Kulatheivam | இதை மட்டும் செய்யுங்கள் | குலதெய்வம் உங்களுடன் வரும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025

Комментарии • 703

  • @vbalamurugan7727
    @vbalamurugan7727 2 года назад +57

    எங்கள் குலதெய்வம் கருப்பசாமி போற்றி 🙏

  • @Loganathanloguveera
    @Loganathanloguveera 2 года назад +41

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பணசுவாமி துணை இஷ்ட தெய்வம் தமிழ் கடவுள் முருகப் பெருமான் துணை

  • @sureshkumarpallipalayam484
    @sureshkumarpallipalayam484 2 года назад +16

    என் குலதெய்வம் உய்கியாட்டு சுடலை மாடன் துணை 🙏🙏🙏🙏

  • @thangasubramaniant1953
    @thangasubramaniant1953 2 года назад +34

    எம் குலதெய்வமே
    ஓம் அங்காளம்மன் தாயே
    எங்களை காத்தருள்வாய்
    அம்மா அம்மா அம்மா.

  • @subbusudhan2756
    @subbusudhan2756 Год назад +3

    என் குலதெய்வம் அருள்மிகு திரட்டு சுடலை ஆண்டவர் துணை

  • @SelvaKumar-nt1co
    @SelvaKumar-nt1co 2 года назад +20

    அருள்மிகு ஶ்ரீ கற்குவேல் அய்யனார் துணை 🙏🙏🙏

  • @sssbtriplesbsong1363
    @sssbtriplesbsong1363 2 года назад +22

    எங்கள் குலதெய்வம்
    கருப்பசாமி துணை

  • @sivamanikandan880
    @sivamanikandan880 Год назад +4

    ஸ்ரீமுனிஸ்வரனே குலதெய்வமே சரணம்

  • @asurananbu2007
    @asurananbu2007 2 года назад +4

    எங்கள் குலதெய்வம் பெருமாள் அப்பன் கேவிந்த கோவிந்தா

  • @sabarisabari-cg7zq
    @sabarisabari-cg7zq 2 года назад +8

    முனீஸ்வரன் ஐயா துணை 🙏🙏🙏

  • @vanmeeganathanm3300
    @vanmeeganathanm3300 2 года назад +6

    எங்களின் குலதெய்வம் கரடி கருப்பையா சுவாமி துணை

  • @ravivarmansethuraman8224
    @ravivarmansethuraman8224 11 месяцев назад

    என் குலதெய்வம் பட்டவன் பாப்பாத்தி நல்லழகி

  • @ananthcinnaswamy3651
    @ananthcinnaswamy3651 7 месяцев назад +1

    குலதெய்வம் உணர்வு பூர்வமான பதிவு மிகவும் சிறப்பு அய்யா

  • @murugesannadar1176
    @murugesannadar1176 Год назад +3

    எங்கள் குல தெய்வம் சிறு நாடார் குடியுருப்பு ஆலமரத்து சுடலை மாடசுவாமி துணை

  • @vimalmani2793
    @vimalmani2793 Год назад +2

    திருநெல்வேலி மாவட்டத்தில் சித்தார்சத்திரம் ,பருத்திகுளம் கிராமம் கங்கைகொண்டான்...
    அருள்மிகு தலைக்கா உடையார் சாஸ்தா திருக்கோவில்...
    என் குலதெய்வம்...

  • @santhakumari4625
    @santhakumari4625 2 года назад +20

    எங்கள் தெய்வம் மதுரை வீரன்

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 2 года назад +32

    ஓம் கருப்பசாமியே ஓம் பேச்சி அம்மனே ஓம் முத்தையனே போற்றி போற்றி போற்றி 🙏🙏🌺🌺💐🌺🌺🙏🙏

  • @Ram_attitude_king_237
    @Ram_attitude_king_237 Год назад +2

    என் குலதெய்வம் பெரியாண்டவர் முனியப்பன்

  • @ganesans1964
    @ganesans1964 Месяц назад

    நண்பரே உங்கள் பதிவு அருமை தெய்வீக சொற்கள். குரல் வளம் சூப்பர் 🙏🏻🙏🏻🙏🏻

  • @swethamathi1238
    @swethamathi1238 2 года назад +9

    ஓம் ஸ்ரீ கற்கவேல் அய்யானார் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏பேச்சித்தாயே போற்றி ஓம் முருகாபோற்றி 🙏🙏🙏

    • @ridhanyayazhini3059
      @ridhanyayazhini3059 Год назад +1

      தட்டாங்குளத்து காளியம்மன் எங்கள் குல தெய்வம்

  • @Yp0329
    @Yp0329 7 месяцев назад +1

    🙏எங்கள் குலதெய்வம் இப்பத கண்டுபிடித்துச் நடந்தை அண்ணமார், கன்னிமார் சாமி கருப்பபன்ன சுவாமி , குப்பன்ன சாமி,முனி ,செல்வ குமார் சாமி 🙏

  • @sriramp5538
    @sriramp5538 2 года назад

    என் குல தெய்வம் சந்தன கருப்பு சாமி துணை உங்கள் அறிவுரை அருமை நன்றி நன்றி நன்றி நல்ல பதிவு உங்கள் குடும்பம் நல்ல இருக்க என் சாமி சந்தன கருப்பு துணை இருக்கும்

  • @vijayabalanvijayabalan6930
    @vijayabalanvijayabalan6930 2 года назад +4

    சூப்பராக கூறி உள்ளீர்கள் கண்டிப்பாக இப்படி செயல் படுவேன்.மற்றவர்க்கும் எடுத்து சொல்வேன்நன்றி🙏

  • @Pandimaruthu338
    @Pandimaruthu338 Год назад +2

    🙏🙏என் குல தெய்வம் அப்பா அம்மா துணை 🙏🙏🙏
    🙏🙏ஆயிர விளக்கு பிள்ளையார் துணை 🙏🙏🙏
    🙏🙏சின்னமாள் அம்மன் அம்மா துணை 🙏🙏🙏
    🙏🙏சின்னயா சாமி துணை 🙏🙏🙏
    🙏🙏தொட்டிச்சி சாமி துணை 🙏🙏🙏
    🙏🙏சாவக்காரன் சாமி துணை 🙏🙏🙏
    🙏🙏சல்வகருப்பசாமி துணை 🙏🙏🙏
    🙏🙏வேட்டைக்காரன் சாமி துணை 🙏🙏🙏
    🙏🙏முன்னேடிகள் சாமி துணை🙏🙏🙏

  • @vijayalakshmia8361
    @vijayalakshmia8361 Год назад +1

    எங்கள் குலதெய்வம் சுடலை மாடன் பேச்சியம்மா

  • @happybharath568
    @happybharath568 Год назад +2

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பெரியக்காண்டி அம்மன். நீங்கள் கடைசியாக சொன்ன நான் மறுபடியும் வருவேன் உனக்கு என்ன வேணும் புடவையா, வளையலா என உச்சரிக்கும் போது அழுகையே வந்து விட்டது. குல தெய்வங்கள் வாழ்க....

  • @kalaik2675
    @kalaik2675 2 года назад +16

    ஓம்சக்தி ஆதிபராசக்தி அய்யா கருப்பசாமி அய்யா போற்றி சரணம் துணை அய்யா

  • @saraswathi3634
    @saraswathi3634 2 года назад +9

    குல தெய்வத்தை நினைத்து கொண்டே 25 வருடம் வாழ்ந்து விட்டேன். பெரியவர்கள் அழைத்து போகவும் இல்லை. இது வரை வெற்றி தான் கண்டேன் இனி என் கன்னி தேவதை தெய்வம் என் குடும்பத்தை அழைக்க நீ தாம்மா அருள் தரணும் தாயே. தயவு கூர்ந்து அருள் தரணும் தாயே.....🦚🦚🦚🦚🦚

  • @chellapandi726
    @chellapandi726 2 года назад +2

    அற்புதமான பதிவு ஒவ்வொரு பக்தனும் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகள்.

  • @rajasekarsomaiah652
    @rajasekarsomaiah652 2 года назад +6

    காமாட்சி அம்மன்.கருப்பசாமி துணை 🙏

  • @hariharaputhiran8220
    @hariharaputhiran8220 2 года назад +40

    அய்யா உங்கள் பாதத்தை வணங்குகிறேன் அய்யா. இதை கேட்கும் போது எனக்கு உடல் சிலிர்க்கிறது. உங்களுடைய ஒவ்வொரு குல தெய்வம் பற்றிய விடியோவும் மிக நன்று. நீங்கள் இது போன்ற குல தெய்வ பதிவுகளை நிறைய சொல்லுங்கள். வெளி ஊர்இல் இருக்கும் எங்களுக்கு உங்கள் வீடியோக்கள் ஒரு வரப்பிரசாதம்💚

  • @JaiKalai-qz8ng
    @JaiKalai-qz8ng 7 месяцев назад +2

    மதுரை வீரன் குலதெய்வம் 🙏🌺

  • @shanthisekar7083
    @shanthisekar7083 2 года назад +4

    எங்கள் குலதெய்வம் வெங்கல கருப்பன்னசாமி அங்காலம்மன் தாய் எங்கள் குடும்பத்தை நல்லபடியாக வைக்கவேண்டும் தாயே என்னுடைய பையனுக்கு நல்லபடியாக திருமணம் நடக்கவேண்டும் தாயே நீயே எங்களுக்கு துணை

  • @maharajan7867
    @maharajan7867 2 года назад +6

    எங்கள் குலதெய்வம் சித்தூர் தென்கரை மகாராஜா போற்றி

  • @nsmurugan1479
    @nsmurugan1479 Год назад +1

    எங்கள் குலதெய்வம் பெரியான்டவர் ேபாற்றி🙏🙏🙏

  • @UshaUsha-nc5ou
    @UshaUsha-nc5ou Год назад +6

    எங்கள் குலதெய்வம் அகோர வீரபத்திரர் சாமி ⚡💙💙😊❤️

  • @jayagomathi_thegreenworld
    @jayagomathi_thegreenworld Год назад +3

    பெருமாளே... வீரா... வந்து எங்களை காதருள்வாய். குலதெய்வமே.

  • @velmuruganganesan1319
    @velmuruganganesan1319 Год назад +2

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ வீரமகாளி, கருப்புசாமி துணை

  • @pasupathichelladurai9533
    @pasupathichelladurai9533 2 года назад +20

    நானும் இந்த உரையினை கேட்டும்போது கண்களில் கண்ணீர் வருகிறது மிக்க நன்றி.... இதை உணர்ந்த அனுபவம் பெற்றுள்ளேன்.....

  • @peermohammada4456
    @peermohammada4456 2 года назад +1

    என் குலதெய்வம் ஐய்யனார் சாமி எங்கள் குலம் காக்க வேண்டும் ஐயா வாழ்க்கை உயரனும்

  • @kongashkumarkongashkumar4964
    @kongashkumarkongashkumar4964 2 года назад +2

    அண்னா வணக்கம் எனதுகுல தெய்வம் கொங்கையா ஆண் தெய்வம் ஏழுமுக காளியம்மாள் எனக்கு 42வயது அகுது எத்தனையோ தடவை என் குல தெய்வத்துக்கு போய்ருப்பேன் நிங்கள் சொன்னது மாரி ஒரு தடவை கூட செஞ்சது இல்லை மிக்க மகிழ்ச்சி அருமை

  • @spiderlee9332
    @spiderlee9332 Год назад +3

    என் குலதெய்வம்🙏 ஸ்ரீ இருளப்ப சுவாமி

  • @BlossomAdhi
    @BlossomAdhi Год назад +6

    எங்கள் குலதெய்வம் ஓம் சிவ சுடலைமாடன் சாமி இசக்கியம்மன் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @ramasamyperumal3519
    @ramasamyperumal3519 2 года назад +1

    திரு அய்யனாரப்பன் துணை

  • @rahur5796
    @rahur5796 2 года назад +6

    ஶ்ரீ முட்ட முடையார் அய்யனார் துணை.. ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 2 года назад +7

    ஓம் எங்கள் குலதெய்வம் பச்சை அம்மன் தாயே நமஹ

  • @PRADEEPS-yc8pb
    @PRADEEPS-yc8pb 2 года назад +4

    காலபைரவர் என் குலதெய்வம்

  • @hariharaputhiran8220
    @hariharaputhiran8220 2 года назад +10

    ஹரி ஹர புத்திர தர்ம சாஸ்தா துணை 🙏🙏🙏

  • @senthilkumarsarvanan1723
    @senthilkumarsarvanan1723 2 года назад +11

    மிக்க நன்றி அய்யா மிகவும் அழகான விளக்கம் அருமையான பதிவு நான் மெய்மறந்து கண்ணீர் விட்டு அழுதேன் உங்கள் உரையில்

  • @healersomasundaram321
    @healersomasundaram321 2 года назад +4

    மிகவும் நன்றிகள் சகோ நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

  • @suganmuthu2295
    @suganmuthu2295 2 года назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பரே. புலிக்குட்டி ஐயனார் குலம் காக்கும் தங்கமே சாத்தான்குளம் அருகே

  • @RajeshRajesh-tk5cb
    @RajeshRajesh-tk5cb 2 года назад +6

    சிவ மதுரை வீரா போற்றி 🙏🙏

  • @gurunathanrajaram8764
    @gurunathanrajaram8764 2 года назад +6

    ஓம் அருள்மிகு ஸ்ரீ பாலகுருநாத அங்காள ஈஸ்வரி அம்மன் தாயே போற்றி போற்றி...

  • @opks4368
    @opks4368 Год назад +2

    Ungal sevai engaluku thavai

  • @selvamselvam2670
    @selvamselvam2670 2 года назад +3

    எங்க குல தெய்வம் அருள்மிகு. ஸ்ரீ. சொரிமுத்து அய்யனார் துணை 🙏🙏🙏

  • @nagarajana7275
    @nagarajana7275 Год назад

    எங்கள் குலம் காக்கும் குலதெய்வம் போற்றி போற்றி 🙏🙏🙏

  • @dineshbabu3950
    @dineshbabu3950 2 года назад +1

    தீப்பாய்ச்சி ரெங்கமன்னார் போற்றி..

  • @skeditz9206
    @skeditz9206 2 года назад +1

    மகமாயி அங்காளபரமேஸ்வரி தாயே துணை 🙏

  • @muthu-p1y
    @muthu-p1y Год назад

    சூரியகாந்தி அம்மன் துணை

  • @rasreenivasan8826
    @rasreenivasan8826 Год назад +2

    எங்கள் குலதெய்வம் முனிஸ்வரன்

  • @ganesann2961
    @ganesann2961 2 года назад +1

    என்குலதெய்வம் ஸ்ரீமணாணரசங்காளியம்மன்ஸ்ரீஅங்காளபரமேஸ்வரிஸ்ரீகருப்பர்

  • @ramanathaboopathy9336
    @ramanathaboopathy9336 2 года назад +12

    எங்களுக்கு குருவாக இருந்து அனைத்து தெரியவைக்கும் எங்கள் குருவே சரணம் ஓம் சிவாய நமக ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி

  • @s.nithra8thf297
    @s.nithra8thf297 2 года назад +5

    எங்கள் குலதெய்வம் மதுரை கள்ளழகர் சாமி

  • @tamilbala6743
    @tamilbala6743 2 года назад +11

    குலதெய்வமே துணை 🙏🙏🙏

  • @balasupramaniveerapandi8893
    @balasupramaniveerapandi8893 2 года назад +17

    எங்கள் குலதெய்வம் மதுரை வீரன்

    • @kumudhinijaikumar
      @kumudhinijaikumar 2 года назад

      Kovill enge irukku, solla mudiyuma

    • @jeyamjeyam
      @jeyamjeyam 2 года назад

      Oom sir Madurai Kali amman thunai

    • @click4143
      @click4143 2 года назад

      Dharmapuri dt nallampalli tk

  • @விநபுரட்சிப்பித்தன்வில்லன்நரசி

    ஸ்ரீ வேடியப்பன் மற்றும் கணவாய்பட்டியான் துணை.

  • @rollexsir3243
    @rollexsir3243 2 года назад +26

    *ஓம் ஶ்ரீ மதுரை வீரன் துணை*

  • @priyadharshiniravichandran3841
    @priyadharshiniravichandran3841 2 года назад +12

    எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர்

    • @JeevaJeeva-il1rs
      @JeevaJeeva-il1rs 2 года назад

      எங்கள் குலதெய்வம் Sree பத்ரகாளியம்ன் &Sree சங்கிலி மாடசாமி

    • @sanjayKumar-nc1ii
      @sanjayKumar-nc1ii 2 года назад +1

      Enga kula dheivamum peritandavar Thaa

    • @umayalsekar9754
      @umayalsekar9754 Год назад

      Engal kula deivamum

    • @gowthamvijay8534
      @gowthamvijay8534 6 месяцев назад

      Same... Sivakasi periya andavar

  • @ananthcinnaswamy3651
    @ananthcinnaswamy3651 7 месяцев назад

    எங்கள் குலதெய்வம் தேரடி கருப்பு துணை

  • @thangamthangam.m4476
    @thangamthangam.m4476 2 года назад +9

    ஓம் ராக்கம்மாள் பேச்சியம்மாள் முனியாண்டி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @rathnakumar2350
    @rathnakumar2350 2 года назад +8

    உங்கள் உரையாடல் எனக்கு ஆனந்த கண்ணீரை வரவழைத்தது

  • @veerasamy1242
    @veerasamy1242 2 года назад +5

    ஓம் வீராமாத்தி அம்மா போற்றி போற்றி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @kothandaraman33
    @kothandaraman33 2 года назад +2

    வைத்திய வீரராகவ , ஸ்ரீ பெரியாண்டவர், அங்களபரமேஸ்வரி தாயே ,முனீஸ்வர என்னுள் இருக்கும் புது கருப்பசாமி போற்றி போற்றி போற்றி

  • @sivabalan8244
    @sivabalan8244 2 года назад +11

    ஓம் மதுர வீரன் அய்யா துணை

  • @Saisree9010.
    @Saisree9010. 2 года назад +2

    Ungalathu ovvaru varthailum uyire ullathu ayya yannoda kannil annatha kannir varugirathu 🙏

  • @praburaman645
    @praburaman645 Год назад +1

    திருவக்கரை வக்கரகாளி அம்மா போற்றி போற்றி

  • @Abishek-cy7vt
    @Abishek-cy7vt 2 года назад +3

    இய ராம்போ நன்றி ஐயா 🌾🙏🙏🙏🙏

  • @mk.sanjai.4245
    @mk.sanjai.4245 2 года назад +19

    எங்கள் குலத்தெய்வம்வீரனார்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saras6571
    @saras6571 Год назад +2

    Engal kula deivam Shri Periyandavar thunai 🙏🙏🙏🙏

  • @VijayVijay-ep2oo
    @VijayVijay-ep2oo 3 года назад +10

    ❤️நன்றி ஐயா அருமை 🙏

  • @sanandan6988
    @sanandan6988 8 месяцев назад

    மிக்க நன்றி குருவே 🙏🙏🙏

  • @sudalaimanis6259
    @sudalaimanis6259 2 года назад +40

    கருப்பா கருப்பன்தான் என் குலதெய்வம்

  • @kannaiaravinth8501
    @kannaiaravinth8501 Год назад

    51சேனை 101பல்லயம் என் குலதெய்வம் 🙏🙏🙏

  • @qputt12
    @qputt12 2 года назад +4

    ஆயிரம் கண் கொண்ட போளஜ்ஜிஅம்மனே போற்றிப் போற்றி

  • @nagarajana7275
    @nagarajana7275 Год назад

    எங்கள் குலதெய்வம் அருள் கிடைக்கணும் குல தெய்வ ஆசி கிடைக்கணும்

  • @muruganathamraju3328
    @muruganathamraju3328 2 года назад +8

    கருப்பு தான் என் குல தெய்வம்

  • @hariharan1792
    @hariharan1792 Год назад +2

    Om கருப்புசாமி . ஓம் சொக்கயி அம்மன் துணை

  • @jayagomathi_thegreenworld
    @jayagomathi_thegreenworld Год назад +1

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ வீர ராகவ பெருமாள்.

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Год назад +3

    ஓம் சரவணா பவ

  • @BharathKumar-yc1jp
    @BharathKumar-yc1jp 2 года назад +3

    ஸ்ரீ வீரமாத்தியம்மன் துணை 🙏

  • @natarajt6990
    @natarajt6990 Год назад +1

    ஓம் ஸ்ட்ரீம் மதுரைவீரன் துணை
    எங்கள் குடும்பத்தை காக்கும் மதுரை வீராயநமஹ

  • @sureshthangamari9474
    @sureshthangamari9474 2 года назад +1

    Engal kuladeivam dhoondil madan
    Karuppasamy

  • @thiagubala8510
    @thiagubala8510 2 года назад +2

    ராக்காச்சி அம்மா எங்கள் குல தெய்வம்

  • @Maheswari-vn8xb
    @Maheswari-vn8xb Год назад

    எங்கள்குலதெய்வம்மதுரைவீரன்.

  • @muthaiahalagu1023
    @muthaiahalagu1023 2 года назад +8

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் அகத்தியர் ஆசான் திருவடி போற்றி அற்புதமான விளக்கம்

  • @sundarapandiyan2683
    @sundarapandiyan2683 3 месяца назад

    எங்கள் குலதெய்வம் வில்லாயுதமுடையார்

  • @dhanabalan2209
    @dhanabalan2209 Год назад

    எங்க குல தெய்வம் குண்டமுடைய ஐயனார் துணை

  • @vimalasathy4199
    @vimalasathy4199 Год назад

    ஓம் கருப்புசாமி போற்றி போற்றி போற்றி

  • @jokotti4197
    @jokotti4197 2 года назад +4

    அருமையான பதிவு அண்ணா நன்றி அண்ணா 🙏🏻👌🌺🌹🙏🏻

  • @saranyasaranya7556
    @saranyasaranya7556 2 года назад +2

    எங்கள் குலதெய்வம் மாசனகருப்பு 🙏🙇‍♀️🙏🙇‍♀️🙏