குலதெய்வ கோயிலுக்கு எந்த பொருள் வாங்கி கொடுத்தால் சுபிட்சம் உண்டாகும் என்று தெரியுமா உங்களுக்கு

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 ноя 2021
  • #Aanmeegatips #AanmeegaKurippugal
    Govinda bhattar :9087426655
    BaktiDreamMakersEntertainment #DevotionalVideo
    For More Subscribe To : bit.ly/BakthiDME
    Bakthi Dream Makers Entertainment channel where We are engaged in providing Spiritual and Devotional content in our official RUclips channel Bakthi Dream Makers Entertainment. You will find videos on Bhajans, Aarti's, Mantras, Meditation Chants, Raasi Palan and many.
    Click Here for more
    Anmeega Vazhimuraigal : • Aanmeega vazhimuraigal...
    Bhakti Thagavalgal : • Bakthi thagavalgal - G...
    Follow us on :
    FaceBook: / dmentertainm. .
    Twitter: / dmentertainmen6
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • РазвлеченияРазвлечения

Комментарии • 389

  • @paramasivanvelusamy2104
    @paramasivanvelusamy2104 2 года назад +7

    நான் உங்க பதிவை முழுமையாக கேட்டேன் நான் கோயில் திருவிழா காலம் சாமிக்கு நிறமாலை வாங்கி போடுவேன். எப்பொழுதும் நான் குலதெய்வத்தை தினமும் மனதில் நினைத்துகொண்டே இருப்பேன்.நான் எப்பொழுதும் எனக்காக சாமியை கும்பிடுவதில்லை. எல்லோரும் நல்லா இருக்கனும் என்றுதான் கும்பிடுவேன். இப்பொழு சாமியின் அருளால் நான் நல்லா இருக்கிறேன்.என்ன அதை பார்க்க தான் அப்பா அம்மா இல்லை.அவர்களை நினைக்கும் போதெல்லாம் என் கண்கள் கலங்குகிறது சாமி.இது என்னோட அப்பா அம்மா இருவரும் உடலில் வருகிறார்களா சாமி கூறுங்கள் சாமி

  • @anbarasug4614
    @anbarasug4614 2 года назад +9

    நல்லதே நடக்கும் வாழ்கவளமுடன் குலதெய்வமே துணை

  • @kgsanthanakrishnan2760
    @kgsanthanakrishnan2760 2 года назад

    Mazihichi
    Arumaiyana message 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @venkateshsavi3613
    @venkateshsavi3613 2 года назад +8

    மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏

  • @muthulakshmi1637
    @muthulakshmi1637 2 года назад +7

    Thank you for giving good guidance

  • @btsarmyjk4247
    @btsarmyjk4247 2 года назад +9

    நீங்கள் சொல்வது போல தான்
    செய்து வருகிறோம். நன்றி மாமா

  • @devadassvelusamy3613
    @devadassvelusamy3613 2 года назад +2

    மிகவும் நன்றி. மிகவும் பயனுள்ள தகவல்கள்.

  • @rajamanickamperumal3601
    @rajamanickamperumal3601 2 года назад +15

    நமஸ்காரம் குருக்கள் .
    மிகவும் சிறந்த ஆலோசனை .

  • @sujakumar7453
    @sujakumar7453 2 года назад +12

    Kandippa vangittu poren swami Thanks 🙏🏽

  • @KalaiA305
    @KalaiA305 2 года назад +10

    நல்ல செய்தி சொன்னார்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @seenugsri6277
    @seenugsri6277 2 года назад +2

    Ayya ungal pathivu muthal muraiyaga pakuran.mikka nanri ayya manam thelivadaithen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Malathi-km3qd
    @Malathi-km3qd 2 года назад

    Romba arumaiyaana pathivu.kandipaka seikiren swami.

  • @santhiveda8719
    @santhiveda8719 2 года назад +2

    Namaskaram swami thanks for your useful information very useful for us Thanks for once again

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 2 года назад +5

    நன்றி ஐயா நல்ல பயனுள்ள ஆன்மீக தகவல். நன்றியும் நமஸ்காரமும் 🙏🙏🙏🙏.

  • @govindasamyg619
    @govindasamyg619 2 года назад +4

    நன்றி அய்யா.

  • @ramkumarb4846
    @ramkumarb4846 2 года назад +9

    மிக்க நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்

    • @sumathisumathi8777
      @sumathisumathi8777 2 года назад +1

      மிக்க நன்றி. அய்யா. இதுவரைக்கும். எனக்கு தெரியாத ஒன்றை தெரிந்துகொண்டேன். நன்றி

  • @sukumars2384
    @sukumars2384 2 года назад +8

    மிகவும் அருமையான பதிவு. மிக்க நன்றி.

    • @anbalaganap1306
      @anbalaganap1306 2 года назад

      OmSri Aarunjunai Kaatha lyanar SwamyThunaai OmSri Pechi Amman Thayae Neeyae Thunnai Aamma 🙏💐😑

  • @mahadevan8352
    @mahadevan8352 2 года назад

    அருமையான பதிவு மிக்க நன்றி குருஜி

  • @jayanthilakshminarayanan8311
    @jayanthilakshminarayanan8311 2 года назад

    Namaskarams
    Very nice useful important aanmeega information

  • @banups9087
    @banups9087 2 года назад

    Thank you sir idhuvarai seiyavillai .ini nichayam seigiren

  • @ManiMaran-kg2vl
    @ManiMaran-kg2vl 2 года назад +1

    MIKKA NANTRI AYYA ARUMAIYANA MSG THANK YOU VERY MUCH FOR YOUR KINDLY INFORMATION

  • @sambandamsundaramurthy3761
    @sambandamsundaramurthy3761 2 года назад

    Arumaiyana pathivu vilakkam

  • @priyashivram2381
    @priyashivram2381 2 года назад +9

    Nandri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aruvaiambani
    @aruvaiambani 2 года назад

    நல்ல தொரு தகவலுக்கு நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 года назад

    சூப்பர் அற்புதம் அருமை சுவாமி ஜி

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 2 года назад +3

    Namadkaram swamy. Thanks for your good message. Hara hara maha dev

  • @hemavhatheemohan5599
    @hemavhatheemohan5599 2 года назад +1

    Thank you so much for the info

  • @ragudevirengsamy7150
    @ragudevirengsamy7150 2 года назад +3

    நல்ல பயனான தகவல் அய்யா. திருத்திக் கொள்கிறோம். மிக்க நன்றி.

    • @ushaushaprasanna6658
      @ushaushaprasanna6658 2 года назад

      Namaskkaram swamigal...kula dheiva koviluku 1 moottaiyagaththan rice vangiththaravenduma?mammal mudindha alavu.tharalammallava?please.reply me sir

  • @rajeswarinambu6556
    @rajeswarinambu6556 2 года назад +1

    Ethai na eiffaum sayivayin ayya roomba happy ya erukku valgavalamudan thank God

  • @mareeswarikaruppasamy6390
    @mareeswarikaruppasamy6390 2 года назад

    Ayya arumaiyana pathivu 🙏🙏🙏

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 2 года назад +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @manikandanmani1817
    @manikandanmani1817 2 года назад +4

    நன்றிங்க அண்ணா

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 2 года назад +48

    பதிவை முழுமையாக கேட்டேன். அரிசி வாங்கி கொடுத்து வளமும் நலமும் பெறுகிறோம்.

  • @mareeswarimuthiah4858
    @mareeswarimuthiah4858 2 года назад +13

    ரெம்பநன்றி அய்யா தக்கசமயத்தில்தெரிந்துகொன்டேன்

  • @shivashankar1779
    @shivashankar1779 2 года назад +2

    Thanks.!ayya. 🙏

  • @radhakamath5928
    @radhakamath5928 2 года назад +22

    குருஜி நமஸ்காரம் இந்த பதிவு மிகவும் அருமை மனதில் நிறைய வேதனையுடன் இருந்தேன் நமக்கு ஏன் இப்படி கஷ்டங்கள் என்று எனக்காக இந்த பதிவு போட்டது போல் இருக்கிறது நன்றிகள் பல

  • @aravindkrishna3799
    @aravindkrishna3799 2 года назад +4

    நன்றி

  • @sivasakthi4763
    @sivasakthi4763 2 года назад +1

    Thank you so much in future I will do it

  • @thanjaimessthiruvanmiyur5074
    @thanjaimessthiruvanmiyur5074 2 года назад +1

    மிக்க நன்றி உடனடியாக செய்கிறேன் நன்றி ஐயா

  • @shakilar1639
    @shakilar1639 2 года назад

    மிகவும் நல்லது ஐயா

  • @meenaramfashions5614
    @meenaramfashions5614 2 года назад

    Excellent suggestion given sir
    We will follow it
    Meenaram Fashions

  • @santhamanimani5023
    @santhamanimani5023 2 года назад

    Nandri ga ayya neenga sollum thagaval mikavum payan ullathaga irukku ayya

  • @kumarm2548
    @kumarm2548 2 года назад +4

    Thanks Sir.

  • @vallipillai1900
    @vallipillai1900 2 года назад +4

    Kandippa sairom swami sonathuku nanri 🙏🙏🙏

  • @vinayagamoorthy7040
    @vinayagamoorthy7040 2 года назад

    நீ ங்க சொல் லுறது எல்லா ம் செய்கின்றோம் ஐயா. நீங்கள் சொல்லுறது உண்மை

  • @nagalakshmisekar3220
    @nagalakshmisekar3220 2 года назад

    நல்ல தகவல் சாமி . நன்றி

  • @veerapandiyan1474
    @veerapandiyan1474 2 года назад

    Very good for yr guidline thank u

  • @Aishabi-dh4rp
    @Aishabi-dh4rp 2 года назад +10

    மிகமிகப்பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா

  • @saikarthik6566
    @saikarthik6566 Год назад

    நன்றிகள் அய்யா 🙏

  • @manoranjitham7748
    @manoranjitham7748 11 месяцев назад

    மிக்க நன்றி அய்யா

  • @maruthamthegreenworld4004
    @maruthamthegreenworld4004 2 года назад +2

    நன்றிகள்கோடி ஐயா

  • @ravikumarvasanthivasanthi801
    @ravikumarvasanthivasanthi801 2 года назад

    Very good message thanks samy

  • @saibalaammu6219
    @saibalaammu6219 2 года назад

    ரொம்ப நன்றிங்க சுவாமிஜி

  • @rajendrand9887
    @rajendrand9887 3 месяца назад

    Valuable information thanks sir

  • @rathnasaravanang7744
    @rathnasaravanang7744 2 года назад +3

    Thank you sir

  • @krishnaveni8123
    @krishnaveni8123 2 года назад +3

    Thanks 🙏🙏🙏🙏🙏

  • @vigneshkalyani7214
    @vigneshkalyani7214 2 года назад +5

    நன்றி அவசியம் செய்கிறோம்🙏

    • @jothilakshmi2714
      @jothilakshmi2714 2 года назад

      💐நன்றிங்க 🙏🏼🙏🏼💐

  • @bsstkfamily2119
    @bsstkfamily2119 2 года назад +6

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalidhass1825
    @kalidhass1825 2 года назад +2

    நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @malarravimurugan4324
    @malarravimurugan4324 2 года назад

    Thanks Ayya

  • @VeluVelu-rt3bo
    @VeluVelu-rt3bo 2 года назад +2

    Many thanks saranam

  • @suguneswariravikumar...456
    @suguneswariravikumar...456 2 года назад

    நன்றி 🙏💕

  • @sumathigovarthan8507
    @sumathigovarthan8507 2 года назад +1

    Vaazhga valamuddan

  • @sarathshalu4318
    @sarathshalu4318 2 года назад

    Om namo Narayana Nandri Ayya 🙏🙏🙏🙏 Arumayana padhivu Ayya 👍👍👍👍

  • @murugansteels9070
    @murugansteels9070 2 года назад

    Nantry vankkam sirji and super happy

  • @t.sangeethaa4037
    @t.sangeethaa4037 2 года назад +2

    Nanriiyya

  • @yogarasu4509
    @yogarasu4509 2 года назад

    ரொம்ப நன்றி

  • @KalpanaKalpana-rg1bt
    @KalpanaKalpana-rg1bt Месяц назад

    Vanakam Guruji neenga sonnathupadiyee neetru Vangi kuduthuviteen Guruji engal valzhkaiyil ineyavathu kadan kastum neenga pray pannuga Guruji Valzha valamudan Swami thanks Swami

  • @sdevkavin5061
    @sdevkavin5061 2 года назад +1

    Super information sir

  • @karthibanathan
    @karthibanathan 2 года назад +1

    Thanks 🙏🏻 Aiya

  • @sudhamurali2526
    @sudhamurali2526 2 месяца назад

    Thank u so much anna nalla puriya vachunga

  • @raj_player_SPD
    @raj_player_SPD 2 года назад +8

    ஐயா நீங்கள் சொல்வது சரிதான் நான் முன்பே அனுபவித்த உண்மை.இப்பொழுது மறந்தேன் கஷ்டப்படுகிறேன்

  • @shenbagaselvithiruvarasan622
    @shenbagaselvithiruvarasan622 2 года назад +16

    அருமையான பதிவு சுவாமிஜி மிக்க நன்றி 🙏🙏🙏

  • @laxmiiyer3
    @laxmiiyer3 2 года назад

    Very nice suggestion 👍

  • @nedumarannedumaran3529
    @nedumarannedumaran3529 2 года назад +3

    Thank you very much Swamiji

  • @malarvizhis934
    @malarvizhis934 2 года назад +1

    Om sakthiye potri. Tku.

  • @SenthilKumar-qn5bu
    @SenthilKumar-qn5bu 2 года назад

    Mika seraitha pathivu aiyya nantri

  • @chandrasekaransubbarayan8949
    @chandrasekaransubbarayan8949 2 года назад

    நன்றி ஜி

  • @thamayanthinaguleswaran8664
    @thamayanthinaguleswaran8664 2 года назад

    நீங்கள் சொல்வது உண்மை

  • @manikandans9673
    @manikandans9673 Год назад

    நன்றி ஐயா.

  • @chithiraiselvig9523
    @chithiraiselvig9523 2 года назад +1

    Nanri nanrri

  • @muthus8162
    @muthus8162 2 года назад

    Thanks guruji

  • @girihema4146
    @girihema4146 2 года назад

    நன்றி ஐயா

  • @kannankannan-jc7uc
    @kannankannan-jc7uc 2 года назад

    Oh k nalla news sir tnks

  • @ushakm7962
    @ushakm7962 2 года назад

    Roma thanks iyya

  • @bhanusathish6608
    @bhanusathish6608 10 месяцев назад

    நன்றி ஐயா🙏🙏🙏🙏

  • @ShashiKumar-cw4tu
    @ShashiKumar-cw4tu 2 года назад +1

    Nandri

  • @ayyappang6926
    @ayyappang6926 2 года назад

    Thankyou Swamy Ji

  • @saaimanju841
    @saaimanju841 Месяц назад

    Ayaa நன்றி அய்யா🎉🎉🎉 God bless you ayya

  • @sathishkumar.r1608
    @sathishkumar.r1608 2 года назад +1

    Nandri ayya

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 2 года назад +5

    நன்று நன்று நன்று நீங்கள்
    எங்கள். குரு.நமஸ்காரம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @devidevi236
    @devidevi236 2 года назад +1

    🙏🙏🙏🙏🙏🙏nanri nanrigal kodi 🙏 ...

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 2 года назад

    Nandri gurji.

  • @sanjeeviiyer5445
    @sanjeeviiyer5445 2 года назад +13

    Thank-you very much Sir 🙏

  • @tilakamsubramaniam6652
    @tilakamsubramaniam6652 2 года назад

    Thank you 🙏

  • @vimalawin7600
    @vimalawin7600 Год назад

    Mikka nandri iyya

  • @SivanE-je6wu
    @SivanE-je6wu Год назад

    Vazhthukkal swamyji

  • @nandagopalar3751
    @nandagopalar3751 2 года назад

    Thanks so much

  • @agilanagilan9859
    @agilanagilan9859 2 года назад +4

    Anumaiyana unmai 100/101

  • @punithas8219
    @punithas8219 2 года назад

    Nandri Avasiam Seikerom