"அது தான் Celebration" SPB's humble memories with MSV | Full Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 70

  • @mkmegan16658
    @mkmegan16658 2 года назад +9

    அழகான புகழஞ்சலி... !

  • @Dr.srinivasbommishetty4544
    @Dr.srinivasbommishetty4544 2 года назад +11

    இப்படியும் ஒரு மனுசனா
    உலகில் பார்க்கவே முடியாது நிதர்சனமான உண்மை

  • @jeyarani3222
    @jeyarani3222 Год назад +1

    அது தான் celebration... So sweet...
    கீழ் படிதல் உள்ள மா மகா மனிதர். ஏன் ஐயா இப்படி? எங்கு சென்றீர்?

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Год назад +3

    நிறை குடம் தலும்புவதில்லை ஸார்,உங்களைப் போன்று.

  • @jeevajeevajeevarajan7701
    @jeevajeevajeevarajan7701 3 года назад +23

    அப்பா. நீங்கள் இல்லை என்பதை மனம் ஏற்க்க மறுக்கிறது. நீங்கள். இல்லையென்றாலும். இந்த. காணொளி. வாயிலாக. உங்களை உங்கள் குரலை கேட்டு பார்ப்பதால் சிறு. ஆறுதல்

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 2 года назад +2

      நானும் உங்களைப் போல அவரை அப்பா என்று சொல்லும் போது அளவிலா இன்பம் அடைகிறேன்

  • @shivu3
    @shivu3 2 года назад +4

    நன்றிமறவா உயர்ந்த உள்ளம் spp அதனால் சிகரம் சிவ சிவ

  • @venkatesanmurugesan3223
    @venkatesanmurugesan3223 2 года назад +6

    அய்யா எஸ்பிபி பாடும் தமிழர்களில் ஒருவராக வாழ்ந்தார் வாழ்ந்துகொண்டு இருக்கிறார் அய்யாவுக்கு புகழயஞ்சலி. அய்யா எம்எஸ்வி இசையில் தமிழக மக்கள் அனைவரும் அவர் இசையில் அளவில்லா சந்தோசத்தையும் ரசித்து இன்புற்றனர் அய்யா எம்எஸ்வி அவர்களுக்கு புகழ்யஞ்சலி

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 3 года назад +8

    MSV oru Athisayam

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Год назад +4

    Mellisai mannar illai,avar mellisai mahaan.

  • @balakumar3610
    @balakumar3610 3 года назад +18

    Swara pitchai...this word any new singer can't spell in crowd.sir you are down to earth person.very humble and simple and soft spoken.feeling bad that we can't hear you voice here after..

  • @sumathik-px6xy
    @sumathik-px6xy Год назад +3

    Love you Spb sir

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 3 года назад +61

    இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறாரே பாடும் நிலா. சில தமிழரைகளைப்போல தமிழைச் சிதைக்கவில்லை. A legend.

    • @umarn2635
      @umarn2635 3 года назад +3

      ஏனென்றால் நம் தாய்மொழி அப்படி

    • @umagurumurthy8924
      @umagurumurthy8924 3 года назад +1

      @@umarn2635 union ybbtyhh of u

    • @ramaprabu23
      @ramaprabu23 3 года назад +3

      @@umarn2635 p

    • @rajendranpm2182
      @rajendranpm2182 2 года назад

      Kumutai please wait

    • @raja2255
      @raja2255 Год назад

      @@umarn2635 l

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Год назад +2

    இறக்கும் மனிதர்கள்,
    இறவாப்பாடல்கள்.

  • @nareshprabhu2643
    @nareshprabhu2643 2 года назад +7

    Spb is legend msv is a music god

  • @srinivasan2299
    @srinivasan2299 3 года назад +3

    EVAR PUGAL ENDRUM NELAITHU NIRKUM. VANAKKAM

  • @dhanarajan3390
    @dhanarajan3390 3 года назад +14

    Spb sir you are allways living with us...

  • @umarn2635
    @umarn2635 3 года назад +32

    இந்த ஒரு தாழ்மையான பணிவு தான் அவர் எங்கோ கொண்டு உட்கார வைத்தது

  • @sampathkumar7135
    @sampathkumar7135 2 года назад +4

    Balu Anna you are still alive .what a tamil pronounce
    you had done in tamil songs.
    You are great and no one beat
    You anna.

  • @janeshwarrocketgaming5443
    @janeshwarrocketgaming5443 2 года назад +2

    நீங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் irukkrireerkal

  • @piraththanaachu458
    @piraththanaachu458 2 года назад +1

    Romba vethanaija itukku sir nenkal illai enru ninaikkum vekai,i miss you sir

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +4

    பாடும் நிலா பாலு என்றால் என் தலைவன் MGR அவர்கள் காரணமாக அமைந்தது என்று சொல்லும் போது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது SPBஅண்ணாவிடம் எப்போதும் பிடித்த விஷயம் சத்தியமா முஹம்மது ரஃபி பற்றி பேச மட்டுமல்ல அவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஒரே பாப்புலர் பாடகர் அண்ணன் பாலு அவர்கள் மட்டுமே

  • @jagadeeswaranthangaraj7977
    @jagadeeswaranthangaraj7977 Год назад +1

    Baalu sir, music legend

  • @thoranamalaiyaan
    @thoranamalaiyaan 3 года назад +21

    தோரணமலை ஶ்ரீ முருகனுக்கு பாடல்கள் பாடித் தந்த அமரர் எஸ் பி பி யை வணங்குகிறோம்.... 🙏🙏

    • @j.m.zafarullazafarulla1455
      @j.m.zafarullazafarulla1455 2 года назад +1

      அவர் அமரர் இல்லை அமரகாவியம் அவர் அல்லாஹ் பற்றிய பாடல்கள் இயேசு கிறிஸ்து பாடல்கள் முருகன் பாடல்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் பாடல்கள் என எல்லாம் பாடி எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் இதை ஒரு முஸ்லிமாக இருக்கும் நான் கருதுகிறேன்

  • @rajkumarj7877
    @rajkumarj7877 3 года назад +12

    இனி ஒருவர் இது போல் வரமுடியாது

  • @sujaij7964
    @sujaij7964 3 года назад +26

    Legend s Never Die!
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @balakrishnanbhaskaran7793
    @balakrishnanbhaskaran7793 3 года назад +9

    The way spb sir used to narrate his wonderful memories, annecdotes , stories and experiences about himself and other legends that in itself sounds like a flowing melody.

  • @abiraminagaiah6190
    @abiraminagaiah6190 Год назад

    Love you Spb sir 🙏🙏🙏❤❤❤

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 Год назад +1

    What a humble soul. Ever immortal

  • @sandhiya4565
    @sandhiya4565 3 года назад +14

    Miss you spb sir 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 Год назад +1

    Legend

  • @BabuBabu-qo3kp
    @BabuBabu-qo3kp 3 года назад +4

    I love u so much sir we miss u

  • @sankaricat
    @sankaricat 2 года назад +1

    LEGEND SPB WE MISS U SIR💕♥️♥️♥️♥️♥️♥️

  • @sarathadevisrinivasan3674
    @sarathadevisrinivasan3674 3 года назад +2

    Missing you sir

  • @kaviharidas6858
    @kaviharidas6858 3 месяца назад

    Aiyya ughale marakkave mudiyathu

  • @catherinevictor2679
    @catherinevictor2679 3 года назад +5

    Miss u spb sir

  • @radharam9205
    @radharam9205 3 года назад +13

    LEGEND S.P.B. SIR

  • @shanmugamshanmugamselvi84
    @shanmugamshanmugamselvi84 3 года назад +3

    Miss you ❤️ appa you god

  • @nivethakamalam2570
    @nivethakamalam2570 3 года назад +5

    Rip Spb Sir

  • @sundarraju8846
    @sundarraju8846 10 месяцев назад

    ❤😂

  • @n.k.sivashanmugamn.k.sivas8540
    @n.k.sivashanmugamn.k.sivas8540 3 года назад +2

    Spbengaltamilukkuthausontham

  • @krishnaveni2500
    @krishnaveni2500 3 года назад +1

    Yeah me too

  • @wadohialdulaijan9624
    @wadohialdulaijan9624 3 года назад +1

    💐🙏🙏🙏🙏🙏🙏💕💐👍🏼🙏

  • @jayakrishnan8053
    @jayakrishnan8053 3 года назад +1

    MSV 5052 FIAT/I AM A LOVER OF THE GREAT FERRARI FROM THE MAKER.

  • @swarnalatha7767
    @swarnalatha7767 3 года назад +4

    👌🙏🙏

  • @maharathanmaniam3565
    @maharathanmaniam3565 3 года назад +1

    What is the Female Host Name?

  • @selvim7063
    @selvim7063 3 года назад +2

    Sir neengal illathathai kooda engalal erka mudiyavillai.

  • @kalibose3942
    @kalibose3942 3 года назад +1

    Miss you man

  • @mayamalitamil8450
    @mayamalitamil8450 3 года назад +3

    I am very angry
    Why you participate during corana
    How we forget sathamilatha thanimai
    And another song you control your breath
    With rathika mam
    I am crying inside

  • @manikandan-ku8xc
    @manikandan-ku8xc 3 года назад +4

    It's great moments athanalathan neenga iruvarum innaikkum manasula nikkirenga

  • @saheenashukur5207
    @saheenashukur5207 8 месяцев назад

    🙏🏿🙏🏿🙏🏿

  • @priyadarshinis8263
    @priyadarshinis8263 2 года назад +3

    Spb Appa miss you so much 😔😔