Это видео недоступно.
Сожалеем об этом.

5 Tips to Increase your Memory Power 🧠👌| உங்கள் நினைவாற்றல் அதிகரிக்க 🧠 Unlimited Memory Book Juice

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2022

Комментарии • 248

  • @murugansenthur8341
    @murugansenthur8341 Год назад +167

    சார். நீங்க அந்த கார் கதை சொல்லும் போது கண்ணை முடி கேட்டேன் , நீங்க சொன்ன மாதிரி எல்லா பழங்களும் நியாபகம் இருக்கு சூப்பர் அண்ணா செம ஐடியா...

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 Год назад +48

    உங்க வீடியோக்களை பார்த்து motivate ஆகித்தான் competative exams ku படிக்க ஆரம்பித்தேன் ஆனால் நீண்ட இடைவெளிக்கு பின் படிப்பது முதலில் கஷ்டமாக இருந்தது, இப்போது பழகி விட்டது. இனி இந்த வீடியோவின் தகவல்கள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி JR Sir.....

    • @pandianveera5154
      @pandianveera5154 Год назад +3

      சார் நீங்க கூறிய கருத்துக்கள் உண்மை மிக மிக அருமையான கருத்துக்கள் இவை நானும் அறிந்தவை ஞாபக சக்தியை நான் இப்படி சிலர் காரணங்களோடு ஒப்பிட்டு தான் பதிவு பண்ணுவேன் எனக்கு எப்பொழுதும் பதிவாகவே இருக்கும்

  • @sivasangari5987
    @sivasangari5987 Год назад +16

    கோடான கோடி நன்றி சார் அறிவு சம்பந்தப்பட்டவும். ஞாபக சக்தி அதிகரிக்கவும் குழந்தைகள் படிப்பில் கவனம் அதிகமாக செலுத்தவும் இது போன்ற நிறைய வீடியோக்களை நீங்கள் போடுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கோடான கோடி நன்றி சார்

  • @029_eee_selvamurugan.m9
    @029_eee_selvamurugan.m9 Год назад +72

    1.Believe in yourself
    2.Concentration
    3.Creativity
    4.Connect
    5.Countinuous use

  • @SivamTv
    @SivamTv Год назад +30

    Tips to memori power growing
    1.Believe yourself
    2.concentration
    3.creativity
    4.connect
    5.continuous use

    • @sivasangari5987
      @sivasangari5987 Год назад

      நன்றி நன்றி நன்றி

  • @umasanmugampoosariyur5374
    @umasanmugampoosariyur5374 Год назад +8

    அருமையான பதிவு சகோ 👌👌👌 ....எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்..👍👍👍.... நன்றி 💐💐💐 வாழ்க வளமுடன், நலமுடன்.... பிரபஞ்சத்திற்கு நன்றி💐💐💐

  • @Raghavendra-th3sm
    @Raghavendra-th3sm Год назад +12

    பிரமாதம் சார், இந்த விஷயம் என்னுடைய மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்க போறேன் சார், மிக்க நன்றி🙏🙏🙏

  • @divya.g4501
    @divya.g4501 Год назад +8

    2yrs ago la irunthu nan unga subscriber bro nan ipo group 2 prilims exam clear panni irukkan nan demotive aagum bothu unga vedios than keppan....tq bro

  • @venimuthu6850
    @venimuthu6850 Год назад +1

    அருமை. ப்ரோ நீங்க போட்ட வீடியோ என் குழந்தைகள் பார்த்தார்கள் இன்னும் இந்த மாதிரி வீடியோக்கள் போடுங்கள் குழந்தைகளுக்கு யூஸ் ஆகும் மாதிரி என் குழந்தைகள் உங்கள் வீடியோவை பார்க்க ஆர்வமாக உள்ளார்கள்

  • @BanuAariCreatives
    @BanuAariCreatives Год назад +5

    Anna na தைரியமா RUclips channal aaramikathuku unga motivational story than karanama இருந்தது thank u🤩👍

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 Год назад +4

    மிகத் தெளிவாகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @tamilazhagan3623
    @tamilazhagan3623 Год назад +33

    Interest + dedication + concentration = hardwork = success ❤️

  • @poovarasan_akbpm
    @poovarasan_akbpm Год назад +8

    நான் சொன்னால் நீங்க நம்புவீங்களனு தெரியல
    நான் சின்ன பையனாக இருக்கும் போது இந்த மாதிரி கதையாக ஞாபகம் வச்சிட்டு இருந்தேன்.. ஆனால் காலப்போக்கில் மறந்துட்டேன் நீங்க இதையே மறுபடியும் ஞாபகப்படுத்திவீட்டிர்கள்
    நன்றி சகோ...

  • @balajiarumugam5313
    @balajiarumugam5313 9 месяцев назад +1

    நன்றி JR எனது நினைவாற்றலுக்கு உதவியதற்கு

  • @princepraveenaaa2590
    @princepraveenaaa2590 11 месяцев назад +1

    Spr anna Nanum nenga sonnatha try Pani pathe easy aa memory Achu TQ so much for ideas ...😊

  • @opkomban3450
    @opkomban3450 Год назад +4

    வெறித்தனம் வெறித்தனம் 🔥

  • @radhajaya9404
    @radhajaya9404 Год назад +3

    Believe yourself
    Concentration
    Creativity
    Connect
    Continues use =key to success

  • @user-zp2sp1kp6z
    @user-zp2sp1kp6z Год назад

    சார் நீங்க சொன்னதெல்லாம் மிகவும் அருமையான கருத்துக்கள் காரும் பலத்தையும் பற்றி சொன்னீர்கள் கண்ணை மூடி நினைத்தால் அப்படியே ஞாபகம் வருகிறது மறக்கவே முடியாத விஷயங்கள் அதேபோன்று ஸ்டோரி சொன்னீர்கள் அதுவும் மிகவும் ஞாபகம் வருகிறது நன்றி நல்ல விஷயங்களை சொன்னீர்கள் மிகவும் நன்றி

  • @chitrap.chitra6550
    @chitrap.chitra6550 Год назад +2

    Nanum intha technique ah use pannitu... 60 days ku apro result solran... Brother... Kandippa Nan solla pora result positive ah irukum nan 💯 percent namburan.. 😌
    Innailla irunthu 60 after nna January 23...nan solren

  • @pandianveera5154
    @pandianveera5154 Год назад +1

    சார் நீங்கள் கூறிய கருத்துக்கள் உண்மை இந்த விஷயங்கள் நானும் ஒரு உதாரணம் கொள் ஒப்பிட்டு கருத்தோடு ஒப்பிட்டு தான் பதிவு செய்தேன் அப்பொழுது எனக்கு ஞாபகத்தில் பதிவாகிவிடும் முற்றிலும் உண்மையான கருத்து

  • @fathimasamra2238
    @fathimasamra2238 Год назад +6

    exam motivation videos keten ade mari potutiga ...thank you 😍🙂

  • @user-dt4wy6nr4c
    @user-dt4wy6nr4c Год назад +2

    Super anna.semma.innum 2 months la enaku a.l exam varudhu.indha video romba use ful ah irukum.thank you lot.😍😍😍😍😍...I am srilanka....

  • @sathiyamoorthyjayamani1102
    @sathiyamoorthyjayamani1102 Год назад

    Anna nan own business pantren.medical shop,ice cream shop, house hold work,husband,2kids inlaws ellame pakkiren. Oru velaiyil mattume consitrate pantrathu romba custum. Nan try pantren.
    Neraiya visayam ungha chennal parthuthan marrien .thank u so much

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 Месяц назад

    I am 53 now. Slowly I am getting this problem to recall the name of the person and some places like that. 😢. But that story of car and fruits is very useful for me Sir. Thx a lot

  • @vidhuveera3488
    @vidhuveera3488 Год назад +9

    Anna next video how to learn English easily and speak fluently related video poduga🙏🙏🙏

  • @suhidhasasikumar835
    @suhidhasasikumar835 Год назад +4

    மீண்டும் மீண்டும் கேட்க தோணுது JR anna 😘😘

  • @Ajayvlogs833
    @Ajayvlogs833 Год назад +6

    No words .thank you sir 🙏🙏🙏

  • @muthukrishnank5692
    @muthukrishnank5692 Год назад +5

    Super, well said, I will practice from today onwards,Thank you so much for your effort and shared with us. Much Appreciated !

  • @Balamurugan-en2tv
    @Balamurugan-en2tv Год назад +2

    Thanks for your valuable speech.... ❤️

  • @priyadharshini-sw9tk
    @priyadharshini-sw9tk Год назад +9

    Hard work leads to success 🖒

  • @haah802
    @haah802 7 месяцев назад

    ரொம்ப நன்றி அண்ணா உங்கட voice நல்லா இருக்கு
    இந்த புத்தகத்தில் தமிழாக்கம் இருக்கா இருந்தா ling அனுப்புங்க bro

  • @sharmisharmi7790
    @sharmisharmi7790 Год назад

    Na intha video pathu 2weeks irukum but nenga sona car story innum neyabagam iruku tnx brooo

  • @user-ds2zz4nd1x
    @user-ds2zz4nd1x Год назад +2

    நன்றிகள் கோடி.... 👍

  • @kollywood861
    @kollywood861 Год назад +2

    Bro neenga book summary panra Vietham sammmmmmmmaya eruku 👏👏👏👍

  • @vizhikayal1322
    @vizhikayal1322 Год назад +7

    Bro kindly upload videos for tnpsc exam also bro ......we need ur motivation also bro

  • @dharmasoundar1954
    @dharmasoundar1954 Год назад +4

    Vera level sir👌👌👌👌

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. Год назад

    nenga sonnathu yellam nenaichi pathuto kanna thoranthu pathaa.......ennuvathu yeallam uyarvu padikum bothu happya irunthathu bro😊

  • @thangamariyappan9652
    @thangamariyappan9652 Год назад +3

    Excellent brother, thank you so much

  • @a.sasikumararumugam4433
    @a.sasikumararumugam4433 Год назад +2

    Very much originally said.Thank you so much👍🤝👌

  • @akash.r4645
    @akash.r4645 Год назад +4

    Veru very useful video for study bro thank you❣️

  • @Ruby..R
    @Ruby..R Год назад +2

    Its really fantastic.. especially that car concept

  • @user-om7sg5le7u
    @user-om7sg5le7u Год назад +1

    Thanks you bro to share us wonderful thing.

  • @Srivanisareswathy07
    @Srivanisareswathy07 10 месяцев назад

    2:59 starts here

  • @ganeshsudha518
    @ganeshsudha518 Год назад +2

    Thank you for everything sir😊😊

  • @vppmhtf1375
    @vppmhtf1375 Год назад +1

    Super sir Your you tube channel my motivation

  • @vinothkannan1145
    @vinothkannan1145 Год назад

    Nanba antha car matter vera level romba nanri kandipa atha follow pannuven

  • @manosiva392
    @manosiva392 Год назад

    Good super
    Thank you sir

  • @ayyappanjpa329
    @ayyappanjpa329 Год назад

    Mrng wake up agi oru nalla video patha feel bro...

  • @karthikeyans4061
    @karthikeyans4061 Год назад

    செம சூப்பர் ஸ்டோரி நன்றிகள் சார்

  • @rameshkumara1253
    @rameshkumara1253 Год назад +1

    Vera Leval Bro.., Hats off

  • @yoyofamily14
    @yoyofamily14 Год назад +1

    Bro vera leval bro

  • @AjayKumar-ri4yo
    @AjayKumar-ri4yo Год назад

    I will follow the ideas.. thank you so much.......👋👋👋👋

  • @malarvijay8036
    @malarvijay8036 Год назад

    Tq sir onga idea romba best tq so much 💙

  • @tamiltamilan9168
    @tamiltamilan9168 Год назад +1

    Super eannala சொல்ல முடியுது

  • @robiarobiarobiarobia2153
    @robiarobiarobiarobia2153 Год назад

    Intha mari neraiya video potu motivate pannitae irrunga bro.. thank you

  • @sugandarubi9217
    @sugandarubi9217 Год назад

    I need to learn...

  • @nifrannifran8038
    @nifrannifran8038 Год назад +1

    Yah Tnx

  • @manikandanv7666
    @manikandanv7666 Год назад +1

    Super thala va mass neenga veraleavel

  • @sasi7229
    @sasi7229 Год назад

    Anna neega super Anna .....😘😘😘thank you so much Anna it is very help full..Anna 🤓😇😇🤗😘😘😘😘

  • @victor27104
    @victor27104 Год назад

    Vera level bro...... Useful video...thank you so much bro.....

  • @sanjaystoreaavinfranchise2296
    @sanjaystoreaavinfranchise2296 Год назад +1

    வாழ்க வளமுடன் சகோ

  • @amarahmed5277
    @amarahmed5277 Год назад +1

    Thank you so much 💯💯💯 👍

  • @aarifstarworld2033
    @aarifstarworld2033 Год назад +1

    Of course 🥰🥰 supar bro romba Tnx

  • @saneshasha7531
    @saneshasha7531 Год назад +1

    Sir competitive exam ku video podu GA. Years epdi nyabakam vechuklam

  • @aathisuganraj1433
    @aathisuganraj1433 Год назад

    Nenga sone mari correct iruku sir

  • @karthikparamu2713
    @karthikparamu2713 8 месяцев назад

    Sir,really goosbom thank u somuch sir

  • @priyaganapathy2476
    @priyaganapathy2476 Год назад

    Yes bro car story is 👌👌👌

  • @AGNIIAS-mp1cv
    @AGNIIAS-mp1cv Год назад

    Vera level ayya nenga 🔥😁super one

  • @dhanalakshmiengineeringwor9408

    Car tricks Awesome J.R

  • @blackpenciltamil5018
    @blackpenciltamil5018 Год назад +1

    Wonderful sir, thank you so much

  • @samsulluha4912
    @samsulluha4912 Год назад

    Exallent... 👌.. car 🚗 story

  • @dhanalakshmi5539
    @dhanalakshmi5539 Год назад +1

    Tq

  • @heerthirajah1661
    @heerthirajah1661 Год назад +5

    Believe in yourself.
    Be in mindfulness. Bro in present.
    Think more creatively. Make own pictures in your mind.
    Connect words and numbers with the things or incident. Create and connect
    Use the car technique.
    Make stories to memorize
    Practice.

  • @nivethasamyappan3500
    @nivethasamyappan3500 Год назад

    Anna, channel starting laaa 150% nalla irunthuthu eppa 100% nalla iruku ethoo voice la nadukum varuthae na

  • @eshwaramoorthir8569
    @eshwaramoorthir8569 Год назад

    Super story vary useful for me

  • @Ummuabdul1304
    @Ummuabdul1304 Год назад +1

    Semmai👌👍🏻

  • @selvanayagi2367
    @selvanayagi2367 10 месяцев назад

    Thanks 🙏👍👍

  • @santhoshmg2319
    @santhoshmg2319 Год назад +1

    Super I will remember thank you🙏

  • @rameshramesh5138
    @rameshramesh5138 Год назад

    Excellent super very nice sir

  • @veerasingamsingam6360
    @veerasingamsingam6360 Год назад

    Yes sir neeka sona mathir meomery akuthu sir athu mathir maths iam easy a potita mathir soilkotueka

  • @dasappankrishnamoorthy4503
    @dasappankrishnamoorthy4503 Год назад

    Thanks for sharing bro, nice video

  • @SelvaRaj-sp5gd
    @SelvaRaj-sp5gd Год назад +1

    Thank you sir

  • @HariHaran-ew1gt
    @HariHaran-ew1gt Год назад

    Unique channel 🙏🏻thanks JR

  • @Jesusgauvivo6598
    @Jesusgauvivo6598 Год назад

    Thank u very so much Anna 🙏 good information 🤗

  • @devim1984
    @devim1984 Год назад

    Super now I am believe it thanks it a nice explanation ☺️

  • @Priya-yp8nq
    @Priya-yp8nq Год назад

    Super hero sir neenga

  • @poorna1984
    @poorna1984 Год назад

    Super thambi thank you Valzha Valamudan😇 🙏

  • @awmansarironworld1578
    @awmansarironworld1578 Год назад

    அந்த மாதிரி சூப்பர்.

  • @Tn.876
    @Tn.876 Год назад +1

    Wow!! Thanks 👍😊

  • @Kannan_RL
    @Kannan_RL Год назад

    Thank you for sharing such useful information.

  • @dineshakip9471
    @dineshakip9471 Год назад +1

    Make part 2 video on this book

  • @ramujothi9067
    @ramujothi9067 Год назад +1

    Very usefull

  • @theri3336
    @theri3336 Год назад +1

    Useful video sir 👍

  • @Parmaspery
    @Parmaspery Год назад

    Sir neenga vera level

  • @VasanthKumar-eu3jk
    @VasanthKumar-eu3jk Год назад

    விடியோ சூப்பர் அண்ணா 👌🤗

  • @valarmathi6999
    @valarmathi6999 Год назад +1

    I'm impressed 😍

  • @sharishgayu8155
    @sharishgayu8155 Год назад

    நன்றி அண்ணா

  • @mangalampattikottampatti2045
    @mangalampattikottampatti2045 Год назад

    Super sir.Thank you so much sir.

  • @user-zq1li7cq6w
    @user-zq1li7cq6w Год назад

    மிக்க நன்றி சகோ‌....

  • @Nesammalapampai
    @Nesammalapampai Год назад

    Semma super sir🤗🤗🤝👏👏👏