Marugo Marugo Isai Gnani Ilaiyaraja Isaiyil Ragam Kanada | Ananthu Official

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 15

  • @lokeswaranselvam6784
    @lokeswaranselvam6784 Год назад

    Sir super sir
    Last episode la indha ragatha paadnappo enakku strykaana slng indha song dhaan sweet to hear sir

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 11 месяцев назад

    Ur explanation is also jovial .😂😂😂... How u r changing ur voice.... Awesome,nice, no words to express... Hatsoff to you..,

  • @pramilajay7021
    @pramilajay7021 Год назад +1

    இசைஞானி அவர்கள்
    கானடாவில் எடுத்தாண்ட
    இந்த இனிய,
    சுவாரஸ்யமான பாடலை
    இவ்வளவு அற்புதமாக
    எடுத்தியம்பிய தங்களுக்கு
    என் மனமார்ந்த நன்றிகள். 🙏🙏
    தொடர்ந்து தாருங்கள்..🎶👍
    ரசித்து மகிழ்வோம்..❤💐

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 Год назад

    Sai Priyan: 👏👏👏👏👏👏

  • @singwithpramod2219
    @singwithpramod2219 Год назад

    Ananthuchetta nan pramod kerala 🙏🙏🙏you are too too pure an artiste and human being... Ungalude swarajnanam 🙏🙏amazing... The style you explane how rajasir compose this song will help the listeners to enritch their skill of enjoying music.... Vazhthukkal🙏🙏🙏🙏🙏🙏💕👏l have already subscribed, will share to my friends soon 🙏🙏namasthe

  • @kishorekrishna490
    @kishorekrishna490 Год назад

    Superb explanation from about 3 minutes onwards - this is what’s missing when raga-based songs are discussed!👏

  • @ganesanr736
    @ganesanr736 Год назад

    கானடா ஜஸ்ட் அதற்குண்டான ஸ்வரங்களை Ascending Descending தொட்டுகொண்டு போனாலே ராகம் அள்ளிண்டு ஓடி வரும். MSV இதேபோல் நல்ல ராகங்களை உபயோகபடுத்தி பல பாடல்கள் காமடியாக இசையமைத்துள்ளார். *மனிதரில் மாணிக்கம்* படத்தில் *I will sing for you* என்ற பாடல் கரஹரப்ரியாவில் இசையமைத்துள்ளார். *பலே பாண்டியா* படத்தில் *மாமா மாப்ள* பாடல் சுத்ததன்யாசி யில் அமைந்தது.

  • @Uservz-s7t
    @Uservz-s7t Месяц назад

    Darbari Kanada?

  • @ABH9088
    @ABH9088 Год назад

    Super! Very much enjoyable🤩.
    Thank you very much for the selection of the song Mr Ananthu.
    Superb singing by Chithra madam.
    🎻🎸🎺🎹🪘 Music very much enjoyable and we feel so happy and all instruments play make us listen so many times.
    Ha! ha! Kovai Sarala's Coimbatore accent 😂🤣and Kamala Hasan following Kovai Sarala with Coimbatore accent!
    Everything thing is superb.🤗
    We enjoyed very much 🙏💐

  • @ganesanr736
    @ganesanr736 Год назад

    ராகங்களை உபயோகபடுத்தி காமடி ஸாங் என்ற வகையில் - இளையராஜா - மலேஷியா வாசுதேவனை - சிதம்பரம் ஜெயராமன் போல் மிமிக்ரியாக பாடவைத்து *ஹிந்தோள* ராகத்தில் *ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே* என்ற பாடலை பாடவைத்துள்ளார். பாடல் ஏகாந்தமான காலப்ரமாணம். சிதம்பரம் ஜெயராமனே பாடுகிறாரோ என்ற அளவிற்கு மலேஷியா மிகச்சிறப்பாக பாடியுள்ளார்.

  • @shivasundar9823
    @shivasundar9823 Год назад

    🎉🎉🎉

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 Год назад

    Superub song with nice explanation!

  • @Uservz-s7t
    @Uservz-s7t Месяц назад

    Kaanada means Darbari Kanada, you mean?

  • @gurumurthyvenkata3951
    @gurumurthyvenkata3951 Год назад

    Ananthu sir enral analysis about MSV SIR COMPOSING N EXPERIENCE but if you analyse others means we won't see your prog pl out of liberty we are talking tku