைகாத்துதாருங்கள்தாயே
குல தெய்வ கோவிலில் மன் எடுத்து வந்தால் எந்த பிரச்சனையாவது வருமா பதில் வேண்டும்
எந்த பிரச்சனையும் வராது. பயப்பட வேண்டாம். நல்லதே நடக்கும்.
enkal kula theivam karumalai kampathadiyan
En appan karuppa samy.........
நல்ல பதிவு நன்றி
Nanre iya
Next year anda mannai Kovil la dan podanuma
Engal kula deivam ellamma muniswaran samy
Nandri iyya
Thanks anna
Good morning
Thanks brother Vera Nalla karuthu Kalai pathiv padathavum ramban undri brother
நன்றி ஐயா
Answer pls
Nantri,ayya,kodiakadu,balaguru
நன்றி
நன்றி நல்வாழ்த்துக்கள். 🙏
Thank you sir youfull pathiyou
Nalla pathivu
Kulathiva Kovil irunthu man eduthu varakoodathu engirarkal
Full lla concrete floor,what to do bro
மண் எடுப்பதற்கு பதில் திருநீறு வைத்து இருப்பது நல்லது.
Thanks. Thambe
பழைய மண் பூசெடியில் கொட்டாலமா
Ipadi panni than... Samy Andaman ku vanthuruchu...
🙏
Bero locker. Il. Sand. Vaikalama.? Guruji
நல்ல பதிவு🙏🙏🙏
Ayyanarappan pottri
Nannu compulsory mattanuma sir
Enga appa thampi varamaatraanga naanum enga ammavum mattum porom naanga antha manna konduvaralaama
Vaikuvandada.sollakoodathu.kulasami.kovilil.irundu.maneadukkakooDatsun.meeri.seaidal.kudumpa.kastam.koodum....tapping.tavari.yarum.seaidu.vida.veandam..
Sir nangal vadakai veetil irkom yengal Kovil mannai vadakai veetil vaikalama.sollunga sir
குலதெய்வம் கண்டறிவது எப்படி
knowyourkuladeivam.blogspot.com
மிக்க மிக்க மிக்க நன்றி அய்யா அய்யா குலதெய்வம் ஆண் தெய்வமாக சரி இருந்தாலும் பெண் தெய்வமாக இருந்தாலும் மண் எடுத்து வரலாமா அய்யா அந்த மண்ணை குலதெய்வ படத்தின் அருகிலும் வைக்கலாமா அய்யா
Nanri ayya
❤
Mann eduka kudadhu unmai
Enakku enga appa mannu eduththu thanthanga
சார் நம்ம வீட்டில் சின்ன மாமியார் இறந்து எவ்வளவு நாட்கள் கழித்து குலதெய்வம் கோயிலுக்கு செல்லலாம்
பெரிய அண்ணன் சின்ன அண்ணன் தங்காயி படுகளம் கோவிலில் இருந்து திருநீர் கூட எடுத்துவரகூடதாம்நீங்க என்ன மண் எடுத்துவர சொல்றீங்க
Verakaran
சாமி குலதெய்வம் உன் வீட்டு கூட கொடுக்குறாங்க
குல தெய்வம் தெரியவில்லை என்ன செய்ய வேண்டும்....
முருகன் பெருமானை வழிபடுங்கள்
பவுர்ணமி அன்று குல தெய்வம் கோவிலுக்கு சென்று இருந்தோம் சாமி கும்பிட்டு அங்கு மண் எடுக்க முயற்சிக்கும் போது மண் எடுக்க கூடாது என்று சொல்லிவிட்டார். ஏன்?
ஆளுக்கு ஒரு பிடி மண்ணை எடுத்து வந்தால் என்னாவது...?
@@kcmuthu7654 ஆம் அதுவும் சரி தான்.
Kuladhivem direct ah vapilai tree kezha sudam eathi edukalam ... ellaralum mannu eduka matamga so mannu edukanu sila paruku thariyathu
🙏 nantri ayya
🙏🙏
Welcome
Nan. Janaki enthu. Kanavar. Pirindu pala. Andiugal enku 2 magangal oru. Magan erandu vitan accident eni. Oru magan. Manavi yodu thanikuditham. Enda. Udavi saivthillai mosamana. Nilai e padi eruka. Kulatheivam. Kovil. Man. Epadi. Edupathu
I like
எங்கள் குல தெய்வ கோயிலில் டைல்ஸ் தரை போட்டு உள்ளனர். எப்படி மண் எடுப்பது.
Andha Amman irukum ooril engu soil eduthalum paravalla
Thanks sir
Super
Rombasanthosham ayya
Nanri lyaa
Yaarum kaal padatha idam epadi antha mannai poduvathu ayya
Sir contect no pls im from malaysia. Tq
தவறு இல்லை
இப்படி எல்லாரும் மண் எடுத்து வந்தால் கோயிலில் ஒரு பிடி மண் கூட இருக்காது.
தவறான பதிவுகள் எது என்றால் மன் எடுத்து வர கூடாது நான் மிகவும் கஷ்டப்பட்டு விட்டேன் ஆகையால் வேண்டாம்
உண்மைதான்
உண்மை. நம்மால் கொண்டு செலுத்த முடியாது