கடலில் அழிந்த தமிழர் நாகரிகம் | ஒரிசா பாலு | ஆதன் பீடியா EP 51 | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • கடலில் அழிந்த தமிழர் நாகரிகம் | ஒரிசா பாலு | ஆதன் பீடியா EP 51 | Aadhan Tamil
    #kumarikandam #orissabalu #குமரிக்கண்டம்
    To Download Our App:
    For Android Users: bit.ly/2leHJnn
    For iOS Users: apple.co/2NJYPok
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Subscribe Aadhan Education Click bit.ly/2r6BUv2
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
  • РазвлеченияРазвлечения

Комментарии • 80

  • @prabaharanthangavel2928
    @prabaharanthangavel2928 3 года назад +42

    பாலு ஐயா
    அவர்களின் பணி
    தனி ஆளாக
    ஒரு அரசிற்கு இணையான
    பணியாகும் !
    தமிழரின் வரலாற்றில்
    ஐயாவின் பெயர்
    பொன்னெழுத்துக்களால்
    பொறிக்கப்பட வேண்டும் !
    நீண்ட நாட்களுக்குப்பின்
    சில நண்பர்களின்
    முயற்சியால்
    நீதிமன்றத்தின் மூலம்
    ஐயாவின் பணிக்கு
    ஒரு ஒப்புதல் கிடைத்துள்ளது !
    ஐயா அவர்கள்
    நீடூழி வாழிய வளங்களுடன் !
    மதுரையிலிருந்து பிரபாகரன் !

  • @subashbose9476
    @subashbose9476 3 года назад +34

    தமிழனின்
    தலை விதியை மாற்றி அமைக்கப் போகும்....
    உலக அரங்கில் பெருமையுடன் தலை நிமிரச் செய்யப் போகும் அந்த நாளு க்காக காத்திருக்கிறோம் அய்யா....
    மிகுந்த ஆவலுடன்....
    மித மிஞ்சிய எதிர் பார்ப்புடன்...!
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @meendezhundhathuaseevagam6898
    @meendezhundhathuaseevagam6898 3 года назад +17

    தமிழ் பொக்கிஷம் ஐயா நீங்கள்🙏

  • @devasusai
    @devasusai 3 года назад +17

    வாழ்க தமிழன்!
    ஐயா பாலு அவர்கள் தமிழ் இனத்தின் சொத்து. அறிவியல் பூர்வமாக, தனது ஆராய்ச்சி மூலம், தமிழனின் பழம்பெரும் வரலாற்றை வெளிப்படுத்தி வருகிறார். வாழ்க அவரது பணிகள்; வளர்க தமிழனின் பெருமை. தங்களின் பணிகள் ஆரிய பிராமணர்களுக்கும் - அவர்களின் திராவிட பங்காளிகள் அனைவருக்கும் ஆப்பு அடித்தாற்போல இருக்கும். தமிழனின் பெருமை வெளி வர வர; அவர்களுக்கு தலை வலிதான்.
    வளர்க வள்ளுவம்!

  • @v.ponindiraindira5799
    @v.ponindiraindira5799 3 года назад +13

    Congrats Balu sir, Tamilan all are give big support to you sir our history is the first history we know once again congrats sir

  • @thaache
    @thaache 3 года назад +12

    அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதிடும் இடுகைகளானவை, பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்புவெறுப்புகளையும் நம் எண்ணப்போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைந்துவிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத்துவங்க மாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    . ௧) www.internetworldstats.com/stats7.htm
    . ௨) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp/
    . ௩) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    . ௪) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    . ௫) speakt.com/top-10-languages-used-internet/
    .
    திறன்பேசில் எழுதிட:-
    ஆன்டிராய்ட்:-
    .௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    .௨) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .௩) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    .௪) tinyurl.com/yxjh9krc
    .௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுதிட:-
    உலாவி வாயிலாக:-
    .௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    .௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    .௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
    .
    லைனக்சு:-
    .௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    .௫) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுதிட:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில்.--------ஊஏ

  • @rajendranp8135
    @rajendranp8135 3 года назад +4

    வாழ்த்துக்கள் ஐயா,
    உங்கள் பணி சிறக்க ஆதி தமிழ் கடவுளர்கள் சிவன், முருகன் துனையாக இருப்பார்கள்.

  • @funbitz3733
    @funbitz3733 3 года назад +7

    மூழ்கும் இனத்தின் கலங்கரை விளக்கு, இவரின் தன்னலமற்ற பணிகள். நன்றி

  • @Quizooh
    @Quizooh 3 года назад +8

    ஐயாவுக்கு ஒரு அதியமானின்ட நெல்லிக்கனி குடுத்து பல 100 காலம் வாழவைக்கணும்.❤

  • @manikandanaruchamy859
    @manikandanaruchamy859 3 года назад

    வாழ்த்துகள் ஐயா..! தமிழர்களின் வரலாறு தமிழகத்தின் வரலாறு குறித்த தங்களின் ஆய்வு வெற்றி பெற வேண்டும்..! தமிழர் தொன்மை வெளிப்பட வேண்டும்..!

  • @mydinmaya5347
    @mydinmaya5347 3 года назад +3

    Wow excellent Malaysia Singapore tamils will strongly support to you Mr orrissa Balu

  • @kayal6382
    @kayal6382 3 года назад +12

    ஐயா அவர்களை எப்படி தொடர்பு கொள்வது? ஆதன் உதவவேண்டும் எனக்கு தெரிந்த தகவலை அவர்களுக்கு பகிர வேண்டும்

    • @deepak2336
      @deepak2336 3 года назад +1

      ruclips.net/video/FwSfQqNmkz4/видео.html
      You can post your comment in the above link.... He will see your comments

  • @jagathraam948
    @jagathraam948 3 года назад +7

    Balu aiya innom oru 500 varusam irunthu Namma tamilarkalin perumaiya scientific proof pannanum athuku nanga support pannuvom

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 3 года назад

    பாலு ஐயா உங்களை போன்ற நல்ல தமிழ் உள்ளங்கள் தொடர்ந்து தமிழ்ர்கள் வரலாறு பற்றி சொல்வது தமிழக இளைஞர்களுக்கு அதிக தமிழ் பற்று மற்றும் தமிழ் சம்பந்தமாக பல விடயங்கள் அறிய மிக உந்துதல்.
    நன்றி ஐயா தாங்களது தமிழ் பணி தொடர எங்களது ஆதரவு 🙏🙏🙏

  • @economics1998
    @economics1998 3 года назад +1

    ஒரிசா பாலு அவர்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @SGAnalyst
    @SGAnalyst 3 года назад +13

    Need to collaborate with America , German for technology . Our technology may not be sufficient.

    • @darksoul8435
      @darksoul8435 3 года назад

      @RoadRash NT Bro he's just saying the fact that the current Indian tech is not sufficient for this work. He's not mentioning anything about Tamils, so please don't hurt anyone like this 😇

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 3 года назад +2

    உங்களுக்கு உலக தமிழர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்? நன்றிகள் பல.

  • @kalanithi4423
    @kalanithi4423 3 года назад +3

    சிறந்த நேர்காணல்

  • @மாயோன்-ள1ஞ
    @மாயோன்-ள1ஞ 3 года назад

    Ayya Orissa baalu is a light house of Thamizh ancient history. Keep going sir we follow your foot path. One definitely Thamizh will get the golden throne. 🐅

  • @dhanasekaran6422
    @dhanasekaran6422 3 года назад

    வாழ்த்துகள் ஐயா...
    வளரட்டும் உங்களது பணி...
    வாழ்க வளமுடன் ...

  • @chefrajesh4533
    @chefrajesh4533 3 года назад +1

    We support sir royal salute for u👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @aswinmalindhar5262
    @aswinmalindhar5262 3 года назад +1

    நன்றி ஐயா

  • @VELUES2008
    @VELUES2008 3 года назад

    Thank You Sir

  • @-tamilnationality1604
    @-tamilnationality1604 3 года назад +3

    🔥👌❤️😍

  • @viswanathan4083
    @viswanathan4083 3 года назад +1

    அருமை

  • @shreenathan2144
    @shreenathan2144 3 года назад +2

    🙏🙏🙏

  • @karthikrajaist
    @karthikrajaist 3 года назад +1

    Arumai ayya

  • @சேவியர்ஆன்டணி

    ஐயா 🙏

  • @ஞமலிவளவன்
    @ஞமலிவளவன் 3 года назад +17

    Great ! But now telugans and sanghis stomach will burn !🤣🤣
    They are the ones who say even atoms followe hindusim and sanskrit 🤣😂😂😂

    • @Raja-gk4hy
      @Raja-gk4hy 3 года назад +1

      🤣🤣

    • @Rxlover__69
      @Rxlover__69 3 года назад

      Tamilan hindusim dha follow nanurnga

  • @josephanson7078
    @josephanson7078 3 года назад +3

    In NIOT tamilnadu no one from tamilnadu, most of them are all from kerala and north india,they how they support for this reasearch, because i work on their project only they filter sea water to normal water in power terminal

  • @mookiahmithrakumar5527
    @mookiahmithrakumar5527 3 года назад

    God bless you sir

  • @PraveenkumarManjakkorai
    @PraveenkumarManjakkorai 3 года назад +2

    ❤️❤️❤️❤️❤️

  • @gopinathgopinath4750
    @gopinathgopinath4750 3 года назад +1

    👏👏👏👏👌👌

  • @VivekEiwontlove
    @VivekEiwontlove 3 года назад

    Ungaludaiya muyarchiki thalai vanankirom

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban 3 года назад

    2017 11th October JHON- Enga Uyir pona dan unga uyir pogum..... Meenava Veeran.... Indha Aarasaangam Meenavargalukku seidha namaiya kaatilum seiyya thavariya kadamaigal dan adhigam

  • @subramanirajendran5355
    @subramanirajendran5355 3 года назад +1

    👍

  • @rastarao6734
    @rastarao6734 Год назад

    Rest in peace SIR 🙏🏾

  • @aravindalokesh
    @aravindalokesh 3 года назад +1

    Sometimes feel like we are listening all the time, since you witnessed it, it would have been great to post pics or videos. So people will get to know, instead you are only giving thousands of interviews.
    If any restrictions from archeological department let us know where to find your or anyones research content.

  • @sen200015
    @sen200015 3 года назад +4

    ilamai muriyaa (kumari) kanndaam

    • @Quizooh
      @Quizooh 3 года назад +1

      No.its wrong.Adhu lemuria Vera mozhi peyar aah irukanaala apdi namma aakal silar adha thamizh per aah maatha try pannanga.Lemur oru kurangu vagai.Andha kuranga vachu seiyapatta aaivunaala adhuku lemurianu per vachanga.kuranguku vellakaaran Lemur nu scientific reasonsnaala per vachaan.Its not Ilamai muriya kandam.

  • @senthilkumarsirpi6
    @senthilkumarsirpi6 3 года назад

    Thatpotha elagai

  • @VeeraVeera-yf3ws
    @VeeraVeera-yf3ws 3 года назад +1

    Waiting myanmar tamil

  • @ML.mubesh
    @ML.mubesh 2 года назад

    👏👏👏👏👏👏🤝🤝🤝🙏🙏🙏🙏🙏

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 3 года назад

    No audio?

  • @vicky275bbb
    @vicky275bbb 3 года назад +3

    Kenji ketukuren... Please change the anchor... Romba kevalama iruku

  • @bharathirajan1911
    @bharathirajan1911 3 года назад

    அருமையான கற்பனை கதை

  • @asokpillai4658
    @asokpillai4658 3 года назад +4

    வாழ்த்துக்கள்
    தேவேந்திரகுல வேளாளர் சார்பாக

  • @shyamdeva4140
    @shyamdeva4140 3 года назад +1

    Pk group dislikes

  • @karthickkrishna8524
    @karthickkrishna8524 3 года назад

    Thambi balu poiyaa sollitu thiriyurappa......

  • @viveks8357
    @viveks8357 3 года назад +1

    Anchor.....🙄🙄🙄😂😂😂😂...

  • @ashwinraj5485
    @ashwinraj5485 3 года назад +3

    Anchor's voice is same as amukku dumukku amaal dumaal dha😆

  • @neethiarasan8465
    @neethiarasan8465 3 года назад +1

    Sotta mandaiya ,nee solra ethukathu atharam irukka ???onoda karpanaiyalam eduthukka mudiyathu

  • @suryagunan
    @suryagunan 3 года назад

    Senior parisaalan

  • @rickyr1355
    @rickyr1355 3 года назад +2

    இந்த ஆளை இதே topic கை மீண்டும் மீண்டும் பேச வைத்து ஆதான் மீடியா காசு பண்ணுகிறது.
    போன தடவைக்கும் எந்த தடவைக்கும் என்னத்த புதுசா இப்ப இவர் கண்டுபிடிச்சார் என்று இன்னொரு பேட்டி?!

  • @psugeevan6708
    @psugeevan6708 3 года назад

    Lemoria enpathu katrpanai

  • @kssrikant7751
    @kssrikant7751 3 года назад

    My question is if Kumari Kandam was real, y did Bhagawan Sri ram build Ram Sethu? Today we can see Ram Sethu existence which is to connect Lanka and Rameshwaram. Thesis is Kumari Kandam connects Rameshwaram, srilanka and australia etc. Then y ram Sethu? Plse anybody clarify.

    • @shhhhh6873
      @shhhhh6873 3 года назад +1

      Tht is epic story according to Hindu mythology... If ur telling its real then h have to prove it like how kumari kandam is getting proved

    • @s.dakshinamurthymurthy7241
      @s.dakshinamurthymurthy7241 3 года назад +1

      See Tamil Chintnaialar Peravai Videos from 8yrs , you will know world history

  • @rickyr1355
    @rickyr1355 3 года назад +2

    9:13 - "என் ஆய்வு மூலமாக மீனவர்களுக்கு 2009 பிறகு லட்சத்தீவு...மாலத்தீவு பகுதியில்.... மீன் கிடைத்து கொண்டிருக்கிறது!"
    யோவ்... நீ இவ்வளவு பெரிய fraudஆ!!!!! ஏதோ தமிழ் ஆர்வக்கோளாறினால் உளறி கொண்டிருக்கிறாய் என்று இவ்வளவு நாளும் நினைத்தேன்!
    ஆயிரகணக்கான வருடங்களாய் லட்சத்தீவு...மாலத்தீவு பகுதியில் பகுதியில் தென்னாட்டவர்கள் மீன் பிடித்து கொண்டிருக்கிறார்கள்!
    விட்டால் "நான்தான் லட்சத்தீவையும்.. மாலத்தீவையும் கண்டுபிடித்தேன்" என்று சொல்வீர் போலிருக்கிறதே!
    கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இப்படி பொய் சொல்கிறாயே ?!...உனக்கு வெட்கமாயில்லை?(இனிமேல் இவருக்கு மரியாதை கிடையாது! இது ரொம்ப ஓவராக போய் கொண்டிருக்கிறது!)
    இங்கு இவர் சொல்லும் புளுகு மூட்டைகளை நம்பி இவரை பெரிய மேதையாக போற்ற ஒரு அப்பாவி அறிவுகெட்ட கூட்டம்!
    டியாகோ கார்சியா...எவ்வளவு தூரத்தில் இருக்குறது!? அங்கு பெரிய trawler வைத்து மாத கணக்கில் மீன் பிடிப்பவர்கள் தான் போக முடியும். அமெரிக்க ராணுவ தளம் இருப்பதால் அவன் பக்கத்திலேயே விட மாட்டான்!
    இதை படிக்கும் .. மாலத்தீவு... லட்சத்தீவு...குமாரி மாவட்ட சகோதரர்களே.... இந்த ஆள் எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரன் என்பதை இங்கு பதிவிடுங்கள். நான் சொன்னால் அவர் ரசிகர்கள் நம்ப மாட்டார்கள்.

  • @Kumarkumar-jg7zc
    @Kumarkumar-jg7zc 3 года назад +1

    You're lier please don't believe Srinevasa rao and gnanasekaran

  • @sivamathan7314
    @sivamathan7314 3 года назад

    Ivan than antha oompal thilagamo

  • @ashwinkumar441
    @ashwinkumar441 3 года назад

    நன்றி ஐயா