என்றென்றும்..மெல்லிசை மன்னரும் கவியரசரும்' | Part-02 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #PuthuyugamTV #Endrendrum #MSViswanathan #Kannadasan #MellisaiMannar #Kaviyarasar #Legends #ClassicalHits #CelebratingLegends #MGR #Sivajiganesan #MSV #MSVHits #kannadasanhits
    மெல்லிசை மன்னரையும் கவியரசரையும் பாராட்டி ஒரு சிறப்பு தொகுப்பு... என்றென்றும்... 'மெல்லிசை மன்னரும் கவியரசரும்'
    SUBSCRIBE US | / puthuyugamtv
    Click Here to Watch More |
    Ilam Padai | • இளம் படை (Ilam Padai)
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

Комментарии • 48

  • @rajendranm64
    @rajendranm64 2 месяца назад +5

    அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! தெய்வீக புலவர் கண்ணதாசன் மற்றும் எம் எஸ் வி அவர்களின் புகழ் ஓங்குக!

  • @savijayakumar3457
    @savijayakumar3457 2 месяца назад +7

    இந்த பாடல்களை நன்கு ரசித்திருந்தாலும் அதை நுணுக்கமாக கவனிக்காமல் கடந்து போயிருக்கிறோம்
    ஏனென்றால் அந்த கால கட்டங்களில் இப்படி ஏராளமான பாடல்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தது! இப்போது நிதானமாக இப்படிப்பட்ட நிகழ்சிகள் வழியே கவிதை/இசை விற்பனர்கள் சிலாகித்து பேசுவதை கேட்கும்போது
    கவியரசரும் மெல்லிசை மன்னரும் எத்தகைய உயர்வான மேதைகள்! அவர்கள் நமக்கு எத்தனை அழியாத இசை பொக்கிஷங்களை தந்து சென்றிருக்கிறார்கள் என உணரும்போது என்னை அறியாமல் கண்கள் கலங்கிவிட்டது

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 19 дней назад +1

    கண்கள் இங்கே என்ற
    இனிமையான பாடல்
    பாடிய சகோதரி அழகாக
    பாடினார்! வாழ்த்துக்கள்!

  • @revathishankar946
    @revathishankar946 2 месяца назад +2

    MSV sir and Kavingar both are my eyes Always they are great Very knowledgeable and extraordinary brains they had Hatsoff to them

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 2 месяца назад +3

    MSV and Kannadasan were once created by the GOD and given to this Tamil world to make peoples happy. That session is over, present day people are copying them.

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 20 дней назад

    இந்த இசைக்குழு படகர்களில் திரு .
    அனந்து சார் மட்டும்
    சூப்பர்! மதனமாலிகையில்
    என்ற அருமையான காதல்
    பாடலில் அனந்து அவர்களுக்கு ஈடு கொடுத்து பாடும் அந்த
    சகோதரிக்கு குரல் எடுபட
    வில்லை!

  • @MADHANKUMAR-nb6sw
    @MADHANKUMAR-nb6sw 20 дней назад

    அருமையான நிக‌ழ்ச்சி தந்த புதுயுகம் தொலைக்காட்சியை எவ்வளவு பாராட்டினாலும் மிகையாகாது. மெல்லிசை மன்னர் மீதும் அவர் இசையின் மீதும், திவ்யா பிலிம்ஸ் சொக்கலிங்கம் அவர்களுக்கு இப்படி ஒரு பற்றா? அந்த வெறித்தனமான பற்றின் வடிவம் தான் "Digitized version of Karnan"என்பது எமது கருத்து.
    This one will always be the Trending of digital format in Re release. Of course he the Trend setter.
    அனந்து பற்றி சொல்ல தேவையில்லை. அவர்தான் நிகழ்ச்சியை தூக்கி நிறுத்துகிறார்.
    இசைக் கலைஞர்கள் முயற்ச்சி பாராட்டிற்குறியது.
    பாடல்கள் கேட்க இனிமை,எளிமை.
    நிகழ்ச்சிக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள்💐💐

  • @kunuseri
    @kunuseri 2 месяца назад +1

    Very nice program especially the host had be commended! The days of Kannadasan and MSV was the golden age of Tamil cinema. We were fortunate to have enjoyed their songs on Radio Ceylon in those days and later when TV arrived on Thenkinnam program.

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI 2 месяца назад +2

    கேட்க கேட்க இனிமை புதுயுகம் தொலைக்காட்சி படைப்பு குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 2 месяца назад +1

    Anadhus wordings about genius is really sathiyam. Legends are legends we miss those two great genius. Thank you very much for Puthu yugam channel.🎉🎉🎉🎉🎉🎉

  • @angavairani538
    @angavairani538 2 месяца назад +1

    சிறப்பான நிகழ்ச்சி நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 2 месяца назад +1

    Please develop such programme with these resource persons with Mrs.Subha madame and good orchestra.

  • @abdulrahimyaqoob105
    @abdulrahimyaqoob105 2 месяца назад +6

    அனந்துக்கு ஜோடி குரல் இணையவில்லை. பிண்ணனி இசை சகிக்கவில்லை. இந்த பாடலின் டெம்போ மத்திமகாலத்தில் இல்லை. மிகவும் தாமதம்.. எம்.எஸ்.வி வருத்தப்படுவார்

    • @annaarasukanakasabai2659
      @annaarasukanakasabai2659 2 месяца назад

      ட அண்ட்

    • @divyafilmschokkalingam3720
      @divyafilmschokkalingam3720 22 дня назад

      தங்கள் விமர்சனத்திற்கு நன்றி . இனிவரும் காலத்தில் இது போன்ற தவறுகளை களைவோம்.
      நன்றி

    • @abdulrahimyaqoob105
      @abdulrahimyaqoob105 21 день назад

      @@divyafilmschokkalingam3720 நன்றி

  • @krs4570
    @krs4570 Месяц назад

    When you listen to these singers struggling to deliver the songs, we realise the greatness of the legends like TMS PS SPB, etc, and wonder how they could deliver perfect notes.

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 2 месяца назад +1

    Concept of the programme is superb. Invitees means experts selected are suitable . But explaining Lady should prepare still more and more. Orchestra has spoiled the total programme, because MSV and Kannadasan are Gods own creation their products are Gods own product.

    • @divyafilmschokkalingam3720
      @divyafilmschokkalingam3720 22 дня назад

      Thanks for your comments. With in very short time it was organized.in future we will try to correct. Thank you

  • @pannvalan3350
    @pannvalan3350 2 месяца назад

    'கண்கள் எங்கே' பாடலும், 'என்னுயிர்த் தோழி' பாடலும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. இரண்டுமே வார்த்தைகளால் விவரிக்க இயலாத இனிமையும், கற்பனை அழகும் கொண்டவை.

  • @sureshb1942
    @sureshb1942 22 дня назад

    Dear Mr. Chockkalingam, Congratulations. I couldn't not see the Pudhu ugam TV, since the same not available in Tata play channel on that time. Finally I viewed in RUclips recently. Program is well organised and very good. Your speech is also very good. Once again congratulations. Thanks for your nice coordinating with channel.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 месяца назад

    MM.MSV🎸❤🙏
    KAVIKING🙏🙂😍

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 месяца назад

    Thambi Annqdurai is great in his views about Thevaram

  • @pspadmanaban653
    @pspadmanaban653 2 месяца назад +1

    சிவாஜி சாரும் அதேபோல் தான், தான் பேசிய வசனத்தை சிவக்குமார் பேசியபோது, நல்லா இருக்குடா
    யார் பேசியது என்று கேட்டாராம். சிவக்குமார் நீங்கள் பேசியது தான் என்றாராம்.
    அந்த நேரத்தில் இருந்த அணைவரும் ஜீனியஸ் தான்.

  • @mohamedhaider3365
    @mohamedhaider3365 2 месяца назад +1

    Can ànybody explain why the Great M. S. V. did note get àny national award Thanks

  • @parandursrinivasaramanujam8724
    @parandursrinivasaramanujam8724 2 месяца назад +3

    Singers should sing standing position only not in sitting posters it's my humble request..becaz breath control will be in correct manner only in stanging posters...

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 месяца назад

    Good Episode Keep it up and remembering two Giants Kaviarsar and Mellisai mannar

  • @RadhaRavi-bu8im
    @RadhaRavi-bu8im 20 дней назад

    இசைக்குழுவினர் சொல்லிக்கொள்ளும்
    அளவுக்கு இல்லை என்பது உண்மை ! மேலும்
    பாடுபவர்கள் இன்னும்
    சிறப்பாக பாட முயற்சிக்க
    வேண்டும்!

  • @pannvalan3350
    @pannvalan3350 2 месяца назад

    'முத்தணி கொங்கைகள் ஆட ஆட' என்னும் பாடல், மாணிக்கவாசகர் எழுதிய 'திருவாசகம்' நூலில், 'பொற்சுண்ணம் இடித்தல்' குறித்த 10 பாடல்களில் கடைசிப் பாடல் ஆகும்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 месяца назад

    Thambi not five days only three days he has finished all his song Ayya Banthulu booke hotel for Kaviarsar AND Mellisai Mannar

  • @ananthakumarkandhiabalasin3749
    @ananthakumarkandhiabalasin3749 2 месяца назад

    குறை செல்லத்தான் முடியும்.

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 Месяц назад

    Annadurai Kannadasan kuzhal na koondhal Neenga ninaikkum pol flute illa

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 2 месяца назад

    Anandu sir please. You should have arranged a good orchestra. MSV sir soul won't accept this orchestra.

  • @rajagopalansubramanian5955
    @rajagopalansubramanian5955 2 месяца назад +1

    Kindly change the female singers

  • @vimalkarthik583
    @vimalkarthik583 2 месяца назад +2

    கட்டோடு குழலாட பாடல் பாட வேறு நல்ல பெண் பாடகிகள் கிடைக்கலையா........ சுசிலா அம்மாவையும் ஈஸ்வரி அம்மாவையும் அவமான படுத்தாதீங்க..... tms குரலுக்கும் வேற ஆளு கிடைக்கலையா.... அட ச்சீ

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 2 месяца назад +1

      நீங்க போங்க அடுத்த நிகழ்ச்சிக்குப் பாடுவதற்கு.குறை கண்டுபிடிப்பது ரொம்பச் சுகம்.

  • @moutainlover
    @moutainlover Месяц назад

    ஒரு சிலையை மிகக் கவனமாக ஆகச் சிறந்த அர்ப்பணிப்புடன் செதுக்கும் சிற்பியைப் போல், பாடலை எழுதிய கவிஞர் கண்ணதாசனும் இசை அமைத்த எம் எஸ் வி மற்றும் அவரது இசைக் கலைஞர்களும், பாடலைப் பாடிய டி எம் எஸ் பி சுசீலா உள்ளிட்ட ஒவ்வொரு பாடகரும் ஒவ்வொரு பாடலையும் உருவாக்கியுள்ளார்கள் ... அதனால் தான் அரை நூற்றாண்டுக் காலம் கடந்தும் ....ஆளுமை மிகுந்த வரிகளை, இசையை, குரல்களை ...இன்னும் ரசிக்கிறோம் விவாதிக்கிறோம் .. மாய்ந்து மாய்ந்து வியக்கிறோம் ...

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 2 месяца назад

    தேவாரம் இல்லை திருவாசகம்

  • @pannvalan3350
    @pannvalan3350 2 месяца назад

    'கட்டோடு குழலாட' பாடலில், 'பச்சரிசிப் பல்லாட' என்று ஒரு வரி வரும்.
    'பெரிய இடத்துப் பெண்' படம் வெளியாகி சில காலம் கழித்து, கண்ணதாசனிடம் ஒரு மாணவர் 'கிழவிக்குத் தானே பல் ஆடும்?' என வினா எழுப்பி இருக்கிறார்.
    அதற்கு விடையிறுத்த கவிஞர், 'ஆம், தவறு தான்' என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டதாக நான் படித்திருக்கிறேன்.