திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் தான் எங்கள் குல தெய்வம் இது போல் பல குடும்பங்கள் உண்டு. நாங்களா நினைச்சுகிட்டு வணங்கியது இல்லை வாழையடி வாழையாக எங்கள் தாத்தாவிற்க்கு தந்தை காலம் முதல் திருப்பதி பெருமாள் தான் எங்களின் குல தெய்வமாகும் தோன்றியவாறு குல தெய்வத்தை மாற்றிக் கொள்ள இயலாது
திருமணத்தடை என்பது இல்லை, அனைத்து ஆண்களுக்கும், பெண்கிடைப்பது மிகவும் சிறமம் ஆக இருக்கிறது, காரணம் திருமணம் செய்வதற்க்கு பெண்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது ஆகவே இது தான் உண்மையான காரணமும் ஆகும்.
எதையுமே எதிர்பார்க்காத பெண்ணை காதலித்து அவளுக்கு பட்டுப் புடவையும் திருமாங்கல்யம் வாங்கி கொடுத்து குலதெய்வத்திற்கு கூறப்புடாவையும் கொடுத்து உங்கள் குலதெய்வத்தின் முன்னிலையில் திருமணம் செய்து முடி சகல சௌபாக்கிய ஐஸ்வர்யங்களும் கிடைக்க பெறுவாய். ஆண் தெய்வமாக இருப்பினும் அவருக்கு பட்டாளான அங்க வஸ்திரம் சாற்றுதல் வேண்டும் நீ வேண்டியது அதற்குத் தக்க நேரத்தில் கிடைக்கப்பெறுவாய். உலகம் ஓம் என்ற ஒன்றினுள் அடங்கும் அதுவே யானை முகம் எனும் ஓங்கார விளக்கம் விநாயகரை முன்னிறுத்தி அக்னியை சாட்சியாக வைத்து மாங்கல்ய மந்திரம் சொல்லி உன்னவள் வைத்திருக்கும் மாங்கல்யத்தை அவளிடம் இருந்து நீ வாங்கி உனது இரு கரங்களிலும் பிடித்து அந்த தீ தில்லா சிற்றானந்த பேரொளியை சிந்தை செய்து சூரியன் சந்திரன் அருந்ததியையும் மனதில் நினைத்து பெற்றோரையும் குருவையும் வணங்கி உன்னவளுக்கு மாங்கல்யம் தரித்து விடு வளமான வாழ்வு கிட்டும் இதுவே நிதர்சனம்
அனைத்து வசதிகளும் இருந்தும் பலருக்கு திருமணம் ஆகாமல் இருக்கிறது ஜாதகத்தில் தோஷம் என எதுவுமே இல்லை அப்படிங்கிறவங்களுக்கும் திருமணம் ஆகி சந்தோசமாக இருக்கிறார்கள் குலதெய்வத்தின் அனுகிரகம் இருந்தால் அனைவருக்கும் நன்மை நடக்கும். இருக்காங்க
எங்கள் குல தெய்வம் ஶ்ரீ காட்டேரி முனீஸ்வரன், இவர்களுக்கு தனியாக கோயில் உண்டா ? தெரிந்திருந்தால் யாராவது எந்த ஊற என்றும் வணங்கும் முறை பற்றியும் சொல்லுங்களேன் ! நன்றி!
அனு தினமும் உங்கள் குல தெய்வத்திற்கு பூஜை செய்யும் ஒருவர் குலதெய்வத்திற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை குலதெய்வத்தின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது அவர்கள் பயன்படுத்தினாலும் உங்கள் குலதெய்வம் மகிழ்ச்சி தான் அடையும்
குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி அப்படிங்கற ஒரு வீடியோ நம்ம சேனல்ல போட்டு இருக்கோம். அதை பாருங்க அதை பார்த்து அதுல ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்துச்சுன்னா கமெண்ட் பண்ணுங்க
பெருமாள் கோயிலிலும் மடப்பள்ளி இருந்தால் நான் இந்த வீடியோவில் சொன்ன மூன்று பொருட்கள் தாராளமாக வாங்கி கொடுக்கலாம் இல்லையென்றால் அபிஷேகத்திற்கு ஐயரிடம் கேட்டு ஏதேனும் பொருட்கள் வாங்கி கொடுங்கள் துளசி கட்டாயம் வாங்கி கொடுங்கள்
குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி அப்படிங்கற வீடியோ நம்ம சேனல்ல போட்டு இருக்கோம். அதை பார்த்துட்டு அதுல ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தா கமெண்ட் பண்ணுங்க கண்டிப்பா விளக்கம் சொல்றேன்
வணக்கம்,எங்களுக்கு குல தெய்வ(முனீஸ்வரன்) கோவில் என்பது தனியாக இல்லை நாங்கள் இருப்பது ஒரு கிராமம் அதே கிராமத்தில் உள்ள ஒரு குளக்கரை விநாயகர் கோவிலின் மரத்தடியில் கும்பிடுவது தான் வழக்கம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கும்பிடுகிரோம் பூசரியும் இல்லை நாங்கள் வேறு முனீஸ்வரன் கோவிலுக்கு நீங்கள் சொன்ன பொருட்களை கொடுக்கலாமா
தாராளமாக வாங்கி கொடுக்கலாம் இருந்தாலும் உங்கள் பங்காளிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து உங்கள் குல தெய்வத்திற்கு என்று முறையாக கோவில் பூஜைகள் இருந்தால் உங்களுக்கும் உங்கள் பங்காளிகளின் குடும்பத்திற்கும் சிறப்பு
குலதெய்வத்தின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு பொருளையும் பூசாரியால் எடுக்க முடியாது நமது குலதெய்வத்தை நம்ம தான் பார்த்துக்கணும் அந்த வேலையை பூசாரி செய்றாரு உங்க குல தெய்வத்திற்கு உங்களால் முடிந்த பொருட்கள் வாங்கி கொடுங்க குலதெய்வம் உங்க குடும்பத்தை நன்றாக வைக்கும்
விரலி மஞ்சள் என்பது மங்களப் பொருள் அது சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் விரலி மஞ்சள் சாமியறையில் பூஜை செய்யும் போது அருகில் வைத்து சாமி கும்பிட்டால் நல்ல பலன்கள் ஏற்படும் சுவாமிக்கு பால்குடம் எடுக்கும் போது காப்பு கட்டுவதற்கு மாங்கல்யத்திற்கு பதிலாகும் விரலி மஞ்சள் பயன்படுத்தப்படும் இதனை வாசலில் கட்டுவதை விட பூஜை அறையில் வைத்து வணங்குவது சிறப்பு
நல்லதே நடக்க செய்யும் குலம் காக்கும் என் குலதெய்வம் ஶ்ரீ மதுரைவீரன் நமஹ🎉
எங்கள் குல தெய்வம் பால் முனீஸ்வரர் திருப்பாதங்கள் பணிந்து நன்றியோடு வணங்குகிறோம். செல்லும்போதெல்லாம் அன்னதானம் செய்விக்க ஏற்பாடு செய்வோம்.
0p0000 PPI
எல்லோருக்கும் எல்லா நலன்களும் தந்து காத்து அருளும் நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி நன்றி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன்
தங்களின் வாழ்த்துக்கு நன்றி உங்களது குடும்பமும் குலதெய்வத்தின் அருளால் வளமும் நலமும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழும்
மிக அருமை! தெள்ளத் தெளிவான விளக்கம்! குரல் பதிவு மிக மிக அழகு ! வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி
அருமையான பதிவு நன்றி அம்மா
Om Angalaparameshwari thunai...🙏🙏🙏
நல்லது அம்மா.
மிக்க நன்றி.
அருமையானா தகவல் 👌👌👌
Most thanks.....continue. ..
வணக்கம். பயனாக இருந்தது.
Super
Theriyatha visayathaipaththy vivaramaha. Sonninga remba thanks akka
Mikka Nandri Akka 🙏
மிக்க நன்றி
நன்றிகள் பல
🙏
தகவலுக்கு நன்றி
மிக்க நன்றி அருமை
Hare Krishna 🌺🌺🌺🌺thank you ❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏
So nice
Romba nandri sister
Thanks for your information 🙏
Welcome
Thanks for information
Excellent 👏👏👏👍👍👍
நல்ல தகவல்
ஓம் ஶ்ரீ... முனியப்ப சுவாமி ஶ்ரீ.சந்தவழியான் ஐயாவே... போற்றி...போற்றி.... போற்றி....❤❤❤❤❤❤❤
Engal Kula Deivam Sri Karadi Karupaiyaa Swamy.
Thank you akka
Sri karadi Karupaiyaa Swamy Thunai
Om sri prasanna venkatramana swamiea pottri 🙏🙏🙏
1.அரிசி
2..ஆயில் திரி தீப்பெட்டி
3.மஞ்சள் குங்குமம்
Thanks you for valuable y
Thirukuvalai Angkala Amman.🙏🙏
Valgka valamudan
Migavum nandri Amma
மிக்க மகிழ்ச்சி அம்மா
Periyandavar thunai,
Super
திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் தான் எங்கள் குல தெய்வம் இது போல் பல குடும்பங்கள் உண்டு. நாங்களா நினைச்சுகிட்டு வணங்கியது இல்லை வாழையடி வாழையாக எங்கள் தாத்தாவிற்க்கு தந்தை காலம் முதல் திருப்பதி பெருமாள் தான் எங்களின் குல தெய்வமாகும் தோன்றியவாறு குல தெய்வத்தை மாற்றிக் கொள்ள இயலாது
எங்க குல தெய்வம் அந்தாரி அம்மன் போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Veeranar thunai...
Thanks for your information
Wel Said Madem🙏
எங்கள் குலதெய்வம் பால் மூனிஸ்வரர்
Thank you very much
Vanakam. Kuladevatha kovil no nei veyathaam pattani iruka kudathu kudumba kasta padakudathu pusare matham oru devayana pongal selavu arase vangi kudukalam. Nithamam poojai nadakum pothu pongal vaika vangi kudukalam. Karuvarai oil theri nool vangi kudakalam karu varai erattI iruka kudathu. Arase kudathaal annathuku pancham vara kudathu. Karu varai vilaku theri oil match stick vangi kudukalam. Kuladevam manjal kungumam theer neer vangi kudukalam pengaluku mangal bakiyam kittum. Namma katti vangi kudukalam, santhanam kudukalam. Thaai devam kuladevaam. Ellai yil three madangu perukum. Palan pinnadi sanathy pathukappu. Problem vanthaal santhayil ukaranthaa kuladevatheyadam mandranum. Nandre
குலதெய்வம் என்பது நம் குலத்தையே காக்கும் தெய்வம் குல தெய்வத்தை மனதார வணங்குங்கள் கண்டிப்பாக உங்கள் குடும்பத்தில் நல்லதே நடக்கும்
Vazhthukkal❤
Good
Mika siraitha pathiv nantri sister👌❤👌👌👌
அந்த மூணு பொருட்கள்:
1. நெய்வேத்யத்துக்கு - அரிசி.
2. விளக்குக்கு - எண்ணெய், திரி, தீப்பெட்டி.
3. பிரசாதத்துக்கு - விபூதி, குங்குமம், மஞ்சள்.
Ok
பயனுள்ள குறிப்புகள் நன்றி
திருமணத்தடை என்பது இல்லை, அனைத்து ஆண்களுக்கும், பெண்கிடைப்பது மிகவும் சிறமம் ஆக இருக்கிறது, காரணம் திருமணம் செய்வதற்க்கு பெண்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது ஆகவே இது தான் உண்மையான காரணமும் ஆகும்.
எதையுமே எதிர்பார்க்காத பெண்ணை காதலித்து அவளுக்கு பட்டுப் புடவையும் திருமாங்கல்யம் வாங்கி கொடுத்து குலதெய்வத்திற்கு கூறப்புடாவையும் கொடுத்து உங்கள் குலதெய்வத்தின் முன்னிலையில் திருமணம் செய்து முடி சகல சௌபாக்கிய ஐஸ்வர்யங்களும் கிடைக்க பெறுவாய்.
ஆண் தெய்வமாக இருப்பினும் அவருக்கு பட்டாளான அங்க வஸ்திரம் சாற்றுதல் வேண்டும்
நீ வேண்டியது அதற்குத் தக்க நேரத்தில் கிடைக்கப்பெறுவாய்.
உலகம் ஓம் என்ற ஒன்றினுள் அடங்கும் அதுவே யானை முகம் எனும் ஓங்கார விளக்கம் விநாயகரை முன்னிறுத்தி அக்னியை சாட்சியாக வைத்து மாங்கல்ய மந்திரம் சொல்லி
உன்னவள் வைத்திருக்கும் மாங்கல்யத்தை அவளிடம் இருந்து நீ வாங்கி உனது இரு கரங்களிலும் பிடித்து அந்த தீ தில்லா சிற்றானந்த பேரொளியை சிந்தை செய்து சூரியன் சந்திரன் அருந்ததியையும் மனதில் நினைத்து பெற்றோரையும் குருவையும் வணங்கி உன்னவளுக்கு மாங்கல்யம் தரித்து விடு வளமான வாழ்வு கிட்டும் இதுவே நிதர்சனம்
அனைத்து வசதிகளும் இருந்தும் பலருக்கு திருமணம் ஆகாமல் இருக்கிறது ஜாதகத்தில் தோஷம் என எதுவுமே இல்லை அப்படிங்கிறவங்களுக்கும் திருமணம் ஆகி சந்தோசமாக இருக்கிறார்கள் குலதெய்வத்தின் அனுகிரகம் இருந்தால் அனைவருக்கும் நன்மை நடக்கும். இருக்காங்க
Super sister
Thank you so much sister, for your lovely information 🙏🙏🙏
Thanks
Munipa👍😊
Super Super 👌 👌
எங்கள் குல தெய்வம் ஶ்ரீ காட்டேரி முனீஸ்வரன், இவர்களுக்கு தனியாக கோயில் உண்டா ? தெரிந்திருந்தால் யாராவது எந்த ஊற என்றும் வணங்கும் முறை பற்றியும் சொல்லுங்களேன் ! நன்றி!
பயனுள்ள தகவல்...
சொல்வதை. சீக்கிரம்
சொல்லுங்கள்
super
🙏🙏🙏
om sri Ponnar sankar thirupatham panintham 🙏🏻ennaiyum yen kudumpathaiyum kakkum kuladeivam potri potri 🙏🏻🙏🏻🙏🏻
Thank you Amma
Tq sister 🙏
Super akka vallthukal 🙏🙏🙏
Naan seikiren amma.
👍👏👏👏
I do now my guladthvim
Yes
1 Pacharisi vellam
2 Oil thiri
3 Manjal kumkum sandhan thiruneeru naamakatti
❤
Aumaiyana thagaval sister.
சுயம்பு அங்காளம்மன் துணை
Unmai.
🙏
🙏😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
Coimbatore telghu palayam Kula davam Kali
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அக்கா தினமும் அந்த செம்பு நீரை மாற்றனுமா pls அக்கா replay பணுங்க.
வெள்ளி செவ்வாய் அன்று மாற்றினால் போதும்
நன்றியோடு அவர் பாதங்கள் பணி வோம்
🎉🎉🎉
Bramma devan enga kula deivam pa
மிக்க நன்றி
நாம் தெய்வத்துக்கு குடுக்கும் பொருட்களை பூசை செய்யும் குருக்கள் அவருக்கு use பண்ணினாலும் சரி தானா
தவறான மன்னிக்கவும்
அனு தினமும் உங்கள் குல தெய்வத்திற்கு பூஜை செய்யும் ஒருவர் குலதெய்வத்திற்கு கொடுக்கப்பட்ட பொருட்களை குலதெய்வத்தின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது அவர்கள் பயன்படுத்தினாலும் உங்கள் குலதெய்வம் மகிழ்ச்சி தான் அடையும்
@@sarankrishna2768
என் எண்ணம் அதேதான்
நன்றி sir
Nandri mam,kulatheiva kovil theriyavilai eppadi ithai seivathu mam?
குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி அப்படிங்கற ஒரு வீடியோ நம்ம சேனல்ல போட்டு இருக்கோம். அதை பாருங்க அதை பார்த்து அதுல ஏதேனும் சந்தேகங்கள் உங்களுக்கு இருந்துச்சுன்னா கமெண்ட் பண்ணுங்க
Thanthai vali தெய்வம்
Tq
Om Sakthi Muthalamma thaiye Pottri
Perumal kovilku eana vanki tharanum
பெருமாள் கோயிலிலும் மடப்பள்ளி இருந்தால் நான் இந்த வீடியோவில் சொன்ன மூன்று பொருட்கள் தாராளமாக வாங்கி கொடுக்கலாம் இல்லையென்றால் அபிஷேகத்திற்கு ஐயரிடம் கேட்டு ஏதேனும் பொருட்கள் வாங்கி கொடுங்கள் துளசி கட்டாயம் வாங்கி கொடுங்கள்
Thank you so much 🙏
Kuladeivam theriyalana enna pannanum
குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி அப்படிங்கற வீடியோ நம்ம சேனல்ல போட்டு இருக்கோம் கட்டாயம் பாருங்க கண்டிப்பா அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@@sarankrishna2768 Sure Thank you so much
குலதெய்வம் முனிஷ்வர் அம்மா நான் வெளி ஊர்ல இருக்கிறேன் . இங்கு இருக்கிற முனிஷ்வர் வழங்கலாம அம்மா
தாராளமாக வாங்கித் தரலாம் உங்களால் முடிந்தால் உங்கள் குலதெய்வ கோயிலுக்கும் வாங்கி தர முயற்சி செய்யுங்கள்
Vellam vangi kodukalam ah sis??
தாராளமாக வாங்கிக் கொடுக்கலாம்
En anupava Unmai than nam kulatheivam than nammai 1st kakkum
நாங்கள் கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் வாங்கி கொடுத்து தான் வரோம்
சிறப்பு
Kula deivathai patri niraiya nalla thagavalai ethirparkiren sis. Ippa like mattum panniruken.
குலதெய்வம் எப்படி தெரிந்து கொள்வது தயவு செய்து விளக்கம் சொல்லுங்க
குலதெய்வத்தை கண்டுபிடிப்பது எப்படி அப்படிங்கற வீடியோ நம்ம சேனல்ல போட்டு இருக்கோம். அதை பார்த்துட்டு அதுல ஏதேனும் உங்களுக்கு சந்தேகம் இருந்தா கமெண்ட் பண்ணுங்க கண்டிப்பா விளக்கம் சொல்றேன்
Mmm
வணக்கம்,எங்களுக்கு குல தெய்வ(முனீஸ்வரன்) கோவில் என்பது தனியாக இல்லை நாங்கள் இருப்பது ஒரு கிராமம் அதே கிராமத்தில் உள்ள ஒரு குளக்கரை விநாயகர் கோவிலின் மரத்தடியில் கும்பிடுவது தான் வழக்கம் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கும்பிடுகிரோம் பூசரியும் இல்லை நாங்கள் வேறு முனீஸ்வரன் கோவிலுக்கு நீங்கள் சொன்ன பொருட்களை கொடுக்கலாமா
தாராளமாக வாங்கி கொடுக்கலாம் இருந்தாலும் உங்கள் பங்காளிகள் அனைவரும் ஒன்றாக இணைந்து உங்கள் குல தெய்வத்திற்கு என்று முறையாக கோவில் பூஜைகள் இருந்தால் உங்களுக்கும் உங்கள் பங்காளிகளின் குடும்பத்திற்கும் சிறப்பு
@@sarankrishna2768 மிக்க நன்றி 🙏🙏🙏
வாங்கிகொடுத்தால் பூஜாரிகள் ஸ்வாகா பண்ணிர்ராங்க.
குலதெய்வத்தின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு பொருளையும் பூசாரியால் எடுக்க முடியாது நமது குலதெய்வத்தை நம்ம தான் பார்த்துக்கணும் அந்த வேலையை பூசாரி செய்றாரு உங்க குல தெய்வத்திற்கு உங்களால் முடிந்த பொருட்கள் வாங்கி கொடுங்க குலதெய்வம் உங்க குடும்பத்தை நன்றாக வைக்கும்
🙏🙏🙏🤝🤝🤝🌹🌹🌹👌👌👌
Karupaiya ayyanar
மேடம் விரலி மஞ்சள் என்றல் என்னவெளிகேட்டில் கட்டனுமா உள்வீட்டு வாசலில் கட்டனுமாகொஞ்சம் சொல்லுங்கே மேடம்🙏🙏🙏
விரலி மஞ்சள் என்பது மங்களப் பொருள் அது சமையலுக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள் விரலி மஞ்சள் சாமியறையில் பூஜை செய்யும் போது அருகில் வைத்து சாமி கும்பிட்டால் நல்ல பலன்கள் ஏற்படும் சுவாமிக்கு பால்குடம் எடுக்கும் போது காப்பு கட்டுவதற்கு மாங்கல்யத்திற்கு பதிலாகும் விரலி மஞ்சள் பயன்படுத்தப்படும் இதனை வாசலில் கட்டுவதை விட பூஜை அறையில் வைத்து வணங்குவது சிறப்பு
EN appa muneeshwaraa......
வணக்கம் அம்மா எங்கள் குலதெய்வம் கன்னிமார் நன்றி
Trichy ரெட்டைமலை ஒண்டி கருப்பு சாமி