ISAI SAGAPTHAM MELLISAI MANNAR M S V IYAKKUNAR SIGARAM SRI K BALACHANDER RECOLLECTS ASSOCIATION

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2025

Комментарии • 129

  • @narayananss2226
    @narayananss2226 2 года назад +10

    என் மான்னர் பற்றி பேச எவ்வளவோ முயன்றும் இது வரை எந்த ஒரு ஆளும் இல்லை .. மதுரை மணி அவர்கள் ஒன்று போதும் மன்னனின் புகழ் பேச

  • @arabumohammed3544
    @arabumohammed3544 Год назад +6

    ஜீனியஸ் Mr. K. B.Sir.

  • @subhabarathy4262
    @subhabarathy4262 3 года назад +27

    மிகவும் அருமையான பதிவு. மெல்லிசை மன்னர் +கவியரசர் +இயக்குனர் சிகரம் இணைந்து நமக்கு அளித்த பாடல்கள் அத்தனையும் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும் என்றும் இனிமையான, பசுமையான பாடல்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்கின்றோம் அவர்களின் உண்மையான ரசிகர்களாக என்பது நம் பாக்கியம். நன்றி.

    • @srk8360
      @srk8360 3 года назад +1

      மிகவும் அருமை பாரதி👌👌

    • @subhabarathy4262
      @subhabarathy4262 3 года назад +1

      @@srk8360 நன்றி சரோ.

    • @kousalyas9988
      @kousalyas9988 3 года назад +1

      சரியாக சொன்னீர்கள்.

    • @subhabarathy4262
      @subhabarathy4262 3 года назад +1

      @@kousalyas9988 நன்றி.

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 года назад +16

    இயக்குனர் சிகரம் இசை இமையத்தை பாராட்டி வியந்த விதம் அருமை.

  • @venusoundar9469
    @venusoundar9469 3 года назад +13

    Thanks MMFA for this wonderful video. All the songs that MSV composed for KB movies were super duper hits. KB said he first met MSV during தெய்வத்தாய் composing. Very apt, yes MSVஐ பெற்றெடுத்த அந்தத் தாய் சந்தேகமின்றி ஒரு தெய்வத் தாய் தான். Surprised that KB missed out mentioning about கடவுள் அமைத்து வைத்த மேடை and also about காவியத்தலைவி, சொல்லத்தான் நினைக்கிறேன், நினைத்தாலே இனிக்கும் and மரோ சரித்ரா movie songs. Long live the fame of KB & MSV

    • @ganesanr736
      @ganesanr736 3 года назад +2

      நேரம் போதவில்லை

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 2 года назад +1

      வேணு சவுந்தர் உங்கள் ஆதங்கம் சரியே

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 года назад +8

    🙏இசை இமையத்தை பாராட்டி வியந்த விதம் அருமை.🙏

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 месяца назад +2

    இன்னிசை இறைவன் எங்கள் மெல்லிசைமன்னரே
    எங்கள் குலதெய்வமே மன்னர்தான்

  • @srk8360
    @srk8360 3 года назад +8

    இனிய காலை வணக்கம் 🙏 அற்புதமான பதிவு.
    BEYOND WORDS.... 👌👌👌
    பதிவேற்றம் செய்து தந்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி 💐💐🙏
    எங்கள் இசைக் கடவுளுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்கள் 💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐💐💐
    வாழ்த்துக்கள் வாழ்க வளர்க வெல்க 👍👍
    💞

    • @subhabarathy4262
      @subhabarathy4262 3 года назад

      Saroja. S. "Beyond words " very true. 🙏🙏.

  • @raghuraman1440
    @raghuraman1440 Год назад +2

    The world music super star the one and only the great isakkadavul MSV ayya.

  • @mathankumar5964
    @mathankumar5964 2 года назад +13

    இந்த புன்னகை என்ன விலை பாடல் தொடக்க மீயூசிக்கை கேட்டு பாருங்கள் என்ன அருமை இசை கடவுள்

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 2 года назад +1

      உண்மை தான்.
      அற்புதமான இசை.

    • @manikandan-xr5bb
      @manikandan-xr5bb Год назад

      @@mahalingamkuppusamy3672 bñnnbnnñ bn nñ nj nm n mm nbh bn nbh bn

    • @nivascr754
      @nivascr754 9 месяцев назад +1

      Yes அற்புதம் sir....

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq 13 дней назад

      ஒரு பெண்ணை பார்த்து
      பாடல் தான், அது.

  • @raghuram7321
    @raghuram7321 3 года назад +14

    The world music super star the one and only the great isaikkadavul msv Ayya avargal.

    • @sivak2062
      @sivak2062 3 года назад +1

      FilmmMußic songs
      Film Musicskng

  • @natchander
    @natchander 3 года назад +14

    Well !
    A Fitting Tribute !!
    A Glorious Tribute !!
    ... One GENIUS.... Appreciating Another GENIUS !! In True Spirits !!!
    .
    .

    • @gandhit5288
      @gandhit5288 3 года назад +1

      None should stand behind the speaker .it s bad

    • @ganesanr736
      @ganesanr736 3 года назад +1

      @@gandhit5288 மிகவும் சரியாக சொன்னிர்கள்

    • @gandhit5288
      @gandhit5288 3 года назад

      Thanks

    • @rathinamram6769
      @rathinamram6769 Год назад

      @@gandhit5288 ..,.

  • @yegachakkaravarthy7230
    @yegachakkaravarthy7230 2 года назад +13

    இசைக்கும் மனிதன் என்னும் சொல்லுக்கும் ஒரே சக்கரவர்த்தி ஐயா MSV அவர்கள் .. MSV க்கு முன் MSV க்கு பின் இது தான் தமிழ் திரை இசையுலகில் ஒரே அளவுகோள்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 года назад +28

    சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் உருவாகிய பாடல் "அங்கும் இங்கும் பாதை உண்டு இன்று நீ எந்த பக்கம்"

  • @k.mahalingamiyer256
    @k.mahalingamiyer256 6 месяцев назад +1

    Just Amazing.. nothing else . Legends , we are ao lucky to be in the same time they were ruling the cinema industry . Great creators

  • @rangals9214
    @rangals9214 3 года назад +26

    கவிஞரின் ருத்ர தாண்டவம் அவரது ஒவ்வொரு பாடலிலும் .. தமிழுக்கே அழகை சேர்த்தவர் கவிஞர்..

    • @gnanavelin
      @gnanavelin 2 года назад

      Devidiyapaya Balachander

  • @kanank13
    @kanank13 3 года назад +10

    KB didn't mention about Ninathalae Inikkum movie. All songs are superhits esp the song , only two words there..ninaithalae inikkum...its all just humming with lalalala na na na na!!

  • @yamaha3d569
    @yamaha3d569 3 года назад +24

    மெல்லிசை மாமன்னர் --இசை
    சக்கரவர்த்தி.
    கவியரசர் --கவிச் சக்கரவர்த்தி.
    கே. பி -- இயக்குனர் சக்கரவர்த்தி.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 2 года назад +8

    உலகத்தின் ஒப்பற்ற இசை பல்கலைக்கழகம் மனித நேயம் திறமையை மதிக்கும் பக்குவம் குழந்தை மனம் MSV யின் இசையை ரசிக்க ஒரு ஜென்மம் போதாது - ஹாஜி ஹாஜா கத்தார்

    • @nivascr754
      @nivascr754 Год назад +1

      அருமை..... அற்புதம் ......

  • @krishnakumarr9448
    @krishnakumarr9448 10 месяцев назад +1

    Excellent sir

  • @murugesan1956
    @murugesan1956 3 года назад +21

    புன்னகை மன்னன் - நினைத்தாலே இனிக்கும்
    சிந்து பைரவி - அபூர்வ ராகங்கள்
    உன்னால் முடியும் தம்பி - வறுமையின் நிறம் சிகப்பு
    புது புது அர்த்தங்கள் - அவள் ஒரு தொடர்கதை
    இசை அறிந்த ரசிகர்களே ஒப்பிட்டு பாருங்கள்.
    சிலரால் ஞானி ஆக முடியும். இசைக்கு கடவுள் ஒருவர்தான்.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 года назад +3

      உண்மை கசக்கும் என்பார்கள் அது தான் உண்மையான விஷயம்

    • @mathankumar5964
      @mathankumar5964 2 года назад +4

      இசைக்கு ஒரே கடவுள் MSV அய்யா மட்டுமே

    • @palanisamil5499
      @palanisamil5499 2 года назад

      எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஅஎஎஈஈஎஎஎஎஎஎஈஎஎஎஎஎஈஈஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஒஅஈஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஈஈஅஈஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஈஅஅஅஅஅஅஅஈஅஅஅஅஈஈஅஅஅஅஅஅஅஅஅஈஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஈஅஈஈஅஅஈஈஅஅஅஈஅஅஈஅஈஅஅஅஅஈஅஈஅஈஅஅஅஅஅஅஅஈஅஅஅஅஈஅஅஈஈஅஅஅஅஅஈஅஈஈஅஈஈஈஅஈஅஅஈஈஈஈஈஈஅஈஈஈஅஈஈஈஅஈஈஈஈஈஈஅஅஅஈஈ १1१1१11111111111111111111111111111111111111111111111111111111१11111111111111111111१11111111111111111111111111111111१111111111111111111111111111१11111१111111११111१11१111111111111111111111111111111111111111111111111111111१11111111111111111111111111111१1111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111111१111111111१111111111१1111111111111111111111111११1१11१111111111111111111१1111111११1१1११111111१1११11१११११

    • @Osho55
      @Osho55 Год назад

      Pudhup pudhu arthangaL cant be compared with AvaL oru Thodarkadhai. Manadhil Urudhi Vendum is the same story as AvaL oru Thodarkadhai. In this case AvaL oru Thodarkadhai is a clear winner.
      Pudhupudhu ArthangaLil keLadi Kanmani super hit. Kalyana maalai oraLavu hit. Padathodu ella paadalgaLume paarkka pinnani isaiyodu romba poruthamaaga irundhadhu.
      Adhisaya raagam is a classic. Adhe padathil vandha Ezhu SearangaLukkuL matroru classic.
      Ninaittaale Inikkum stands tall and alone. It is a musical extravaganza. NeengaL sonna endha padathodum adhai oppida mudiyaadhu.
      Adhe pol Punnagai Mannan stands on its own. Especially those 2 chithra songs. JingaLa jinga is a breezy duet.
      I am not a big fan of Sindhu Bhairavi sorry. Paadariyen Padippariyen mattumdaan IR in karpanaikku eduthukkaattu and it is a classic that won Chithra her first national award. Matravai (manadhil urudhi vendum engira paadalaith thavira) ok. Aanal KB yin kadhai/direction matrum Ilayarajavin pinnai isai kaaranamaaga indhap padam pramaadha vetri petradhu.
      Chippi Irukkudhu is an All Time Super Classic song. Adhu pol oru paadal Indhiya Thirai Ulagil Illai. Adhe padathil varum Ranga rangaiya vum paadalukku yetra tune aaha romba azhagaaga paaduvadarku sugamaaga irukkum.
      Ilayaraja paadalgaLil orchestration oru vidha harmony odu irukkum. Romba vallosai irukkaadhu mellosaiyaaga irukkum.
      MSV raagangaLin mannar. Tune gaLil athanai creativity irukkum paadal varigaLukku yerpa. Endraikkum uNarvodu kalandhuvidum tune gaL avai.

    • @krishnansrinivasan2959
      @krishnansrinivasan2959 6 месяцев назад

      Very true

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 года назад +12

    🙏என் படம் தோற்று இருக்கலாம் அதிலும் MSV இசை தோற்றதில்லை
    இயக்குனர் சிகரம் 🙏

  • @swaminathank2727
    @swaminathank2727 4 месяца назад +1

    Athuvum orukalathil thamizhagame. Melum keralam namakku thantha inoru kodai MGR . Yes both MGR, MSV are greatest.

  • @SankaranarayananS-z8o
    @SankaranarayananS-z8o 2 месяца назад

    Msv ever in our heart by music.

  • @prabhakaransubramanian7832
    @prabhakaransubramanian7832 Год назад +2

    Kb and msv what a combination. Never again.

  • @mdnibras1117
    @mdnibras1117 3 года назад +18

    இந்த நிகழ்ச்சியில் ஆரம்ப இசைதான் ராஜாவின் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாட்டு...Msv வின் பிண்ணனி இசையில் உருவான பிட்தான் செந்தாழம் பாட்டு

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 года назад +9

    MSV🎹🎻💕💕💕
    K.B.😎🤩💕🔔🔔

  • @SK-fi1tf
    @SK-fi1tf Месяц назад

    What great men who shaped our cinema industry

  • @vivekvilla
    @vivekvilla 3 года назад +85

    இளையராஜா தொழிலில் சக்கை போடு போடுகிறார், MSV அய்யாவிடம் இருந்து திரையுலகம் அப்படியே வேறொரு இசைக்கை மாறுகிற நேரம், அவ்வளவு தான் MSV இனி அவரால் சோபிக்க முடியாது, இந்தி பாட்டு மோகம் ஊடுருவிற்று, இப்படியெல்லாம் புல்லுருவிகள் கூச்சலிடும் போதும் இந்த மேதைகள் இருவரும் சேர்ந்து ஒரு இசைப்பிரவாகத்தை அப்படி போகிற போக்கில் நடத்தியது தான், நினைத்தாலே இனிக்கும் படம். நூறு வருடங்களுக்கு சேர்த்து ஒரே படம் ஆயிரம் வருடங்களுக்கு ஒரே பாடல், எங்கேயும் எப்போதும். ஆஹா மாமன்னரின் மகிமையே மகிமை. என் கடவுள் அமர மகா பெரும் பராக்கிரமர் விசுவநாதர் அவர்களுக்கு புகழ் வணக்கம் பாதமலரில் சமர்ப்பணம்.

    • @desapriyaever1410
      @desapriyaever1410 3 года назад +9

      True champions dictate their exits ... MSV was the most graceful exit ever and continued on into acting singing and so many other activities and was busy until the last breath ( there is even a video of him singing in hospital) - He never left us & still rules Tamil film music

    • @sweet-b6p
      @sweet-b6p 3 года назад +6

      NOT ONLY NINAITHALE INIKKUM - ALL SONGS HE DID BY THE GREAT VOICE GOD TMS SIR SONGS ARE LIVING 10000000000000 YEARS

    • @ganesanr736
      @ganesanr736 3 года назад +7

      நிழல் நிஜமாகிறது - ரெண்டே பாட்டு - ரெண்டும் அவ்ளவு இனிமை - பாவம் !!

    • @mgsindica1840
      @mgsindica1840 2 года назад +3

      MSV உச்சத்தில் இருந்த காலத்தில் அவரது பாடல்கள் அனைவரையும் உடன் சென்றடையும் வானொலியில் கிடைப்பது அரிது. அவரது பாடல்கள் திரைப்படம் அல்லது திருமணம் வீடுகளில் மட்டுமே கிடைக்கும். ஆனால் இளையராஜா காலத்தில் முற்றாக மாறி வானொலி மற்றும் தொலைக்காட்சி, நிகழ்ச்சிகள் மூலம் மொத்தமாக மக்களைச் சென்றடைந்தது. இலங்கை வானொலியில் தான் பழைய திரையிசைப்பாடல்களின் முழுபரினாமமும் விவாதித்து அனுபவிக்க பட்டது. அப்போது இந்திய வானொலியில் இறந்தவர்களை நினைவு கூறும் வினோதமான இசைக் கருவிகளை வாரகணக்கில் இசைத்து, தூங்கி வழிந்து, கூலிக்கு மாரடித்து மாத சம்பளத்துக்கு மட்டுமே வேலைசெய்து ஒழிக்கப்பட்டது.

    • @mohanrammurugan1455
      @mohanrammurugan1455 Год назад +2

      Thanks a lot for prauseing my God MSV

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 года назад +8

    K.BALACHANDER AS WORK MM.MSV🎹💕TKR🎻💕MVS DEVATHAI KB 1ST MV😀

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 месяцев назад

    Manmatha Leelai Songs engal Kvaiarsar is given gitft and always is Great Kaviarasar

  • @vennaval2456
    @vennaval2456 Год назад +2

    காலத்தால் அழியாத MSV அவர்கள்

  • @sundervenkataram5907
    @sundervenkataram5907 Год назад +2

    Touching words from KB Sar about the one and only MSV. Then why did KB move over to Ilayaraja in his later films? MSV was still there. When compared to MSV, Ilayaraja is no where in his class. His songs were all only Therukuthu with that SPB who always shouted while singing.

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Год назад +10

    இளையராஜாவின் பாடல்களை இளைஞர்களே மறந்து போய்விடுவார்கள்.
    ஆனால் எம்எஸ்வி அவர்களின் பாடல் காலத்தை வெல்ல முடியாது.

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 года назад +1

    Unmai avalukenna alakiya mugam sema padal

  • @jeyaramsrinivasan8923
    @jeyaramsrinivasan8923 3 года назад +7

    நினைத்தாலே இனிக்கும்

  • @gandeebansathya512
    @gandeebansathya512 2 года назад

    Ithai Vida nam kb sir sonnathu periya
    Pattaym ondrum illai valarga nam
    Msv pugzhu thank you

  • @ganesanr736
    @ganesanr736 3 года назад +6

    KB - தெய்வத்தாய், சர்வர் சுந்தரம் - இப்படங்களின் பாடல்கள் கம்போஸிங், ரெகார்டிங்கில் - ராமமூர்த்தி ஸாரை பார்த்திருக்கலாமே ?

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 2 года назад +1

      நீங்கள் சொன்ன இரண்டு படங்களும் இசை the Greatest MSV தனித்து இசை அமைத்த படங்கள்

    • @ganesanr736
      @ganesanr736 2 года назад +1

      @@hajamohaideen3821 தெய்வத்தாய், சர்வர் சுந்தரம் - இரண்டு படங்களும் விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைந்து இசையமைத்த படங்கள்.

    • @hajamohaideen3821
      @hajamohaideen3821 2 года назад

      @@ganesanr736 இல்லை நண்பரே, இருவரும் 1966 இல் பிரிந்து விட்டார்கள், இந்த இரண்டு படங்களும் அதன் பின் வெளி வந்தவை, RUclips or vikipedia vil music director பெயர் பார்க்கவும்

  • @giridharg7778
    @giridharg7778 7 месяцев назад +1

    MSV is incomparable. Only people with no real deep knowledge in music. Orchestration is different altogether. Current music directors should be compared with one another

  • @srinvasanvasan6050
    @srinvasanvasan6050 Год назад +1

    AIYAA VANAGUKEREN

  • @natchander
    @natchander 3 года назад +7

    Friends !!
    Do You Know that Very Soon !!
    Balachander This Director had entrusted The Job Of Music scoring For His Films To Elaiaraja !
    THAT IS BUSINESS BROS !!!

  • @kavinzharjanaproduction7511
    @kavinzharjanaproduction7511 4 месяца назад

    👌👌👌👌❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @mohanrammurugan1455
    @mohanrammurugan1455 Год назад +1

    Thanks Mr.Vivek villa..i am also an equal fan like you, to MSV the greatest

  • @janakiramreddy8039
    @janakiramreddy8039 3 месяца назад

    Baluchandhar sir nengu msv pafatrtre fombasandosamiricke

  • @janakiramreddy8039
    @janakiramreddy8039 3 месяца назад +1

    Msv vaigai palnandu varshan gal

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 6 месяцев назад

    எதிர் நீச்சல் படத்தில் "அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா " பாடல் பட்டி தொட்டி எல்லாம் பாப்புலர்.

  • @natchander
    @natchander 3 года назад +16

    TRUE !!
    As K Bala Chander Had Remarked....
    M S VISWANATHANs Music !!.. Are Superior In Quality... Even in The Flop Movies !!
    Friends !!

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 9 месяцев назад

    ❤❤❤❤❤

  • @abssiva90
    @abssiva90 8 месяцев назад

    We should organise some function now

  • @sridharkarthik64
    @sridharkarthik64 2 года назад

    👏👏👏

  • @manojmangalam2991
    @manojmangalam2991 2 года назад +1

    M.S.Vishwanathan Nair... His original name

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Год назад +1

    இளையராஜா பாடல்களை எல்லாம் எங்கே ஞாபகம் இருக்கப்போகிறது.
    பாடல்கள் படங்கள் மறந்தேவிட்டார்கள்.

    • @brittoa9690
      @brittoa9690 Год назад

      MSV பாடல்கள் மிக மிக சிறப்பு
      ஆனால் இளையராஜா பாடல்களையும் குறைத்து மதிப்பிட முடியாது. இருவரையும் போற்றுவோம்.

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 Год назад

    What a genius he is

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 месяцев назад

    Engal Kaviarassar Rakshaan Ayya for his songs in Apoorva Ragangal

  • @maalavan5127
    @maalavan5127 2 года назад

    மன்னரின் ஜாதகம் இருந்தால் பதிவிடுங்கள் .அவர் பிறக்கும்போது
    பிரிக்கபடாத தமிழகமாக இருந்தது.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 6 месяцев назад

    Apoorva Ragaqngal sucess is because of Kaviarsar

  • @gandeebansathya512
    @gandeebansathya512 2 года назад

    Thank you

  • @balasubramaniamramaswamy4889
    @balasubramaniamramaswamy4889 Год назад

    KB should have drawn reference to KAVIGNAR

  • @sridharandharan1445
    @sridharandharan1445 3 года назад +6

    Why did KB go to illayaraja leaving MSV in distress ...punnagai Mannan...pudhu pudhu arthangal..sindhu Bhairavi etc.
    Is this not hypocrisy sir ?

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 3 года назад +2

      Super sir,😀

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 3 года назад +1

      Sir, k.b.sir work some m.d. V.KUMAR, KVM,I.R, VIJAYABASKER, ARR, DEVA,VITHAYASAGAR🎹🎻😀

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 3 года назад +2

      + marathamani

    • @ganesanr736
      @ganesanr736 3 года назад +3

      @@tamilmannanmannan5802 ஆனால் அதிகமாக வேலை செய்தது MSV யுடன் மட்டும்தான்

    • @tamilmannanmannan5802
      @tamilmannanmannan5802 3 года назад +2

      @@ganesanr736
      Ummaithan🎹🎻😄

  • @majormunuarigovindan1380
    @majormunuarigovindan1380 3 года назад +11

    பாலச் சந்தர் பேசும்போது சிலர் பின்னால் நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்கள் படமும் வீடியோவில் வரவேண்டும் என்பதற்காக அசிங்கமான வேலை செய்கின்றனனர். பின்னால் நிற்காமல் முன்னால் வந்து உட்கார்ந்து பாருங்கையா. பின்னால் நிற்பது அசிங்கமாக இருக்கிறது. இதில் சிமலர் கூடுதலாக வந்து நிற்கின்றனர். தலையை வலைத்து வலைத்து முகத்தைக் காட்டுகின்றனர். அசிங்கமாக இல்லையா?

    • @ganesanr736
      @ganesanr736 3 года назад +3

      அசிங்கமோ அசிங்கம்

  • @swaminathank2727
    @swaminathank2727 Год назад

    Kerala namakku MGR enra CM koduthathu. Aanal Kerala oru kalathil Thamishagam.

  • @jeevakrishnamurthy2384
    @jeevakrishnamurthy2384 Год назад

    Mr. K. B. தாங்கள் MSV அவர்களை பாராட்டும்போது தேவையில்லாமல் சில விஷயங்களை பேசிவிட்டீர்கள். கேரளத்தைப்பற்றி பேசி "நாங்கள் உன்னை வாழ வைத்தோம்" என்று கூறியதுபோல் உள்ளது. இதைத் தவிர்திருக்கலாம். Am I right?
    KB is nomore now. Sorry.

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 2 года назад

    Everything ok but missed one Ninaithale inikum

  • @narayananss2226
    @narayananss2226 2 года назад

    இவர் MSV பற்றி பேசுகிறாரா இல்லை கவியரசைப்பற்றி பேசுகிறாரா என்று புரியவில்லை

  • @satheeshantp7160
    @satheeshantp7160 3 года назад

    + +++mullapperiyar thanniyum??????

  • @kasturi_subhisubhi6984
    @kasturi_subhisubhi6984 Год назад

    அந்த நாளும் வந்திடாதோ

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Год назад +1

    திரு எம்எஸ்வி பிறந்த போது மதராஸ் மாகாணத்தில் இருந்தது.
    எனவே மலையாளி என்று பிரிக்காதீர்கள்..

  • @sweet-b6p
    @sweet-b6p 3 года назад

    KANIYAAKUMARI IS NOT FROM KERALA FULL KERALA FROM TAMILNAADU THIS SEX FILM K.B HAVE TO READ HISTORY OF TAMIL NAADU AND KERALA

  • @masilvinayum7990
    @masilvinayum7990 2 года назад

    Kb na la than nalla padal kidithathu oppo irukura director waste Hollywood padam parthu thirudukirargal