TIPS TO INCREASE MEMORY & BRAIN POWER | CONCENTRATION | CHILDREN STUDY | FOCUS| Healer Baskar |Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 66

  • @Healerbaskarofficial
    @Healerbaskarofficial  2 года назад +14

    கப்பிங் தெரபி / CUPPING THERAPY @ CHENNAI
    CONTACT: +91 96295 50377
    ( 3 நாட்கள் ஆன்லைன் ஜூம் வகுப்பு & 1 நாள் நேரடி வகுப்பு )
    இந்த வகுப்பு ஏற்கனவே ரூபாய் 5500 கட்டணத்தில் பல வருடமாக நடந்து வருகிறது.
    நான் இப்பொழுது உங்களுக்காக வெறும் 1000 ரூபாயில் ஏற்பாடு செய்கிறேன்.
    ***
    கப்பிங் தெரபி பயன்கள்:
    1. கப்பிங் தெரப்பியில் ஆஸ்துமா, ஒவ்வாமை, இரத்த அழுத்தம், மன அழுத்தம், உடல் சோர்வு, சருமத் தொற்றுகள்,
    முதுகு வலி, கழுத்து வலி, அஜீரணக் கோளாறு, இரத்த சோகை, நச்சு நீக்கம், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக
    அதிக உடல் பருமன் கொண்டவர்கள் கப்பிங் தெரபி மூலம் எடையைக் குறைக்கின்றனர்.
    2.கப்பிங் தெரபியில் இரத்த ஓட்டம் சீராகி சுத்தமான இரத்தம் உற்பத்தியாவதால் உங்கள் தோற்றம்
    எப்போதும் இளமையாகவே இருக்கும். மேலும் உங்கள் உடலுக்கு ஏற்ற ஆற்றலும் அதிகரிக்கும்.
    3. கப்பிங் தெரபி என்பது இரத்தத்தில் உள்ள நச்சுத் தன்மைகளை நீக்கி , நல்ல இரத்தத்தை உடம்பில்
    பரவச் செய்ய உதவுகிறது. இதனால் உடலில் ஏற்படக்கூடிய நோய்களைப் போக்கி ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.
    4. தெரபி செய்வதற்கு, கப்புகளை உடம்பில் குறிப்பிட்ட பகுதியில் பொருத்தி அழுத்துகின்றனர்.
    கப்பின் உட்பகுதில் இருக்கும் காற்று வெளியேற்றப்படுகிறது. இதனால் அந்த இடத்தில் அழுத்தம் அதிகரித்து
    அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள இரத்தம், கப்பின் அடியில் குவிகிறது. பின் அதனை நீக்கி விடுகின்றனர்.
    இதனால் குவிந்த கெட்ட இரத்தம் நீக்கப்பட்டு அந்தப் பகுதியில் நல்ல இரத்தம் உற்பத்தியாகிறது.
    5. கப்பிங் தெரபியில் வெட் கப்பிங், டிரை கப்பிங், ஃபையர் கப்பிங், மேக்னட்டிக் கப்பிங், வாட்டர் கப்பிங்,
    கிளைடிங் கப்பிங் என பல வகைகள் இருக்கின்றன.
    6.மைக்ரைன் தலை வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். உலக சுகாதார மையம் செய்த ஆய்வில் மைக்ரைன்
    பிரச்சனை இருப்போருக்கு இந்த கப்பிங் தெரபி நல்லத் தீர்வு என்கின்றனர். அதன் அறிகுறிகள் கூட வருவதில்லை என்கின்றனர்.
    **
    பாட திட்டம் : SYLABUS
    DAY 1
    History and philosophy of cupping therapy
    DAY 2
    Cupping ( hijama )therapy.
    1. Massage coupling
    2. Wet cupping
    3. Fire cupping bamoo and glass
    4. Oil Moving cupping therapy
    5. Moxa cupping
    6. Water cupping
    7. Vaccume mechine cuping
    8. Bamoo cuping
    9. Glass cuping
    10. Massage oil preparation method.
    DAY 3
    1. Application
    2. Do and don'ts.
    3. Treatment methods.
    4. Pulse diagnosis in cupping
    **
    கப்பிங் தெரபி / CUPPING THERAPY @ CHENNAI
    தொடர்பு: +91 96295 50377
    (3 நாட்கள் ஆன்லைன் ஜூம் வகுப்பு & 1 நாள் நேரடி வகுப்பு)
    சிறப்பு விருந்தினர்: ஹீலர் A. தவீலா நஸ்ரின்
    தொடர்புக்கு: +91 96295 50377
    நுழைவுக் கட்டணம்: ரூ.1000
    (நேரடி வகுப்புக்கான உணவு மற்றும் மூலிகை தேநீர் உட்பட)*
    ஆன்லைன் வகுப்பு தேதி: நவம்பர் : 1, 2, 3 (நேரம்: மாலை 07.00 முதல் 9.00 வரை)
    நேரடி வகுப்பு தேதி: நவம்பர்: 06 (நேரம்: காலை 10.00 முதல் மாலை 4.00 வரை)
    *
    கட்டண இணைப்பு : pages.razorpay.com/pl_KEzhx4A4N7Vtm0/view
    GOOGLE PAY: +91 88706 66966 / ANATOMIC THERAPY FOUNDATION.
    **
    முகவரி:
    அகச்சுடர் இயற்கை வாழ்வியல் மையம்
    எபினேசர் லிவிங் வேர்ட் பள்ளி வளாகம்,
    கம்பர் தெரு, செல்லியம்மன் நகர், அம்பத்தூர் ஐசிஎஃப் காலனி,
    அயனம்பாக்கம், அம்பத்தூர், சென்னை, தமிழ்நாடு 600058.
    ***
    CUPPING THERAPY CONTACT: +91 96295 50377
    (3DAYS ONLINE ZOOM CLASS & 1 DAY DIRECT CLASS)
    CHEIF GUEST: HEALER A.THAVEELA NASREEN
    CONTACT: +91 96295 50377
    ENTRY FEE: Rs.1000
    (INCLUDING FOOD & HERBAL TEA FOR DIRECT CLASS)*
    Online Class Date: Nov : 1, 2, 3 (Time: 07.00pm to 9.00pm)
    Direct Class Date : Nov : 06 (Time: 10.00am to 4.00pm)
    ***
    REGISTRATION LINK: pages.razorpay.com/pl_KEzhx4A4N7Vtm0/view
    VIDEO LINK: ruclips.net/video/IVaFUdjkByg/видео.html
    THIYAGARAJAN ACCUPUNCTURE CLASS VIDEO LINK: ruclips.net/video/Svhifh-V_6c/видео.html
    GOOGLE PAY: +91 88706 66966 / ANATOMIC THERAPY FOUNDATION.
    **
    ADDRESS:
    AGACHUDAR IYARKAI VAZHVIYAL MAIYAM,
    Ebenezer living word school campus,
    kambar street, Chelliamman Nagar, ambattur ICF colony,
    Ayanambakkam, Ambattur, Chennai, Tamil Nadu 600058.
    **

  • @sivasangari5987
    @sivasangari5987 2 года назад +28

    நன்றி இறைவா ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் எனக்காகவே போட்ட மாதிரி இருக்கு என் குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் நன்றி நன்றி

  • @siva2k23
    @siva2k23 2 года назад +14

    காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா.
    இந்த பாரதியின் பாடலை நாம் வழக்கமாக கொண்டிருந்தால் இதுபோன்ற ஒரு சூழ்நிலைக்கு நாம் வந்திருக்க மாட்டோம்!

  • @svhome1981
    @svhome1981 Год назад +4

    எனக்கும் என் குழந்தைக்கும் மிகவும் பயனுள்ள தகவல் நன்றி ஐயா பகிர்ந்தமைக்கு

  • @bharanidharans529
    @bharanidharans529 Год назад +6

    1.Study on early morning..
    2. After studying ask question..
    3.வல்லாரை, வெண்டை..
    4.dua sleep..
    5.love nd do..
    Tune your frequency..

  • @RedBull.RedBull
    @RedBull.RedBull 2 года назад +16

    தலைவரே நீங்க எப்பவுமே வேற லெவல்..

  • @arulmani6055
    @arulmani6055 2 года назад +13

    ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் ஜயா

  • @SumathiD-ly6if
    @SumathiD-ly6if Год назад +2

    ஐயா உங்க காணொளி எப்பொழுதுமே சூப்பர்.நன்றி

  • @guruprasad4954
    @guruprasad4954 2 года назад +18

    1. Learn early morning
    2. After completing each page recollect and think in which part of your life you are going to apply the concept
    3. Foods - lady's finger, vallarai keerai
    4. U will learn only the subjects you love
    5. You will see only the frequency in which you are living and learn only if u r n such a frequency
    6. There is nothing called as memory capacity

  • @SyeadNawaz-dj5xd
    @SyeadNawaz-dj5xd Год назад

    நன்றி அய்யா....நல்ல ஆலோசனை வழங்கினீர்.....

  • @muthualagan2476
    @muthualagan2476 2 года назад +4

    One request sir,,,,neenga ithe topic ippo pesuna content iruntha therinchukanum sir...... Indha video rombha rombha useful ah irunthathu sir..... I hear this video more than 5 times sir.....Thank you so much sir

  • @shriramsai6078
    @shriramsai6078 10 месяцев назад

    ❤ நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🎉

  • @bharathm763
    @bharathm763 2 года назад +4

    வாழ்க வளமுடன் ஐயா ❤🙏🌎

  • @Bts_army_girl842
    @Bts_army_girl842 Год назад +2

    காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்தி கொள்ளு பாபா இப்ப எல்லாம் தலைகீழாகமாறி போச்சு

  • @farukfaruk6830
    @farukfaruk6830 Год назад +1

    Super sir🎉

  • @SathishKumar-vb7ug
    @SathishKumar-vb7ug 2 года назад +11

    We are really proud to get you sir ...romba romba romba thanks sir ..Ella students kum important aana video sir 👏👏👏👏💐💐💐❤️❤️❤️💝💝

  • @vv.gaming6725
    @vv.gaming6725 2 года назад +4

    சார் வணக்கம் உங்க வீடியோ நிறைய பார்த்திருக்கேன் நல்லா இருக்கு எல்லாமே ஃபாலோ பண்ற சார் எனக்கு ஒரு சந்தேகம் நீங்க பேசுறீங்க பட்டு உங்க எதிர்க்க யாரு இருக்காங்க இதுவரைக்கும் காட்டினதே இல்லை வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @sivasangari5987
      @sivasangari5987 2 года назад +1

      சார் கிளாஸ் நடத்திக்கிட்டு இருக்காரு நண்பா அதனாலதான் அவங்களை பார்த்து பேசுறாரு

  • @jaivarshu8072
    @jaivarshu8072 Год назад +8

    ஐயா மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான மருத்துவம் சொல்லுங்கள்

  • @anupriya803
    @anupriya803 Год назад +2

    Sir you are the gift from god for us

  • @kanamadhu5701
    @kanamadhu5701 2 года назад +2

    Well said really salute sir

  • @mathivannan3009
    @mathivannan3009 2 года назад +2

    நன்றி ஐயா💐💐

  • @ilayarasikanniappan8063
    @ilayarasikanniappan8063 Год назад +2

    Correct ah solldringa neenga Dr. Ah, teacher, healer ah psychiatrist ah..... Neenga yaru sir, yaaru? Brameppa irukku ungala pathaley

  • @v.vk.7124
    @v.vk.7124 2 года назад +2

    Nandi thalaivarai

  • @uthandiraja2396
    @uthandiraja2396 Год назад

    Awasome speech 💐💐

  • @sadiqbasha7094
    @sadiqbasha7094 Год назад

    Thank you sir 🙏❤🙏

  • @vairamdiamond5301
    @vairamdiamond5301 2 года назад +3

    Deivamey 🙏

  • @ilayarasikanniappan8063
    @ilayarasikanniappan8063 Год назад +1

    Sir ippola neenga romba handsome ayitteenga eppadi

  • @ravikumarkvr5238
    @ravikumarkvr5238 Год назад +1

    🙏Thank you sir🙏

  • @muthumega-m7h
    @muthumega-m7h Год назад

    Nantry

  • @prasannacollegestudents9431
    @prasannacollegestudents9431 2 года назад +3

    College students study la aruvam Vara tips

  • @PerumPalli
    @PerumPalli Год назад +2

    ❤❤❤❤❤

  • @ramasamyks8048
    @ramasamyks8048 2 года назад +2

    🙏🌹🙏🌹
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 🙏🌹🙏🌹

    • @gvas7779
      @gvas7779 Год назад

      இது எதற்க்காக கூறுகிறோம் ஐயா

  • @SathishKumar-vb7ug
    @SathishKumar-vb7ug 2 года назад +4

    மாதவிடாய் problems ku enna solution nu oru video podunga sir please please please it's important sir please sir kindly requesting sir onga subscriber aa and onga son maari kekure sir 🙏🙏🙏🙏

    • @kjpkaviya2136
      @kjpkaviya2136 2 года назад +1

      already போட்டிருக்காங்க ஒரு லேடி பேசுவாங்க

    • @kjpkaviya2136
      @kjpkaviya2136 2 года назад

      healer மணிமொழி amma

    • @aravindraj772
      @aravindraj772 2 года назад

      Inda playlist la healer மணிமொழி அம்மா clear ah explain Pannuvaanga.. kekuradhuke romba arumaiya irukum... Porumaiya konjmam konjam ah paarunga
      வாழ்க பல்லாண்டு ❤️

    • @Amirtharaj-nt5ct
      @Amirtharaj-nt5ct 2 года назад +1

      நன்றி

  • @dineshkumar-qi7cn
    @dineshkumar-qi7cn Год назад

    Thanks

  • @sangeethasangeetha697
    @sangeethasangeetha697 2 года назад +1

    நீங்கள் மனிதன் சார்

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 2 года назад +1

    Nice

  • @helarsivakumarhelarsivakum2852
    @helarsivakumarhelarsivakum2852 2 года назад +1

    சங்கமம் அலங்காரம்

  • @ramasamyks8048
    @ramasamyks8048 2 года назад +2

    🙏🌹🙏🌹
    Hare Krishna Hare Krishna Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare 🙏🌹🙏🌹

  • @priyav4394
    @priyav4394 Год назад

    Hai sir enoda papa sikiran yanthuchukava matanga Nan சொல்றத kakamatranga

  • @Mr.Nobody0085
    @Mr.Nobody0085 2 года назад +2

    Amnesia பற்றிய உங்கள் கருத்து என்ன doctor

  • @ksrajaraja1024
    @ksrajaraja1024 2 года назад

    Super

  • @SaravanaKumar-em9mz
    @SaravanaKumar-em9mz Год назад +1

    Intha video vaiye niraiya time parthiruken aana ethuvume niyapagamilla puthusa parkkara maathiri iruku 🤔etho konjam than niyapagam iruku

  • @j.sivaranjini5072
    @j.sivaranjini5072 2 года назад

    thanks sr

  • @kavithamanikandan2570
    @kavithamanikandan2570 2 года назад +1

    Hi sir sathaga padravagla yapdi mathrathu sir...

  • @user-um7lp1pl2z
    @user-um7lp1pl2z 2 года назад +3

    படிக்கணு தோணுது ஆனால் எப்படி ப்படி படிக்கணும்

  • @aishwaryasrinethra1646
    @aishwaryasrinethra1646 2 года назад

    Sir negative matter mind la iruku adhu epdi pidicha aeriruku

  • @vijaydev6297
    @vijaydev6297 Год назад +1

    Yow( anna anna anna) unna nerla paartha kaalla vizhunthuruvaen ya

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 года назад +8

    Sir intha education system useless worthlessa👎😡😡😡 iruku educated foolsa produce pannum worthless degree al yaarukum velai illai most of the degree holders working in swiggy zomato
    Grasping level increase seyya childrens adults ellorukum serthu oru video podunga

  • @prabakaran6343
    @prabakaran6343 Год назад +2

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sridhart6962
    @sridhart6962 Год назад +1

    Super sir

  • @sasikaran70
    @sasikaran70 Год назад +1

    Thanks sir

  • @senthilnathan1186
    @senthilnathan1186 Год назад

    நன்றி ஐயா

  • @mahekamal
    @mahekamal Год назад

    Super

  • @manikumarn110
    @manikumarn110 Месяц назад +1

    Super sir