Cinema751full.mp4

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 216

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 2 года назад +18

    அய்யா உங்கள் தேன் குரலை கேட்டு கொண்டே மரணத்தை தழுவ ஆசைப்படுகிறேன்.

  • @skynila2132
    @skynila2132 Год назад +5

    இந்த நிலையில் அவர் குரலை கேட்க வருத்தமாக இருக்கிறது

  • @appachinnusamy
    @appachinnusamy 4 месяца назад +11

    எந்த மொழியிலும் இல்லாத பாட்டுக்கள் தமிழில் இவர் பாடியதால் நமக்கு பெருமை.

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 4 месяца назад +7

    ஈடு இணையில்லா பாடகர் ஐயா TMS.

  • @gunasekaranannur2513
    @gunasekaranannur2513 7 месяцев назад +5

    அருமை அற்புதம் நம் .tms அவர்களுடைய பாடல்கள் .

  • @k.petchiappank.petchiappan4603
    @k.petchiappank.petchiappan4603 2 года назад +22

    அவர் வாழ்ந்த காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன் அந்தப் பெருமை ஒன்றே போதும் அவர் என்றென்றும் நம் மனதில் குடியிருக்கிறார் கிரேட் T.m.s

  • @soundaryapachaiyappan1573
    @soundaryapachaiyappan1573 Год назад +40

    உலகியே மிக சிறந்த ஒரே பாடகர் அய்யா திரு.செளந்தர்ராஜன் அவர்கள்

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 года назад +9

    உலகம் பிறந்தது நிச்சயமா உங்களுக்காக. மட்டுமே டி,எம்எஸ்) அவர்களே தமிழக மக்கள் உங்களுக்காக அரசினை மாற்றினார்,உங்களை தனக்குள் வைத்திருக்கும் தமிழர்களுக்கு நீங்கள் தெய்வம்

  • @sebilonprabhu
    @sebilonprabhu 11 месяцев назад +6

    சினிமா துறையில் ஒரு முன்மாதிரியான நபர். ஒழுக்கமான வாழ்க்கை.

  • @malathyvedha25
    @malathyvedha25 2 года назад +24

    எத்தனை பாடல்கள் வந்தாலும் ஒரு டிஎம்எஸ் சுக்கு ஈடாக முடியாது

  • @navildesilva1293
    @navildesilva1293 4 года назад +30

    What a singer. Total dedication to hus art. There will never be another TMS. Thank you sir for all those wonderful songs. You will never be forgotten.

  • @Good-po6pm
    @Good-po6pm 12 лет назад +51

    குரல் சிங்கம் இவர் போல் தமிழுக்கு இனி பாடகர் எவருமில்லை குரல்களின் கங்கை குரல்களின் இறைவன் மாபெரும் மனிதக்கடவுள் மகத்தான பாடகன்

  • @j.m.zafarullazafarulla1455
    @j.m.zafarullazafarulla1455 2 года назад +30

    இசை உலகின் அரசர் எங்கள்T.M.S அவர்கள் மட்டுமே

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 5 лет назад +24

    TMS பிறந்தது நமக்காக

  • @sanjeevi6651
    @sanjeevi6651 Год назад +8

    TMS sir என்றாலே கணீர் என்ற துள்ளளான பாட்டுத்தான்

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 2 года назад +2

    Vanakam Malaysia 🇲🇾 kL Raja 🙋👍👍👍👍💕💕💕💕 lovely Song Thank you 🙏🙏🙌🙌🙌👍 God Bless you 🙏🙏💕💕💕💕💕💕💕

  • @geethasuresh1308
    @geethasuresh1308 Год назад +2

    Voice sareyaga kadkaveily I missit

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Год назад +6

    இந்த இசைதேவனை கௌரவப்படுத்துவதில் பெருமைப்படுகிறோம் நன்றி

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 3 года назад +24

    வயது ஆனாலும். சிங்கம்...... சிங்கம். தான்.

  • @rbalachandran880
    @rbalachandran880 Год назад +8

    இவரை யாரும் ஓதுக்கவில்லை. இவர் இசை ராஜ்யம் நடத்தியவர் தான்.
    காலம் மாறும் போது மனிதர் ரசணையும் மாறிவிடுகிறது. ஆனால் இவரது பாடல்கள் காலம் கடந்து ஒலித்து கொண்டு தான் இருக்கும்

  • @காமெடிகலாட்டா-த4ற

    கடவுளின் குரல் உடையவர் என்று அனைவரும் பாராட்டு பெற்றவர் the god of voice..

  • @rocketraja9303
    @rocketraja9303 Год назад +5

    T. M. S. சிங்கத்தின் கர்ஜனை குரல்

  • @sukumaranj6508
    @sukumaranj6508 Год назад +15

    இளைய ராஜா உண்மையில் மகா கர்வம் பிடித்தவர் வெளிநாட்டில் TMS பாடல்களைமிகவும் ரசித்து கேட்கின்றனர்

  • @yethaachumpesuvom5072
    @yethaachumpesuvom5072 4 года назад +12

    Same voice..... Mind blowing... TMS Legend

  • @manohark3068
    @manohark3068 3 года назад +7

    மகத்தானவர் டிஎம்எஸ் அய்யா அவர்கள். அவர் புகழ் வாழ்க.

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 4 месяца назад +2

    ஐயா வணக்கம். மேடையில் பாடுவதற்கும் ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிப்பில் திறையில் பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அவர் நடிப்பை பார்க்கும் போது உடல் உறைந்து போய் விடும். வாழ்க ஐயா சிவாஜி கணேசன் ,வாழ்க TMS ஐயா ,வாழ்க தமிழ் வளர்க நாடு.

  • @maniganeshs2720
    @maniganeshs2720 4 года назад +8

    தமிழ் தந்த கொடை நம் டி.எம்.எஸ்

  • @saiarulkumar
    @saiarulkumar 14 лет назад +29

    TMS SONGS NEVER DIE.GREATEST SINGER OF ALLTIMES.NO MATCH

  • @jambug2657
    @jambug2657 Год назад +2

    டி.எம். எஸ் கடவுளுக்கு நிகரானவர் அவர் குரல் கடவுளுடையது ஆண்மைகுரல் 🙏🙏🙏

  • @tips114
    @tips114 5 лет назад +6

    உலகம் பிறந்தது எனக்காக....🤷‍♀️🤷‍♀️🤷‍♀️👌👌👍👍🌷😉😃😆😀🤣😂🙏

  • @manoharanmanoharan520
    @manoharanmanoharan520 2 года назад +3

    ஐயா உங்களை தலைவணங்குகிறேன் 🙏

  • @ganessinv
    @ganessinv 2 года назад +4

    Greatest ever singer only one TMS, others are just shades of TMS

  • @arabumohammed3544
    @arabumohammed3544 Год назад +3

    ஐயாகவியே..உன்முன்னால்வைரம் வைடுரியம்எதுவும் நிற்க்காது சொக்க தங்கமே .

  • @mullairadha5868
    @mullairadha5868 2 года назад +9

    ஆய்ரம் ஆண்டுகள் ஆனாலும்
    எத்தனை பாடகர்கள் வந்தாலும்
    ஒரு டி எம் எஸ் போல ஒருவர்
    பிறக்க முடியுமா அப்படியே
    பிறந்தாலும் இவரை போல்
    பாட முடியுமா எத்தனை
    யுகம் வந்தாலும் அது நடக்காது

  • @chocolatetruffleentertainm3298
    @chocolatetruffleentertainm3298 6 лет назад +11

    I can't louder in the age of 48.But TMS is singing Amazing to watch . legend will be legend's

    • @murugavelt1456
      @murugavelt1456 5 лет назад +1

      pradeep kumar

    • @Me-nk5ic
      @Me-nk5ic 5 лет назад +4

      haha. he is not 48. He is 84 buddy.. He said sarcasitcally.

    • @Gaja268
      @Gaja268 3 года назад

      Deepavali

  • @Raghu-zw9zs
    @Raghu-zw9zs Год назад +1

    அறிவிப்பின் குரலும் இசையின் குரலும் இணையும் வேளை

  • @sssjanar551
    @sssjanar551 Год назад +3

    தமிழ் தேன் அப்படியே காதில் வந்து பாய்கிறது.அப்துல் ஹமீது அவர்களின் தமிழும் ஐயா TMS அவரின் குரலும் ஆஹா,ஆஹா இதை விட சொர்க்கம் ஏது.

  • @gowthamgowdy3855
    @gowthamgowdy3855 3 года назад +74

    இவ்வளவு சிறப்பாக பாடிய இவரை ஒதுக்கிய புண்ணியவான்தான் இளையராஜா. ஆனால் சூரியனை கையால் மறைக்க முடியாது.

    • @rameshrithesh7698
      @rameshrithesh7698 3 года назад +24

      நண்பரே இளையராஜா பாடல்கள் ஒரு காலத்தில் மறையும், ஆனால் ஐயா TMS பாடல்கள் என்றுமே நிலைத்து நிற்க்க்கூடியது, இதுதான் உண்மை

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 2 года назад +7

      Ilayarajavai puranthalla oru rehmanji

    • @hariharanc616
      @hariharanc616 Год назад +9

      இளையராஜாவுக்காக டிஎம்எஸ் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார் அத்தனையும் சூப்பர் ஹிட் பாடல்கள்

    • @stehenkjyesudas8961
      @stehenkjyesudas8961 Год назад +2

      ​@@rameshrithesh7698 இளையராஜா பாட்டு அந்த இறைவனிடத்தில் இருந்து வந்தது.. அதற்கு ஒரு காலமும் மறைவு இல்லை.

    • @thukkaramdowele5929
      @thukkaramdowele5929 Год назад

      hbe​@@rameshrithesh7698
      😊

  • @Good-po6pm
    @Good-po6pm 12 лет назад +37

    இந்த வயதிலும் பாட்டின் ஆரம்ப நேர அளவீட்டை கணித்து பாடுகின்றாரே அது தான் எங்கள் உயிர் டி எம் எஸ் .

  • @samugamm
    @samugamm 5 лет назад +11

    In one word he is a legend in tamil cinema.

  • @ntsingamyt4119
    @ntsingamyt4119 2 месяца назад +2

    TMS... LEGEND

  • @Gaming_Kuzhandhai
    @Gaming_Kuzhandhai 2 года назад +1

    Super super very attractive many more time hearing the song.

  • @jothiramalingam7862
    @jothiramalingam7862 9 лет назад +19

    Ever great Singer in the world is only T.M.Soundararajan. Unforgettable Sweet voice TMS voice. He is Great.

  • @mahen2165
    @mahen2165 5 лет назад +4

    The real hero..வாழ்க tms அவரின் புகழ்

  • @premnathvrs8171
    @premnathvrs8171 2 года назад +4

    தமிழ் மதுர சங்கீதம் இது தான்
    TMS TMS TMS TMS TMS TMS

  • @manohargp3173
    @manohargp3173 3 года назад +12

    TMS is great booster to MGR and Sivaji. Unfortunately he didn't receive due credits.

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 2 года назад +3

      No need credit from any body. They get credit from tms.

    • @samynathan8016
      @samynathan8016 2 года назад

      @@KrishnaKumar-hc2hk kkkkkkkkkkkk(((((((±+

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 года назад +2

      No.No. Sivaji only was the Real Booster concerning Songs created for him ! I am an ardent fan of celebrated singer TMS, perhaps even more than all the people commented here and his admirer since my childhood and also wish to mention with utmost Modesty that I myself can sing well. I wish to proudly say that I too hail from Madurai, native of great TMS. TMS is a great singer. But, it is absolutely a Myth and false claim that Sivaji's success was due to Songs/Singer, whereas actually Songs and Singer(s) got credit concerning Sivaji film songs, only because of Sivaji. Hence, please don't include Sivaji Ganesan, because, only because of Sivaji, songs got Life and Credit. Songs were written, tuned and sang with dedication, keeping Sivaji alone in mind only exclusively for his films. MSV himself told that he, in fact, used to get fillip, enthusiasm, inspiration and imagination from Sivaji, keeping in mind Sivaji only while Composing every time. TMS also expressed on similar lines. Sivaji was the only actor for whom, in fact, there was no need at all for Songs totally even. But if Songs find place, Sivaji was the only person who alone could do full justification by putting heart and soul by giving amazing finishing touches and giving Life to songs, by combining together the efforts of Lyric writer, Music director and Singer and creating an impression that as if he only sang the Song, rather than Singer, by displaying amazing lip movements for lyrics and ragas with wonderful body language and acting for BGM too in between and thus making a totality. Above all, there were many movies, right from Andha Naal, in which there was not even a single song for Sivaji, but Sivaji could impress people and attain success by solely carrying the full film on his shoulders without relying on Songs at all. That was Sivaji, one and only matchless actor ! Regards and best wishes for all the friends commented. V. GIRIPRASAD (69 yrs)

    • @prabhusubramanyam3475
      @prabhusubramanyam3475 2 года назад

      @@vgiriprasad7212 உண்மையான கருத்துக்களை விரிவாக கூறியுள்ளீர்கள், பாருங்கள் TMS கூட எப்படி பேசியுள்ளார்

  • @funlikeong7780
    @funlikeong7780 11 лет назад +18

    Each and Every singers can sing...no doubt. .but one and only singer T M S Ayya can sung and act while singing. .

  • @amuruganarumugam1652
    @amuruganarumugam1652 Год назад +1

    Tms never sings but speaks sweetly to the millions and millions of people

  • @subramaniamkrishnan
    @subramaniamkrishnan 13 лет назад +16

    UNBEATBLE LEGEND.

  • @ragul1120
    @ragul1120 2 года назад +1

    Super aiyya ❤️❤️

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 2 года назад +3

    TMS அவர்களால் மட்டுமே ஆட்சி மாற்றத்தை கொண்டுவர முடிந்தது

  • @murugana6052
    @murugana6052 2 года назад +2

    He is living no parallel he is for the.masses not for elites wkile working his songs relax you great

  • @palanig5904
    @palanig5904 9 месяцев назад +1

    I felt God in TMS voice

  • @rajeswariv1684
    @rajeswariv1684 2 года назад +3

    பாட்டு சிங்கம்.

  • @prabhu5387
    @prabhu5387 2 года назад +2

    இவரை ஓரங்கட்டி இளையராஜா இன்று எங்கே எங்கே

  • @devindragarikedu858
    @devindragarikedu858 5 лет назад +11

    🙏🙏🙏
    I'M FRM MAURITIUS...MY ALL TIME FAVORITE LEGEND....A GOD GIFTED VOICE.... CAN'T HOLD BACK MY TEARS LOVE AND MISS YOU SIR...🙏🙏🙏🙏

  • @maniganeshs2720
    @maniganeshs2720 4 года назад +44

    இவருக்கு தகுந்த அங்கீகாரம் உயர்ந்த பத்ம விருதுகளும் வழங்க அரசு தவறிவிட்டது.

    • @Vignesh-ym4tr
      @Vignesh-ym4tr 8 месяцев назад +3

      Because he is not Tamilan.

    • @user-yg8hy8zz4t
      @user-yg8hy8zz4t 6 месяцев назад +2

      அரசு கௌரவிக்காவிட்டால் என்ன கோடிகணக்கான ரசிகர்கள் தங்கள் மனதில் நிலைநிறுத்தி கௌரவித்துவிட்டார்கள். இதைவிட வேறு என்ன வேண்டும்.

  • @barathiselvam3298
    @barathiselvam3298 2 дня назад

    இது போல் மெட்டு அமைப்பில் இதுவரை வேறு பாடலை இன்றுவரை யாரும் வழங்கவில்லை என்பது என் கணிப்பு.

  • @NareshKumar-xl4lk
    @NareshKumar-xl4lk 5 лет назад +6

    ஆண்டவன் குரல்..

  • @divyanathanr599
    @divyanathanr599 7 лет назад +24

    I never forget TMS voice.i got lot of peace by his sweet voice.

  • @armobiles6972
    @armobiles6972 3 года назад +22

    One SUN One MOON
    and One TMS
    said legend MSV
    🙏🙏🙏🙏

  • @parthiband6685
    @parthiband6685 Год назад +2

    World best singer TMS

  • @pk_psych
    @pk_psych Год назад +1

    Irreplaceable legend TMS aiya 🙌🏼

  • @pitchiahperez2447
    @pitchiahperez2447 5 лет назад +4

    சார் சூப்பர் அருமை ப்ரம்மாதம் வாழ்த்துக்கள்.

  • @malaiaruvi350
    @malaiaruvi350 2 года назад +3

    TMS the greatest gift

  • @assanassan3786
    @assanassan3786 3 года назад +2

    Super singer in Tamil Nadu Pathamadai Arasan

  • @branavanjeyananthan8483
    @branavanjeyananthan8483 2 года назад +3

    என் உயிர் டிஎம்எஸ்

  • @123bjp
    @123bjp 6 лет назад +4

    Nalla erukku valdhukkal

  • @pmurugesan5352
    @pmurugesan5352 6 лет назад +6

    Amazing voice his voice nevecomaparable

  • @shahulhameed6367
    @shahulhameed6367 6 месяцев назад +1

    அய்யா அவர்கள் அய்யாதான். டிஎம்எஸ்

  • @alagur3947
    @alagur3947 2 года назад +2

    Miss u ayya TMS

  • @mngowtham7920
    @mngowtham7920 Год назад +1

    ❤❤❤

  • @Good-po6pm
    @Good-po6pm 12 лет назад +23

    எவன்டா எவன்டா முடிந்தால் முன்னே வா இவனுடன் பாட

  • @MdHasan-ye7xe
    @MdHasan-ye7xe 4 года назад +2

    super. or. super. ❤❤❤❤❤

  • @rameshs7169
    @rameshs7169 2 года назад +1

    Super speech

  • @ratheeshperuva5947
    @ratheeshperuva5947 2 года назад +2

    Live at ilangai

  • @ayyavur6586
    @ayyavur6586 2 года назад +1

    Ayya TMS Avl pugazh valga...,

  • @saravananp2893
    @saravananp2893 4 года назад +4

    T m s super singer

  • @elavarassonbr1880
    @elavarassonbr1880 2 года назад +2

    உங்கள பாடல்களுக்கு வயதில்லை!

  • @premhariveetusamayal8727
    @premhariveetusamayal8727 2 года назад +1

    இவரின் தமிழ் உச்சரிப்புக்கு நாங்கள் அடிமை 😂

  • @immanuelrameshjd4022
    @immanuelrameshjd4022 5 лет назад +5

    Not spoil his name great

  • @sashikumar5151
    @sashikumar5151 3 месяца назад

    3 legends kannadasan. Msv. Tms.

  • @jahanilango
    @jahanilango 2 года назад +1

    ஆண்மைக்குரல்

  • @mugundhann5905
    @mugundhann5905 4 года назад +4

    Legendary singer

  • @revathishankar946
    @revathishankar946 3 года назад +3

    Not 48 just reverse it At the age of 84 he is singing this song Beautiful voice God's gift

  • @saravananptc4069
    @saravananptc4069 8 месяцев назад +1

    வேற லெவல் ஐயா

  • @freemind9188
    @freemind9188 5 лет назад +2

    I am 1k liker😀😍😍

  • @venusraj5721
    @venusraj5721 2 года назад +2

    Wow

  • @ibrahimnihrir8898
    @ibrahimnihrir8898 5 лет назад +18

    வாழ்த்துவதற்கு வார்த்தைகளில்லை... செவிக்குள் புகுந்து, உள்ளத்தில் ஊடுருவி, உணர்வில் சங்கமமாகும் இனிய குரலுக்கு சொந்த காரர் டீ. எம்.எஸ் ஐயா...அவருக்கு வார்த்தைகளால் மகுடம் சூடும் இனிய சகோதரர் பீ.எச்.ஏ.ஹமீத்...என்றென்றும் புகழ் வாழ்க...
    I.N.M.Nihrir, Sri Lanka +94713022229

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 5 лет назад +40

    டிஎம் எஸ் க்கு இணை யாரும் இல்லை

  • @SudarsanaDeviR
    @SudarsanaDeviR 11 месяцев назад +1

    Endrum padhinaruuu vayadhu padhinaruu

  • @venigallaharikabhavani4011
    @venigallaharikabhavani4011 13 дней назад

    Anonou ser super ga vunnadu tone kooda bagundhi

  • @shrishri265
    @shrishri265 5 лет назад +14

    ஒரு சூரியன் ஒரு மக்கள் திலகம் ஒரு TM சௌந்தரராஜன்.

  • @venkatesanvenkatesan815
    @venkatesanvenkatesan815 2 года назад +1

    I like very much super BH Abdul Hamid

  • @perumalandal-vc4xc
    @perumalandal-vc4xc 11 месяцев назад +1

    உண்மை

  • @nairsadasivan
    @nairsadasivan Год назад +2

    TMS & MSV oru sakaptham

  • @sundarsundar9420
    @sundarsundar9420 6 лет назад +3

    Super TMS

  • @syedameer2331
    @syedameer2331 2 года назад +1

    Ine. T. M. S. Kannathasan. Pattukottaiyar.m.s.v..s.janage.p.susheela.raja.jikke.meendum.tamilmanil.pirakka.wandi.iraiwanidam.weandugiran.from.Sayed Ameer.ooty nielgire tamilnadu

  • @lffuwefgseghhfd9848
    @lffuwefgseghhfd9848 5 лет назад +11

    TMS aya deserves BHARAT RATNA

  • @sudalaiyandi1119
    @sudalaiyandi1119 2 года назад +2

    உங்களால்உல்க்ம்மா