ammaadi ponnukkuth thanga manasu...thanga manasu... .avi

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • The great nadigar thilagam's excellent song in 'raman eththanai ramanadi'

Комментарии • 366

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 года назад +54

    உறைந்த கண் பார்வை. முகத்தில் வெறுமை | நடையில் விறைப்பு, எங்கோ செல்லும் எண்ணம்... பிறவி நடிகனடா சிவாஜி.

  • @jeyachitrachitra9287
    @jeyachitrachitra9287 Год назад +14

    அம்மாடி என்ன ஒரு அற்புதமான உச்சரிப்பு.
    தமிழ் மொழியின் அருமை.அபாரம்.
    இடது கையால் ஒரு பிரம்பு கம்பு
    ஒரு முறை வீசி நடப்பது
    மனதை மயக்கும்.வாழ்க நம் தலைவர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் புகழ்.கடவுளே எங்களுக்கு அவர் மீண்டும் வேண்டும்.நினைத்தால் மனதில் வாழ்கிறார்

    • @vasudevan31355
      @vasudevan31355  Год назад +2

      ஆஹா

    • @johnedward3172
      @johnedward3172 6 месяцев назад +1

      அருமையான விளக்கம் தலைவா !

  • @ganesangirisundaram879
    @ganesangirisundaram879 3 года назад +41

    யப்...பா!என்ன பர்ஸனாலிட்டி;என்ன முக பாவம்;என்ன நடை;என்ன உணர்ச்சிகர நடிப்பு!தன்னிலை மறக்கிறேன்.

    • @muthuabi3137
      @muthuabi3137 3 месяца назад +1

      🎉 sivaji iyavin . Rasigan k. M. R. Madurai❤4

    • @Nokia-lw3ef
      @Nokia-lw3ef Месяц назад

      சிவாஜிகனேசன்அவராதொப்ப, இந்தகலையப்பார்த்துசொல்மாட்டாங்க

    • @ganesangirisundaram879
      @ganesangirisundaram879 Месяц назад

      @@Nokia-lw3ef He lived longer than many so-called 'ennaaa odambu' actors. His achievements were outstanding.He led a happy family life with children, grand children and great grand children.Thoppaiyavathu mannangattiyavathu..

  • @ekambaramjagadeesan5053
    @ekambaramjagadeesan5053 3 года назад +31

    கேட்டவர்..இறக்கும் வரையில் மனதை நினைவை விட்டு நீங்காத பாடல்..எத்தனை முக பாவங்கள்...

    • @ravivenki
      @ravivenki Год назад +2

      இதில் சரிபாதி பாராட்டுக்குரியவர் மாமனிதர் TMS ஐயா அவர்கள்

  • @joshmuru64
    @joshmuru64 Год назад +11

    ஆ..ஆ...நடிகர் திலகம் அவர்களின் நடிப்பு அருமை...டி.எம்.எஸ்.ஐயாவின் குரல் கம்பீர....

  • @ganeshvenkatraman5115
    @ganeshvenkatraman5115 2 года назад +36

    ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது... தலைவா... தலைவா.... தலைவா.... தலைவா... மீண்டும் பிறந்து வா 😪😪

    • @muthuabi3137
      @muthuabi3137 7 месяцев назад +1

      🎉varuvar. Engal. Iya. Sivajiganeshan. Avargal. Rasigan. K. M. R. Madurai

    • @muthuabi3137
      @muthuabi3137 3 месяца назад +1

      Valga. Rasigar. Perumangal. Sivaji iyavin . Rasigan k. M. R. Madurai

  • @ravichandranm4243
    @ravichandranm4243 Год назад +26

    கோடி முறை பார்த்தாலும் கோபுரம் கோபுரம் தான் கவியரசர் எழுதி மெல்லிசை மன்னர் இசை மீட்ட சௌந்தரராஜன் பாடினாலும் நடிகர் திலகம் நடித்தால் மட்டுமே அந்த பாடல், காட்சி, பாடலின் பொருள் அனைத்தும் உயிர் வாழும் ஓவியங்கள் ஆகும் நம்மை மீண்டும் அந்த காலத்திற்கு அழைத்துச் சென்று மனதில் ஏதோவொரு இனம்புரியாத சோக உணர்ச்சிமிக்க உள்ளடக்கத்தைக் கொண்டுவந்து கணத்து நிற்கின்றன நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் மீண்டும் பிறந்து வாருங்கள் கலை உலகம் முழுவதிலும் வெற்றிடமாக காட்சி அளிக்கிறது ராமன் எத்தனை ராமனடி இது படத்தின் பெயர் இந்த பூமிப்பந்தில்எங்கு தேடினாலும் ஒரே நடிகர் ஒரே சிவாஜி வாழ்க வளர்க அவரது புகழ்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! இது மிகையல்ல !கொப்பனான சத்தியம்! சத்தியம்!!சத்தியம்!!!

    • @t.s.kumaragurut.s.kumaragu1315
      @t.s.kumaragurut.s.kumaragu1315 Месяц назад +1

      ராமன் எத்தனை ராமன்னடி அல்லது சிவாஜி எத்தனை சிவாஜி

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 2 года назад +30

    இந்த பாடலின் வலி நிறைந்த வரிகளை உணராத வாலிபங்கள் இல்லை

  • @n.ramesh8971
    @n.ramesh8971 4 года назад +47

    என்ன நடிப்பு என்னகுரல் வளம் ஓன்றொடு ஓன்று போட்டி போட்டுக் கொண்டு ஓன்றையொன்று மிஞ்சுகிறது.
    இது போன்ற ஒரு காவிய காட்சியை எப்போதும் காண முடியாது

  • @thilagavathy4224
    @thilagavathy4224 3 года назад +47

    சிலபேர் நடிப்புங்கரபேர்ல‌கொல்லுராங்க உங்க நடிப்பைபார்த்த நாங்க வேர யார் நடிப்பு பிடிக்கவில்லை அய்யா

    • @aathamazhiqi3481
      @aathamazhiqi3481 2 года назад +3

      Fantastic words. Sila Peru nadippunnu solli thoongge vaippaangge.

    • @dranandphd
      @dranandphd Год назад +3

      True sir, who can act like him. It's God's gift

    • @ravivenki
      @ravivenki Год назад +4

      இவரையும் ஓவர் ஆக்ட் பண்றாருன்னு சொல்றவங்க இருக்காங்களே?

    • @johnedward3172
      @johnedward3172 6 месяцев назад +3

      ​@@ravivenkiபொறாமை பிடித்தவர்கள்.

    • @muthuabi3137
      @muthuabi3137 3 месяца назад +2

      Sivaji iyavin . Rasigargal . Anaivargum. En. Anbuvagangal . Rasigan. K. M. R. 🎉🎉🎉

  • @mathankumar5964
    @mathankumar5964 2 года назад +32

    சிவாஜி அய்யா MSV அய்யா TMS அய்யாகண்ணதாசன் அய்யா அற்புதம் அதிசயம் ஆனந்தம்

  • @ganeshvenkatraman5115
    @ganeshvenkatraman5115 3 года назад +13

    Thalaivaaaaaaa.... Thalaivaaaaaa.... Deivamae.... Style chakaravarthy.... Expression king......

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      I am also excited like u. Glad to know that there are people like me as you. V. GIRIPRASAD

  • @sundaramr9188
    @sundaramr9188 2 года назад +31

    30.10.2021.
    மறக்க முடியாத பாடல் வரிகள்.
    ராமன் எத்தனை ராமனடி.

  • @susibala1193
    @susibala1193 4 года назад +32

    இந்த நடிப்பும் ஸ்டைலும் ம்ம்ம் அதெல்லாம் ஒரு காலம்

  • @krishnakumar-dp9zk
    @krishnakumar-dp9zk Год назад +11

    Great performance of Nadigar thilagam. Matchless actor, God like artist. His movements are stylish, which inspire others

  • @huntergaming1966
    @huntergaming1966 4 года назад +13

    இருந்த ஒரே நடிகனும் செத்துட்டாண்டா!
    ஒரு குரல் சிவாஜி சார் சாவில்!

  • @subramaniansm561
    @subramaniansm561 Год назад +11

    No one can even stand ,move ,walk in the world like nadikar thilagam.

  • @t.s.kumaragurut.s.kumaragu1315
    @t.s.kumaragurut.s.kumaragu1315 2 месяца назад +4

    சிறந்த ஸ்டைலிஷ் நடிகர் சிவாஜி மட்டுமே

    • @vasudevan31355
      @vasudevan31355  2 месяца назад

      @@t.s.kumaragurut.s.kumaragu1315 correct. Original style. Matha ellorum artificial

  • @subramaniamsubramaniam1916
    @subramaniamsubramaniam1916 2 года назад +20

    Oh.....what a voice...TMS ...and shivaji's expression

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 Год назад +13

    முக்கால்வாசி சோகப்பாடலுக்கு முன்பாக வேதனை வசனம் இருக்கும். ஆனால் இப்பாடலுக்கு பின்னர் வரும் வசனம் கேட்டால் மட்டுமே அதன் ஆழமான வேதனை புரியும்

  • @tcgovindasamy5303
    @tcgovindasamy5303 5 лет назад +13

    அது மட்டுமல்ல ஐம்பது ஆண்டுகள் கழித்து கேட்கும் போது தானாகவே சரணம் பாடத்தோனுகிறது.13913

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 3 года назад +37

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின். மிடுக்கான. ஸ்டைல்.என்ன நடிப்பு. மீண்டும். பிறந்து வாருங்கள். தலைவா

    • @muthuabi3137
      @muthuabi3137 21 час назад

      🎉🎉🎉 . Iya . Sivaji. Varuvar 2030.. Andogal . Mudinta. Piragu

  • @thangamanis8644
    @thangamanis8644 4 года назад +25

    The only unmatched incomparable STYLE KING in cine industry...

  • @ravipamban346
    @ravipamban346 3 года назад +27

    Greatest stylish actor, one and only Dr nadigar thilagam.

  • @tcgovindasamy5303
    @tcgovindasamy5303 5 лет назад +10

    இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் பத்து வயதில் நான் பிறந்த ஊரான சாமியார் தோட்டத்து நினைவு

  • @starlincardoza9010
    @starlincardoza9010 6 лет назад +56

    இந்த பாடல் என்னை சின்னவயதில்யிருந்த உனா்சியை உனரச் செய்கிறது. நான் 40 வருடத்துக்கு பின்னே செல்கிறேன்

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 2 года назад +8

    I Am Speechless .
    I Am Enjoyed That Feeling .
    I Am Becoming 10 Years Innocent Boy .
    Thanks Everybody .

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 2 года назад +25

    நடிக்க தெரியாமல் அதிர்ஷ்டத்தில் வந்தவன் வெட்கமெ இல்லாமல் சொல்லும் வார்த்தை ஓவர் ஆக்டிங்

    • @johnedward3172
      @johnedward3172 6 месяцев назад +4

      அருமையான விளக்கம்

    • @ravivenki
      @ravivenki 6 месяцев назад

      யாரை சொல்கிறீர்கள்? சக நடிகர்களையா அல்லது ரசிகர்களையா? யாரைச் சொன்னாலும் கருத்துரிமை என்பது எல்லோருக்கும் உண்டு. இங்கு எல்லோரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்களே.

  • @iluvu941
    @iluvu941 5 лет назад +31

    GOD OF STYLE...One and only NADIGAR THILAGAM SIVAJI GANESAN

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      Dear Shiv, kindly see my remarks about the stylish NT in my reply to Thilak Christopher. Regards. V.GIRIPRASAD.

  • @shanthakumar4598
    @shanthakumar4598 3 года назад +13

    One of a gem is Shivaji a wonderful Film , beautiful songs touching our souls oh great Shivaji

  • @kanank13
    @kanank13 3 года назад +17

    NO one can do this kind of Facial expressions, walking style. Sivaji Sir probably has done 10s of thousands of expressions

  • @gnanavel1062
    @gnanavel1062 3 года назад +30

    பாரத ரத்னா விருதை வழங்குகின்றேன் இந்திய குடி மகனாகிய அடியேன் சிவாஜி ஐயாவுக்கு

    • @rajkanthcj783
      @rajkanthcj783 2 года назад +4

      பாரத.ரத்னா என்ற விருதுக்கு முதலில் தகுதி இருக்கிறதா..
      இணையில்லா நடிப்புச் சக்கரவர்த்தி அவர்களிடம் வந்து சேர்வதற்கு 🔥 தெய்வமகன்.. வாசலில் வந்து காத்து இருக்கட்டும் 👍

    • @baskarans1575
      @baskarans1575 2 года назад

      பாரத்ரதனா விருது எம்ஜியாருக்குதான் முதலில் தரப்பட்டது. ( அரசியல் ஆதாயத்திற்காக அப்போதைய காங்கிரசின் இந்திரா காந்தி யால் ) ஆனால் இவுரு என்ன சிவாஜியைவிட சிறந்த நடிகரான்னு .பலர் கிண்டல் செய்ததால் எம்ஜியார் வேறு வழியில்லாமல் விருதை திருப்பி தர வேண்டியதாயிற்று. ஆனால் இன்னும் சிவாஜிக்கு பாரத்ரத்னா விருது வழங்கப்படவில்லை. இந்தனைக்கும் சிவாஜி காங்கிரஸில் இருந்தவர். காமராஜருக்கே துரோகம் செய்த காங்கிரஸ் சிவாஜியை பாராட்டவா போகிறது....

    • @jeevanand5948
      @jeevanand5948 7 дней назад

      Sivaji, Visvanathan, Kannadasan, T.M. Sounderrajan - all four deserve Bharatha Rathna award.

  • @Gopal1096
    @Gopal1096 13 лет назад +47

    என்ன ஒரு அருமையான பாடல்.. என்னுடைய கிராமத்து நினைவுகளுக்கு உயிர் கொடுக்கிறது இந்த பாடல்..எத்தனைமுறை இந்த பாடலை கேட்டிருப்பேன்.. வயலில் என் தந்தையோடு வேலை செய்தபோதும், எங்களூர் ஆற்றங்கரையில் நண்பர்களோடு விளையாடிய போதும்..தேனீர் அருந்தும்போது தேனீர் கடைகளிலும் என பல தருணங்களில் இந்த பாடலை நான் வானொலியில் கேட்டிருக்கிறேன்..ஒவ்வொரு முறை இந்த பாடலை கேட்கும் பொழுதும் என்னுடைய அந்த குழந்தைபருவ நினைவு படுத்துகிறது

  • @ksviswanathan7248
    @ksviswanathan7248 6 лет назад +34

    MSV had brought out the feelings of the character, memory with usage of violins, flute, guita, piano etc., and of course the best of TMS out of his heart. A great man to be appreciated by current youngsters also

  • @subramanianviswanathan1538
    @subramanianviswanathan1538 2 года назад +7

    காலம் காலமாக அவர் புகழ் நிலைக்கும்!

  • @rameshkn6483
    @rameshkn6483 3 года назад +7

    What a song
    Composed by msv
    It is different

  • @devarajan8539
    @devarajan8539 5 лет назад +16

    பழைய நினைவுகளை கொண்டு வரும் பாடல்

    • @subramaniankathan4587
      @subramaniankathan4587 4 года назад

      இந்த மாதிரி பாடல் யாரும் படைக்கும் முடியாது

  • @seerivarumkaalai5176
    @seerivarumkaalai5176 6 лет назад +63

    "அம்மாடீ.....பொண்ணுக்கு தங்க மனசு ...." என்று டி.எம்.எஸ் பாடலை பாடும் போதே அப்படியே சிவாஜியை நம் கண் முன் நிறுத்திவிடுகிறார். நடிகர் திலகம் சிவாஜியின் நடை உடை பாவனை அனைத்திலும் அப்படி ஒரு ஸ்டைல்...அப்பப்பா மறக்கவே முடியாத பாடல்.(படம்: ராமன் எத்தனை ராமனடி)

  • @roshanrajan3279
    @roshanrajan3279 2 года назад +17

    What a diamond voice of TMS

    • @salilnn6335
      @salilnn6335 2 года назад +1

      TMS 🙏❤️

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Год назад +1

      THE ONE AND ONLY TMS

    • @ravivenki
      @ravivenki Год назад +1

      பாடுவதற்கென்றே பிறந்த கலியுக ஞானசம்பந்தர் 🙏🙏

    • @noldruss9037
      @noldruss9037 Год назад +1

      yes thats True

  • @natarajvenkataraman8559
    @natarajvenkataraman8559 2 года назад +6

    நடிப்புக்கலை சுரங்கம் நடிகர் திலகம்புகழ் வாழ்க வாழ்க

  • @fathimashirin7000
    @fathimashirin7000 Год назад +12

    We cannot forget this song until death

  • @devakirubai5786
    @devakirubai5786 5 лет назад +11

    tms great wonderful Singer in Tamil nadu semma voice iyya tms intha ulagam ulla varai unathu kural olithu konde rukum iyya

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      TMS kku சிவாஜியின் மூலம் தேவ கிருபை கிடைத்தது. சிவாஜிக்கு ப்பாடும் முதல் வாய்ப்பை பெற்றார். V.Giriprasad

  • @dheenadayalans6393
    @dheenadayalans6393 3 года назад +8

    Super song
    Going back to our college days memories
    Madurai Medical

  • @sethuramasubramanian4205
    @sethuramasubramanian4205 4 года назад +34

    The rhythem pattern is different from initial song when Shivaji sir was from rural. The magic of the song is set on different pattern clubbed with western . Such a imagination derived from MSV only,. Nobody would imagine like it. Great MSV.

  • @kovaikandhasamykrishnan2940
    @kovaikandhasamykrishnan2940 Месяц назад +2

    நடிகர் திலகம் புகழ் என்றென்றும் வாழ்க ❤

  • @Good-po6pm
    @Good-po6pm 11 лет назад +26

    பிரபஞ்சத்தை முத்தமிட்டு தேனை காற்றில் ஊற்றி நெஞ்சில் அமர்ந்து ஆட்சி செய்யும் குரல் ஐயா அமரர் டி எம் எஸ் குரல் இனி எவர் இப்படி பாடப்போகின்றார்களோ?
    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் டி எம் எஸ் பாடல்களே.

    • @noldruss9037
      @noldruss9037 Год назад +1

      yes thats very correct

    • @ravivenki
      @ravivenki Год назад +2

      உண்மை. மாமனிதர் Tms இரு திலகங்களுக்கும் இணையாக சாதித்தவர். இதை எவரும் மறுக்க முடியாது.

    • @dhanalakshmipadmanathan5186
      @dhanalakshmipadmanathan5186 2 месяца назад +1

      TMS ஐயா அவர்களுக்கு. இந்தி பிரபல பாடகர் முகமது ரபி அவர்கள் தொண்டையில் முத்த மிட்டாய் என்று கேள்விபட்டிருக்கிறேன்..
      பல பாடல்கள் எவராலும் பாட முடியாது அவரை தவிர என்று. ஜானகி அம்மா...பாலு சார்....ஜேசுதாஸ் ஐயா பல மேடைகளில் கேட்டிருக்கிறேன்​@@ravivenki

  • @mutthuveldevarajah3793
    @mutthuveldevarajah3793 4 года назад +12

    No words explain about acting
    You are always great

  • @ravichandran6018
    @ravichandran6018 2 года назад +9

    Sivaji , sivaji, sivaji - man of miracle.

  • @thilakchristopher8246
    @thilakchristopher8246 4 года назад +17

    Mental Rajini Style is nothing before Ganesan Style. This one song sequence will say about Ganesan's calibre and variations of style in walking, looking, hand movements and simple dress attire. God of Style...

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      Dear Thilak, My joy knew no bounds on seeing your comments. But Rajni himself has acknowledged and praised about these aspects of our NT, by stating that Sivaji sir is 'Style Chakravarthy'. A true fan should be like you. Also I am really happy to know that there are many intellectual fans like you for our beloved NT who can register their thoughts powerfully. Once Kamal told that the style of NT in Uthamaputhiran (clapping hands and fast stylish walking by NT) was the precedent to others. Also the quick walking and other movements in an Engal Thanga Raja (hotel song) and in Unakkaga Naan are there. Regards. - V. GIRIPRASAD.

    • @shanthakumar4598
      @shanthakumar4598 3 года назад +1

      Don't and never never compare any one with our Shivaji , Shivaji is a born gift to our Tamilian s , who's Rajnikanth a beedi style actor a cheap actor

    • @sankarnarayanan9956
      @sankarnarayanan9956 3 года назад

      @@thilakchristopher8246 uepadi

    • @ravipamban346
      @ravipamban346 2 года назад

      @@shanthakumar4598 💯 Percent true

    • @shanthakumar4598
      @shanthakumar4598 2 года назад

      Thilak Christopher please don't compare Shivaji our nadigar thilagam with anybody in this world ,after all Rajini is no match even for Shivaji s shadow to be followed

  • @ganesonvellu8002
    @ganesonvellu8002 5 лет назад +22

    There is no greater actor than Sivaji and Tms exquisite impeccable voice for him!

  • @kaali333
    @kaali333 12 лет назад +14

    Super Super Shivaji sir neengalillaaatha Thamizh naattil Kalaiye illai but Ilaiyraja is the only one after you real kalaignan.

  • @sk-yr2ec
    @sk-yr2ec Год назад +2

    யப்பா என்ன நடிப்பு, style wow

    • @vasudevan31355
      @vasudevan31355  Год назад

      தலைவரா கொக்கா... இந்த ஸ்டைலை உலகில் வேறு எவரும் செய்ய முடியாது. ஸ்டைலுக்கென்றே பிறந்த மன்னவர்

  • @swaminathanraju6883
    @swaminathanraju6883 4 года назад +9

    He was legend of style and acting.one of the very very handsome real gentleman in the universe ❤️

  • @ravindranb6541
    @ravindranb6541 6 лет назад +17

    Hats off to the king of act Sivaji sir!

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 лет назад +89

    ஐயா நீ இல்லைங்கிற தைரியத்தில் நானும் நடிக்கிறேனு எங்களை கொல்றாங்க சாமி உன் நடிப்பை பார்த்த எங்களால் இவனுங்க நடிப்பை பார்க்கமுடியல

    • @baskarmanjula3285
      @baskarmanjula3285 5 лет назад +2

      @

    • @baskarmanjula3285
      @baskarmanjula3285 5 лет назад

    • @rajeshtailor676
      @rajeshtailor676 4 года назад +3

      தவப்புதல்வன் எங்கள் தங்க ராஜா எங்கும் முதல்மரியாதை ராஜா

    • @rajeshtailor676
      @rajeshtailor676 4 года назад

      m.facebook.com/100017306262728/timeline/story?ut=84&hash=2614973039063601995&wstart=0&wend=1572591599

    • @pitchamuthusengamalai8110
      @pitchamuthusengamalai8110 4 года назад

      Unmai

  • @samprakash251
    @samprakash251 7 дней назад +2

    உன்மையானஸ்டைல்மண்னன்
    உன்மையான வசூல் சக்கரவர்த்தி
    எல்லாமேஇவர்தான்

  • @raguiyer5247
    @raguiyer5247 4 года назад +8

    One of my all time favourite.

  • @thambirajahvigneswaran377
    @thambirajahvigneswaran377 7 лет назад +11

    Time use : கூற்றுப்படி , கூட ; இயக்கம் , கவித்துவம் , சொற்கள் , அர்த்தங்கள் ஆழப்பதியும் அப்பாடி !. அப்படியே அழைத்து அமரவைக்கிறது .

  • @KJNRECOVERYSERVICES
    @KJNRECOVERYSERVICES 11 лет назад +35

    Only the Great MSV can compose such a lovely melody music which can never fade away. Fantastic

  • @ganesanmv8632
    @ganesanmv8632 14 дней назад +1

    Entha nadigan iruthapodu naanum irukuren en jenmamam neraiyu anda unakku nandri

  • @balajichandrasekar9778
    @balajichandrasekar9778 3 года назад +6

    The originality of shivaji.

  • @srigurujosiyamk.s.venkates282
    @srigurujosiyamk.s.venkates282 3 года назад +6

    Classic song with past memories class acting by sivaji

  • @balamusic100
    @balamusic100 12 лет назад +13

    Ultimate usage of violins and chello - mellisai mannar weaves magic no doubt
    balamusic

  • @srinivasana6748
    @srinivasana6748 5 лет назад +9

    What a style before 50 years

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 5 лет назад +7

    யாருக்கும் காசே தராத எனது பெரியப்பாவிடம் நாலணா வாங்கி கொண்டு ஓட்டமாய் ஓடி தரை டிக்கெட் எடுத்து மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ...அடடா.. நடிப்பின் இமயமே .. திரையில் உனைப் பார்த்து விட்டு வேறு எவரையும் பார்க்க விரும்பியதேயில்லை.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 4 года назад +2

      உண்மை, எனது சிறு வயது அனுபவமும் அதுதான்.

    • @kamarajduraisamy5205
      @kamarajduraisamy5205 4 года назад +2

      @@jaganathanv3835 நீங்கள் மட்டுமல்ல நானும்தான் இன்னும் எத்தனை கோடியோ

    • @rajeswaribhoopalan5145
      @rajeswaribhoopalan5145 2 года назад

      @@kamarajduraisamy5205 correct

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Год назад

      நானும்

  • @somusundaram8029
    @somusundaram8029 5 лет назад +15

    அம்மாடிபொன்னுக்கு தஙக மனசு பொங்குது இண்ப மனசு
    சிவாஜி நடிப்புக்கு

  • @gowrim1134
    @gowrim1134 2 года назад +3

    En ayyanin nadippu yarum asaikka mudiyathu very happy

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 2 года назад +7

    அந்த பார்வை, அந்த நடை, ..... சொல்ல வார்த்தை இல்லை. சிவாஜி ஒரு நடிப்பு அசுரன். ஈடு இணை இல்லாத நடிகன்.

    • @muthuabi3137
      @muthuabi3137 2 месяца назад

      🎉🎉🎉 sivaji . Rasigar . Anaivarogum. En . Anbana. Vanagangal . Rasigan . K. M. R. Madurai 🎉

  • @neenamarar7311
    @neenamarar7311 2 года назад +5

    Sivaji sir is not a king but an Emperor in acting. Walking University.

  • @ravindranb6541
    @ravindranb6541 5 лет назад +16

    Sivajikku TMS ku Nigar avargale thaan, the best of Tamil cinema!

  • @RKO508
    @RKO508 6 месяцев назад +1

    My Uncle is Die hard fan of Sivaji Aiyaa,TMS & MSV AIYAA. He used to sing like TMS aiyaa, because of 1st COVID Attack my uncle died😢😢

  • @askaribegum6229
    @askaribegum6229 3 года назад +14

    கடவுள் கஞ்சன்
    நல்ல மனிதர்களை அழைத்துச் சென்று விடுகிறான்

    • @vasudevan31355
      @vasudevan31355  3 года назад +1

      உண்மை. கடவுளுக்கு நிகரான கலைஞன்

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 6 лет назад +21

    What a style!

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      Unmatched ! Unique ! Can't be even dreamt of by any other actor/person in the whole world ! Style to the core. - V.GIRIPRASAD.

    • @ganesangirisundaram879
      @ganesangirisundaram879 3 года назад +1

      @@vgiriprasad7212 Excellent comment!Our Sivaji Ganesan is Unmatchable;Has no parallel!

    • @ganesangirisundaram879
      @ganesangirisundaram879 3 года назад +1

      Sivaji Sir is The Original Style King.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      @@ganesangirisundaram879 Very glad. Thank you for your kind response. Regards. V. Giriprasad.

    • @salilnn6335
      @salilnn6335 2 года назад

      🙏🌹

  • @nattamaisundaramsridharan1347
    @nattamaisundaramsridharan1347 6 лет назад +14

    firstly and finally thanks to msv and director Madhavan for selection of tune and also picturised so I thank to Sivaji TMS p.madhavan cameraman p.n.sundaram

  • @rahothamansundararajan8732
    @rahothamansundararajan8732 6 лет назад +17

    Greatest of all. Nadigar thilagam.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 4 года назад +3

    Appadi oru nadai nadegar thilagm appadi beautiful ❤ ❤ aga erukerar💕💕🇸🇦🇱🇰

  • @muneeswari5385
    @muneeswari5385 2 года назад +3

    P.madavan directionail நடிகர் திலகம் நடிக்கும் ஓவரு கேரக்டரும் oh நினைத்து பார்த்தால் இப்பவுள்ள வோவரு டைரக்டரும் அவரோட காலில் விழுந்து கும்புடனும்

  • @govindarajan2414
    @govindarajan2414 Год назад

    How to express the dejected persons heart pain Sivaji narrates it very well.

  • @karthikeyanperumal348
    @karthikeyanperumal348 4 года назад +3

    Nice job done by Shivaji the great

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 лет назад +11

    உலகக்குரல் இறைவன் ஐயா அமரர் டி எம் சௌந்தரராஜன்.
    நீங்கள் குரல் கொடுக்காத பாடல்கள் உப்பில்லாத புளிப்பில்லாத காரமில்லாத சுவையில்லா உணவே . திலகங்கள் பாடல் காட்சிகளில் சிறந்து விளங்க ஐயா உங்கள் குரலே காரணம் .
    ராமன் எத்தனை ராமனடி படத்தை பெற்றோருடன் யாழ்ப்பாணம் ராணி திரையில் சிறுவயதில் கண்டேன் . மகிழ்விலும் வேதனையிலும் ஒலிக்கும் இந்த பாடலுக்காகவே படம் கொடி காட்டியது. நல்லதோர் படம், எண்ணிப்பார்க்க முடியாத பாத்திரத்தை ஆரம்பத்தில் நடித்திருப்பார் சிவாஜி - மாடியிலிருந்து குதிக்கும் காட்சி நினைவில் - பூ பற்றி சொல்லும் வசனம் அருமை
    மொத்தத்தில் அ1 ராமன் எத்தனை ராமனடி திரைப்படம் .
    வாழ்க ஓங்குக டி எம் எஸ் - சிவாஜி புகழ் .

  • @susibala1193
    @susibala1193 Месяц назад +2

    பழைய நினைவுகள் நெஞ்சை இருக்கும்.
    இந்த மாமனிதன் நடிப்பை மறக்க முடியுமா? ஸ்டைல் ம் அற்புதம்.

    • @vasudevan31355
      @vasudevan31355  Месяц назад

      @@susibala1193 அவர் அவர்தான். சுயம்பு. அடிமுடி தொட முடியாத நடிப்புக் கடவுள்

  • @dorairajmurali8048
    @dorairajmurali8048 5 лет назад +17

    At 1.42 Sivaji gently pushing his hair side ways has been imitated by Rajinikanth in many movies.
    Knowingly or unknowingly all actors get the essence of Sivaji in their actions.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      Dear Murali, Exactly! You caught the point correctly. Amazing coincidence of thoughts between you and me.! I am immensely happy to interact with NT fans like u. Kindly see my reply also on this point to one Mr Raghothaman Sundararajan. Rajni will try to push his hair in the song 'Kadhalin Deepam Ondru' but in vain. Because our NT's style won't come for anybody. As u said what a gentle, graceful stylish pushing the hair with a hearty smile which NT did in Raman........... ! Heroism and grace prevailed in NT's gestures unlike others which nobody can imitate despite their repeated efforts. Even in cigarette style NT was unique and innovative and showed variations from film to film. Truly one and only 'Style Chair a car thy hand an Emperor in Walking style also. Suffice it to say that he and he only is the Actor in the whole world. Our present generation should realise his greatness. - V. GIRIPRASAD.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      Truly NT was the one and only 'Style Chakravarthy' I mentioned. V.GIRIPRASAD

  • @vigneshd4480
    @vigneshd4480 11 лет назад +28

    ultimate king of the style..... sivaji ganesan the great artist ever....

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      I request u to pl see my reply to Mr .Raghothaman on this point Tk u. V.GIRIPRASAD.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      I request u to pl see my reply to Mr .Raghothaman on this point Tk u. V.GIRIPRASAD.

  • @nyaanasithar
    @nyaanasithar 10 лет назад +7

    The film was initially named SAAPATTU RAMAN....the character of sivaji in the first part of the movie, but the director changed it last minute.

  • @velappanpv1137
    @velappanpv1137 Год назад +2

    Appaa anga erukkerargal? Soon u will come,we people waiting for you

  • @alagesanpaulraj7024
    @alagesanpaulraj7024 2 года назад +2

    Thalaivan style

  • @smrma1640
    @smrma1640 5 лет назад +7

    அவன் குரலில் நடிப்பு இவன் உடலில் நடிப்பு
    உலகே நடிப்பில்

  • @govindarajum8355
    @govindarajum8355 4 года назад +4

    style emperor nadigar thilagam

  • @shivashankar5284
    @shivashankar5284 2 года назад +1

    Abaram outstanding shivaji. Kannan

  • @nitinkumarjayaseelan4242
    @nitinkumarjayaseelan4242 5 лет назад +14

    He is Only the best actor in the world

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 6 лет назад +10

    TMS SIR GIVE WONDER

  • @kas12kk
    @kas12kk 11 лет назад +4

    Nice melody song...Tks 4 the upload.

  • @susiappa
    @susiappa 12 лет назад +12

    There is another version sang in jovial tune. Please upload that too and all can see the magic of maestro MSV

  • @selvarajugovindasamy2421
    @selvarajugovindasamy2421 3 года назад +2

    Super Star Sivaji
    11.05.2021

    • @salilnn6335
      @salilnn6335 2 года назад

      3/6/2022 at 1.18 pm.🌺🌹

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 Год назад +1

    பாடலின் வரிகளில் உள்ள அனைத்து esaium❤❤❤❤

  • @palanidevi3332
    @palanidevi3332 4 года назад +4

    உலக சினிமாவின் ஒன் மேன் ஆர்மி.

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад

      Well said. Very glad. I am unable to express my Happiness. To u and best wishes. - V. GIRIPRASAD

  • @palanisamysenniappan3357
    @palanisamysenniappan3357 6 лет назад +41

    நீதான் சாமி அகராதி நடிப்புக்கு.

  • @rahothamansundararajan8732
    @rahothamansundararajan8732 5 лет назад +13

    Style king nadigar thilagam

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 года назад +1

      Sivaji thalaiyai k kodhividum azhagu ondru podhum. Also his beatiful smile and stylish walking by rubbing the stick on the ground. No match in the whole universe! V GIRIPRASAD.

  • @salilnn6335
    @salilnn6335 2 года назад +4

    TMS 🙏 Sivaji 🙏❤️💫

  • @gajanharshini7245
    @gajanharshini7245 5 лет назад +6

    Enrume sivaji muttume stylish king