எனக்குத் தெரிந்த வரை இந்தப் பாடல்களுக்கு நிகராக வேறு பாடலைச் சொல்ல முடியாது.முதல் படலில் TMS,அவர்கள் மிகவும் இளமை துள்ளலுடன் பாடியிருப்பார்+இரண்டாவது பாடலில் நிறைவேறாத சோகம் மற்றும் துரோகம் கலந்த ஒரு உணர்வில் அற்புதமாக பாடியிருப்பார்.நடிகர் திலகம் நடிப்பில் இருவேறு நடிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருப்பார், வேற level இசையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை .
உலகிலேயே எந்த மொழியிலும் இப்படி ஒரு சொல்லுக்கு இவ்வளவு அழகாக எந்த பாடகர்களும் பாட முடியாதது டி எம் எஸ் குரலும் எம் எஸ் வி யின் இசை யும் கேட்க கேட்க மெய்சிலிர்க்க வைத்திருக்கும் சொல் அம்மா...டி.....
28 வருடங்களுக்கு முன் எனது ஊர் டெண்ட் கொட்டகையில் இப்படத்தை பார்த்து வியந்து போன நினைவு கள் வருகிறது.நடிகர் திலகத்தின் வெகுளி தனமான நடிப்பும்.பாடல் அமைந்த விதமும் அருமை....
ಈ ಚಿತ್ರವನ್ನು ನೋಡಿದಾಗ ನನಗೆ 10 ವರ್ಷ ವಯಸ್ಸು ಬೆಂಗಳೂರಲ್ಲಿ new City theatre ಥಿಯೇಟರಲ್ಲಿ ಈ ಚಿತ್ರವನ್ನು ನೋಡಿದನು ಈ ಚಿತ್ರ ಬಹಳ ಚೆನ್ನಾಗಿದೆ ನಡಿಗರ್ ತಿಲಕಂ ಅವರ ಅಭಿನಯ ಅದ್ಭುತ ಈ ಹಾಡು ಅಮ್ಮಡಿ ಪುಣ್ಣಕ್ಕು ತಂಗ ಮನಸು ಇವತ್ತಿಗೂ ಈ ಹಾಡು ಮರೆಯಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ ಅನಂತು ಅವರಿಗೆ ಧನ್ಯವಾದಗಳು
TMS made templates for singing then other singers followed up and some succeeded like spb. This song is simple example. The way TMS sang this that time 1968 unmatchable singer
என்னஒரு துள்ளலான பாடல்! Mr Ananthu நீங்கள் இவ்வளவு அழகாக இந்த பாடலை பற்றி சொல்லும் பொழுது முன்பெல்லாம் ரசித்து கேட்டிருந்தால் கூட மேலும் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டக் கூடியதாக இருக்கிறது.🙏 நன்றி. நடனம் தெரியாதவர்கள் கூட எழுந்து நடனமாட வைக்கும் இந்த துள்ளல் பாடலும் அதை இசை அமைத்த விதமும். Super.👏🌼 MSV, கண்ணதாசன், சிவாஜி கணேசன், P Madhavan what a powerful combination.💐 ரசிகர்களை அந்த காலத்திலேயே மிகவும் சந்தோஷம் படுத்தி விட்டாரகள் போங்கள். இதுவும் ஒருவகையான தருமம் தான். Different instrumental music! அதை நீங்கள் எடுத்துச் சொல்லும் விதம்! Super oh very super. நீங்களும் MSV ஐயா போல் ஒரு பொக்கிஷம் ஆகிவிடுவீர்கள் போலிருக்கிறதே! துள்ளல் பாடல் அதே சோகமான பாடல் மற்றும் பாடல் with conversation இப்படி இப்படி எத்தனை variety 🔥 MSV ஐயா is a gem. நடிக்கத் தெரியாவர்களைக் கூட நடிக்க வைத்து விடும். அதைவிட நீங்கள் எடுத்துச்செல்லும் விதம் சபாஷ்👏. Musical instruments கொடுக்கும் இசையெல்லாம் உங்கள் குரலிலேயே கொண்டு வந்து விடுவீர்கள் போலிருக்கிறதே! ரொம்ப நன்றி Mr Ananthu. இந்த episode யும் நான் மிகவும் ரசித்தேன்.🙏
இனிய காலை வணக்கம் அண்ணா... அருமையான பதிவும் பாடலும்.... இது போன்ற பாடல் கள்...மன்னராலும்அரசராலும்.. தான் தரமுடியும்... பாடியதும்ராஜா...😂... எத்தனை காலங்கள் ஆனாலும் இந்த பாடல்கள் மனதில் பசுமை மாறாமல் இருக்கும்... என்பதுதான் உண்மை....💐💐💐💐💐 நன்றி நன்றி....🎶🎶🎼🎼🎵🎵🎵🎵💌💌💌💌💌💜💜🙏👍👍💯/💯👍😂😂😂😂
The beats are completely fantastic in the pathos version. I am fan of the Pathos version.. Enna oru contrast, enna oru retro effect in the second version.. appaaa.... MSV oru avatharam dhaan!
Sad version is a masterpiece. Excellent Orchestration of strings and varient rhythm. Tms shows his versatility not only in singing but uchharippu variation in both versions. Your explanation is superb, and your bringing out the exact note of every piece is a real prowess. Enjoyable. Continue to inspire us about the great msv.
MSV composed this song initially for the Telugu movie "Sipai Chinnayya" with Nageswara Rao in dual role. It was written by the great poet Devulapalli Krishna Sastry & sung as duet by Ghantasala & Suseela.
MSV composed this song initially for the Telugu movie "Sipai Chinnayya" with Nageswara Rao in dual role. This duet was sung by Ghantasala & Suseela, while the lyric was by the great poet Devulapalli Krishna Sastry.
அன்பான தம்பி அனந்து ! ங்கே ங்கே பாலசுப்பி பாடல்களை பாடவே உங்கள் குரல் இலாயக்கு - வேண்ண்டாம் விபரீத ஆசை - உலகக்குரல் இறைவன் ரி.எம்.எஸ் >> அவர்போல் பாட எவரும் நெருங்க முடியாது. ----- பாடல் பற்றிய விளக்கங்கள் நன்று இராசா . நன்றி மறந்த திரையுலகம் - உலகக்குரல் இறைவனுக்கு ஒரு அஞ்சலி நிகழ்வையே செய்யாத அசுழர்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சூப்பர் இட் படம்.
ராமன் எத்தனை ராமனடி.
பி.மாதவன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படம்.
பெருங் களத்தூர் வைரம் கொட்டகையில் பார்த்தது
எனக்குத் தெரிந்த வரை இந்தப் பாடல்களுக்கு நிகராக வேறு பாடலைச் சொல்ல முடியாது.முதல் படலில் TMS,அவர்கள் மிகவும் இளமை துள்ளலுடன் பாடியிருப்பார்+இரண்டாவது பாடலில் நிறைவேறாத சோகம் மற்றும் துரோகம் கலந்த ஒரு உணர்வில் அற்புதமாக பாடியிருப்பார்.நடிகர் திலகம் நடிப்பில் இருவேறு நடிப்பை அருமையாக வெளிப்படுத்தி இருப்பார், வேற level இசையைச் சொல்ல வார்த்தைகளே இல்லை .
MSV the great legend
உலகிலேயே எந்த மொழியிலும் இப்படி ஒரு சொல்லுக்கு இவ்வளவு அழகாக எந்த பாடகர்களும் பாட முடியாதது
டி எம் எஸ் குரலும் எம் எஸ் வி யின் இசை யும் கேட்க கேட்க மெய்சிலிர்க்க வைத்திருக்கும் சொல் அம்மா...டி.....
எப்படி பட்ட பாடல், பாடல் வரிகள். எப்பொழுதும் மறக்க முடியாத பாடல் படம்
“ ponguthu chinna manasu “ TMS ❤ antha kullaivu sema singing, you can see this “ennaventru solvathamma “ SPB
28 வருடங்களுக்கு முன் எனது ஊர் டெண்ட் கொட்டகையில் இப்படத்தை பார்த்து வியந்து போன நினைவு கள் வருகிறது.நடிகர் திலகத்தின் வெகுளி தனமான நடிப்பும்.பாடல் அமைந்த விதமும் அருமை....
ಈ ಚಿತ್ರವನ್ನು ನೋಡಿದಾಗ ನನಗೆ 10 ವರ್ಷ ವಯಸ್ಸು ಬೆಂಗಳೂರಲ್ಲಿ new City theatre ಥಿಯೇಟರಲ್ಲಿ ಈ ಚಿತ್ರವನ್ನು ನೋಡಿದನು ಈ ಚಿತ್ರ ಬಹಳ ಚೆನ್ನಾಗಿದೆ ನಡಿಗರ್ ತಿಲಕಂ ಅವರ ಅಭಿನಯ ಅದ್ಭುತ ಈ ಹಾಡು ಅಮ್ಮಡಿ ಪುಣ್ಣಕ್ಕು ತಂಗ ಮನಸು ಇವತ್ತಿಗೂ ಈ ಹಾಡು ಮರೆಯಲು ಸಾಧ್ಯವಿಲ್ಲ ಅನಂತು ಅವರಿಗೆ ಧನ್ಯವಾದಗಳು
டி எம் எஸ் நம்மை பாடலுக்குள் ஒரு இழு இழுப்பார் பாருங்கள்... அப்பப்பா...... என்ன ஒரு ஸ்டைல்.
Wow awesome song anaithum arputham no words of speech enkal deivam mathippirkuriya Msv Ayya avarkal pugal vaazhka congratulations 💐🙏
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று
Ur opening song takes me to the new world.... It takes a few seconds to come to the original world and listen to ur speech.... Semma sir....
Sir super paarru arumayana vilakkam sir ever green song
Enna paatu.MSV ya beat panna aale illai.
Matter Meter Melody that's is MSV
I think u r having many musical instruments in your mouth.... Nice😊👌👌👌👌👏👏God blessed you
காலத்தை வென்று நிற்கும் பாடல்.. சூப்பர் சூப்பர்👌👌
TMS made templates for singing then other singers followed up and some succeeded like spb. This song is simple example. The way TMS sang this that time 1968 unmatchable singer
A super song..TMS Sir's classic singing..Thank you for bringing out this song. MSV Sir's versatility is simply amazing..
One of the finest songs that I enjoyed some 30+ years ago
அனந்து அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்.
பாடலைப்பற்றிய உங்களின் விளக்கம் மனதை மிகவும் மகிழ்வித்து மன்னரின் பெருமையை மேலும் பிரகாசிக்கச் செய்கிறது
என்னஒரு துள்ளலான பாடல்!
Mr Ananthu நீங்கள் இவ்வளவு அழகாக இந்த பாடலை பற்றி சொல்லும் பொழுது முன்பெல்லாம் ரசித்து கேட்டிருந்தால் கூட மேலும் மேலும் சுவாரஸ்யத்தை கூட்டக் கூடியதாக இருக்கிறது.🙏 நன்றி.
நடனம் தெரியாதவர்கள் கூட எழுந்து நடனமாட வைக்கும் இந்த துள்ளல் பாடலும் அதை இசை அமைத்த விதமும். Super.👏🌼
MSV, கண்ணதாசன், சிவாஜி கணேசன், P Madhavan what a powerful combination.💐
ரசிகர்களை அந்த காலத்திலேயே மிகவும் சந்தோஷம் படுத்தி விட்டாரகள் போங்கள். இதுவும் ஒருவகையான தருமம் தான்.
Different instrumental music! அதை நீங்கள் எடுத்துச் சொல்லும் விதம்! Super oh very super. நீங்களும் MSV ஐயா போல் ஒரு பொக்கிஷம் ஆகிவிடுவீர்கள் போலிருக்கிறதே!
துள்ளல் பாடல் அதே சோகமான பாடல் மற்றும் பாடல் with conversation இப்படி இப்படி எத்தனை variety 🔥 MSV ஐயா is a gem.
நடிக்கத் தெரியாவர்களைக் கூட நடிக்க வைத்து விடும். அதைவிட நீங்கள் எடுத்துச்செல்லும் விதம்
சபாஷ்👏.
Musical instruments கொடுக்கும் இசையெல்லாம் உங்கள் குரலிலேயே கொண்டு வந்து விடுவீர்கள் போலிருக்கிறதே!
ரொம்ப நன்றி Mr Ananthu. இந்த episode யும் நான் மிகவும் ரசித்தேன்.🙏
Very true Banu ma. Both versions has excellent tune
As you rightly said Mr. Ananthu will be in history.
Msv always great king
அருமையான பதிவுகள் நீங்கா த நினைவுகள் மெல்லிசை மன்னனின் மானசீக-ரசிகன் நான் நிறை சொல்லுங்கள்
இனிய காலை வணக்கம் அண்ணா...
அருமையான பதிவும் பாடலும்.... இது போன்ற பாடல் கள்...மன்னராலும்அரசராலும்.. தான் தரமுடியும்... பாடியதும்ராஜா...😂...
எத்தனை காலங்கள் ஆனாலும் இந்த பாடல்கள் மனதில் பசுமை மாறாமல் இருக்கும்... என்பதுதான் உண்மை....💐💐💐💐💐
நன்றி நன்றி....🎶🎶🎼🎼🎵🎵🎵🎵💌💌💌💌💌💜💜🙏👍👍💯/💯👍😂😂😂😂
I have been waiting for this fantastic song. Great master piece by MSV & beautifully rendered by TMS
ennoda favourite song, meendum meendum ketkethunduthu anthe happy version num sad version num.
The one & only light music God, MSV sir... 🙏🙏🙏
Mr.Ananthu your in depth details are Marvellous. You’re hosting MM’s flag. Hats off to you.
Enna thullalaana oru treatment and the same tune for pathos! 🙏
Evergreen song, great anna
Super
Thanks
The beats are completely fantastic in the pathos version. I am fan of the Pathos version.. Enna oru contrast, enna oru retro effect in the second version.. appaaa.... MSV oru avatharam dhaan!
msv is great
Super Ananthu.....
Sad version is a masterpiece. Excellent Orchestration of strings and varient rhythm. Tms shows his versatility not only in singing but uchharippu variation in both versions.
Your explanation is superb, and your bringing out the exact note of every piece is a real prowess. Enjoyable. Continue to inspire us about the great msv.
Many thanks!
Great
அருமையான விளக்கம்
🙏🙏🙏🙏🙏🙏
MSV composed this song initially for the Telugu movie "Sipai Chinnayya" with Nageswara Rao in dual role. It was written by the great poet Devulapalli Krishna Sastry & sung as duet by Ghantasala & Suseela.
My favorite song
Msv💕💕💕
This song was tuned first for the Telugu movie Sipai Ramudu sung by Ghantasala for Nageshwara Rao.
MSV composed this song initially for the Telugu movie "Sipai Chinnayya" with Nageswara Rao in dual role. This duet was sung by Ghantasala & Suseela, while the lyric was by the great poet Devulapalli Krishna Sastry.
NTR made a movie to include the song vaa nila. First and last time in the film industry.
Very nice
Thanks
ஒரு சந்தேகம், எம எஸ் வி அவர்கள் இசையில் நீங்கள் ஏதாவது பாடலை பாடியுள்ளீர்களா? ஏன் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வழங்கவில்லை?