Nalupakkam Vedarundu | Mellisai Mannarudan Naan | Ananthu's Official

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии •

  • @shankarankrishnan8662
    @shankarankrishnan8662 Год назад +2

    Beautiful song by SPB and Vani madam. Different music composition by our MSV. One of my favourite songs.

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 Год назад +1

    சல்லாப நாடகத்தை நடத்து.
    அடடா வார்த்தைகளுடன் சல்லாப நாடகத்தை நடத்தியிருக்கிறார் MSV. ஒவ்வொரு வார்த்தைகளிலும் எத்தனை விதமான Modulation.
    தங்களது காணொலி சற்று சீக்கிரமாகவே முடிந்துவிடுவதாகத் தோன்றுகிறது.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Год назад +2

    அருமை அருமை... த்ரில்லான சூழலுக்கு துள்ளலாக இசை அமைத்த மன்னர் தி கிரேட்!

  • @mariappanraju7242
    @mariappanraju7242 Год назад +3

    இனிய காலை வணக்கம்..
    மெல்லிசை மன்னரின் மயக்கும் இசையில் இனிய சிருங்கார ரசம் நிறைந்த பாடலுக்கு உங்கள் விளக்கம் ஸ்வர வரிசையோடு கேட்க மிகவும் இனிமையாக இருந்தது..
    உண்மையில் கதையின் படி இக்கட்டான சூழலில் இப்படிப்பட்ட பாடல் அமைத்தது மிகவும் சிறப்பான விசயமே..
    நன்றி🙏🙏🙏
    கோமதி..

  • @pramilajay7021
    @pramilajay7021 Год назад +2

    இலங்கை வானொலியில் மிகப்
    பிரபலமாக ஒலிக்கும் பாடல்
    தான் இது.
    இங்கு அந்த நாட்களில்
    "நாலு பக்கம் வேடருண்டு.."
    நாட்டு சூழலுக்கு மிகப்
    பொருத்தம்..
    அருமையான பாடல்.
    சிருங்கார ரசத்தை வெளிப்படுத்த, மெல்லிசை மன்னரைப் போல
    ஒவ்வொரு எழுத்துக்கும் அழுத்தம்
    கொடுக்க யாரால் முடியும்.!!
    மிக விளக்கத்தோடு ரசிக்க வைத்த
    தங்களுக்கு நன்றிகள். 💐🙏

  • @rameshkn6483
    @rameshkn6483 Год назад +1

    Great msv

  • @ABH9088
    @ABH9088 Год назад

    Very nice song!
    Very good music!🪘🎺🎸🎻
    Super lyrics!
    Super singing with very young voices!
    and
    Super acting!
    மறுபடியும் அதே கூட்டணி !🙏
    The singers,
    the actors,
    the lyricist,
    and
    the music director
    None of them are alive now 🙏.
    Even now we enjoy the song so much 🙏
    My heart felt respectful wishes to those great souls.🙏💐
    Thank you Mr Ananthu for the remembrance and reminding us😊👌

  • @arumugammurugesan7958
    @arumugammurugesan7958 Год назад

    வார்த்தைகளின் பாதுகாவலன் மெல்லிசை மன்னர் என்ற தங்களின் கருத்து மிகவும் வரவேற்கக் கூடியது. நன்றி!

    • @yamaha3d569
      @yamaha3d569 Год назад +1

      பாதுகாவலர் மட்டுமல்ல. அந்த வார்த்தைகளுக்கு உணர்வும் உயிரும் கொடுக்கக் கூடியவர்.

  • @magideepa1611
    @magideepa1611 Год назад

    மெல்லிசை மன்னரின் அந்த சிருங்கார ரஸத்தையும் அவர் கையாண்ட . விதத்தையும் மிகச் சுவை பட தெளிவு படுத்தியிருக்கிறீர்கள் சார். இது மிக அழகான, மனதிற்குள காதல் ஊற்று எடுக்க வைக்கும் பாடல். உங்கள் வார்த்தைகளில் இன்னும் சுவை கூடி கேட்பதற்கே மிக இனிதாக உள்ளது. தீஞ்சுவை சொற்கள் பாடல் வரிகளாக உங்கள் குரலில் காதிறகு தேனாய் பாய்கிறது சார்.....

  • @gunaseakarank1360
    @gunaseakarank1360 Год назад

    Goodவாழ்த்துகள் தொடர்க🎉

  • @srk8360
    @srk8360 Год назад +2

    Emperor of Indian cinema music
    👍👍💙💙💙💙💙🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐👏👏👏👏😀

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Год назад

    STILL NO 1 MD MM.MSV ORUVARTHAN❤🎺🙂

  • @gurumurthyvenkata3951
    @gurumurthyvenkata3951 Год назад +1

    What an analysis Ananthu sir so whatever be the song composed by MSV sir you pl share the relared raga n explain the same tku

  • @ganesanr736
    @ganesanr736 Год назад +1

    பாரம்பர்யமாக பாடும் ராகங்களிலேயே அன்னிய ஸ்வரங்களை கலந்து பாடுகிறார்கள். கேட்டால் அப்படி பாடும்போது அதில் ரஞ்ஜகம் இருக்கிறது என்கிறார்கள்.
    01) ஆனந்த பைரவியில் அந்தர காந்தாரம்
    02) பேகடாவில் கைசிகி நிஷாதம்
    03) ரீதிகௌளையில் சுத்த தைவதம்
    04) சிந்து பைரவியில் இஷ்டத்துக்கு அன்ய ஸ்வரங்களை கலந்து பாடுகிறார்கள். கேட்டால் ரஞ்ஜகத்திற்காக என்கிறார்கள்.
    05) தோடியில் பஞ்ஜமத்தையே தவிர்த்து பாடப்படுகிறது.
    06) இப்பொழுது பாடும் ஹிந்தோளம் சுத்த தைவதத்தை வைத்து பாடுகிறார்கள். ஆனால் முன்னொரு காலத்தில் சதுஸ்ருதி தைவதம் வைத்துதான் இந்த ராகம் பாடப்பட்டிருக்கிறது.
    07) பைரவி என்ற ராகமே ரெண்டு தைவதங்களையும் கலந்து பாடுவதால்தான் பைரவி என்ற ராகம் கிடைத்திருக்கிறது.
    இதுபோல் பல ராகங்களில் அன்ய ஸ்வரங்கள் ரஞ்ஜகத்திற்காக கையாளபட்டு வருகிறது. Even ஆரோகண அவரோகண க்ரமங்களையே மாற்றி - கேட்டால் ரஞ்ஜகத்திற்காக என்கிறார்கள்.
    What I am trying to emphasize - MSV அன்யஸ்வரங்களை கலந்து பாடல்களை கம்போஸ் செய்திருப்பது மிகவும் ரஸனை உள்ளதாக உள்ளது.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Год назад

    Matter Melody Music = MSV sir Music, University of Indian film music.

  • @gurunathan9125
    @gurunathan9125 Год назад +1

    What an in-depth study and fantastic explanation. Thank you Ananthu sir.

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 Год назад

    U are giving explanation sooo nicely that even if someone had not seen the film or song so far also can easily understand and imagine the situation.... U r taking to the new world... What magic u r having sir????❤❤

  • @balasubramaniamsubramaniam9555

    The same song sequence was in there in theHindi film Blackmail.

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 Год назад +1

    What a composer just now I heard this song
    This is first time I listening this song
    Still freshaa irukku tune
    Thanks for choosing these kind of rare songs
    Introduce more songs as like.

  • @venkatakrishnan6288
    @venkatakrishnan6288 Год назад

    Super Sir
    Well enjoyed

  • @sinnaparperumal7630
    @sinnaparperumal7630 Год назад

    Kavingar Vaali and MSV combo parthi pessa matingala ahh?

  • @kalaiselvansel1156
    @kalaiselvansel1156 Год назад

    Great Anand

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 Год назад +1

    Excellent explanation. The song bgm interludes are special. Was expecting that your explanation and appreciation for that. Esp after that ammamma , ennamma intervening bit. A masterpiece composition and orchestration.

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 Год назад

    👏👏👏👏👏👏

  • @jeyaramg2142
    @jeyaramg2142 Год назад

    Beautiful explanation..sorry exploration. As you have said, MSV could handle any combination of situations ...thank you.

  • @sankarasubramanianjanakira7493

    The audio song will have even more interesting instrumentation with flute bits - it is not available. I ve listened to it in Radio those times.

  • @sridharv56
    @sridharv56 Год назад +1

    Dear Ananthu sir, excellent song selection. The way MSV has handled is mind-blowing.
    The way you sing is equally awesome. God bless you.
    You please tell which Raga base is this?

    • @jeyaramg2142
      @jeyaramg2142 Год назад

      If I am right, ragam base referred is Brindavana Saranga. I am no one to say this in the great Ananthu jis channel.

  • @gurumurthyvenkata3951
    @gurumurthyvenkata3951 Год назад

    What an analysis Ananthu sir so whatever be the song composed by MSV sir you pl share the relared raga n explain the same tku