உனக்கென்ன மேலே சென்றாய் ஓ எஸ்.பி.பாலா ...உனதாயுள் வேண்டி நின்றேன் நான் ரொம்ப நாளா ... முன்னாடி உங்க பாட்ட கேட்கும்போது இருந்த மகிழ்ச்சி இப்ப இல்லை ஐயா... வலி மட்டுமே கண்ணீர் துளிகளாய் கரைந்து கொண்டிருக்கிறது... 😭
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து இந்த பாடலை கேட்டாலும் இனிக்கும். காலத்தால் அழியா பாடல், காலத்தால் அழியா குரல். SPB ஐயா போல இந்தப் பாடலை வேறு யாராலும் பாட முடியுமா என்பது சந்தேகமே.
நீங்கள் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாங்கள் மீள வில்லை. உங்கள் பாடலை கேட்கும்போது கண்ணின் ஓரத்தில் ஒரு துளியாவது கசிவது நிச்சயம். மனம் கனக்கிறது. வைரஸை இறந்த வைரஸ் கொண்டுதான் வெல்ல வேண்டும். அது போல எங்களுக்கு ஆறுதல் உங்களின் பாடல்கள்தான்.
இந்த மாதிரி பாலு சார் பாடல்களை கேட்டாலே என் கண்களில் நீர் தானாகவே வழிகிறது. அதுதான் பாடகரின் முழு அர்ப்பணிப்பு........ இதிலும் சரி. சினிமாபாட்டிலும்சரி. மறக்கமுடியவில்லை அய்யா !!! 30-3-2021
நீங்களும் நிரந்தரமானவர் அழிவதில்லை எந்த நிலையிலும் உங்களுக்கும் மரணமில்லை. எங்கள் உயிர்மூச்சில் இசையாய் கலந்து வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் எங்களோடு சேர்ந்து பயணிக்கும் நீங்கள் எங்கள் யாரைவிட்டும் பிரிய முடியாது. பிரிந்தால் எங்களால் வாழ முடியாது. உங்களாலும்தான்.
இந்த பாடலுக்கு கமலஹாசன், ஓரு சின்ன மேடையில் தனது நண்பன் யாமாற்றி விட்டன் என சோகத்தில் நடனம் ஆடுவது மறக்கமுடியாது,spb குரலில் வாலி வரிகளில் சிம்லா ஸ்பெசல்,படம்,1982. ஆண்டு வெளிவந்தது,படம், தோல்வி அடைந்தாலும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்ஸ்
பாடும் விதம் மிகவும் அழகு மற்றும் கடினமும் கூட! பாடகர்களுக்கு எல்லாம் தந்தை போல் இவர் கருதப்படுவதற்கு காரணம் ஏன் என்பது இந்த காணொளியை காணும் போது புரியும்.
ஆரம்ப வரிகளிலுள்ள அந்த பாடலின் பல்லவியை பாடிவிட்டு அதன் பின் பாடும் சரணம் போல் இதுவரை எந்தப் பாடலிலும் இது போன்று வரவில்லை இசையமைப்பில் ஏற்பட்ட இந்தப் பாடல் ஒரு மைல் கல் என்றும்.... எஸ்பிபி அவர்களுக்கு கிடைத்த புகழில் இது ஒரு வரம் என்று சொல்லலாம் 5:05
அன்பு ஐயா நீங்கள் எங்கள் உடலாகா இருந்தால் மட்டும் போதும்....😢 ஆனால் எங்கள் உயிர் ஆக விட்டு விட்டு போயே விட்டீர்கள்.... எவ்வளவு அழுதாலும் 😢😢😢😢 உங்கள் வெற்றிடம் நிரப்ப இனி யாரும் இல்லை இந்த உலகில் எங்கள் அன்பு ஐயா😂❤😂🎉❤❤❤
ஐயா எஸ் பி பி பாலசுப்ரமணியம் அவர்களே மீண்டும் எங்காவது பிறந்து இருக்கிறீர்களா பிறந்து விட்டீர்களா அப்படிப் பிறந்து இருந்தால் வேகமாக வளர்ந்து வந்து எங்களுக்காக மீண்டும் உங்கள் அருமையான குரலால் பாட்டு பாடி எங்களுக்கு உயிர் கொடுங்கள் இந்தக் குரலை கேட்காததால் நாங்கள் இறந்து போனதற்கு சமமாக நினைக்கிறோம் என்ன ஒரு தெய்வீக குரல் மீண்டும் எப்பொழுது கேட்போம் என்று மிகவும் ஆவலாய் உள்ளது ஆறுதலுக்கு பழைய பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் கண்ணீருடன்
சிந்துபைரவி ராகத்தில் மெல்லிசை மன்னரின் அற்புதமான படைப்பு. தெய்வீக குரலோன் SPB ஐயா அவர்களுடைய நேர்குரலில் கேட்கும் புண்ணியம் எங்களுக்கு. இந்த பாடலுக்கு இசையமைத்த மேடை இசைக்கலைஞர்களுக்கு தனிப்பட்ட பாராட்டுக்கள்.வாழ்க வளர்க
மீண்டும் இவ்வுலகில் பிறந்தால் அந்த உலகில் நீங்களும் உங்கள் அன்பான இனிய குரலும் பாடலும் தேனும் பாலும் போல வேண்டும் ஐயா...We totally Miss you and your Love
பல ஜென்மம் எடுத்தாலும் பாலு அண்ணன் அவர்களுக்கு அவரின் அன்பு தம்பி (நாகூர் பாபு) மனோ அண்ணன் அவர்களின் அன்பு புதல்வன் எங்க மனதில் முதல்வர் அண்ணன் சரண் இருவருக்கு மட்டுமே இறைவன் அருளால் அண்ணா பாலுவின் குரல் கிட்டியது
What an event. One of a kind. We can’t see him physically again but sure this series will take us to those precious moments. Thanks Noise & Grains for sharing this.
இந்த பாடல் கமலுக்காக பாடிய பாலு அண்ணா வேறு இன்று பாடும் அண்ணா குரலை பாருங்கள் ஆயிரம் கதை சொல்லும் சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை இது உண்மையா ஆயிரம் ஏமாற்றங்களை சந்தித்த உடைந்த குரல் ஏமாற்றங்களை சந்தித்தவர்கள் இந்த பாடலை கேட்டால் மனம் உடைந்து போகும்
எனது சின்ன வயசுல இந்தப் பாடலை விரும்பி விரும்பி கேட்பேன் ஸ்ரீலங்காவில் முன்னே தென்றல் வானொலி மட்டும்தான் இருந்துச்சி அதுல இந்த பாடலை அடிக்கடி போடுவாங்க இந்தப் பாட்டு போற இடத்துல நின்னு கேட்டுட்டு அப்புறம்தான் இடம் மாறுவேன்
பாடல் தேர்வு அருமை, பாடிய இருவர் குரலும் அருமை,,,, குரல்கள் தாளத்தில் நிற்கிறது, ராகத்தில் நிற்கிறது, பாவத்தில் நிற்கிறது, திரைப்பட பாடல்கள் பாட இருவருக்குமே தகுதி இருக்கிறது. தொடர்ந்து முறையான சங்கீத இசை பயிற்சி பெறுங்கள், எல்லாம் வல்ல இறைவன் வழிகாட்டுவார்...வாழ்க வளமுடன். வளர்க தெளிவுடன்...பாடலாசிரியர் செட்டிநாடு சாம்ராட்...
தன்னடக்கம் என்றால் அது நம் மதிப்பிற்குரிய திரு.S.B.P. ஸார் மட்டுமே.உங்கள் பாடல் ஒலிக்கும் போது என்றும் நாங்கள் கண்ணீர்,விடுகிறோம் விடுவோம்,உங்களை நினைத்து,
உனகென்ன மேலே சென்றாய் உன்னை நினைத்து வாடுகின்றோம் உன் பாடலை கேட்டோம் உலகையே மறந்தோம் நீ ஏறாத மேடை இல்லை பாடாத பாடல் இல்லை உன் பாடல் கேட்காத இரவுமில்லை உன் பாடல் கேட்காமல் எங்களுக்கு விடியலும் இல்லை இந்த உலகில் உன்குரலுக்கு நிகரான மறு குரல் இல்லை
நான் என்ன சொல்ல இந்த பாடல் பத்தி மும் மூர்த்திகள் பாடல் காலம் மாறும் நாளும் மாறும்.... சாதனை மாறாது... காரணம் படைப்பு அப்படி அதற்கு இசை ஒரு படி மேல் அதற்கும் மேல் குரல் உயிர் குடுத்தது ஆக மூன்றும் முத்துக்கள்....
😢இந்த அசத்தலான பாடலுக்கு ஆர்ப்பரித்து நின்ற ஆர்கெஸ்ட்ரா குழுவினர் படிப்படியாக தங்களது திறமையை காட்டி அசத்தி உள்ளனர் அந்தக் கால தியாகராஜ பாகவதருக்குக் கூட இந்திய அளவில் மட்டுமே மக்களால் பேசப்பட்டு வந்தது ஆனால் இன்று உலக ளவில்எஸ்பிபி அவர்களது குரலை கருவறையில் இருக்கும் குழந்தையும் காது கொடுத்து கேட்கும் அள😢விற்கு காலம் மாறிவிட்டது அதுபோல் மாற்றத்தை ஏற்படுத்தி விட்ட காலம் மறுபடியும் திரும்பி வந்து இவர் ஒருவரது குரலே இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு வாழும் ரசிகர்களிடையே ஏக மனதாக ஏற்றுக் கொள்ள ப்படும் என்று. அந்த. காலம் இசை பிரியர்களுக்கு அறிவுறுத்துகிறது
இவ் உலகம் உள்ளவரை ஓயாமல் ஒலிக்கும் குரல் இசை என் பாட்டுடை தலைவன் எஸ் .பி.பி அவர்களின் இசையை மட்டும் ஜ மிஸ் யூ சேர்
இனி எத்தனை எத்தனை முறை கேட்டாலும் இந்தக்குரல் நம்மை மகிழ்விக்க இதுப்போன்ற நிகழ்ச்சிகளில் மட்டுமே.....
#இளையநிலாவே........
Aamam
Yes
GOD of voice
Happy
இந்த பிரபஞ்சம் உள்ளவரை உங்கள் பாடல் எங்கள் செவியில் ஒலித்துக்கொண்டிருக்கும்
உங்கள் மாதிரி நல்லா மனிதர் சாதனையாளர் இனி கனவு கண்டால் கூட இல்லை, அய்யா நிங்கள் என்றும் எங்கள் இதயத்தில்
Unmai
Supper
நீங்கள்
👏👏👏😭😭
4
உனக்கென்ன மேலே சென்றாய் ஓ எஸ்.பி.பாலா ...உனதாயுள் வேண்டி நின்றேன் நான் ரொம்ப நாளா ... முன்னாடி உங்க பாட்ட கேட்கும்போது இருந்த மகிழ்ச்சி இப்ப இல்லை ஐயா... வலி மட்டுமே கண்ணீர் துளிகளாய் கரைந்து கொண்டிருக்கிறது... 😭
Super
என்றும் இனிமை 🙏🙏🙏
தமிழுக்கும் உந்தன் குரலுக்கும் என்றும் அழிவில்லை 🔥
#பாடும்_நிலா_பாலு🖤🖤🖤
SPB 🔥🔥
@@karunakarang5545
Pl😊😊popppp
P
pp😊llpp
இப்படி ஒரு மேதை எளிமையான நல்ல மனிதர் இப்போது நம்முடன் இல்லை என்பது வேதனை தருகிறது.
இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து இந்த பாடலை கேட்டாலும் இனிக்கும். காலத்தால் அழியா பாடல், காலத்தால் அழியா குரல். SPB ஐயா போல இந்தப் பாடலை வேறு யாராலும் பாட முடியுமா என்பது சந்தேகமே.
அப்பா நீங்க மரு ஜென்மம் எடுத்து வரும்போது இதே குரல் இதே தோற்றம் இதே குனம்,சிரிப்பு அத்தனை அம்சங்களோடு வரவேண்டும் i love you ppaa
Yes varavendum appo nan unga mahala pirakkanum🙏🙏
Q
S kandippa akka
🙏🙏🙏🙏
Kantippaga
SPB சாரோட இழப்பு எங்களை போன்ற ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, உங்களைப் போன்ற இசையைப் போற்றும் சேனல்களுக்கும் பெரிய இழப்பாகும்.
Create graceful god blessing you .thanksgiving .
நீங்கள் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாங்கள் மீள வில்லை. உங்கள் பாடலை கேட்கும்போது கண்ணின் ஓரத்தில் ஒரு துளியாவது கசிவது நிச்சயம். மனம் கனக்கிறது. வைரஸை இறந்த வைரஸ் கொண்டுதான் வெல்ல வேண்டும். அது போல எங்களுக்கு ஆறுதல் உங்களின் பாடல்கள்தான்.
uuut
🙏🙏🙏🙏
இந்த மாதிரி பாலு சார் பாடல்களை கேட்டாலே என் கண்களில் நீர் தானாகவே வழிகிறது.
அதுதான் பாடகரின் முழு அர்ப்பணிப்பு........
இதிலும் சரி. சினிமாபாட்டிலும்சரி.
மறக்கமுடியவில்லை அய்யா !!!
30-3-2021
Spb sir Nihal ellavittalyum unkal song enkal ethyathai ennikka Mazda vaikirathu
உங்கள் உயிருக்கு பதிலாக என் உயிரை கேட்டிருந்தால் ரொம்ப ரொம்ப சந்தோசமாக கொடுத்திருப்பேன் அய்யா அந்த எமனிடம்.
அழிவில்லா தமிழுக்கு ஒரு பாடும் நில பாலு Sir. தங்களின் மைக் மந்திரக்கோல் நீங்கள் இல்லாததால் என்ன ஆனதோ..........?????
😀😀😀
I am also ready to give I want to SPB sir
I also ready to give my life. But where can I hear his voice after that. So I want now to go with him. I don't like living without him and his voice
🙏🙏🙏🙏🙏🙏🙏
பாடும் நிலா என்றும் மக்கள்
மனதில் வாழும் நிலா.
ஏதோ ஒரு வகையில் சிறுவயதில் இருந்தே இந்த பாட்டு மனதை வருடி விட்டது ❤️❤️❤️
Ss
எமனுக்கும் உன் பாடல் மிகவும் பிடித்து விட்டது அதான் உன்னை அவன் எடுத்து கொண்டான் ஐ மிஸ் யு எஸ். பி. பிசார்
Rr..
Realy.rtrue
Correct
அவனை மயக்கி மீண்டு வந்துவிடுங்கள் சார்!....
ஜொஜொஜொழழழொ
Different interpretation...❤
பாடலை உங்கள் குரலில் கேட்கும்போது கண்கள் குளமாகி விட்டது நீங்கள் குரலாய் எங்களுடன் வாழ்கிறீர்கள்...!😭
நீங்களும் நிரந்தரமானவர் அழிவதில்லை எந்த நிலையிலும் உங்களுக்கும் மரணமில்லை. எங்கள் உயிர்மூச்சில் இசையாய் கலந்து வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் எங்களோடு சேர்ந்து பயணிக்கும் நீங்கள் எங்கள் யாரைவிட்டும் பிரிய முடியாது. பிரிந்தால் எங்களால் வாழ முடியாது. உங்களாலும்தான்.
Enna oru athisiya poruththamana bhramman pattaippu
உனக்கென்ன மேலே நின்றாய் M.S.விஸ்வநாதா
உனதாணை பாடுகிறேன் நான் S.P.Bala
À
ஒவ்வொரு பாட்டிலும் உங்கள் ரத்தம் ஒவ்வொரு துளி கலந்திருக்கிறது பாலு சார்
என்ன அழ வச்சு பாக்குறீங்க பாலு அண்ணா
நீங்க எங்க கூட இப்போ இல்ல.... 😭😭
Miss you lot...
உனக்கென்ன மேலே நின்றாய்....... ஓ நந்தலாலா....... 🙏🙏
இனிதாய் பாடி மக்களை மக்களை மகிழ்விக்கும் அழகான ஜாம்பவான் லவ்லி சார் ♥♥
உன் ஆத்மா, குரல் இரண்டுக்கும் அழிவு இல்லை அய்யா
அழகுத் திறமையும், அற்புதமான குணமும் உள்ள மிக சொற்பமான இசைக் கடவுளர்களில் ஒரு மகான்........
பாடகர்களின் முதல்வன் 🙏
இந்த பாடலுக்கு கமலஹாசன், ஓரு சின்ன மேடையில் தனது நண்பன் யாமாற்றி விட்டன் என சோகத்தில் நடனம் ஆடுவது மறக்கமுடியாது,spb குரலில் வாலி வரிகளில் சிம்லா ஸ்பெசல்,படம்,1982. ஆண்டு வெளிவந்தது,படம், தோல்வி அடைந்தாலும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்ஸ்
பாடும் விதம் மிகவும் அழகு மற்றும் கடினமும் கூட!
பாடகர்களுக்கு எல்லாம் தந்தை போல் இவர் கருதப்படுவதற்கு காரணம் ஏன் என்பது இந்த காணொளியை காணும் போது புரியும்.
நல்ல திறமைசாலி நல்ல மனிதராக இருப்பதில்லை ஆனால் நீங்கள் திறமைசாலியாகவும் உள்ளீர்கள் நல்ல மனிதராகவும் உள்ளீர்கள்
2o222k
ஆரம்ப வரிகளிலுள்ள அந்த பாடலின் பல்லவியை பாடிவிட்டு அதன் பின் பாடும் சரணம் போல் இதுவரை எந்தப் பாடலிலும் இது போன்று வரவில்லை இசையமைப்பில் ஏற்பட்ட இந்தப் பாடல் ஒரு மைல் கல் என்றும்.... எஸ்பிபி அவர்களுக்கு கிடைத்த புகழில் இது ஒரு வரம் என்று சொல்லலாம் 5:05
S.P.B இந்த மூன்று எழுத்து மந்திர சொல் உலகில் நிலைக்கும் சொல் ஆகும்.
அன்பு ஐயா நீங்கள் எங்கள் உடலாகா இருந்தால் மட்டும் போதும்....😢 ஆனால் எங்கள் உயிர் ஆக விட்டு விட்டு போயே விட்டீர்கள்.... எவ்வளவு அழுதாலும் 😢😢😢😢 உங்கள் வெற்றிடம் நிரப்ப இனி யாரும் இல்லை இந்த உலகில் எங்கள் அன்பு ஐயா😂❤😂🎉❤❤❤
அன்றும் இன்றும் என்றும் இனிமையான குரல் சேர்க்கும்
எங்களின்SPB
ஐயா உங்களை எந்த ஜென்மத்தில் நாங்கள் பார்ப்பது 😭😭😭
😭😭
ஐயா எஸ் பி பி பாலசுப்ரமணியம் அவர்களே மீண்டும் எங்காவது பிறந்து இருக்கிறீர்களா பிறந்து விட்டீர்களா அப்படிப் பிறந்து இருந்தால் வேகமாக வளர்ந்து வந்து எங்களுக்காக மீண்டும் உங்கள் அருமையான குரலால் பாட்டு பாடி எங்களுக்கு உயிர் கொடுங்கள் இந்தக் குரலை கேட்காததால் நாங்கள் இறந்து போனதற்கு சமமாக நினைக்கிறோம் என்ன ஒரு தெய்வீக குரல் மீண்டும் எப்பொழுது கேட்போம் என்று மிகவும் ஆவலாய் உள்ளது ஆறுதலுக்கு பழைய பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம் கண்ணீருடன்
தகுதிக்குண்டான தலைக்கனம் இல்லாத அன்பு அப்பா...I realy miss u appa
உனக்கென்ன மேலே நின்றாய்...
நீயில்லாது இவ்வுலகில், உன் நினைவில் வாடும் உயிர் பலரன்றோ?
நீங்கள் இருக்கும் இந்த நூற்றாட்டில நான் இருக்கும் பாக்கியம் மிக பெரிய ஆசீர்வாதம்
சிந்துபைரவி ராகத்தில் மெல்லிசை மன்னரின் அற்புதமான படைப்பு.
தெய்வீக குரலோன் SPB ஐயா அவர்களுடைய நேர்குரலில் கேட்கும் புண்ணியம் எங்களுக்கு.
இந்த பாடலுக்கு இசையமைத்த மேடை இசைக்கலைஞர்களுக்கு தனிப்பட்ட பாராட்டுக்கள்.வாழ்க வளர்க
இசைக்கு மயங்காத உயிரும் இல்லை இசை என்றாலே நமக்கு பிடிக்கும் அல்லவா அதுவும் எஸ் பி பி ஐயா நினைவுகள் மலரும்
மீண்டும் இவ்வுலகில் பிறந்தால் அந்த உலகில் நீங்களும் உங்கள் அன்பான இனிய குரலும் பாடலும் தேனும் பாலும் போல வேண்டும் ஐயா...We totally Miss you and your Love
ஐயா நீங்க வாழ்ந்த காலத்தில் நாங்கள் வாழ்ந்தது ரொம்ப சந்தோசம்
பல ஜென்மம் எடுத்தாலும் பாலு அண்ணன் அவர்களுக்கு அவரின் அன்பு தம்பி (நாகூர் பாபு) மனோ அண்ணன் அவர்களின் அன்பு புதல்வன் எங்க மனதில் முதல்வர் அண்ணன் சரண் இருவருக்கு மட்டுமே இறைவன் அருளால் அண்ணா பாலுவின் குரல் கிட்டியது
அண்ணா...உங்களை நினைக்காத நாளே இல்லை உங்கள் ஆத்மா எப்போதும் எங்களுடன்.....
அருமையான இசை,அற்புதமான குரல். அழியாத பாடல்...
What an event. One of a kind. We can’t see him physically again but sure this series will take us to those precious moments. Thanks Noise & Grains for sharing this.
Me too
கவிஞர்களின் கற்ப்பனை வரிகளுக்கு உயிர் கொடுக்கும் ரரக தேவதையின் பிள்ளை பாலு.
Sir இந்த இனிய குரலை எப்போ கேட்க போறோம் sir miss you spb sir ஏன் sir இவ்ளோ சீக்கிரமா இறைவனிடம் போயிட்டீங்க 😭😭😭🙏🙏🙏🙏🖤🖤🖤
Super sir
இவரை நினைக்கும் போது தானாகவே கண் கலங்கிறது. இது போல நல்ல மாமனிதர் எங்கே பார்பது..👌👌👌👌👌👌👌👌
நான் இப்போதைக்கு நல்ல நிலைமைக்கு வருவதற்கு தல தான் காரணம். அவரின் உண்மையான ரசிகன்❤.
என் சோகங்கள் மறக்க உங்கள் பாடல்கள் போதும். ஆனால் உங்களை இழந்தது எங்களுக்கு மிகப் பெரிய சோகம்
இந்த பாடல் கமலுக்காக பாடிய பாலு அண்ணா வேறு இன்று பாடும் அண்ணா குரலை பாருங்கள் ஆயிரம் கதை சொல்லும் சிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை இது உண்மையா ஆயிரம் ஏமாற்றங்களை சந்தித்த உடைந்த குரல் ஏமாற்றங்களை சந்தித்தவர்கள் இந்த பாடலை கேட்டால் மனம் உடைந்து போகும்
திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று சொல்லத்தக்க பாடல். Thank you Deva sir.
What a song...superb..blend of Carnatic and Western....pure magic...MSV SPB...mesmerising feel of Sindhu Bhairavi
எனது சின்ன வயசுல இந்தப் பாடலை விரும்பி விரும்பி கேட்பேன் ஸ்ரீலங்காவில் முன்னே தென்றல் வானொலி மட்டும்தான் இருந்துச்சி அதுல இந்த பாடலை அடிக்கடி போடுவாங்க இந்தப் பாட்டு போற இடத்துல நின்னு கேட்டுட்டு அப்புறம்தான் இடம் மாறுவேன்
ஓஏஜோஜோளவஜ
அழேனளளஃ
பாலுசாரோட பாடல்களால் தூங்காத இரவுகள் அதிகம்.....
Aam
பாடல் தேர்வு அருமை, பாடிய இருவர் குரலும் அருமை,,,, குரல்கள் தாளத்தில் நிற்கிறது, ராகத்தில் நிற்கிறது, பாவத்தில் நிற்கிறது, திரைப்பட பாடல்கள் பாட இருவருக்குமே தகுதி இருக்கிறது. தொடர்ந்து முறையான சங்கீத இசை பயிற்சி பெறுங்கள், எல்லாம் வல்ல இறைவன் வழிகாட்டுவார்...வாழ்க வளமுடன். வளர்க தெளிவுடன்...பாடலாசிரியர் செட்டிநாடு சாம்ராட்...
Dear Noise and Grains, Upload more of SPB Sir's Concert videos, The quality of ur videos are always ultimate.. keep doing ur quality work..
🙏🙏✌
@@NoiseandGrains 0
Yes please
Please upload more
Pl add ORUVAN ORUVAN MUDHALAALI song......Thank you
simla special - 1982
This concert - nearly 35+ years after the original song. Still his voice is the same. RIP Legend..
கண்களில் இருந்து நீர் கசிய காட்சிகள் மறையும்படி கேட்கும் ஒரேயொரு பாடல்.
எஸ் பி ஐயா உங்கள் பாடலை கேட்கும்போதெல்லாம் கண் கலங்குகிறது கடவுளே இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம் உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும்
ச
Yaru sami neenga ❤❤❤❤❤
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரண மில்லை.
தன்னடக்கம் என்றால் அது நம் மதிப்பிற்குரிய திரு.S.B.P. ஸார் மட்டுமே.உங்கள் பாடல் ஒலிக்கும் போது என்றும் நாங்கள் கண்ணீர்,விடுகிறோம் விடுவோம்,உங்களை நினைத்து,
That little smile with chuckle ..thats SPB's magic which is irreplaceable @2:43
No words to describe the beauty of the lyrics, music and the magic of SPB.....
நீங்கள் வாழ்ந்த காலத்துல நானும் உங்களுக்கு ரசிகனாய் இருந்தேன் என்பதில் எனக்கு கிடைத்த வரம் பாலு அண்ணா.
எப்போதும் உங்களின் இனியகுரல் என் காதில்கேட்டு கொன்டு இருக்கிது எஸ்பி sir
எஸ் பி பி அவர்களை கடவுள் நமக்கு தந்து இசை மழையில் நனையச் செய்து ஆனந்த கடலில் ஆழ் த்தினது பாக்யம் தான்.
சோகங்களின் சிறப்பாய் பாழாய் போன நட்புக்கு ..வாணியின் ஹேராம் இது..வாழ்வே மாயங்களோடு வலம் வந்த போது.. எங்கள் தேவர் மகன்
உங்கள் குரலுக்கு நாங்கள் அடிமை 😢miss you Dad
நீங்கள்...பாடாத மேடை இல்லை...
What a legendary voice
இறையருளால் தாங்கள் மீளவும் பிறக்க வேண்டும் இதே குரல் வளத்தோடும் குழந்தை சிரிப்போடும்
நன்றி இறைவா
தமிழுக்கும், உந்தன் குரலுக்கும் என்றும் அழிவில்லை...
துன்பத்தில் திளைத்த.ஒருவாழ்வைஅளித்தகடவுளேஏழைகளைவாட்டுவதில்என்ன.ஒருசந்தோஷம்
Intha maathiri music programsla neenga paadinathu dhaan engal aathmaavai innum vaazha vaitthu kondu irukkirathu SPB sir ♥️
உனகென்ன மேலே சென்றாய்
உன்னை நினைத்து வாடுகின்றோம்
உன் பாடலை கேட்டோம்
உலகையே மறந்தோம்
நீ ஏறாத மேடை இல்லை
பாடாத பாடல் இல்லை
உன் பாடல் கேட்காத இரவுமில்லை
உன் பாடல் கேட்காமல் எங்களுக்கு
விடியலும் இல்லை
இந்த உலகில் உன்குரலுக்கு
நிகரான மறு குரல் இல்லை
Nice
Fantastic
Unmai
எஸ் பி.. பாலசுப்ரமணியம்.. எஸ. ஜானகி அம்மா வின். இருவரும் இணைந்து பாடும்போது ஒரிஜினல். க்கு இணையாக இருந்தது🙏💕 நன்றி கோபால் சார்.
Thank you Noise and Grains for uploading it. Feels so happy and blessed to watch the Legend. SPB sir lives on ❤❤❤❤
ஐயா எனக்கு பிடித்த பாடல் ரொம்ப பிடிக்கும் பாடல்கள் அனைத்தும் ஒரே நாளில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட எழுத்துக்களின் எண்ணிக்கை ஜயா...............
உனக்கென்ன மேலே நின்றாய்
ஓ நந்தலாலா,
உனதாணை பாடுகின்றேன் நான்
ரொம்ப நாளா...
Child
ஐயா நீங்க ஒரு monster
😢😢😢 your voice is a voice of an male angel which can make all male listen your voice again again and again
Spb sir oru kaaviyam. LEGENDS ARE ALWAYS HUMBLE AD TALENT..100%🥇🥇🔝🏆🏆🏆⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘🤝🤝💐💐💐💐💐💐💐💐💘💯💯🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
தமிழுக்கு மட்டுமில்லை உங்கள் குரலுக்கும் அமுதென்று தான் பெயர்
Not able to believe you are no more sir....You are everywhere.....You achieved immortality.....Love u sir
Migha Nalla manidha Kadavul.....
God is great.......SBP......sir .......
There are singers and there is SPB. And my god, this awakens you from deep within
No body can replaced him....😓
Now heaven happy with SPB voice... but not Earth 🌎 😢😢
வார்த்தைகளால் சொல்லமுடியவில்லை, பாலுவின் குரலில் கேட்பதற்கு...
A unique man with a voice that has so much of magic in whatever Indian song he sang. Miss you SPB. From Singapore.🙏🙏🙏
நான் என்ன சொல்ல இந்த
பாடல் பத்தி மும் மூர்த்திகள்
பாடல் காலம் மாறும் நாளும் மாறும்.... சாதனை
மாறாது... காரணம் படைப்பு அப்படி அதற்கு இசை ஒரு படி மேல் அதற்கும் மேல் குரல்
உயிர் குடுத்தது ஆக மூன்றும்
முத்துக்கள்....
ஐயா பல நூறு ஆண்டுகள் இசையுடன் வாழ வேண்டியவரை கடவுள் கூட்டிச் சென்றது ஏன்❤❤❤
சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் S P B ஐயா அவர்கள் சொர்க்கத்தில் தன்னுடைய குரலில் பாடி
சொர்க்கத்தில் உள்ளவர்களை சந்தோச படுத்தி கொண்டு இருப்பார்கள்.
😢இந்த அசத்தலான பாடலுக்கு ஆர்ப்பரித்து நின்ற ஆர்கெஸ்ட்ரா குழுவினர் படிப்படியாக தங்களது திறமையை காட்டி அசத்தி உள்ளனர் அந்தக் கால தியாகராஜ பாகவதருக்குக் கூட இந்திய அளவில் மட்டுமே மக்களால் பேசப்பட்டு வந்தது ஆனால் இன்று உலக ளவில்எஸ்பிபி அவர்களது குரலை கருவறையில் இருக்கும் குழந்தையும் காது கொடுத்து கேட்கும் அள😢விற்கு காலம் மாறிவிட்டது அதுபோல் மாற்றத்தை ஏற்படுத்தி விட்ட காலம் மறுபடியும் திரும்பி வந்து இவர் ஒருவரது குரலே இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு வாழும் ரசிகர்களிடையே ஏக மனதாக ஏற்றுக் கொள்ள ப்படும் என்று. அந்த. காலம் இசை பிரியர்களுக்கு அறிவுறுத்துகிறது
Thanks Noise and Grains. It is always a pleasure to watch spb sir singing
That Voice Of GOD has it all. We are just puppets dancing to his tunes. SPB Sir...you are eternal and always in our heart.❤️
அவர் இன்னும் இறக்கவில்லை அவர் இன்னும் எல்லோரும் நல்ல உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு தான் உள்ளார்
Oh my goodness. What a voice and pitch at 70+ years age !
என் உயிரே எங்கு சென்று தேடுவது உன்னை
பாடலை உங்கள் குரலில் கேட்டாள் மனம் அமைதி அடையுது ஐயா மிகவும் அருமையான பாடல் ஐயா 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🌷🌹🌹❤️💐💐🌷🌷🌷