ISAI SAGAPTHAM MELLISAI MANNAR MSV ,-MSV A LEGEND AMONG LEGENDS -ULAGANAYAGAN KAMAL

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2021
  • நன்றி Z தமிழ் தொலைக்காட்சி நிலையம்
    திரு பிரகாஷ்
    M SV கண்ணதாசன் இருவருக்கும் இடையே உள்ள நட்பு புரிதல் தனி
    இருவரும் ஞானிகள்
    அவர்கள் என்னிடம் இருந்த இசை தெரிந்தவன் என்ற எண்ணத்தினை நொறுக்கி
    என் நிலையை எனக்கு உணர்தியவர்கள்
    மெல்லிசை மன்னரிடம் இருந்து இவ்வளவு நல்ல இசை வர அவரின் நல்ல எண்ணமே காரணம்
    உலக நாயகன்
    திரு கமலின் உரை
    மெல்லிசை மன்னர் ஆழ்வார்பேட்டை ஆஞ்சனேயர் என்ற தனிப்பாடல் ஒலிப்பேழைக்கு இசை அமைத்தார்
    அதன் வெளியீட்டு விழாவும் மெல்லிசை மன்னர் ஒரு இசை சகாப்தம் என்றப பாராட்டு விழாவும் நடைபெற்றது
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 48

  • @rajuyegnam
    @rajuyegnam 13 дней назад +3

    Music Legend MSV

  • @jbphotography5850
    @jbphotography5850 2 года назад +9

    MSV ஐயா இல்லாத தமிழ் இசை பாடல்கள் நினைத்து பார்க்க முடியாத துயரம்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 2 года назад +13

    M. S. V the Greatest University of Music, beyond comparisson-Haji Haja Qatar

  • @ravichandranm2388
    @ravichandranm2388 2 года назад +5

    கமல் உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.எனக்கு ஏக்கமாக இருக்கிறது . உங்கள் பேச்சைகேட்டு ஆறுதல்...

  • @chandruu1995
    @chandruu1995 2 года назад +15

    I am 26. I listen to only msv songs

    • @sanbumanimani5426
      @sanbumanimani5426 2 года назад +1

      மனதுக்கு இனிமையாக இருக்கிறது புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்

    • @narayanana2891
      @narayanana2891 Год назад

      மஹா ரசிகனய்யா நீர்!

    • @gitavk5015
      @gitavk5015 Год назад

      👍👌👏

  • @subhabarathy4262
    @subhabarathy4262 2 года назад +14

    நல்ல அற்புதமான பதிவு. மெல்லிசை மன்னரும் கவியரசரும் ஒருவரை ஒருவர் புரிந்துணர்ந்து பாடலை வழங்கியிருக்கிறார்கள்.. 'அவர்கள்' படத்தில் வெளிவராத பாடல் வரிகள் குறித்த பகிர்வு அருமை.ஒரு ரசிகராக கமல் ஹாசனின் பாராட்டு மிகவும் அருமை. நன்றி.

  • @pandiank14
    @pandiank14 2 года назад +8

    Super Super Msv ayyavin pugal ulakam ullavarai nilaithirukka vaazhththukkal kamal sir is really excellent person vaazhththukkal 💐🙏

  • @sridharandharan1445
    @sridharandharan1445 2 года назад +18

    ❤️❤️ Thanks to Kamal iyya for heaping praises on MSV . I am your ardent fan . But to me, MSV is god and I am his devotee. Let the whole world know about MSV.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 2 года назад +2

      Dear Sir, it's a news to me that you too are an MSV Fan. Hope, U recognise me as we hv exchanged our views on some of the MSV"s Compositions recently. I am Glad Sir to stay in touch.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 2 года назад +12

    MSV isai BRAMMAN

    • @nivascr754
      @nivascr754 Год назад +1

      அற்புதம் சார்....

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 года назад +12

    மெல்லிசைமன்னர்
    இசையின்
    இறைவன்

  • @sundharesanps9752
    @sundharesanps9752 11 месяцев назад +1

    தமிழ் திரையுலகின் பொற்காலம் அது...!

  • @karthikks82
    @karthikks82 Год назад +2

    Msv sir the great music 🎶 director

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 года назад +7

    MMFA's Mr Vijayakrishnan's efforts in retrieving this Nice Tribute to Mellisai Mannar MSV by some of the Great Artists who had been witnesses to his musical brilliance and who had a first hand Work Experience with him from the Close Quarters is very much Laudable. Thanx to Zee TV (Z Thamizh Tholai Kaatchi) too for sharing this Nice video with MMFA.

  • @idhayachandran5195
    @idhayachandran5195 Год назад +3

    He is uncomparable from my childhood I loving his songs mahaan

  • @raghuramantv4616
    @raghuramantv4616 2 года назад +10

    ஆத்மார்த்தமான பாராட்டு -- அழகிய தமிழ் மகன் போட்டவர்க்கு அழகிய தமிழ் நாயகனின் அழகான பாராட்டு👏👏--
    From சந்திரா R

  • @natchander
    @natchander 2 года назад +7

    A NICE UPLOAD !!
    BRO !!

  • @shivasundar9823
    @shivasundar9823 2 года назад +4

    ஆகா அற்புதம் 👍👍👍

  • @abbeeapen4162
    @abbeeapen4162 Год назад +3

    MSV SIR ENCYCLOPEDIA OF MUSIC
    🙏🙏🙏

  • @kousalyas9988
    @kousalyas9988 2 года назад +3

    அருமையான ஆனால் அறியாத பதிவு👌👌👌

  • @sundars6773
    @sundars6773 2 месяца назад +1

    Very inspiring super unique speech.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +2

    Kamal sing, msv music mvs k.balajiyin saavaal mvs,one songs only.💕🎺🎻😀

  • @jaishreepictures
    @jaishreepictures 2 года назад +4

    Very nice tribute by Kamal to Mellisai Mannar & Kaviarasar S.V.RAMANAN

  • @ramani.g390
    @ramani.g390 2 месяца назад

    அடேங்கப்பா கமலின் பேச்சு பிரம்மாதம்.

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 8 месяцев назад

    அருமை, உலக நாயகரே.

  • @venusoundar9469
    @venusoundar9469 2 года назад +5

    Thanks a lot MMFA for bringing this rare video. We look forward to more such videos👍🙏

  • @2010BLUEHILLS
    @2010BLUEHILLS 5 месяцев назад

    Beautiful speech by kamal

  • @rajshekhar8202
    @rajshekhar8202 2 года назад +3

    MSG is greatest of all music geniuses. Even Naushadji used to call him " Great" .

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 2 года назад +3

    ஆத்மார்த்தமான பதிவு

  • @jubetj7599
    @jubetj7599 2 года назад +4

    What a speech by Kamal!!!!!

  • @johnlinson123
    @johnlinson123 Год назад

    Thank you so much Kamal sir!!

  • @palanidhandapani8473
    @palanidhandapani8473 2 года назад +1

    Kamal sir ..you told us that you l praised MSV Kannadhasan regarding the pronunciation but you didn't mention the singer TMS who is rhe only singer sang songs with perfection. *.in pronouncing TAMIL.

  • @vimalsoundrajan1346
    @vimalsoundrajan1346 Год назад

    ❤❤❤❤

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 2 года назад

    AIO AIO - THEY ARE CLEVER TO PRISING ONE STAGE

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +3

    😁

  • @viswambabuk1873
    @viswambabuk1873 Год назад +2

    மேதகு MSV ஐயா புகழ் நீடித்து ஓங்குக.. யான் ஒரு தமிழ் திரைப்படத்தில் பணியாற்றிக்கொண்டிருத்தபோது இப்படத்திற்கு இசை மேதகு இளையராஜா அவர்கள், அதில் MSV ஐயா ஒரு பாடலை பாடினார், அவர் அப்பாடலை பாடும்போது ஒரு குழந்தையின் துள்ளளும், ஒருபுதுப்பாடகன் போன்ற ஆர்வமும் , குரலில் அமிர்தமும் கொண்டு பாடிய விதம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது, பீ. லெனின் சார் உட்பட..

  • @Osho55
    @Osho55 2 года назад +5

    Ada pongaiyaa. MSV irukkumpodhu avara yaarum perisaa kandukkala. "Raja kaiya vecha adhu wrong aa ponadhilla" (Kamalhasan padam Ilayaraja music) maadiriyaana miga miga sumaaraana paadalgaL super hit gaLaaga karudhappaatta oru sema waste aana period andha mid to late 80's. Adhe kaala kattathil MSV potta Nitham nitham en kannodu inbak kanaa pondra azhagaana paadalgaL irukkum idam teriyaamal ponadhu.
    Eppavaavadhu oru nalla paattu varum. 100 paattula oru 10 terinaa jaasthi. Idhe Kamalhasan nadichu adhe Ilayaraja potta "Raaja Paarvai" daan naa IR music la kadaiseeya virumbi ketta full album. After that his style of music changed. Yeno enakku early 80's mela Ilayaraja potta paadalgaLil athanai naattamillai.
    Kaadhalin Deepamondru, Chinna chinna vannakkuyil maadiri nalla paadalgaLai viral vittu eNNi vidalaam. Mathadellam Baba Baba Balcksheep nursery rhymes ragam. Ahdaiyum meeri nalla irundhaalum romballam kekka mudiyaadhu, bore adikkum. Ondrum solvadharkillai.

    • @bhaskaran2126
      @bhaskaran2126 2 года назад

      Edhuva irundhalum therindhu pesavendum,