இந்த விஷயங்கள் தெரியாமல் செடிகள் வளர்க்காதீங்க.. Mithu Fashions

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • #malli #garden #fertilizer #gardening #gardeningtips #maadithottam #mithufashions #nishascustomary
    #jasmineplant #mogra #arabianjasmine #instagram #iruvatchi #rose #jasmine
    #risenshinehome
    #rise #risenshinehomeyoutube #mithufashions #gardeningtipstricks #gardeningtips #garenafreefire

Комментарии • 28

  • @paramasivamps9495
    @paramasivamps9495 Год назад

    நன்றிகள் பலப்பல

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 Год назад

    Hi nisha
    Good useful benefit vedio. Thank you. Valzha valamudam🙌🙌

  • @kalpanarajagopal6407
    @kalpanarajagopal6407 Год назад

    Super ma

  • @bhavanisridhar612
    @bhavanisridhar612 Год назад

    Thank you sister. Nalla payanulla tips kuduyhadherkku nandri sister. Enudya mathuzjli cediyill poo pookudhu sister. Aannal kai pidika mataingudhu sister. Enna saialam endru sollungal sister. Thank you sistet.

  • @Madhra_
    @Madhra_ Год назад

    Mam nursery video podunga

  • @grbiriyaniambattur1822
    @grbiriyaniambattur1822 Год назад

    பயனுள்ள தகவல்கள் மா இந்த சீசனிலும் பன்னீர் ரோஜா அழகு மா🌹🌹

  • @rizwanas2481
    @rizwanas2481 Год назад

    Very useful madam

  • @khatheejabi1258
    @khatheejabi1258 Год назад

    En தோட்டத்திலே,கருவண்டு மட்டும் தான் பார்த்து இருக்கிறேன். Pollination kkaaga வேற என்ன பூச்செடி வைக்கணும் nu சொல்லுங்க. குண்டு சாமந்தி வச்சிருந்தேன். வெய்யில் தாங்காமல் கைஞ்சு போச்சு. Suggest பண்ணுங்க. Sis.wait பண்றேன்

  • @parkavis3194
    @parkavis3194 Год назад

    Draincell mat enga sis vaankanun....epdi order panrathu

    • @khatheejabi1258
      @khatheejabi1258 Год назад

      எல்லா departmental store லே யும் கிடைக்கும்

  • @annapoornamnandagopal6698
    @annapoornamnandagopal6698 Год назад

    Sis enaku jaathi malli chedi ya pathiyam poda solli kudunga enaku varavae maatinguthu kuchi vacha

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 Год назад

    நிஷா இந்த வீடியோ மூலமாக நிறைய விஷயங்கள் தெறிஞ்சுக்க முடிஞ்சது மா சூப்பர் மா நிஷா யூஸ்புல் வீடியோ மா என்னுடைய மாதுளை செடி போட்டோ அனுப்பறேன் பாருங்க செடி நிறைய பூக்கள் காய்கள் வந்துருக்கு மா உங்க இந்த வீடியோ மனசு நிறைவு இருக்கு சூப்பர் மா நிஷா நன்றி Happygardening 👍🙏👌

  • @KAMALAKANNANSUBRAMANI-xc7qb
    @KAMALAKANNANSUBRAMANI-xc7qb Год назад +1

    Td akka yenakum ruvasi Malli sedi anupunga akka

  • @shanthirobert3606
    @shanthirobert3606 Год назад

    Thank you Sister for the wonderful tips❤❤❤

  • @revathyhari4460
    @revathyhari4460 Год назад

    திடீரென நன்றாக வளர்ந்து வந்த மல்லிகை செடி ஒவ்வொரு கிளையாக காய்ந்து இறந்து விட்டது. என்ன காரணமாக இருக்கும் 12 வருட செடி மனது வலிக்கிறது. பக்கத்து பக்கத்து செடி இதேபோல் ஆனது. மீதம் 2 செடி உள்ளது இதே போல் ஆகுமா என்று தெரியவில்லை காப்பாற்ற வழி சொல்லுங்கள் தோழி.

    • @MithuFashions
      @MithuFashions  Год назад

      என்ன உரம் கொடுத்தீர்கள் யோசித்து பாருங்கள் மட்காத உரம் அதிகம் போனாலும், நிறைய தண்ணீர் ஊற்றினாலும் பட்டுப்போய் இறந்துவிடும்

    • @revathyhari4460
      @revathyhari4460 Год назад

      நன்றி தோழி மட்காத உரம் கொடுக்க வில்லை. மீதம் இருக்கும் செடியை எப்படி காப்பாற்றுவது

  • @kalavathiamar1090
    @kalavathiamar1090 Год назад

    Wow sema experience sisy ungaluku

  • @thamizhiniarun2434
    @thamizhiniarun2434 Год назад

    Hi akka