MSV ஐயாவைப் பற்றி மழை 🌧️போல் பொழிந்து தள்ளி விட்டீர்கள் Mr Ananthu. நீங்கள் பாடிய விதத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன். Super.👏 நீங்கள் கூறியது போல் கலைக்கு ஒரு அழிவு கிடையாது. உண்மை. MSV ஐயா உருவாக்கிய அந்த அற்புதமான மெல்லிசை என்கின்ற கலைக்கு எக்காலத்திலும் கண்டிப்பாகஅழிவு கிடையாது. இந்த பாட்டில் அவருடைய style தெறித்து விழுகிறது. எப்படி hit ஆச்சு இந்தப்பாடல்!, நான் கண்ட வரையில் பட்டி தொட்டி எங்கும் இந்தப் பாட்டை போட்டு dance ஆடிக் கொண்டிருப்பார்கள். பல விதமான மேடை நிகழ்ச்சிகளிலும் இந்த பாட்டும் அதற்குரிய நடனமும் இடம் பெற்றிருக்கும். MSV ஐயாவின் தனித்துவமான இந்த இசைக்கு என்றைக்குமே அழிவு கிடையாது. உலகம் உள்ள வரையில்👌 மிக்க நன்றி Mr Ananthu 🙏 பகிர்ந்தமைக்கு 🙂
"Kidaiyaadhu!". Singing of this particular phrase with that specific Stress is enough to tell us that it bears the Clean Signature of MSV. This was Not Only a Super Duper Hit song, his style of singing also attracted many young boys. In fact, I was only just 6 or 7 years old when Allah Allah song for Mohd Bin Thuglak was blaring from the Road side Loudspeakers and Radios during 1971-72 which too attracted me @ such a young age.
@@AjayAjay-vw3rr I don't find Gowri Manohari"s influence in this song, but, as you have observed, it has the influence of Kaapi in certain phases. Interestingly, I perceive some kind of similarities between Kaapi & Peelu. Maybe, we have to observe, study & analyse it with the help of an expert.👍
Your singing at the beginning brought tears.You are our living MSV. We should also remember that ARR was also so humble by carrying the Harmonium of MSV from his car.ARR also had great respect for MSV.ARR only gave the broad idea of the song with full freedom to Mannar to sing in hid own style.Mannar in one of his interviews had said that when after recording wanted to hear what he has sung,ARR had said that he has to do some editing etc.MSV had said that he was wondering what editing etc.Later when the song was finally released,MSV and all of us really enjoyed the final product. Two great musicians ...
அனந்து அவர்களே, இந்த நிகழ்வினை பகிர்ந்தமைக்கு நன்றி. உங்கள் நிகழ்ச்சி தொடர்ந்து கேட்கும் நான் புது புது தகவல்களை அறிகின்றேன். தொடர்ந்தும் உங்கள் அனுபவங்கள் எதிர் பார்க்கின்றேன்.நன்றி.
Sir, MSV and Rahman collaborated again in kannathil muthamittal.. song being vidai kodu engal naade...would it be possible to share some memories or stories about this song. Please continue to do more videos.. may god bless you for these videos and stories
Ananthu, I am with tears. For many things. I compare MSV sir and TMS sir with Tiruvalluvar, Kambar, and our precious ancient poets & scholars. Their part in music world must be, should be "HISTORY ".. Unfortunately I do not have chance to meet both the Legends. Since you are lucky to be with one among them, I want to meet you, with knowing or without knowing you. Long Live Ananthu.
Great song. I thought after this song MSV will be given many songs by other music directors. It didn't happen. But the way in which he was treated by ARR showed the "Real Guru bakthi" which is vanishing slowly here. Nice rendition. Best Wishes!!!
Dear Ananthu Sir, your Enadhu Isai Payanam videos have suddenly stopped. Why did you stop Sir? Are you very busy with your recordings now a days? I miss your presentations..Please continue Sir. Thanks. Regards.
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏 அற்புதமான பதிவு... நீங்கள் சொல்வது மிகவும் நன்றாக இருக்கிறது... மெல்லிசை மன்னர் பற்றி யேசொல்லுங்கள்அண்ணா 😂😂 அந்த இசைக்கடவுளுக்கு... மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏
என்றும் மறக்கவே முடியாத எம் எஸ் வி
Yes... I like ur sincerity.... U r blessed to be with MSV sir.... And he is also blessed to have u at his last stage of life...👏👌👌👌
இசை இசை.... இதற்காகவே வாழ்ந்தவர் மன்னர். ஆகவே எந்த இசையமைப்பாளர் இசையிலும் பாட அவர் தயங்கதே இல்லை. நல்ல தகவல்கள்👌👌
எனது மனதை மிகவும் பாதித்த பாடல். எப்போது கேட்டாலும் கண்ணீரை வரவைக்கும், மனதை உருக்கும் அற்புதமான குரல்.
வாழ்க MSV புகழ். ரகுமானுக்கு நன்றி
ஐயா திரு் MSV பெருந்தன்மை அருமை 👌 திறமையும் அபாரம் . அவரை பாட வைத்த ரஹ்மானின் திறமை இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்கள்
What a voice.... Wow ...nice ... superb sir...
உங்கள் மூலம் எம் எஸ் வி அவர்களின் இசைப்பயண அனுபவங்களைத் தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
MSV ஐயாவைப் பற்றி மழை 🌧️போல் பொழிந்து தள்ளி விட்டீர்கள் Mr Ananthu. நீங்கள் பாடிய விதத்தையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்.
Super.👏
நீங்கள் கூறியது போல் கலைக்கு ஒரு அழிவு கிடையாது. உண்மை.
MSV ஐயா உருவாக்கிய அந்த அற்புதமான மெல்லிசை என்கின்ற கலைக்கு எக்காலத்திலும் கண்டிப்பாகஅழிவு கிடையாது.
இந்த பாட்டில் அவருடைய style தெறித்து விழுகிறது.
எப்படி hit ஆச்சு இந்தப்பாடல்!,
நான் கண்ட வரையில் பட்டி தொட்டி எங்கும் இந்தப் பாட்டை போட்டு dance ஆடிக் கொண்டிருப்பார்கள்.
பல விதமான மேடை நிகழ்ச்சிகளிலும் இந்த பாட்டும் அதற்குரிய நடனமும் இடம் பெற்றிருக்கும்.
MSV ஐயாவின் தனித்துவமான இந்த இசைக்கு என்றைக்குமே அழிவு கிடையாது.
உலகம் உள்ள வரையில்👌
மிக்க நன்றி Mr Ananthu 🙏
பகிர்ந்தமைக்கு 🙂
What a great Human being , he was. Very fortunate of you to have closely associated with him .
"Kidaiyaadhu!". Singing of this particular phrase with that specific Stress is enough to tell us that it bears the Clean Signature of MSV. This was Not Only a Super Duper Hit song, his style of singing also attracted many young boys. In fact, I was only just 6 or 7 years old when Allah Allah song for Mohd Bin Thuglak was blaring from the Road side Loudspeakers and Radios during 1971-72 which too attracted me @ such a young age.
Inthe song base on raaga gowrymanogari , peelo and Kapi blended?
@@AjayAjay-vw3rr I don't find Gowri Manohari"s influence in this song, but, as you have observed, it has the influence of Kaapi in certain phases. Interestingly, I perceive some kind of similarities between Kaapi & Peelu. Maybe, we have to observe, study & analyse it with the help of an expert.👍
@@vasudevancv8470 starting humming sound like sindhubairavi corect?
@@AjayAjay-vw3rr The humming which Mr Ananthu Sir demonstrated here emits Chakavaham.
@@vasudevancv8470 I mean orijinal song starting humming sir
This was the moment for A.R.Rahman.
A.r.rahman have special love on mvs sir.. anadhu sir please share "vidaikodu engal naade" recording experience with arr and msv
Isai kadavul tamilnaatin pokisham
உயர்ந்த இசையை மக்களுக்கு பிடித்த வகையில். சிறப்பாக வழங்கிய கடவுளின். மூத்த குழந்தை. இவர் பாடல்களுக்கு நான். அடிமை. நன்றி🙏💕.
உண்மையில் உண்மை.
இசையின் இறைவன் மெல்லிசைமன்னர்
முற்றிலும் உண்மை.
Your singing at the beginning brought tears.You are our living MSV.
We should also remember that ARR was also so humble by carrying the Harmonium of MSV from his car.ARR also had great respect for MSV.ARR only gave the broad idea of the song with full freedom to Mannar to sing in hid own style.Mannar in one of his interviews had said that when after recording wanted to hear what he has sung,ARR had said that he has to do some editing etc.MSV had said that he was wondering what editing etc.Later when the song was finally released,MSV and all of us really enjoyed the final product.
Two great musicians ...
No ego ( for msv sir)
Msv great
Rahman is great
Miss you MSV sir....from ThalaivaARR die Hard Fan 👍🏻
அனந்து அவர்களே,
இந்த நிகழ்வினை பகிர்ந்தமைக்கு நன்றி. உங்கள் நிகழ்ச்சி தொடர்ந்து கேட்கும் நான் புது புது தகவல்களை அறிகின்றேன். தொடர்ந்தும் உங்கள் அனுபவங்கள் எதிர் பார்க்கின்றேன்.நன்றி.
Sir, MSV and Rahman collaborated again in kannathil muthamittal.. song being vidai kodu engal naade...would it be possible to share some memories or stories about this song. Please continue to do more videos.. may god bless you for these videos and stories
என் இசை தெய்வம் எம் எஸ் விஸ்வநாதன்
An iconic song in the Legend's voice! 🙏
Ananthu, I am with tears. For many things.
I compare MSV sir and TMS sir with Tiruvalluvar, Kambar, and our precious ancient poets & scholars. Their part in music world must be, should be "HISTORY "..
Unfortunately I do not have chance to meet both the Legends.
Since you are lucky to be with one among them, I want to meet you, with knowing or without knowing you.
Long Live Ananthu.
Absolutely correct sir. 👏👏👏
Msv always king
Great song. I thought after this song MSV will be given many songs by other music directors. It didn't happen. But the way in which he was treated by ARR showed the "Real Guru bakthi" which is vanishing slowly here. Nice rendition. Best Wishes!!!
he sung another gem of a song - vidai kodu engal nade for Arr
சகோதரே, தாங்கள் சொல்ல சொல்ல என் கண்ணில் நீர் வழிகின்றன,
MSV Sir's Voice is very Unique... Notes of the songs sung by MSV Sir used to dance....( rich in gamakam ).....Gifted.
That msv voice gives big hits.. To that song
Mellisai maamannar is an inspirational personality
wat a singing man..... you are awesome brother...
Ananthuchetta super 👍👍👍 you have blessed by msv sir as you said thank you 🙏🙏🙏🙏
Super 💯💥🙏🙏👏
ARR MSV 🎶🎶🎶❤️❤️❤️
Enkal ethaiyathil entrum neenka edam pettru erukkum Ayyavin pugal onkuka💐🙏
MSV sir voice mathiri iruku sago.....
I LOVE THE MUSIC WORLD
💚🎶💜🎶💙🎶♥️🎶💛
........... ISAI ADIMAI..........
Melesai mannerukku manmai padthiyavar isai puyal
Dear Ananthu Sir, your Enadhu Isai Payanam videos have suddenly stopped.
Why did you stop Sir? Are you very busy with your recordings now a days? I miss your presentations..Please continue Sir. Thanks. Regards.
Super historical event! Well said. No link Sir.
In the description
வாழ்த்துக்கள்.
yenna na mimicry laam panringa.. 😍😂
விடை கோடு (கண்ணத்தில் முத்தமிட்டாள்) பாடல் பற்றி சொல்லுங்கள்
Fantastic singing sir. U just brought msv alive
Elegant presentation. God bless your talents.
So nice of you
Great singing ❤️❤️❤️❤️👏👏👏
இனிய காலை வணக்கம் அண்ணா 🙏
அற்புதமான பதிவு... நீங்கள் சொல்வது மிகவும் நன்றாக இருக்கிறது...
மெல்லிசை மன்னர் பற்றி யேசொல்லுங்கள்அண்ணா
😂😂
அந்த இசைக்கடவுளுக்கு... மிகவும் நன்றி 🙏🙏🙏🙏🙏
I HV to learn Tamil.. beautiful language ❤️🙏
Great 👍
Arumai
Msv sir💕💕💕💕
மாமனிதர்கள்!
Sir unga voice same as MSV sir.
Ananthu sir super
மயங்குகிறாள் ஒரு மாது இந்த பாடலை ஜமூனாராணியை காலை தொடங்கி இரவு 10 மணி வரை பாட வச்சாராம் எம் எஸ் வி அந்த அம்மாவே சொன்னது
❤❤❤
Msv sir music dictionary
036)14/07/2015- REMEMBERING PARAMACHARYA KALAIMAMANI
MELLISAI MANNAR
DR. M.S.VISVANATHAN
THROGH HIS SONGS
ON HIS DEMISE ANNIVERSARY-
14/07/2021-PART 2
******************///**///
(CONTD. FROM PART 1)
37) M ugaththil Mugham(THANGA PADHUMAI)
38) E nnadi Paappa
(ENGA OOR RAJA)
39)Love Birds, Love Birds
(ANBE VAA)
40) Laali Subha Laali (PANAM)
41) Illara Maaligayil (THANGA PADHUMAI)
42) Sevai Seivadhe Anandham (MAHADEVI)
43) Aththai Madi (KARPAGAM)
44)Ichchkalu Neeku (TENALI RAMAKRISHNA)
45) Maanam Ondre Peridhena (MAHADEVI)
46)A adhi Manithan (BALE PANDYA)
47) Neeye Enakku Nigaranavan (Bale PANDYA)
48) N eevaga Raja Neevega (TENALI RAMA KRISHNA)
49)A mbigaiye Eswariye (PADHI BHAKTHI)
50)R ock R ock R ock
(PADHI BHAKTHI)
51)D eivame Deivame (DEIVA MAGAN)
52)R adhaikkettra Kannano (SUMAI THAANGI)
53) M aanattam Thanga
(AALAYAMANI)
54) S enthamizh Thenmozhiyall ( MALAIYITTA MANGAI)
55)V innodum Mughilodum (PUDHAIYAL)
56) Indru Namathullame (THANGA PADHUMAI)
57)S ilai Eduththaan
(SERVER SUNDARAM)
58)V elli Kinnamthaan
(UYARNTHA MANITHAN)
59) A thikkai Kaai Kaai (BALE PANDYA)
60)N aan Enna Solli vitten (BALE PANDYA)
61)A nbinaale Undagum
(PAASA VALAI)
62) T hookkam Un Kangalai (AALAYAMANI)
63) H ello Miss Hello Miss (ENN KADAMAI)
64)A val Paranthu Ponale
(PAAR MAGALE PAAR)
65) N allavan Enakku Naane (PADITHTHAL MATTUM PODHUMA?)
****//SAMPATH****//
(PART 3 FOLLOWS TOMORROW)
Munnuku pin muranaana kadhai rehearsal Nalla pannungo before the video
உங்கள் பேச்சு ரொம்ப அருவை நேரம் வேஸ்ட்
உங்கள் ரசனை வேஸ்ட்.
@@rajaganesh269yes
Yes 😂😂😂😂😂