Ur album" Innisai maalai " Meenakshi Eesan song is soooo nice and beautiful..... No words to express.... Congratulations and waiting for many more in near future.... All the very best sir.... Let the blessings from Meenakshi Amman be always with you..,.👏👍👍👍👍👌🏻👌🏻👌👌👌🎈🎈❤️❤️❤️
இதே போல் எஸ்பிபி அவர்களும் ஈஸ்வரி அம்மாவும் பாடிய அங்கம் புதுவிதம்..மெல்லிசை மன்னரின் பாடல் பற்றி சுவாரஸ்யமாக விளக்கும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்.. நன்றி.. கோமதி..
மிக அருமை சார் தங்களுடைய ஆரம்பம். அதுவும் அந்த காதலன் அழைப்பு, காதலி மறுப்பு அதற்கு உங்கள் உடல் அசைவுடன் கூடிய முக அபிநயம மிக அழகு சார். இந்த மாதிரி பாடலகளை மேலோட்டமாகக் கேட்டு இருக்கிறோமே ஒழிய அதன் பிண்ணனி, பாடலின ஈர்க்கும் தன்மையை நீங்கள விளக்கும் போது அதுவும் எங்களுக்கு பரிச்சயமான பிடித்த ஒரு பாடலை சுட்டிககாட்டி அருமையாக குரலின் ஏற்ற இறக்கங்களுடன் விளக்கிய விதம் மிக இனிமை சார்.
There is a touch of symphony between 2nd and 3rd stanza. Presentation of string pattern on Acoustic Guitar by the Greatest Guitarist Philip , is mindblowing. MSV had pioneered the modern Orchestration, far ahead of time, but latter's did only in due time at their disposal.
ஆரம்பம்..இப்போது ஆனந்தம்..அனந்த் சார் உங்கள் பதிவு ஆனந்தம் தருகின்றது..எஸ்பிபி அவர்களுடைய ஆரம்ப கால குரலும் ஈஸ்வரி அம்மாவின் குரலும் இந்த பாடலைக் கேட்கும் போது நம் உள்ளத்தை துள்ள வைக்கும்❤ பாடலின் இனிமை ஏராளம் ..அதே போல் நீங்கள் எடுத்துரைத்த விதத்தில் இனிமை இன்னும் கூடுதல்..மெல்லிசை மன்னரின் இசையில் அங்கும் இங்குமாக இருக்கின்ற பாடல்களில் ஒருசில மெட்டுக்களை நீங்கள் இணைத்துக் கூறுவது மிகவும் சுவாரஸ்யமான இனிமை..ஆரம்ப ஹம்மிங் அசத்தலாக பாடிக் காட்டினீர்கள்..நாங்கள் ரசிக்கின்ற பாடல்களை எல்லாம் நீங்கள் இப்படி விளக்கும் போது இன்னும் கூடுதலாக ரசிக்கத் தூண்டுகிறது..நன்றி.. கோமதி..
ஆரம்பமே அசத்தல்..👌👍 மெல்லிசை மன்னரின் ஒவ்வொரு தொடுகையும் அற்புதம். SPB SIR & ஈஸ்வரி அம்மாவின் குரல்கள் பேரானந்தம். எனக்கு மிகப் பிடித்த பாடல். தங்கள் விளக்கம் இன்னும் ஒரு படி மேலே போய் ரசித்து சுவைக்க வைக்கிறது. மிக்க நன்றி.💖💐
SPB ன் ஆரம்ப நாட்களில் அவர் MSV இசையில் பாடிய பாடல்கள் ஒரு தனி கிக்தான். SPB யோட சாரீர வசதியை புரிந்துகொண்டு SPBன் முழு திறமையையும் MSV வெளிக்கொணர்ந்ததுபோல் MSV உபயோகபடுத்தியதுபோல் - வேறு எந்த இசையமைப்பாளரும் செய்ததில்லை. *பொட்டுவைத்த முகமோ*, *பாடும்போது நான் தென்றல் காற்று* - போன்ற பாடல்களே மிகச்சிறந்த உதாரணம்.
Beautiful explanation sir....Why u are not continuing the program sir..,? We r waiting for u.... Ur live program in fb is very nice and interesting....
What an wonderful voice of SPB sir! Very young voice of him! Madam L R Eswari 's voice! Oh both are very young and energetic 🌸🚩 Will we be able to get back such voice of L R Eswari Amma? 🌷🎶🎶🌷I don't think so! யாராவது மறுபடியும் பிறந்து வர வேண்டும்.😊 Beginning of the song..🥳 Whistle..( Mr Ananthu your whistle is definitely better than one in the song!) Violin 🎻.. flute.. Humming.. Everything is fabulous 🎉 Mr Balachandar! MSV ஐயா! கவிஞர் கண்ணதாசன் ! SPB sir! L R Eswari Amma ! What a powerful combination 🎊 Very very nice to listen 🕊️ Thank you Mr Ananthu 💐🙏
Vanakkam sir. What an inspiring content you are giving to us about MSV sir. I have been watching all you bideos about MSV sir. Can you share some information about raagangal 16 song from thillu mullu and also enakkoru kadhali irukkindral pls
Excellent composition. Especially அப்போதும் தள்ளி போட கூடாது - அதை இழுத்து தள்ளி போடற மாதிரியே ஒரு tune. MSV must have definitely meant this long phrased tune. A master with no match. 🙏🏻
SPB,L.R.EASWARI SUPER COMBO SONG. Young SPB voice attracts all.MSV agmark tune.Congrats Ananthu for bringing this song for our young generation to know the value of best tunes.
Very nice Ananthuji. Yes, one of the stylish numbers by SPB in his early days . It's fact that SPB was moulded by MSV in his career and successors leveraged it further. The strings and brushes, ever continuing double bass (?) add lot of interesting elements to the song. Like you rightly said, this is a different kind of song given by MSV and I wonder why others could not give such numbers with SPB later.
பிரமாதம் அனந்து சார். இளைய சௌகாருக்கு ஈஸ்வரியக்கா. அழுத்தமான கதையின் நடுவே கொஞ்சம் கனத்தைத் தளர்த்த இந்தப் பாடல்-போர்க்களத்தில் மலரும் புஷ்பம் போல. மிகவும் அனுபவித்து சொல்லியிருக்கிறீர்கள்.நன்றிகள் ❤
Super selection sir. Great song Kavignar, Mellisai mannar, SPB Sir and Easwari madam great combination. Next song I would suggest OORGOLAM POGINDRA KILIKOOTAM ELLAM same combination Movie AKKARAIPACHHAI sir
Sir. We expect more info on musical nuances from you then lyrical value and story background. Please give more musical information. Expecting this as you worked with MUSICAL GOD very closely
Ananthu Official ஏன் மிக நீண்ட நாட்களாக அடுத்த எபிஸோட் ரிலீஸ் செய்யவில்லை. காரணம் தெரிந்தவர்கள் சொல்லவும் - அனந்து ஸார் வேறு ஏதாவது ப்ரொக்ராமில் பிஸியாக இருக்கிறாரா ?
@@tharunvaibhavu5085 கண்டிப்பாக அப்படி இருக்காது. அவர் MSV சிஷ்யர். 17 வருட காலம் - என்னுடய வெற்றிக்கு காரணம் என் ரசிகர்கள்தான் - என் ரசிகர்களின் Award ஒன்றே எனக்கு போதும் - என்று சொன்னவர் - மிகப்பெரிய பாக்யமாக நினைத்தவர் மெல்லிசை மாமன்னர் MSV அவர்கள்.
I know about Ananthu sir... But simply I said like that... We r expecting more from him... That's what... I'm also a big fan of Ananthu sir.... I like his humbleness and soft behaviour...
@@tharunvaibhavu5085 MSV ன் சிஷ்யராவதற்கு அனந்து ஸார் கொடுத்து வைத்திருக்கிறார். MSV ன் பாடல்கள் கம்போஸிங் மிகவும் நுணுக்கமான விஷயங்களை கொண்டது. நான் அறிந்து கொண்டது 0.25% தான். ரசித்தது, ரசித்து கொண்டிருப்பது 300% க்கும் மேல். பாடல் என்ன Purpose க்காஹ என்பதை மட்டும் மனதில் வைத்து MSV அவ்ளவு பாடல்களையும் கம்போஸ் செய்திருக்கிறார். MSV வாழ்க்கை முழுவதையும் இசைக்காகவே அற்பணித்து வாழ்ந்திருக்கிறார். அவர் காலத்தில் நான் வாழ்ந்ததை மிகப்பெரிய பாக்யமாக நினைக்கிறேன்.
Dear Sir. Good morning. Happy new year. I had the misfortune of listening to the 2 remixes of MSV/TKR and MSV. The MDS the murdered and slaughtered the original tunes. The MDS should have done complete justice the original version. The picturisation is these songs leave many things to our imagination. Earlier the remixes by ARR did not do the complete justifications. Thank you very much.God bless you.
Excellent ❤
Super Ananthu sir
I love M.S.Visvanathan ❤️
I used to listen this song during night drive from Coimbatore to Tanjore. This song is really fantastic
Ur album" Innisai maalai " Meenakshi Eesan song is soooo nice and beautiful..... No words to express.... Congratulations and waiting for many more in near future.... All the very best sir.... Let the blessings from Meenakshi Amman be always with you..,.👏👍👍👍👍👌🏻👌🏻👌👌👌🎈🎈❤️❤️❤️
இதே போல் எஸ்பிபி அவர்களும் ஈஸ்வரி அம்மாவும் பாடிய அங்கம் புதுவிதம்..மெல்லிசை மன்னரின் பாடல் பற்றி சுவாரஸ்யமாக விளக்கும்படிக் கேட்டுக்கொள்கின்றேன்..
நன்றி..
கோமதி..
Opening humming and rhythm structure athuve Vera level. Super composition and singing
மிக அருமை சார் தங்களுடைய ஆரம்பம். அதுவும் அந்த காதலன் அழைப்பு, காதலி மறுப்பு அதற்கு உங்கள் உடல் அசைவுடன் கூடிய முக அபிநயம மிக அழகு சார். இந்த மாதிரி பாடலகளை மேலோட்டமாகக் கேட்டு இருக்கிறோமே ஒழிய அதன் பிண்ணனி, பாடலின ஈர்க்கும் தன்மையை நீங்கள விளக்கும் போது அதுவும் எங்களுக்கு பரிச்சயமான பிடித்த ஒரு பாடலை சுட்டிககாட்டி அருமையாக குரலின் ஏற்ற இறக்கங்களுடன் விளக்கிய விதம் மிக இனிமை சார்.
Ya...1000%%True❤❤❤
There is a touch of symphony between 2nd and 3rd stanza. Presentation of string pattern on Acoustic Guitar by the Greatest Guitarist Philip , is mindblowing. MSV had pioneered the modern
Orchestration, far ahead of time, but latter's did only in due time at their disposal.
Super song 🌷🌹
துள்ளலான பாடல். அருமை.
Young SPB sir and MSV aiya composition were like magnet.
Sir, awesome .. we are missing you! Just upload even just 5 mins that is fine by us! We want to learn more about MSV songs!
ஆரம்பம்..இப்போது ஆனந்தம்..அனந்த் சார் உங்கள் பதிவு ஆனந்தம் தருகின்றது..எஸ்பிபி அவர்களுடைய ஆரம்ப கால குரலும் ஈஸ்வரி அம்மாவின் குரலும் இந்த பாடலைக் கேட்கும் போது நம் உள்ளத்தை துள்ள வைக்கும்❤
பாடலின் இனிமை ஏராளம் ..அதே போல் நீங்கள் எடுத்துரைத்த விதத்தில் இனிமை இன்னும் கூடுதல்..மெல்லிசை மன்னரின் இசையில் அங்கும் இங்குமாக இருக்கின்ற பாடல்களில் ஒருசில மெட்டுக்களை நீங்கள் இணைத்துக் கூறுவது மிகவும் சுவாரஸ்யமான இனிமை..ஆரம்ப ஹம்மிங் அசத்தலாக பாடிக் காட்டினீர்கள்..நாங்கள் ரசிக்கின்ற பாடல்களை எல்லாம் நீங்கள் இப்படி விளக்கும் போது இன்னும் கூடுதலாக ரசிக்கத் தூண்டுகிறது..நன்றி..
கோமதி..
வணக்கம் கோமதி மா.💖💐
@@pramilajay7021 வணக்கம் பிரமிளா..இனிய இசை விருந்து அல்லவா🙏🙏🙏
கோமதி..
@@mariappanraju7242 ஆம் அம்மா.
காலையிலேயே கேட்டதில்
நமக்கும் அதே உற்சாகம்.🤗அருமை.👍
@@pramilajay7021 ஆமாம் பிரமிளா..அதிலும் அனந்த் சார் பாடியதும் மிகுந்த உற்சாகம் 🙏
கோமதி..
ஆரம்பமே அசத்தல்..👌👍
மெல்லிசை மன்னரின் ஒவ்வொரு தொடுகையும் அற்புதம்.
SPB SIR & ஈஸ்வரி அம்மாவின் குரல்கள் பேரானந்தம்.
எனக்கு மிகப் பிடித்த பாடல்.
தங்கள் விளக்கம் இன்னும்
ஒரு படி மேலே போய் ரசித்து
சுவைக்க வைக்கிறது.
மிக்க நன்றி.💖💐
அற்புதமான பாடல்.அருமையானவிளக்கம்.இனிமைநிறைந்த இசை வகுப்பு.நன்றி.💞
SPB ன் ஆரம்ப நாட்களில் அவர் MSV இசையில் பாடிய பாடல்கள் ஒரு தனி கிக்தான். SPB யோட சாரீர வசதியை புரிந்துகொண்டு SPBன் முழு திறமையையும் MSV வெளிக்கொணர்ந்ததுபோல் MSV உபயோகபடுத்தியதுபோல் - வேறு எந்த இசையமைப்பாளரும் செய்ததில்லை. *பொட்டுவைத்த முகமோ*, *பாடும்போது நான் தென்றல் காற்று* - போன்ற பாடல்களே மிகச்சிறந்த உதாரணம்.
Beautiful explanation sir....Why u are not continuing the program sir..,? We r waiting for u.... Ur live program in fb is very nice and interesting....
Please continue your description of songs composed by MSV. He is the God of music.
What an wonderful voice of SPB sir!
Very young voice of him!
Madam L R Eswari 's voice!
Oh both are very young and energetic 🌸🚩
Will we be able to get back such voice of L R Eswari Amma?
🌷🎶🎶🌷I don't think so!
யாராவது மறுபடியும் பிறந்து வர வேண்டும்.😊
Beginning of the song..🥳
Whistle..( Mr Ananthu your whistle is definitely better than one in the song!)
Violin 🎻.. flute..
Humming..
Everything is fabulous 🎉
Mr Balachandar!
MSV ஐயா!
கவிஞர் கண்ணதாசன் !
SPB sir!
L R Eswari Amma !
What a powerful combination 🎊
Very very nice to listen 🕊️
Thank you Mr Ananthu 💐🙏
Always Ananthu sir performs best than original version 💐💐💐💐
Vanakkam sir. What an inspiring content you are giving to us about MSV sir. I have been watching all you bideos about MSV sir. Can you share some information about raagangal 16 song from thillu mullu and also enakkoru kadhali irukkindral pls
Super! Beautifully described and crisp!!
Thanks and welcome
SOWAR JANAKI PRODUCER,🙂 K.B. DIRECT😎 MSV🎺👍
Excellent composition.
Especially அப்போதும் தள்ளி போட கூடாது -
அதை இழுத்து தள்ளி போடற மாதிரியே ஒரு tune.
MSV must have definitely meant this long phrased tune. A master with no match. 🙏🏻
SPB,L.R.EASWARI SUPER COMBO SONG. Young SPB voice attracts all.MSV agmark tune.Congrats Ananthu for bringing this song for our young generation to know the value of best tunes.
Even on a casual singing, you are bringing out all the delicate nuances of the song. It's like seeing spb now singing for us. Thanks ananthu sir.
Yes100%
Yes
Please do a post for the song "Oru Raja Raniyidam" from Sivandhaman.
Sir visel very nice sir
Thanks
Super super
Thank you
நல்ல தகவல். இராகம் என்ன என்று சொன்னால் இன்னும் சிறப்பு தரும்.
why recent days vidios not come.
Pls reply sir
Very nice Ananthuji. Yes, one of the stylish numbers by SPB in his early days . It's fact that SPB was moulded by MSV in his career and successors leveraged it further. The strings and brushes, ever continuing double bass (?) add lot of interesting elements to the song. Like you rightly said, this is a different kind of song given by MSV and I wonder why others could not give such numbers with SPB later.
past four. months you do not realese new videos?
😅😅😅
பிரமாதம் அனந்து சார்.
இளைய சௌகாருக்கு ஈஸ்வரியக்கா.
அழுத்தமான கதையின் நடுவே கொஞ்சம் கனத்தைத் தளர்த்த இந்தப் பாடல்-போர்க்களத்தில் மலரும் புஷ்பம் போல. மிகவும் அனுபவித்து சொல்லியிருக்கிறீர்கள்.நன்றிகள் ❤
Super selection sir. Great song Kavignar, Mellisai mannar, SPB Sir and Easwari madam great combination. Next song I would suggest OORGOLAM POGINDRA KILIKOOTAM ELLAM same combination Movie AKKARAIPACHHAI sir
Sir. We expect more info on musical nuances from you then lyrical value and story background. Please give more musical information. Expecting this as you worked with MUSICAL GOD very closely
Ananthu Official ஏன் மிக நீண்ட நாட்களாக அடுத்த எபிஸோட் ரிலீஸ் செய்யவில்லை. காரணம் தெரிந்தவர்கள் சொல்லவும் - அனந்து ஸார் வேறு ஏதாவது ப்ரொக்ராமில் பிஸியாக இருக்கிறாரா ?
Not bothered about fans😡😡
@@tharunvaibhavu5085 கண்டிப்பாக அப்படி இருக்காது. அவர் MSV சிஷ்யர். 17 வருட காலம் - என்னுடய வெற்றிக்கு காரணம் என் ரசிகர்கள்தான் - என் ரசிகர்களின் Award ஒன்றே எனக்கு போதும் - என்று சொன்னவர் - மிகப்பெரிய பாக்யமாக நினைத்தவர் மெல்லிசை மாமன்னர் MSV அவர்கள்.
I know about Ananthu sir... But simply I said like that... We r expecting more from him... That's what... I'm also a big fan of Ananthu sir.... I like his humbleness and soft behaviour...
@@tharunvaibhavu5085 MSV ன் சிஷ்யராவதற்கு அனந்து ஸார் கொடுத்து வைத்திருக்கிறார். MSV ன் பாடல்கள் கம்போஸிங் மிகவும் நுணுக்கமான விஷயங்களை கொண்டது. நான் அறிந்து கொண்டது 0.25% தான். ரசித்தது, ரசித்து கொண்டிருப்பது 300% க்கும் மேல். பாடல் என்ன Purpose க்காஹ என்பதை மட்டும் மனதில் வைத்து MSV அவ்ளவு பாடல்களையும் கம்போஸ் செய்திருக்கிறார். MSV வாழ்க்கை முழுவதையும் இசைக்காகவே அற்பணித்து வாழ்ந்திருக்கிறார். அவர் காலத்தில் நான் வாழ்ந்ததை மிகப்பெரிய பாக்யமாக நினைக்கிறேன்.
@@ganesanr736 I like your concern and appreciation towards MSV sir and Ananthu sir
Dear Sir. Good morning. Happy new year. I had the misfortune of listening to the 2 remixes of MSV/TKR and MSV. The MDS the murdered and slaughtered the original tunes. The MDS should have done complete justice the original version. The picturisation is these songs leave many things to our imagination. Earlier the remixes by ARR did not do the complete justifications. Thank you very much.God bless you.
எனக்கும் மிகவும் பிடித்தமான பாடல்தான்.