Maan Kanda Sorkkangal | Mellisai Mannarudan Naan | Ananthu's Official

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 42

  • @madeshkannan5308
    @madeshkannan5308 8 месяцев назад +1

    My favorite song from our childhood. Excellent drums composed.

  • @mathankumar5964
    @mathankumar5964 Год назад +3

    இசை என்றால் அது மெல்லிசை மன்னர் மட்டுமே விதவிதமான இசை அது இவர் இசை மட்டுமே

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Год назад

    We want to see MSV'S gems from the 70's: Aarambam inre aagattum, Kaathal kaathal enru pesa, Oh maina , Kettathellam Naan tharuven, Odham kadaloram, Kannanai ninaikkatha naaliliye
    Anbumikka maapppillakku, Ponnenna poovenna, Mullilla roja, Raatha kaathal varatha, Inthap pachaikilikoru, Veenai pesum, Malligai mullai poopanthal, Manthara Malare, Pongum kadalosai
    Maarkalip Paniyil. Manjalum Thanthal, Sreedevi varam ketkiral, Kaadhalin pon veethiyil, AND much more these are only 5% of his 70's .

  • @magideepa1611
    @magideepa1611 Год назад +1

    இந்த பாடலை வானொலியில் கேட்டிருக்கிறோம் ஆனால் அதன் இசையின் நுணுக்கங்கள் பற்றிய தங்கள் விளக்கம் மற்றும் குரலின் மூலமாக வெளிப்படுத்தும் வாத்திய இசை தங்களது முகபாவம் போலவே மிகவும் அழகு. பாடலை வெறும் பாட்டாக கேட்டிருக்கிறோமே ஒழிய அதன் இனிமை, அதனுள் ஒளிந்துள்ள ஒரு மாட்டிக கொண்ட பெண்ணின பரிதாப நிலை புரிந்ததில்லை. மிக ஆழமாக யோசித்து வெளிப்படுத்தும் திறமை உள்ளது உங்களது சங்கீத ஞானத்தில். கேட்பதற்கே மிக இனிமையாக உள்ளது. அதற்குள முடித்து விட்டீர்களே என்ற ஏக்கத்தை தான் கிளப்புகிறது . மிக அழகு தங்களின விளக்கம் எதையும் புதிதாக கேட்டு ரசிக்கிறோம் தங்கள் குரலில். ' வாழ்த்துகள சார்

  • @miamohamed
    @miamohamed Год назад +1

    மிக அற்புதம் உங்கள் முன்வைப்பு
    "தீ" திரைப்படத்தில் வரும் வா றாஜா இது இந்திரலோகம் என்ற பாடல் இசைப்பின்னணி குறித்துச் சொல்லுங்கள் பிளீஸ்

  • @nagrajan215
    @nagrajan215 2 месяца назад

    My one and only song which gave motivation to practice drums. Hats off to MSV Sir. Thank you Ananthu Sir… still in my mind the rhythm is going on. 🎶🎵🎼🎹 🥁

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Год назад +2

    Still no 1 M.D. WORLD MM.MSV❤💗🎺🙂

  • @jeyadevn1239
    @jeyadevn1239 Год назад +2

    சார் மெல்லிசை என்றாலே M S V தான் அந்த நிகழ்சிக்கு வரவேற்பு கொடுக்காமல் வேறு யாருக்கு கொடுப்பது சார், அத்துடன் தங்களிடம் ஒரு வேண்டுகோள் அவரது காலத்தில் பல நல்ல சிறப்பான பாடல்களை தந்த திரு சங்கர் கனேஷ் அவர்களிடமும் பேட்டி எடுத்து வெளியிடலாமே உதாரணமாக பொன்னந்தி மாலைப்பொழுது இசையமைப்பின் பொழுது நடந்த நிகழ்வை போல.

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 Год назад

    இது கதையன்று; இன்றும் நடந்து வரும் கொடுமையே; நமக்குத் தெரிந்த பெண்ணொருவர், இந்தத் திரைப்படம் கூறும் கொடுமையை நேரில் சொந்த அனுபவத்தில் உணர்ந்தவர்;"தாய் வீட்டுத் தெய்வங்கள் துணையாக வாராதா,இப்போது?"என்று கவியரசரின் வரிகளைக் கேட்கும் போது கண்ணீர் பொங்கி எழும் - என்று கூறியிருக்கிறார். மிகவும் நல்ல பதிவு; நன்றி,ஸார்.

  • @ravichandransubramanian831
    @ravichandransubramanian831 Год назад +3

    அனந்து சார்.
    வெகு அழகாய்ப் பாடலின் காரணத்தை நுணுக்கமாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்.
    படம் முழுதும் வரும் பாடல் இது.இந்தப் பாடலின் ஆரம்பம் முடிவு இரண்டுக்கும் இடையில் இதர பாடல்கள் வரும்.
    பெண்ணின் மனப் போராட்டத்தை அவர் வழியில் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார்.
    நல்ல வரிகள் கிடைத்தால் பாடல் மிளிரும் என்பதற்கு மற்றுமோர் உதாரணம்.
    இந்தப் படத்தில் தொட்டுக் கட்டிய மாப்பிள்ளையும் நல்ல புனைவு

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Год назад

    The prelude of the song, expresses mystery of charectors in the film leading up to Pallavi, gradually disclosing , double life of the so called husband , and literally, innocent wife's unawareness,
    of what' coming about in the foreign soil, desperate to be evacuated from that Mess (Marriage).This can be easily conceived. But Great MSV musically designed it, with agony being embeded
    heavily ochestrated GEM . NO MUSIC DIRECTOR CAN EVEN DREAM OF THAT. MSV did Kadavul Aaiththu Vaiththa medai in 1974. His songs are for smart & intligent people who can Analyse
    nuances of his songs. We people from Jaffna, have great respect and look up to this TRUE MUSIC GENIUS, India ever produced. This 8+ Min wonder will make all of us listen over and again.

  • @arumugammurugesan7958
    @arumugammurugesan7958 Год назад +2

    கேரக்டரின் மனநிலையை பிரதிபலிக்கும் அற்புதமான கவியரசரின் வரிகள், SPB அவர்களின் சிறந்த குரல் வளம்,வெளி நாடுகளில் எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு ஏற்றவாறு மெல்லிசை மன்னரின் பிரம்மாண்ட இசை,இப்படி அருமையான சிச்சுவேஷன் கொடுத்த இயக்குனர் சிகரம் யாரை பாராட்டுவது? இப்படி ஒரு பாடல் இனி வருமா?

  • @RajaKodappu
    @RajaKodappu 10 дней назад

    Many Super Vereities MSV

  • @sankarasubramanianjanakira7493
    @sankarasubramanianjanakira7493 Год назад +1

    Grand rhythm pattern. Spb in his best. I remember the interview the Thumba player gave. For four days he was practicing with msv and his fingers got bulged. Very tough pattern as you said. Masterly creation of msv.

  • @maghamson
    @maghamson Год назад +3

    MSV is a legend. There’s no second thought about it. Not sure you had a chance to read the Anandha Vikatan review of the movie 47 Naatkal when it was released. On the music part, It only said “Adhisaya raagam” (which comes in the movie in the background) was good. This comment was a set back as the review did not recognise the songs of the movie. (You can refer the old edition of Anandha vikatan if you are able to get it). This shows a deterioration of quality of his own music over years. Leaving the review, this song is an excellent composition running to more than 8 minutes. Legend MSV

    • @ganesanr736
      @ganesanr736 Год назад

      ஆனந்த விகடன் ஆளுங்களுக்கு ஸங்கீதத்த பத்தி எந்த அளவு தெரியும் ? கற்பூர வாசன எல்லார்க்கும் எல்லாத்துக்கும் தெரியாது. MSV பாடல்கள திருப்பி திருப்பி கேக்கறோம். ஆனந்த விகடன ஒரு தடவகூட படிக்க முடியாது. அப்டியே படிச்சு முடிச்சாலும் அடுத்து அதோட எடம் பழய பேப்பர் கடதான்.

    • @raathikanadarajah6872
      @raathikanadarajah6872 Год назад +1

      Ananda Vikatan reviews can be disregarded, Not all the reviewers have sense of good music. This 8+ Min GEM , once again demonstrates even after 30years career 1981 of his, only
      by virtue of composition, and orchestration, unlike others who are some what in the business even today, unable to repeat their glory days. That's the difference between the great
      MSV and other seasonal sensational MDS, who are disproportionately praised & overrated, by their fans & followers.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 Год назад +1

    MSV the Greatest University of Music

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Год назад +2

    அற்புதமான பாடல். மெல்லிசையில் கலக்கிய மன்னர், வரிகளில் மயக்கிய கவியரசர், குரலில் கோலோச்சிய பாலு சார்... என்ன சொல்வது?

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Год назад +2

    Awesome rhythm by sivamani the legendary drummer at the age of 23 in 1981🎉

  • @shankarankrishnan8662
    @shankarankrishnan8662 Год назад +1

    Total story of the movie is narrated in this song and in the film the song is displayed in bits according to the situation.
    MSV, SPB, Kavingnar combo has added one more diamond in their account.
    Great song.

  • @saravananpt1324
    @saravananpt1324 Год назад +1

    சார் வணக்கம். நிறைய பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர்பார்த்து காத்திருக்கிறோம். நன்றி.

  • @raathikanadarajah6872
    @raathikanadarajah6872 Год назад

    There are few more songs in the late 70's; Enthan Karpanai Theril, Enge Unnai Kandhal Kooda, Aammanai Azhagu Mighu Kanmani; Enmanathu Onruthan; Senthamizhil Oru Paatteluthi
    In the Early& Mid; Angam puthu vitham, Maranthe poochu Romba Naal Aaachu, Kotti Kidanthathu kani Irandu, Then Mazhaiyile, Mounam Than Pesiyatho, Vilakkettri Vaikkiren, Gangayile Odam
    Nee Oru Raaga Maaligai, Ambigai Neril Vanthal, Thirumugan Aruginile, Kanden Kalyana pen Ponra megam, Evalo Oru Pennam Aval, Aarambam Yaaridam, Inru mudhal Selvam ithu
    Kelvi Ketkum Neramalla Ithu, Enna Solla Enna Solla, Thanga Chimil Pol, Manjal Idda Nilavaagha, Panjaangham Paarththu Sollava, And Many more,.......

  • @jeyaramg2142
    @jeyaramg2142 Год назад +2

    Ananthuji, firstly I am very happy you chose to present this once in a life time number by MSV. Like you, I was also mad at this song during my school days, when it was released. To listen to those 4 changing rhythms , like you explained , coupled with equally complex bass guitar patterns ( that 3rd charanam interlude and charanam starting with bass guitar only...I will listen to it any number of times), is a bliss. Extraordinary contributions by MSV SPB , drummer Siva mani and Thumba shekar and bass guitarist Royston ( hope I am correct with the teams names).Kavignar Kannadasan just deserves a shashtanga namaskaram for this song. Thank you so much.

    • @raathikanadarajah6872
      @raathikanadarajah6872 Год назад +1

      Well noticed ,This is an experimental 8min, makes more time and again, A Music director since 1952, to 1981, Is it feasible to any MD in this entire world. Every one has only fortune
      and sensational era. But MSV beyond that , this song is very example of composition, orchestration, for situation. This is truly a gem.

    • @raathikanadarajah6872
      @raathikanadarajah6872 Год назад

      Rightly said , This Gem makes everyone mad.

  • @ganesanr736
    @ganesanr736 Год назад +4

    MSVயை நினைக்காத நாளில்லையே - பாடல்களை ரசிக்காத நாளில்லயே - உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம் முழுதும் MSV தானே ...

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 Год назад

    Super explanation sir .. U have the talent to make understand about the song even when we have zero percent knowledge about the topic

  • @sivanandampalamadai5301
    @sivanandampalamadai5301 Год назад +2

    Ananthu , Thanks a ton for bringing this song to our attention..as you rightly said those days this was a super hit song...the golden combination of SPB, KB , MSV & the one & only Kaviarasar❤

  • @rameshkn6483
    @rameshkn6483 Год назад +1

    Msv always great

  • @gurunathan9125
    @gurunathan9125 Год назад +1

    I was waiting comments for this song from you sir.
    The first time i heard this song decades ago, i found the composing extraordinary.❤Even was listening to this song 2 days ago

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 Год назад +1

    Indianaadu songla msv aiya paadna porsion pathi thani epysode podunga sir

    • @venkatramanan7691
      @venkatramanan7691 Год назад +1

      மிகவும் சிறப்பு சார்

    • @ganesanr736
      @ganesanr736 Год назад

      படச்சோன் படச்சோன் எங்கள படச்சோன் - அல்லா எங்கள் அல்லா அல்லாஹு அல்லா - ஞ்யானும் இவளும் ஜனனமெடுத்தது கேரளம் திருச்சூர் ஜில்லா - தேக்கு தென்னை பாக்கு மரங்கள் இவிட நோக்கணும் நீங்க - தேயிலை மிளகு விளைவதை பார்த்து வெள்ளயன் வந்தான் வாங்க

  • @HeySenthil
    @HeySenthil Год назад +2

    MSv ayya creates a contrast by making the music vibrant, reflecting the rich setting being enjoyed by the husband while the wife is left isolated. The lyrics speak for her but the interludes and accompanying music shows the enjoyment of her husband.
    Even more interesting choice, why they went for male voice to speak for her instead of a female voice that expresses her frustration. Maybe they didn't want to give her even a singing voice in the film or they wanted the song as if it was from the audience point of view to make them sympathize with her. Would have been nice to know the discussion between the team.
    In any case, it is a unique choice.
    Ps: Is the song inspired or influenced by Yaadon ki Baraat? The charanam portion seems to have some similarity.

    • @raathikanadarajah6872
      @raathikanadarajah6872 Год назад

      No not at all. This was purely situational based composition. Unlike other Music directors , who precompose from extisting good songs giving to directors, that kind of songs can be
      placed anywhere and any films, whereas this song fits only this situation. We have Yaadon KI baraat songs in CD, bought long before Internet opened up. Of course some R.D BURMANS
      collections. But this song NO MUSIC DIRECTOR can even dream of: That's MSV

    • @raathikanadarajah6872
      @raathikanadarajah6872 Год назад

      A pertinent point unanswered in the previous reply. Again MSV' Brilliance to chose a Male voice over female, is sympathy from even male point of view as a whole that echos to rest
      of the community, very intelligently composed and orchestrated song.

  • @ABH9088
    @ABH9088 Год назад +3

    இப்பத்தான் புரிந்து கொள்கிறோம்.
    நீங்கள் இசை அமைப்பாளராக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று 👌🚩
    🪘🎺🎸🎻🎷🥁🪗🎹 நீங்கள் கூறியது போல் எல்லாமே super🎊🎆⛳
    1981-ல் வெளிவந்த படம்.
    இந்தப் படக்கதை எழுத்தாளர் சிவசங்கரி எழுதிய நாவலைத் தழுவியது.
    இந்தப் படத்தின் முக்கிய காரிய கர்த்தாக்களான அனைவருடைய ஆன்மாக்களுக்கும் இன்றும் சுகமாக வாழ்ந்து வரும் அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் 🙏💐🕊️

    • @arumugammurugesan7958
      @arumugammurugesan7958 Год назад +1

      அதையே நானும் எண்ணுகிறேன். திரு அனந்து அவர்கள் இசையமைப்பாளராக மாறினால் எவ்வளவு அழகாக இருக்கும்!

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 Год назад

    Great legend msv

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 Год назад

    This song by legendary SPB comes in at apt scenes in parts coinciding with the screen play. A novel creation and thinking and aptly merges with the BGM of the film. There are two songs. This song belongs to the Montage Category, the other song, a solo by the legendary Vani Jayaram for Rama Prabha who plays a Cameo Role in this Film. The original story was written by the Tamil writer Sivasankari, which came as a continual series in those days in", a weekly journal edited and published by the Journalist Manian.