"நா பாடின பாட்ட கேட்டு MSV கண்கலங்கிட்டாரு" - SPB 😇 | Unakenna Mele Nindrai | Noise and Grains
HTML-код
- Опубликовано: 30 сен 2024
- "Unakenna Mele Nindrai" one of the last few concerts of Padma Vibhushan SP Balasubrahmanyam.
Let's together celebrate the memories of the Legend.
Follow us on
Facebook : / noiseandgrains
Twitter : / noiseandgrains
Instagram : / noiseandgrains
#NoiseAndGrains
SPB SIR ALWAYS GREAT AND MISS YOU SIR 😍💜
பண்பான மனிதரே...... நீங்கள்.. எங்களோடு வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறீர்கள் 🙏🙏🙏
SPB sir பேசினால் அழகு. சிரித்தால் அழகோ அழகு. பாடினால் அப்படி ஒரு அழகு . என்னை இவ்வளவு பாதித்த ஒரு பிரிவு எதுவுமே இல்லை. உங்களைத் தவிர
🙏
உண்மை
Yes unmai unmai 🙏🙏🙏🙏
true
100 % unmai
இது போல இவ்வளவு அழகாக அனுபவங்களை பகர்ந்து கொள்ள வேறு யார் இருக்கிறார்கள் .
Love you spb sir & msv sir
100% true
என்று காண்போம் இனி உங்களைப் போல் ஒரு தெய்வத்தை?😔😔
இசையோடும் பாடலோடும் என்றும் எங்கள் உயிரில் கலந்தவர் ஐயா SPB அவர்கள்.
மனதளவில் குழந்தை அவர்...MSV யையும் ராஜாவை பற்றியும் பேசும் போது நாளெல்லாம் கேட்டு கொண்டே இருக்கலாம்...கண்களில் நீர்த்துளிகள் இல்லாமல் இவரின் பேச்சை கேட்கவே முடியாது...
இறைவன் உங்களை இன்னும் சில வருடங்கள் இவ்வுலகில் வாழ வைத்திருக்கலாம்...
வாழ்க பாடும் நிலா....
இசை உள்ளவரை எங்கள் இதய சிம்மாசனத்தில் என்றும் நீங்கள் மட்டுமே....
🙏🙏🙏🙏🙏
My all time favorite singer spb ♥️🎼🎵🎶🎤🎤🎤🎤🎤🎤
Spb sir very gifted person such as worked with greatest legend like msv sir.
Msv is greatest human being.
We miss you Sir...you are a music legend...
N&S Thankkkk you soooo much for giving us this opportunity to enjoy our great SPB sir sharing experience with great legendry MSV Aiya and mimicking him
Ungal paadalgal ellarukkume pidfkkum , alagana sirippu amsamana kural abinayam everythig is nice
Spb sir pesikitu erukirada ketukite erukanum poliruku
😢😢😢😢😢😢😢😢😢
We are miss you sir 😥😥😥😥😥😥😥😥😥😥😥😥
பேசறது , சிரிக்கிறது , பாடறது எல்லாமே அழகோ அழகு......உங்கள பாக்கும்போதெல்லாம் கண்ணீா்தான் வருது......
உங்க காலத்தில் வாழ்ந்தோம் என்பதே பெருமை......
ஐயா நீங்கள். எங்களுக்கு. தெய்வம். அய்யா அவர்கள்
His presence gives a positivity
Appa, till my heart is aching. Can't tolerate your demise. During night time, when I hear your song,tears come out automatically from my eyes.
Yes
you are super ....Sir....Amazing. love u forever
SPB sir நீங்கள் இசையால் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்,❤
Anathu sir too lucky enough to receive lots of kisses frm SPB sir.
MSV grandpa is always the best in behaving but not like head weight Ilayarajah uncle.
அழ வைச்சுட்டீங்களே,அய்யா🙏🙏😭😭
In this concert full continue veiod upload bro
No words to say about my sweetest dad love u
Hpy moments W u r lucky stayed with spb on diad
❤️❤️❤️❤️...love you so much sir.....I started day with your smile
Spb sir saw only the good in people. Although he was a great legend he never gave himself the credit for the song. Always gave to team work.
Spb always great
I love u so much spb papa,,,,,,,,,,,,,,,,
Listening with tears... Great Sir Loved and respected everybody...
❤️❤️❤️❤️
உயர்ந்த மனிதர் MSV
மனிதம் காத்த மகாபாவ
How blessed are we to have been
entertained by great artistes but humble souls like MSV, SPB and ILIYARAJA , YESUDAS etc...to name a few?🙏
உங்களை போல மனிதர்களை இனிமேல் நாங்கள் காண முடியுமா...நீங்கள் எங்களை விட்டு சென்று இருக்க கூடாது...உங்கள் பாடல்களில் நீங்கள் வாழுவதை கேட்டு மட்டுமே நாங்கள் ஆறுதல் அடைகிறோம்...
Endrum neengal engaludan sir
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
Miss u a lot SPB sir a lotttttttttt
😔😔😔😔😔😔😔😔😔😔😔😔
Udal mattume pirinthullathu 😭
Birth if god of music..one and only spb 🌹really missu sir🌹nobody can replace you🙏🙏🙏🙏
We missed you SPB Sir. We missed your voice and jokes. Oh my why this covid 19 came to our universe. Oh my .God bless you 🙏 Sir.
Whole stage occupied by him
What a great legend Sir. We miss you
The dislikes shown here will be done by deaf...
We miss you so much sir.
Love you balu sir
Love u so much spb sir
A very great singer Balu avargal his respect for his seniors is greater than his talent.
What a Great man
Mr spb sir
Nallavar yaaraium namudan vaala vidaathu kadavul
Miss u spb sir
Entha gnanasunyam dislike potruku?
I love u sir
Music = Ilayaraja song =sp Sir
Iyo s p b sir 🙏 🙏 😭😭😭😭😭🇱🇰🇸🇦
Miss you our dear SPB
Nice Anna
We miss you a lot 😢
who will tell all these beautiful memories to us.
Miss you sir , all went with memory
❤❤❤❤❤❤❤❤❤❤
Chitra Murali nice to see you.
ரொம்பவே மிஸ் பண்றோம் ❤️❤️❤️❤️❤️
❤️❤️❤️❤️
Spb Sir Vere Level...❤️❤️❤️
Balu sir your never been . ....
Sir I can’t 😭😭😭😭
Spb sir miss you sir
I won't accept
Miss u darling
I miss u sbp sir
What a loss!
😭😭🙏
😂😂😂🙏
🙏🙏🙏
😍
😭
B
சார்நீங்ககள்ளம்கபடமற்றவர்
kt
Arumiy.sbp.sir.marakkamudiyathu
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹💐🍀