Uterus Fibroids / Dr.C.K.Nandagopalan

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 ноя 2024

Комментарии • 313

  • @ramachandranparameswari6097
    @ramachandranparameswari6097 Год назад +17

    மருத்துவரின் முகவரியோ போன் நம்பரோ அளித்தால் இந்நோயால் அவதிப்படும் என்னை போன்றோர் பயன் பெறுவர்

  • @balasoundarprabancha841
    @balasoundarprabancha841 Год назад +23

    மருத்துவ ஞானி CKN அவர்கள்
    பல்லாண்டுகாலம் நலமுடன் மக்களுக்காக வாழ அகத்தியரிடம் வேண்டுகிறேன்

  • @vijayvinodhagans369vijayvi4
    @vijayvinodhagans369vijayvi4 Год назад +11

    ஐயா நீண்டநாள் சளி தொந்தரவுக்கு ஒரு காணொளி வழங்கிட தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி

  • @sathishsridevi3460
    @sathishsridevi3460 9 месяцев назад +2

    உங்களுடைய பேச்சு பெரும் ஊட்டச்சத்தாக இருந்தது மிக மிக நன்றி டாக்டர் உங்களுடைய சேவை தொடரட்டும்

  • @aruljothielectron8313
    @aruljothielectron8313 Год назад +7

    உங்கள் பதிவுகள் அனைத்தும் சமுதாயத்திற்கு தேவையான பதிவுகள் தன்னம்பிக்கை தரகூடிய பதிவாக இருக்கிறது நன்றி

  • @natarajanvasudevan2401
    @natarajanvasudevan2401 Год назад +11

    ஐயா உங்கள் பேச்சு என் மனைவிக்கு தெம்பும் தைரியமும் நம்பிக்கையும் தந்துள்ளிர்கள் மிகவும் நன்றி

    • @nazardeen6192
      @nazardeen6192 5 месяцев назад

      bro ivaru Psychologist MANOTHATHUVA NIBUNAR bro doctor ille bro , specified women doctor ille bro ivaru . Dockter kitte poi parunge bro ethavathu pirachanena 😊😊 .

  • @thamilselviammu6330
    @thamilselviammu6330 Год назад +23

    மிக்க நன்றி ஐயா, என் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து இந்த தகவலை பகிர்ந்ததற்காக பல பல நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🙏🙏

  • @gurusamya3608
    @gurusamya3608 Год назад +4

    வணக்கம் அருமையான தெளிவான எளிதில் புரிந்து கொள்கிற விளக்கம் நாகரிகமாக உணவை உண்ணாமல் எளிமையான நாட்டுமுறைபடி உணவை எடுத்துக்கொண்டால் இயற்கையான காய்கறிகள் கீரைவகைகள் அளவான உணவு உண்டால் மருந்தென வேண்டவாம் யாக்கைக்கு அறிந்தியது அற்று போற்றி உணின்

  • @thamothiranthamothiran5631
    @thamothiranthamothiran5631 Год назад +10

    மெய்சிலித்துவிட்டது அய்யாவின் மெய்ஞான அறிவு.......

    • @nazardeen6192
      @nazardeen6192 5 месяцев назад

      bro ivaru Psychologist bro doctor ille bro , specified women doctor ille bro ivaru .

  • @jeevaganmani16
    @jeevaganmani16 4 месяца назад +2

    Thank you very much for your positive reply i was also struggling with this problem my age is 52 sir now i am free

  • @ChandralekaChandraleka-ui8kw
    @ChandralekaChandraleka-ui8kw Год назад +9

    Sir fibroid medicine remady please sir

  • @KaniMozhi-s2z
    @KaniMozhi-s2z Год назад +5

    பல்லாயிரம் கோடி நன்றிகள் ஐயா..

  • @aarthigopi
    @aarthigopi Месяц назад +1

    My doctor was very nice she explained me very well about the fibroid and she said fibroid will never turn into tumor and it will starts to shrink naturally during the menopause period

  • @Jk-xl9id
    @Jk-xl9id Год назад +7

    A big salute to you sir , this happened, nearly 18 years before , as it was an offer , a free annual health check up in Apolo hospital , I went happily as am very healthy and at the end of the day I returned crying because of their various tests and their reports, they told I had fibroid and it may end up in cancer soon , so must soon remove my uterus to escape cancer , , they told I may develop breast cancer , , till date am healthy and I don’t have any problem. ( I stopped going to hospital after a few good doctors like u explained that not to worry untill I sense any pain or abnormalities) ..., it’s all scam in most of the big hospitals . I still got the reports ,,, I feel that it was a great escape .......u r a boon to the mankind sir ... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻thanks in loads sir.

    • @NoName-lx7bd
      @NoName-lx7bd 5 месяцев назад

      Did you check recently. The fibroid has gone?

    • @CHAD57102
      @CHAD57102 2 месяца назад

      Did u check recently pls reply

  • @sangimangieditzz1140
    @sangimangieditzz1140 Год назад +2

    நன்றி ஐயா. நல்ல பதிவு🙏 நெஞ்சு எரிச்சல் ஆபத்தானத என்ன சாப்பிட்டாலும் நெஞ்சு எரிச்சல் இருக்கு. என்ன செய்வது பதில்கூறுங்கள் ஐயா. நன்றி.

  • @kumarprasad9399
    @kumarprasad9399 Год назад +17

    பிரம்மிப்பாக இருக்கிறது. உங்களுடைய வாக்கு.அவ்வளவு பாடங்கள் தருகிறீர்கள் பகவானே.

  • @kumarvel6152
    @kumarvel6152 Год назад +6

    Hi sir please share details of AUTOIMMUNE DISEASE

  • @jayatrellomanagement385
    @jayatrellomanagement385 Год назад +5

    Great news to ladies. Thanks a lot to bring up this topics and wonderful explanation. Thanks doctor

  • @gomathiangappan1189
    @gomathiangappan1189 9 месяцев назад +1

    Very very good explanation sir, Thank you very much sir🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @kumarprasad9399
    @kumarprasad9399 Год назад +7

    கடைசி வார்த்தையில் எல்லாம் அடங்கிவிட்டது நன்றி சுவாமி.

  • @Mylifeanddogs
    @Mylifeanddogs Год назад +10

    Very positive u are ma'am,good job 🎉❤
    Thank you for asking right qns and getting the knowledge out from sir🙏🙏🙏🙏

  • @lakshmiravi4582
    @lakshmiravi4582 Год назад +2

    காதில் டொக் டொக் என்று சத்தம் வருகிறது அதற்கு என்ன தீர்வு என்று கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா 🙏

  • @nuzrafathi7240
    @nuzrafathi7240 Год назад +2

    Sir pls give remedy and explanation about endometiyosis

  • @MasterV9
    @MasterV9 10 месяцев назад +1

    எனக்கு 5 year முன் சிறிய கட்டி இருந்தது. இப்ப பெரிய கட்டியாக இருக்கிறது. கருப்பை எடுத்து விட்டேன். இப்ப ok.

  • @premalatharavindran432
    @premalatharavindran432 Год назад +2

    Kindly give us remedy for endometriosis. Please please

  • @sarojas4236
    @sarojas4236 4 месяца назад

    வாழ்க வையகம் எல்லா புகழும் திருச்செந்தூர் முருகனுக்கே
    சார் எனக்கு பூரம் தலைம் வேண்டும் நாட்டு மருந்து கடைகளில் கேட்டேன் கிடைக்கவில்லை சார்

  • @jeniferaswin8554
    @jeniferaswin8554 Год назад +1

    Apple cider vinegar pathi sollunga please sir. Thank you

  • @natarajs7740
    @natarajs7740 Год назад +1

    எனக்கு டெங்கு வந்து சென்ற பிறகு சிறுநீரில் லேசான இரத்தம் கலந்து வருகின்றது எவ்வாறு சரி செய்வது

  • @sangeekrish785
    @sangeekrish785 11 месяцев назад +3

    Sir you are Great!!!!!!!!!!!🎉🎉

  • @swarnarekha1
    @swarnarekha1 Год назад +4

    Sister, I also had fibroid 10years before, so many people suggested for surgery, till today I haven’t gone for any such surgery. It’s only our determination as Dr CKN rightly suggested.
    Just concentrate on your body, no need react for all suggestions unnecessary, u can decide better than any other

    • @anusshaNM
      @anusshaNM 11 месяцев назад +1

      Hi mam... Can you suggest the changes you did in your diet or in your daily schedule!? What to take and what to avoid?
      It will be very helpful 🙏 @swarnarekha1

    • @Jayashree0607
      @Jayashree0607 11 месяцев назад

      Do water fasting for 24 to 36 hours per week.eat carbs less and eat more salads and fruits.che k your vitamin d test .if the blood report shows less vitd take vitd supplements.
      Take turmeric and pepper concoction first think in the morning.
      Do exercise.eat dairy free and gluten free food.

    • @CHAD57102
      @CHAD57102 2 месяца назад

      Same am also diagnosed with fibroid.. pls tell us the lifestyle and diet changes

  • @Falco-22
    @Falco-22 5 месяцев назад +1

    After menopause need treatment for fibroid

  • @cnsseenu1043
    @cnsseenu1043 7 месяцев назад +1

    Yes. I am cleared sir

  • @BhartiSai-w8s
    @BhartiSai-w8s Год назад +3

    Pls have a session on auto immune disorder RA, SLE etc.

  • @cutieashu9414
    @cutieashu9414 Год назад +1

    இன்றைய அரசியல் மற்றும் பாரம்பரியதமழ் மருத்துவம் வளர்ச்சி பற்றி பேச முடியுமா ஐயா.

  • @ganapriyagayathri9096
    @ganapriyagayathri9096 Год назад +6

    Sir...pls explain about life after gallbladder removal.
    I had Jaundice due to gallbladder stones.
    Will I get Jaundice even after removing the gallbladder?
    Will i get other complications in future?
    Some times I feel some discomfort (acidity) after having meals..
    Pls explain sir.

  • @senthilkumari7495
    @senthilkumari7495 Год назад +3

    Thank you so much sir for your superb explanation ❤

  • @kalaiarasipandiyan9950
    @kalaiarasipandiyan9950 Год назад +4

    Highly positive and Fantabulous sir 👏 Thank you sir

  • @s.p2067
    @s.p2067 11 месяцев назад +1

    Sir ippothan unga video pathen I'm 29 years old unmarried enaku adenomyosis solranga sir

  • @ss-rt5kj
    @ss-rt5kj Год назад +3

    Please put about endometriosis

  • @alphasniper2558
    @alphasniper2558 Год назад +4

    Maaaaaaaaaaaaaaaaaaaaas interview ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you nandhu sirrrrrrr

  • @sowmyasundar7287
    @sowmyasundar7287 Год назад +3

    Beautiful explanation sir... 🙏👌👌👌👌

  • @jyothikumar2899
    @jyothikumar2899 9 месяцев назад

    Great news to ladies. Wonderful explanation. Thanks Dr.❤

  • @vae2168
    @vae2168 Год назад +10

    1.கழற்சிக்கொட்டை பருப்பு +பனைவெல்லம்.
    2. தென்னம் பாளை குருத்து மணிகள் + பனைவெல்லம்
    நீர் முடிச்சு.fibroids நீக்க.வேறு எந்த அறுவை யும் வேண்டாம்.
    Menstruation or weeping of the womb...Health and hygiene is essential during monthly cycle.. Don't Scan and operate.

    • @Cuteponnu-v9i
      @Cuteponnu-v9i 5 месяцев назад

      Unmaiyave sari aakuma sis unmarried i am😢8 cm irukku

    • @VenkatK-z2c
      @VenkatK-z2c 4 месяца назад +1

      எப்படி சாப்பிடுவது என்று தெரியபடுத்தவும்.

    • @rachelel8586
      @rachelel8586 22 дня назад +1

      ​@@Cuteponnu-v9ipls sidha docter paarunga

  • @kalaivanisenthil5834
    @kalaivanisenthil5834 Год назад +2

    Fantabulous explanation sir. Thank you so much

  • @vinothprasad5758
    @vinothprasad5758 9 месяцев назад

    என்ன மருந்து mam apply செய்யலாம் mam

  • @tamilmegala8885
    @tamilmegala8885 Год назад +1

    White discharge one month ah romba varadhu mam.... Please Idhukana reason a sir ta kelunga

  • @whitedevilgamers1906
    @whitedevilgamers1906 11 месяцев назад

    Ur msg will be positive vibration sir.superb sir.excellent speech sir

  • @anushapsychic8788
    @anushapsychic8788 Год назад +5

    Thank you sir i needed this information 🙏🙏

  • @harinipalani2320
    @harinipalani2320 Год назад +1

    பித்தப்பை கல் உள்ளது. மருத்துவம் சொல்லுங்கள் ஐயா

  • @Sunrise-l5g
    @Sunrise-l5g 11 месяцев назад +1

    Super sir good explanation thanks

  • @nithyaprabha9943
    @nithyaprabha9943 3 месяца назад

    Sir nandri neenga needudi valaga true words sollirukingee

  • @rajiammu1394
    @rajiammu1394 Год назад

    மூல நோய்க்கு சஞ்சீவ் எண்ணை திருநெல்வேலி குமரி மாவட்டங்களில் எங்கும் கிடைக்கவில்லை எங்கு கிடைக்கும் என்று பதிவிடுங்கள்.

  • @kavikavi7086
    @kavikavi7086 Год назад

    ஆண்குறி முன் தோல் சுருக்கம் பற்றி தீர்வு சொல்லுங்கள்😮🎉

  • @sorrugang3531
    @sorrugang3531 Год назад

    அன்பின் நந்தகோபால் அவர்களே. Lubus என்ற நோய் பற்றி சொல்ல முடியுமா?

  • @karthikap9960
    @karthikap9960 2 месяца назад

    Adenomyosis cure panna mudiuma sir please

  • @yeshvlogz5469
    @yeshvlogz5469 9 месяцев назад +1

    Urine infection patri sollunga

  • @ilmasalim
    @ilmasalim Год назад +1

    Doctor really appreciate your talks with confidence, I’m really impressed with your answers,

  • @neelaanuradhar471
    @neelaanuradhar471 10 месяцев назад

    Good one. Pls give a video on interventional radiology also .

  • @ranjithkumar-zh3gf
    @ranjithkumar-zh3gf 11 месяцев назад

    Epididymal cyst பற்றி பேசுங்கள் ஐயா
    நன்றி 🙏🙏🙏

  • @rajipvr
    @rajipvr Год назад +3

    Thank you so much Sir 🙏

  • @_Lokesh_1
    @_Lokesh_1 Год назад

    ருணானு பந்தம் பற்றி‌ சொல்லுங்கள் ஐயா

  • @myworldmyworld8405
    @myworldmyworld8405 9 месяцев назад

    Rhumatoid ku solution sollunga sir.

  • @hameedrameeja6647
    @hameedrameeja6647 3 месяца назад

    டாக்டர்எனக்கு 43 வயதாகிறதுஒருவருடம்மாகிறது மாதவிடாய்வ
    ந்து ஹார்மோன்குறைபாடு இருக்கிரது அதனால்மாதவிடாய்வரவில்லை என்கிறார்கள்டாக்டர்
    எனக்குமாதவிடாய்வர தீர்வு சொல்லுங்க பிலீஸ்

  • @rajarislin2772
    @rajarislin2772 Год назад +2

    Sir plz make a video how to cure dry ezcema

  • @astrodevaraj
    @astrodevaraj Год назад +1

    Fantastic Information. You are always Great.

  • @devikesav
    @devikesav Год назад +2

    மிக்க நன்றி ஐயா.

  • @jayarebecca2916
    @jayarebecca2916 Год назад

    வெள்ளை படுதல் ஏன் ஆகுது சார் மருந்து சாப்பிட்டாலும் சரியாக மாட்டுவது சார் இதற்கு என்ன பண்றது சொல்லவும்

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад +1

    Very needful information. Thank you 🙏

  • @prasannarajan
    @prasannarajan Год назад +2

    Really useful information given to people. Hats off to Dr. Nandagopalan for giving clarity to the society. Thankyou.🙏.
    Can U plz give information about white discharge and severe stomach cramp during discharge

  • @vallirushanthvallirushanth7631
    @vallirushanthvallirushanth7631 10 месяцев назад +1

    Tq sir, I fell better

  • @roselinesuriyakala.g660
    @roselinesuriyakala.g660 3 месяца назад

    4 marundunthai sonnadu seriya puriyavillai vivaramai sollamudiuma agathiyar kolambu appuram sonnadu puriyavillai Pl. Enakku medicine names anuppa mudiyuma iya

  • @mehndibyfemina1209
    @mehndibyfemina1209 10 месяцев назад

    Very very beautiful explain sir thank u sir i am very so happy

  • @lalithasivakumar7641
    @lalithasivakumar7641 11 месяцев назад

    Thank you for clearing our doubts and also your kind words were soothing.

  • @karunakarans7987
    @karunakarans7987 Год назад +1

    I request a discussion with Dr.C.K.Nandagopalan sir on Peptic ulcer may be very useful to the subscribers please

  • @mailtosairam
    @mailtosairam Год назад

    CKN is a treasure of knowledge to Society.
    Engal Pokisham CKN

  • @nalinishekar6941
    @nalinishekar6941 Год назад

    Doctor, my daughter is 20 years old and is suffering from mouth dryness, please suggest some remedy

  • @rockngsrinivas
    @rockngsrinivas Год назад

    Vankam ayya ,. Stammering (thikki pesuthal)problem solution pathi sollunga ayya..

  • @jaiyadhav5747
    @jaiyadhav5747 Год назад

    Weed pathi solluga sir

  • @devaraj.m7524
    @devaraj.m7524 3 месяца назад

    நன்றி பதில் கிடைத்தது

  • @AishwaryaVenkatesan-mb6jy
    @AishwaryaVenkatesan-mb6jy 10 месяцев назад

    Is this Clarification applicable for breast fibroids also ?

  • @deepikabalasubramanian3187
    @deepikabalasubramanian3187 11 месяцев назад

    Please ask Dr.NandaGopalan sir about how to treat ankylosis spondylitis and the treatments like injections imarldi

  • @seethas865
    @seethas865 6 месяцев назад

    Correct sir. Im 35 now. 2 kids i have. Ive got fibroid now. Thats y we should plan baby early.

  • @SaravananJsaravanan-rk3dr
    @SaravananJsaravanan-rk3dr Год назад

    Katti kattiya blood pogum pothu animiya varatha sir

  • @eswarijanakiraman7317
    @eswarijanakiraman7317 10 месяцев назад

    Fibroids valandhutae irukuma

  • @juganjeni2166
    @juganjeni2166 Год назад +1

    Kindly ask for vitiligo treatment

  • @Rjraja1
    @Rjraja1 Год назад +1

    Kidney stone video shows panuga sir👍👍👍

  • @ramachandranparameswari6097
    @ramachandranparameswari6097 Год назад

    பாலிப் வளர்ச்சி பற்றி கூறுங்கள் ஐயா நன்றி

  • @gayathris9737
    @gayathris9737 Год назад

    Infertility sir keta kaluga sir marrigaeai 11 years aguthu akka

  • @SakthiSakthi-rd7lc
    @SakthiSakthi-rd7lc 6 месяцев назад

    ஆமா ங்க ஐயா 35 வயது அப்பரம் த இந்த கட்டி பெரிதுஆகுது எனக்கு மாதம் மாதம் period கரண்ட் வர்துஇல்லை இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஒருமுறை வருது வந்தாலும் மூன்று மாதத்துக்குவர்அ period சேத்து வந்துடுது இப்ப எனக்கு வயது 34 ஆகுது. எனக்கு இப்ப கர்ப்பப்பை நீர் கட்டி பெருசு ஆய்டுச்சுபோல எனக்கு யூரின் வர்அ இடத்துல அலுந்தமாதிரிஇருக்குஅடிவயிறுவலிக்குது சார் நான் என்னபன்ரது

  • @ganeshmoorthi4551
    @ganeshmoorthi4551 Год назад

    Please explain the background about family plan and slide effect of these procedure

  • @mahan421
    @mahan421 4 месяца назад

    Fibroid medecine available?

  • @Geetha-z3i
    @Geetha-z3i 8 месяцев назад

    Ayya thayavu seithu fibroid marunthu sollunkal ayya

  • @sugunask9143
    @sugunask9143 3 месяца назад

    Sir multiple fibroids remedy please sir

  • @aravindard6698
    @aravindard6698 8 месяцев назад

    நான் விளக்கெண்ணெய் வேப்பெண்ணேய் நல்லெண்ணெய் கலந்து தொப்பிலில் அடி வயித்தில் பல வருசங்கள் போட்டேன் அதன் பின் சரியாகிவிட்டது

  • @sonusiva8000
    @sonusiva8000 2 месяца назад

    Hi doctor, may i know what Tailam is that ?

  • @selvisuzi8899
    @selvisuzi8899 6 месяцев назад

    Thank you very much sir 👍👍👌🙏🙏🙏🙏🙏

  • @KodeeswariKodeeswari-i4t
    @KodeeswariKodeeswari-i4t Месяц назад

    Sir enakku faibroid eruku but monthly period sariyathaan iruku but stomach painum iruku sir right side mattum pain iruku sir

  • @vallimuthu9273
    @vallimuthu9273 11 месяцев назад

    Dr external apply pannra oil sollangu

  • @ss-rt5kj
    @ss-rt5kj Год назад +2

    Endometriosis is a painful condition

  • @gayathris9737
    @gayathris9737 Год назад

    Infertility solution pathi kaluga akka