எங்கேயும் எப்போதும் | Engeyum Eppothum Song | MSV Songs | Ninaithale Inikkum Movie | Jaya Max

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 54

  • @rlssundaram5300
    @rlssundaram5300 Месяц назад +9

    Excellent 🎉🎉 SPB அவர்கள் அம்மா முன்னாள். MSV இசை அன்றும் இன்றும் என்றும் புகழ் பெற்றது 🎉🎉🎉🎉

  • @ViswanathanV-u5v
    @ViswanathanV-u5v 17 дней назад +3

    இன்னும் 100 வருஷங்கள் கழித்து கேட்டாலும் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று மறக்க முடியாத பாடல் SP பாலசுப்பிரமணியம் மாதிரி இன்னொருவர் பிறக்க முடியாது சூப்பர் ஓ சூப்பர்

  • @sethuvenkat6860
    @sethuvenkat6860 Месяц назад +6

    பாடலின் ஒரிஜினல் ஹீரோ மெல்லிசை மன்னர் M.S. விஸ்வநாதன் அவர்கள் .. ❤

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai Месяц назад +38

    அருமை.... பெண் சிங்கம் வீற்றிக்குக்கும் அழகே அழகு..............இன்னும் கொஞ்ச வருடங்கள் இல்லாமல் போனது தமிழகத்தின் விதியே......

    • @Good-po6pm
      @Good-po6pm Месяц назад +6

      மூன்று மாணவிகளில் ஒருவர் உனது உறவாக இருந்திருந்தால்

    • @Ettayapuramkannanmuruganadimai
      @Ettayapuramkannanmuruganadimai Месяц назад

      @@Good-po6pm தினகரன் பத்திரிக்கை அலுவலகத்தில் எரித்து கொல்லப்பட்ட மூன்று பேரில் ஒருவர் உன் உறவினராக இருந்திருந்தால் .. சிதம்பரத்தில் 1972 களில் கொல்லப்பட்ட உதயகுமார் என்ற மாணவர் உன்னுடைய உறவினராக இருந்திருந்தால்... முன்னாள் அமைச்சர் தாகி உறவினராக இருந்திருந்தால்..

    • @mltharani4225
      @mltharani4225 Месяц назад

      தமிழகத்தின் சாபக்கேடு...மிடில் கிளாஸ் ஆக இருந்திருந்தால் இந்த அசிங்கமான பெண் மணி போட்ட ஆட்டம் புரியும் ...

    • @ravimathu3499
      @ravimathu3499 Месяц назад

      சிங்கங்கள் தமிழ்நாட்டை ஆள்வது அசிங்கம்.

    • @r.lingesanlingesan417
      @r.lingesanlingesan417 Месяц назад +1

      A1

  • @nithyashreeshree9715
    @nithyashreeshree9715 Месяц назад +4

    இனிமையான.குரலோசை.குரலோசைககேற்றார்.போல்இனிமையான.மெல்லிசை.பாராட்டுக்கள்.வணக்கம்

  • @muniappanadhimoolam7351
    @muniappanadhimoolam7351 8 дней назад +2

    1979 ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆன இந்த படம் திருநெல்வேலி சிவசக்தி தியேட்டரில் பார்த்த இன்ப நினைவுகள் அழியுமோ?❤

  • @texcityravi
    @texcityravi Месяц назад +4

    Drummer Siva..... Woww 🎉🎉.....Sorry man we all miss the Legend Sir SPB 😢

  • @ganesanr736
    @ganesanr736 Месяц назад +3

    அபாரம் அபாரம் அபாரம் 🎉

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 17 дней назад +2

    Sivamani drumming is ever charming ❤

  • @harisruthi8052
    @harisruthi8052 2 месяца назад +7

    What a song The only one Spb sing a song🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎵🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kokhowlong
    @kokhowlong 17 дней назад

    When i travel for work , i sing these lyrics to my wife 😅😅காலை ஜப்பானில் காஃபி
    மாலை நியூயார்க்கில் காபரே
    ஓ இரவில் தாய்லாந்தில் ஜாலி
    ஹா இனிமேல் நமக்கென்ன வேலி
    இங்கும் எங்கும் நம் உலகம்❤

  • @khalilurmohamad6368
    @khalilurmohamad6368 Месяц назад +6

    Siva mani sir my inspiration 🎉🎉

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Месяц назад +4

    Only one moon and one Sun in this World. Likewise one MSV one SPB, evergreen song

  • @mariappaSwamy
    @mariappaSwamy 2 дня назад

    MSV யின் இசைமழையில் SPB யின் இசை சோலை

  • @rasheedmoidu6771
    @rasheedmoidu6771 19 дней назад +2

    മിസ്സ്‌ യൂ SPB സർ 🌹🌹🌹🌹🌹.

  • @shajahannannaba8243
    @shajahannannaba8243 Месяц назад +2

    Drums sivamani unbelivable🎉🎉🎉

  • @harishg1507
    @harishg1507 Месяц назад +7

    MSV salute to you Sir

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 Месяц назад +1

    Always SPB rocks with same tempo at this age. RIP

  • @George-th9tm
    @George-th9tm 3 дня назад

    ப்பா என்னவென்று சொல்வதம்மா ❤

  • @aruna2801dasi
    @aruna2801dasi Месяц назад +6

    Very good great legend SP Bgaru.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.

  • @rlssundaram5300
    @rlssundaram5300 Месяц назад +3

    Very excellent music wonderful songs colour full🎉

  • @ramnaathvalathupillai3805
    @ramnaathvalathupillai3805 14 дней назад

    SPB AND MSV TWO POWERFUL MISSILES

  • @rdeerealfashion
    @rdeerealfashion Месяц назад +1

    ARUMAI ENDRUM VAALUM MSV AMMA ANAITHU ISAI METHAIKALUM VAALVAARKAL VAALA VENDUM

  • @balajiram4423
    @balajiram4423 Месяц назад +1

    Msv அய்யா அருமை

  • @bhaskarji9200
    @bhaskarji9200 23 дня назад +2

    டிரம்ஸ் சிவமணி. அடித்து நொறுக்குககிறார்.இனி மேல் இது போன்று யாரும் பாடமுடியாது.
    இசையும் அமைக்க முடியாது. டிரம்ஸ்மரணஅடி.

  • @Selvakumar-t5k
    @Selvakumar-t5k 2 месяца назад +4

    Miss me this Como' spb sir drams sigamanisir.

  • @swamyswamy1671
    @swamyswamy1671 Месяц назад

    சூப்பர் ❤❤❤❤❤

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 16 дней назад +1

    மந்தைவெளி கபாலி தியேட்டர் ல பார்த்த திரைப்படம்

  • @govindarajr3801
    @govindarajr3801 2 месяца назад +2

    Super singer ❤ 😍 ♥ 💕

  • @anbuanbu7340
    @anbuanbu7340 8 дней назад

    Drums 🥁🥁🥁🥁🥁

  • @harryjosephine9265
    @harryjosephine9265 5 дней назад

    SPB, I miss you sir

  • @BaskarViswasam
    @BaskarViswasam Месяц назад

    Super ❤❤❤

  • @ShankarShankar-v2s
    @ShankarShankar-v2s Месяц назад +1

    Super

  • @rosalinealex7198
    @rosalinealex7198 Месяц назад

    Superb

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 месяца назад +3

    Msv💔💔💔

  • @sundarsundar6665
    @sundarsundar6665 Месяц назад +1

    super

  • @ESWAR-s2v
    @ESWAR-s2v 9 дней назад

    2025 in new composed 🎵🎵🎵🎶🎶 the isai raja great.🎉🎉🎉🎉

  • @ravimeesai1895
    @ravimeesai1895 Месяц назад

    SBB.sir.super.supper

  • @Thanishkodi-j2o
    @Thanishkodi-j2o Месяц назад

    Tailor fantastic

  • @rajendran3667
    @rajendran3667 Месяц назад

    Spb sir suberp

  • @AnwarHussainAbdulkader
    @AnwarHussainAbdulkader Месяц назад

    Song. N. Muzik. Super fly. Over. Rool. King. Of. The. Ring

  • @selvamanandane8934
    @selvamanandane8934 Месяц назад +1

    ❤❤❤🎉🎉🎉😢😢

  • @thamizhmannarts4077
    @thamizhmannarts4077 Месяц назад

    ruclips.net/video/Br2oP7nfOH0/видео.htmlsi=igeflLVmOeDllri2