Ilamai Kaalam Enge- T.M.Soundarajan & P.Susheela with ApSaRaS

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 дек 2024

Комментарии • 290

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 Год назад +29

    மனம் வலிக்கின்றது........ இது போன்ற அருமையான இனிய பாடல்கள் இப்பொழுது ஏன் திரைஇசையில் காணப்படவில்லை........ பழைய பாடல்கள் பழைய பாடல்கள் தான் ..........ஓல்டு ஈஸ் கோல்டு.........
    வடநாட்டில் லதா ரஃபி......... தென்னாட்டிலோ டி எம் சௌந்தரராஜன் பி சுசீலா ...............
    மிகச்சிறந்த இசை கலைஞர்கள்......
    காதிற்கு இனிய ஏராளமான பாடல்களை தந்து இசை ரசிகர்களின் இதயத்தை தாலாட்டிபவர்கள்.........
    கலை உலக வானில் இசை வானில் சிறகடித்து பறந்த இசைப் பறவைகள்.........
    டி எம் சௌந்தரராஜன் பி சுசீலா அவர்கள் பாடிய பாடல்கள் ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காதவை .........
    என்றென்றும் பசுமையானவை..........❤❤❤❤❤

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 2 года назад +46

    தெய்வப்பிறவிகள் இருவரும் !
    நாம் கொடுத்து வைத்தவர்கள் ..இவர்களின் பாடல்களில் லயித்துப் போனோம்...

  • @manikandans9166
    @manikandans9166 2 года назад +17

    என்னய்யா இது எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லையே...

  • @selvamathi7076
    @selvamathi7076 Год назад +21

    ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @jeyanthilalbv1797
    @jeyanthilalbv1797 3 года назад +52

    TMS. .P.Susila Great Singer.இவர்கள் தமிழ் சொல் உச்சரிப்பு க்கு இலக்கணம் வகுத்தவர் கள். வாழ்க வளமுடன் நலமுடன் குரல் பல்லாண்டு.

  • @udayasuriyan6293
    @udayasuriyan6293 3 года назад +60

    இருவரும் தெய்வ பிறப்புகள். இசைகடவுள்கள்

  • @vigneshsriraman3596
    @vigneshsriraman3596 3 года назад +30

    இவர்கள் காலங்களில் நாங்கள் வாழ்ந்திருந்தோம் என்று பெருமை அடைகிறோம்.

  • @suryanarayanankrishnamurth8097
    @suryanarayanankrishnamurth8097 4 года назад +29

    TMS and SUSEELA a great pair in singing Tamil film industry is lucky We listners are also lucky to hear the
    melodious and mesmorising songs.. One of the evergreen songs Thanks for uploading in you tube

    • @sundarmann6167
      @sundarmann6167 2 года назад

      Tujitok topuki nasikre tudekathang 👍🏽

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 3 года назад +41

    அய்யாவும் அம்மாவும் எப்படி ரசித்து பாடியுள்ளனர்.
    காணக்கிடைக்காத காட்சி.

  • @rajendranp1271
    @rajendranp1271 4 года назад +62

    பழையப் பாடல் போல
    புதியப் பாடல் இல்லை.
    இவர்கள் போல எவரும்--இனி
    வரப்போவதும் இல்லை.

    • @kannanshanker5930
      @kannanshanker5930 4 года назад +1

      Senthakam illai.

    • @abiramiabirami6086
      @abiramiabirami6086 2 года назад

      All
      lpl
      ll

    • @thillaipalam4170
      @thillaipalam4170 2 года назад +1

      சூப்பர்.

    • @janu5077
      @janu5077 Год назад +1

      @@abiramiabirami6086 பாடகர் என்றால் அது Tms மட்டுமே 🙏 from S,,, w,,, i,,, s,,, s,,, 🇨🇭

  • @nausathali8806
    @nausathali8806 4 года назад +25

    இசையரசர் மற்றும்
    இசையரசியின்
    குரலில்,
    அன்றும் இனிமை,
    இன்றும் இனிமையே
    இப்பாடல்.
    சூப்பர் சூப்பர் சூப்பர் !!!

  • @TT98942
    @TT98942 2 года назад +30

    இருவர் நாவிலும் சரஸ்வதி குடிகொண்டு உள்ளார். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @sundarrajan4536
    @sundarrajan4536 Год назад +9

    டி.எம்.எஸ் ஐயா தங்களின் நினைவு இந்த தமிழ் சமுதாயம் உள்ளவரை நீங்காத நினைவுகளாக இருக்கும் .....!!🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏❣️🙏

  • @wasichennai2360
    @wasichennai2360 3 года назад +12

    I used to listen only TMS Sir and P.Susila ma's Tamil songs. Love their voice and style of singing. Miss you TMS sir. May your soul rest in peace

    • @sundarmann6167
      @sundarmann6167 2 года назад

      Wokay ok ok..mudhukutu topiridam todong 👍🏽

  • @nausathali8806
    @nausathali8806 3 года назад +25

    இசையரசரும், இசையரசியும்
    நம் முன், ஆஹா அருமை,

  • @prakasamprakasam9182
    @prakasamprakasam9182 3 года назад +26

    இறைவன் படைப்பில் ஒரு அதிசயம் இவரகள்.

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx 3 года назад +11

    No more words to describe their voices
    God blesses P.Suseela to live Long

  • @srini3869
    @srini3869 3 года назад +13

    We strongly recommend India's Highest civilian award Bharatratna to Gana Kokila, Gaana Saraswathi P Susheelamma who have dedicated more than 60 years to Indian Music and rendered more than 50000 songs in 12 Indian languages. Guinness Book of World Records have recognized and awarded her for performing highest number of songs by any female. She is the first recipient of National Film Award for Best Playback Singer from Government of India in 1969 (She has won 5 National Awards till date) . She is considered one of the Rich Voice Singers whose pronunciation of syllables are very clear and precise in all the languages she sang. The Government should recognize and honor them when the Legends are ALIVE. How many of them agree with this and let this message reach the Modi Govt. If you agree LIKE IT.

  • @balasubarmani9245
    @balasubarmani9245 2 года назад +3

    டி எம் எஸ் அவர்கள் பாடிய பாட்டுகளுக்குதான் என்றும் பதினாறு என்று நீனைத்தேன்
    டி எம் எஸ் மரையும்வரை அருக்கும் வயது 16ஆகத்தான்
    இருக்கும் கலை தாய் பெற்றமகன் தமிழ் தாய் வழர்த்தமகன் நான்கோனார்மகன் சாமிநாபுரம்

  • @kannanshanker5930
    @kannanshanker5930 4 года назад +9

    Nothing to comment, because both the singers are legends of Tamil songs hence their songs are still alive.

  • @margosatoday
    @margosatoday 3 года назад +24

    I have no words...salutes to the legends ...no comparison. 🤗🤗🤗

  • @srinivasankumar1627
    @srinivasankumar1627 5 лет назад +14

    What a beautiful voice and clarity of susila amma. Susila amma expression and perfection any language no other reaches its unique. I love susila amma.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 года назад +6

    குரல் அரசர் டி .எம்.எஸ் ஐயா இசைக்குயில் பி.சுசிலா அம்மா இவர்கள் பாடிய பாடல்கள் என்றும் இனிமை எந்த வருடம் கச்சேரியில் பாடினார்களோ தெரியவில்லை சுசிலா அம்மா பார்க்க மிகவும் ‌அழகாக இருக்கிறார்கள் பதிவிறக்கம் செய்ததற்கு நன்றிகள்

  • @srinivasdhulipala8163
    @srinivasdhulipala8163 2 года назад +7

    Beautiful song
    Beautiful presentation
    Great legends

  • @manikandans9166
    @manikandans9166 2 года назад +66

    என்னமா ஆடிக்கொண்டு ரசித்து பாடுகிறார் TMS, அழகோ அழகு....,சுசீலாவின் குரலும் இனிக்கிறது ...பார்த்துக் கொண்டே இருக்கலாம்....

    • @vinothsetturvj475
      @vinothsetturvj475 Год назад

      Yjuu=\∆
      Mi kl I'll I'll try up yt re se ni hu hu hu juuht hi ho gu hi

    • @Maranthamva
      @Maranthamva 8 месяцев назад +3

      Ex GB😅

    • @manivannann5733
      @manivannann5733 7 месяцев назад +3

      What a beauty ! Both legend voice are super ❤

  • @KHEMRAJPARAJULI2002
    @KHEMRAJPARAJULI2002 8 месяцев назад +1

    Shushila ji is insanely beautiful...lata maa and sushila ji exact looks like sisters

  • @shanthajayasinghe1942
    @shanthajayasinghe1942 5 лет назад +5

    Superb song.legend singer DR. tms and suseela madam i like both. I am srilankan singhlise but i like old tamil song . Old is goled.

  • @GmohanGmohan-ob1ui
    @GmohanGmohan-ob1ui Год назад +2

    TMS பாடிய பாடல் இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் அழியாத பாடல்கள்

  • @kalaimathishanmugam-ew1gi
    @kalaimathishanmugam-ew1gi Год назад +2

    எப்படி.பாடுராங்க.இரண்டு.பேரும்.என்றும்.மறக்க.முடியாத.பாடல்

  • @raj02april
    @raj02april 5 лет назад +20

    It’s very cute and romantic that suseela madam feels shy :)

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Год назад +5

    மலரும் இனிய நினைவு ❤️

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +32

    டிஎம்எஸ் சுசீலா ஜோடியை விட பிறிதொரு ஜோடி எங்கே?!?! இருவருமே என் உயிர் தானே!! அற்புதமானவங்க!!,

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 5 лет назад +19

    Vaazhga Deiva Paadagar TMS. Vaazhga Isai Kuyil Gaana Saraswathi Susheela😍😘. 1:35 to 1:45😂 😂👌. TMS's style and Susheela's Smile.

  • @santansaraj8462
    @santansaraj8462 4 года назад +10

    Truly a pair of precious divine gift to us.

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 6 лет назад +4

    Yendrum yengal TMS PS Isaikku yendru pirandavargal Thanks for who created this.

  • @vijayank6028
    @vijayank6028 2 года назад +6

    படத்தில் இந்த பாடல் இல்லை.
    TMS அவர்கள் பாடலுடன் நடித்தும் ஆடியும் இந்த மேடையை மகிழ்ச்சிப் படுத்தி உள்ளார்.
    இருவரது புன்சிரிப்பு அருமை அருமை.

  • @mannypillay4958
    @mannypillay4958 Год назад +2

    Beautiful song by the both greatest voices always remembered good backing music Manny Pillay S. A
    .

  • @selvaraja8285
    @selvaraja8285 6 месяцев назад

    பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை.அர்த்தமுள்ள பாடல்கள்.
    புதிய பாடல்கள் கொச்சைத்தனம் உள்ள பாடல்கள்

  • @zakirahamed3605
    @zakirahamed3605 3 года назад +4

    Not like the olden and golden songs “Order. Bull Harder the. Horn” Beautiful voice both. Sir TMS. Is action pack. Love u sir. Little grey. But all option in order✅⭐️🔥🔥🔥🔥🔥🔥💯. Susilla Amma. Is very modesty and full
    Of shy.

  • @kanchanamala9944
    @kanchanamala9944 5 лет назад +5

    Suseela Amma garu is unique and great, superb, what voice and singing no one can sing like suseela Amma garu, songs madhuram sweet and beautiful in suseela Amma gari voice only, Amma gari mundara all singers waste, number one sweet and great and melodies voice of world, no words to describe, I love suseela Amma garu, Amma gari songs ennisarlu vinna thanivi thiradu

    • @unnikrishnannair9620
      @unnikrishnannair9620 5 лет назад +1

      TMS is a versatile singer and his voice is cute & beautiful and nobody can compete with him.

  • @tambymoorghen5158
    @tambymoorghen5158 4 года назад +6

    TMS SIR and P Susheela amma greatest singers in tamil cinema for all times

  • @jannadass3123
    @jannadass3123 6 лет назад +6

    Millions thanks for posting this.i never seen this singers.thanks

  • @ambalavanant
    @ambalavanant 6 лет назад +20

    Whoever posted this. Crores of thanks. Just to see tms and ps. I am over the moon. Colossal legends. My favorite forever

    • @ramtpv8639
      @ramtpv8639 6 лет назад +1

      Another die hard fan of Susheelaji

  • @selvarajuadvocate3710
    @selvarajuadvocate3710 4 года назад +7

    The respectful TMS and P S will never born again and again there's no substitute in the continents

  • @ramachandrannair3373
    @ramachandrannair3373 6 месяцев назад +1

    Super. TMS & Susheela Amma ❤️❤️❤️

  • @raj050576
    @raj050576 10 лет назад +16

    fantastic. what great voices... thanks for posting this video

  • @johnjoseph702
    @johnjoseph702 4 года назад +3

    வாவ் பீயுட்டிபுல் சூப்பர் டூப்பர்.

  • @shyamalamaarimuthu2241
    @shyamalamaarimuthu2241 4 года назад +7

    Best duet I missed this Jodi this is real Jodi I love it

  • @franciszavier2300
    @franciszavier2300 10 лет назад +26

    TMS cute little dance at 1:37 is really awesome!

  • @wasichennai2360
    @wasichennai2360 4 года назад +7

    both are my most favorite singers 👌👏👍

  • @vemiv5658
    @vemiv5658 11 месяцев назад

    இருவரும் சாகாவரம் பெற்றவர்கள். அருமை யான ஜோடி.

  • @AlagesanAlagesan-bh2wv
    @AlagesanAlagesan-bh2wv 6 месяцев назад

    இவர்கள் வாழ்ந்த காலத்தில் தமிழர்களாகிய நாமும் பிறந்தோம் என்பதில் நமக்கு பெருமையே.

  • @tilakshekar9224
    @tilakshekar9224 5 лет назад +11

    TMS Sir, when shall hear your golden voice again please come back, so, that I can enjoy listening your superior song.

  • @vsubbumani9492
    @vsubbumani9492 4 года назад +4

    Indha song ivangalukugakave potta padal arumai 👍

  • @o72-parkavis68
    @o72-parkavis68 4 года назад +9

    No one can replace your place.☺️

  • @rajakumarianjanavannan6462
    @rajakumarianjanavannan6462 Год назад

    Ahaaaa.....Arumai.....unmai...pazaya padal pola puthiya padal ninaivil nirkathi

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 лет назад +18

    டிஎம்எஸ் கணீர் குரலில் சுசீலா அம்மா இனிமை க்குரலில் பாடல் மிகவும் அருமை அருமை நன்றி இருவருமே அனுபவித்து ப்பாடுகிறார்கள்...டிஎம்எஸ் ஸின் நடன அசைவுகள் அருமையாக உள்ளது நன்றி நன்றி பழைய பாடல் போல புதிய பாடல் இல்லை என்ற இந்த பாடல் நன்றாகவே உள்ளது நன்றி நன்றி

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp 3 года назад +5

    This song sung by TMS should be more than 15 years

  • @001itachi
    @001itachi 4 месяца назад +2

    2024 yarum kekkirinkaa❤

  • @sathishs5254
    @sathishs5254 6 лет назад +8

    Susella Amma superb awesome Voice and TMS voice superb

  • @shiromeeluke6738
    @shiromeeluke6738 3 года назад +2

    Seems like a show in Srilanka, how amazing, legends x

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 6 лет назад +13

    Beautiful song ,TMS , p. Susheela

  • @ravicarlearning.tips.2570
    @ravicarlearning.tips.2570 3 года назад +2

    I do know why they cut this song in the film wonderful pair Sivaji sir , padmini madam, and another pair, TMS and P. Suseela

  • @Itsvgma
    @Itsvgma 4 года назад +6

    Both singers just mesmerising

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 4 года назад +3

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சளிப்பதில்லை

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 4 года назад

      சலிப்பதில்லை என்று திருத்துங்கள்.

  • @bgsjraja7408
    @bgsjraja7408 6 месяцев назад +1

    A legendary sweet music and its lyrics

  • @rajan4981
    @rajan4981 2 года назад +2

    When Susheela Amai sing, there is no trace of her mother 's tongue

  • @kanchanamala9944
    @kanchanamala9944 5 лет назад +9

    Number one singer in world, best sweet sweet sweet voice in world than all, I get paravasam with suseela Amma gari voice and great singing and songs

  • @kannanshanker5930
    @kannanshanker5930 2 года назад +1

    Unfortunately this song was removed from the film.

  • @RahulKumar-zh1qd
    @RahulKumar-zh1qd 6 лет назад +10

    Beautiful and thanks alot

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 5 лет назад +20

    எம்.எஸ்.வீ இசை அமைத்த பாடலுக்கு வேறு விதமான இசை கருவிகளை இசைத்து பாடலுக்கு மேலும் ஓர் ஏற்றத்தை கொடுத்துள்ளார் இளையராஜா. இப்பாடல் மூலமாக திரைஉலக சகாப்தங்கள் நினைவுக்கு வருகின்றனர்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 года назад

      Maestro avargalukku 77 vayathu. Pazhaiya paadalgalukku inaiyillai yenru TMS, P.SUSEELA iruvaraikonde paadavaiththar Maestro avargal.

  • @mayilaudio
    @mayilaudio 2 года назад +1

    மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்

  • @ramanirajagobal7866
    @ramanirajagobal7866 5 лет назад +12

    Amazing TMS Susila great golden voice in Tamil cinema..

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 года назад +2

    இசையரசர் 💐 இசையரசி🌹 இருவரும் அனுபவித்து பாடுகிறார்கள்

  • @yaswanthkumart6874
    @yaswanthkumart6874 4 года назад +3

    Enamaa enjoy panni paadrar 😀🔥❤️

  • @GobiSubburaj
    @GobiSubburaj 3 месяца назад +1

    வாழ்த்துக்கள் 2024

  • @jegadeeshp5335
    @jegadeeshp5335 2 года назад +2

    Congratulations world famous singer
    Welcome my friends
    Dhanaradha jegadeesan
    Tamil song writer Moolakkarai
    Tamil nadu

  • @manoswetha1405
    @manoswetha1405 4 года назад +6

    Its really lovable song

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 года назад +12

    இரு இசை மேதைகள் பார்க்க கொடுத்து வைத்தவர்கள் நாங்கள்.

  • @எஸ்ராம்பாய்ரகுநாதன்பாபு

    உங்கள் பாடல் சூப்பர் 👍👍

  • @arazak4573
    @arazak4573 2 года назад +3

    Very sweet song 👌☝👍👋

  • @vairamuthuv8412
    @vairamuthuv8412 4 месяца назад

    ❤❤❤❤ மலரும் நினைவுகள்

  • @shyamalamaarimuthu2241
    @shyamalamaarimuthu2241 3 года назад +1

    Please yaravathu intha video VA fulla podunga

  • @mounitasinghmounitasingh4073
    @mounitasinghmounitasingh4073 2 года назад +2

    சூப்பா் ௮ண்ணாச்சி 👍👏🙏

  • @johnjoseph702
    @johnjoseph702 4 года назад +4

    புத்தம் புதிய ஆண்டு நம் சித்தம் நிறை வேற இறைவனை வேண்டு. இளமை கால எண்ணங்களை இதயத்தில் இருந்து துண்டு. முதுமையானலும் போகாது மாண்டு.

  • @saravanant9209
    @saravanant9209 Месяц назад

    This is the 1st ever Remake Song back in 1986 introduced by MUSIC KING SIR. ILAIYARAASA in the movie "Thaaiku Oru Thaalaatu".

  • @sriramnv1429
    @sriramnv1429 6 лет назад +8

    Best combo in playback world

  • @malasukumaran8087
    @malasukumaran8087 2 года назад +1

    திரைக்கு வராத பாடல் இளமை துள்ளலோடு பாடிய ஐயா டிஎம்எஸ்.சுசிலா இனை.காலத்தை வென்று நிர்க்கும் பாடல்.

  • @shyamalamaarimuthu2241
    @shyamalamaarimuthu2241 4 года назад +1

    Entha video VA yaravathu full LA podungale

  • @Earthplanet246
    @Earthplanet246 4 года назад +3

    Cherished this beautiful song in our TMS and Suseelaammaa presentation. But pained by poor audio and video quality especially after 5.00

  • @varada64
    @varada64 Год назад

    Legends of Legends Rocking Together. Hats off 👍👍👍👍👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🥰🥰💝💝💝

  • @677karthigar5
    @677karthigar5 5 лет назад +10

    TMS Susheela endrume super

  • @mariashalina76
    @mariashalina76 4 года назад +1

    Nice jodi iasaiyil.May I from which movie?
    Patrick Anand Malaysia

  • @ramanianna
    @ramanianna 6 лет назад +19

    திரையிடப்படதா இந்த பாடல் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டுள்ளது.

    • @balasundaram5517
      @balasundaram5517 5 лет назад

      facebook.com/kayaz.abdullah

    • @nausathali8806
      @nausathali8806 3 года назад

      உண்மையான ஒரு சொல்... நன்றி சார்...!

  • @prasadraghu2008
    @prasadraghu2008 3 года назад +1

    Which movie song? It sounds like unnai ondru ketpen

  • @manikandans9166
    @manikandans9166 2 года назад

    கடைசியாக உள்ள வரிகள் தெரியவில்லையே...

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 2 года назад +1

    இசையே. இளமை.

  • @solai1963
    @solai1963 5 лет назад +16

    நினைவுகள் அன்றைய நாட்களுக்கு சென்று விட்டது

  • @sarasvathy3470
    @sarasvathy3470 2 года назад

    Tms suseela eppozhthum ganakkuyelgal.ithu Pol verillai

  • @udhaysankar3151
    @udhaysankar3151 6 месяцев назад

    Tms&suseela voices are so sweet nice music