Unga tips yellaame super sagothari.Rose chedi , chemparuthi and Malli mullai Chedi yellaam super ah vanthurukku mam . Ennoda neenda naal aasai ungaloda tips follow pannathukkappuram niraiveriirukku sagothari . Very good result . Credits goes to you . Thank you very much .
thank u so much sharing your awesome and lovable experience dear, no ma all credits goes to you ma, ungaludaya anboda serntha efforts nalla palan koduthurukku pa i am just tutor pa
Romba romba azhaga pathukkarenga unga chedigallai..specially in pots . Let me try this again with your tips and see if I'm able to get heavy blooms like yours . Thanks for this valuable information 👍 👌
Hi madam I also grown nithaya Malli now it is flowing so many people said it will not grow in pot and give flowers but I was giving liquid fertilizer for plants like vegetables waste now I will follow your tips
சூப்பர் அருமையான தகவல் முல்லைசெடி ரோஸ் பார்க்கவே அழகு வாடகை வீட்டில் இருந்து கொண்டு இவ்வளவு அழகாக செடி வைத்துள்ளீர்கள் விரைவில் சொந்தவீடு வாங்க வாழ்த்துக்கள் நன்றி
மிக்க நன்றி சகோதரி, உங்கள் ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேற கடவுளை வேண்டுகிறேன் சகோதரி, எங்க வீட்டு பாத்திரத்தை விட இந்த செடிகளை எப்படி பத்திரமாக புது வீட்டிற்கு எடுத்து செல்வது என்ற கவலைதான் இப்போது உள்ளது
@@TodaysSamayal பாத்திரத்தைவிட பத்திரமாக செடிகள் எடுத்து செல்வீர்கள் கவலைபடாதீர்கள் அக்கா உங்கள் வீட்டு செடிகளில்பூக்கள் மலர்ந்து இருப்பதை பார்க்கும் போது மனக்கவலைகள் மறைந்து விடுகிறது அக்கா
Ithu mullai sedi ya enka veedula iruku ana enna sedi nu name theriyala ple sollunka akka intha sedi la black color palam malthiri vanthu poo pookum ithu name enna therincha sollunka
This video is very useful. I have nityamaali plant but it is not giving flowers. Can you tell me what should I do to get flowers. I regularly give vermicompost to the plant but no flowers
Unga tips ,samaiyal ellamae super ma... enga veetla malli chedi la mokku vachu kainthu vidugirathu ma.. vellai poochi iruku ma athanala than poo pookalya.. poo pookavae matuthu
உங்கள் வீட்டு செடிகளை பார்க்கும் பொழுது என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது.... எனக்கும் செடி வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது உங்களுடைய பல குறிப்புகளை நான் பயன்படுத்தி பயன் பெற்றுள்ளேன்.... ஆறு மாதங்களுக்கு முன் நர்சரியில் இருந்து சந்தன முல்லை செடி வாங்கினேன். நான் வாங்கும் பொழுது செடிகளில் நிறைய மொட்டுக்கள் இருந்தது பின்பு அதை தரையில் நட்டேன்... இப்பொழுது அந்த செடி நன்றாக செழித்து வளர்ந்து கொண்டே போகிறது ஆனால் ஒரு மொட்டுக்கள் கூட வைப்பதில்லை. நான் மண்புழு உரம், காய்கறி கழிவுகள், உளுந்து தோல் போன்ற பலவற்றையும் பயன்படுத்தி பார்த்து விட்டேன் ஆனால் மொட்டுக்கள் ஏதும் வைக்கவில்லை இதற்கு ஏதாவது ஒரு குறிப்பு சொல்லவும் உங்கள் குறிப்பாக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன்.... நன்றி...
Hi sister... Nan groundla than mullai poo chedi vachiruken.. chedi nalla kilai vitu valaruthu.. but oru poo kooda pookala.. enna pandrathu sister.. pls give the idea sister
Hello sister you are giving useful tips and very simple tips which could be followed by everyone. Please reply me on the other video in kabasura kudineer video
I got got result of using Kabasura kudineer juice after we have filtered by adding extra water. I used to spray every alternative days. I have a chilli plant which was having curled leaves, I pluck out all the leaves again and again whenever I see and spray at 9 pm after dinner. Now the plant is fruiting well.
Ok akka for me malligai chedi is hieght how can i do to make flower and ants are coming and snails are coming pls reply and today video is super and usefull 🙂🙂🙂 pls reply
Unga tips yellaame super sagothari.Rose chedi , chemparuthi and Malli mullai Chedi yellaam super ah vanthurukku mam . Ennoda neenda naal aasai ungaloda tips follow pannathukkappuram niraiveriirukku sagothari . Very good result . Credits goes to you . Thank you very much .
thank u so much sharing your awesome and lovable experience dear, no ma all credits goes to you ma, ungaludaya anboda serntha efforts nalla palan koduthurukku pa i am just tutor pa
Thank you . So kind of you .
64
The+
,
உன்னுடைய பூச்செடிகளை பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு நாமும் இதேபோல் வளர்த்து பூக்களை ரசிக்க இன்னும் என்ற ஆசை வந்தது
உங்கள் பூச் செடிகளை பார்க்க ரொம்ப சந்தோஷம் கொத்து கொத்தாக முல்லை பூ அடி பொலி தோழி.keep it up sis
tq so much dear
அருமையான பதிவு. பூக்கள் அழகா இருக்கு மேடம்
SUPERB MA. பூக்களை கண்டால் கண்ணே பட்டு டும். GOOD 👌👌👏👏👏
அருமை சகோதரி....பார்க்கவே...ஆசையா இருக்கு.. வாழ்த்துக்கள்...
mikka nandri sagothari
Today
thank you sister I am following your all tips for all plants it is very useful for my plants thank you so much sister
welcome and tq so much dear
How many days we can use this fertiliser?
Ungloda voice and commentary romba clears irukku.easya purinjukka mudiyuthu. Thank you sister.
welcome and tq so much dear
Romba romba azhaga pathukkarenga unga chedigallai..specially in pots . Let me try this again with your tips and see if I'm able to get heavy blooms like yours . Thanks for this valuable information 👍 👌
Innaiku than nan unga video a parthen .na eppa than madila chedi vachiruken .unga tips na follow panren Akka...
உங்களின் குரல்வளம், பொறுமையாக விளக்கம், எங்களையும்rose plant வளர்க்கச்செய்துவிட்டதுங்க மேம். பதினைந்து தொட்டி வைத்து வளர்த்திக்கொண்டுள்ளேன்.. நன்றி
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் மா, கருணையோடு வளருங்க அன்போடு பூக்கும்
சூப்பர் அருமையான பதிவு. வாழ்த்துகள் சகோதரி
Unga vedios ellam romba alaga super ah irukku I love you so much mam 😘😘😘😘😘😘😘😘😘😘😘
அருமையா சொன்னீங்க சூப்பரான டிப்ஸ்
Wow superb akka ippave try panren tq ka 🙏👍
Sister hi! This is my comment for you. Really u gave all very easy and economy ideas for plants. Thank you I'll follow and will reply.
கண்ணுக்கு இனிய காட்சி உங்கள் முல்லை மற்றும் மல்லி செடிகள். வாழ்க வளமுடன். சூப்பர் சகோதரி. Keep it up.
மிக பயனுள்ள அருமையான பதிவு 🔥🙏🏽🙏🏽🙏🏽
Superb madam..u have excellent practical.knowledge on plants growing!
Nega sona tips tha nan malli poo ku try pana super ah pookuthu romba thanks akka
tq so much dear
🙂
பார்க்க ரொம்ப அழகாக இருக்கு
Sedi super ah valathurukinga sister super
Hi madam I also grown nithaya Malli now it is flowing so many people said it will not grow in pot and give flowers but I was giving liquid fertilizer for plants like vegetables waste now I will follow your tips
Very useful information ma'am. Thank you.
Seeing your garden only I started growing plants during covidtime all your tips are very good and useful ..
Akka senbagam maram poo vara enàpanalam
Superr ah iruku akka unga tips ellame nalla result um kudukuthu
Super ma, thanks ma naanum follow seiren
Thank you mam . You said every thing calmly and which could be understood easily . I will try
சூப்பர் அருமையான தகவல்
முல்லைசெடி ரோஸ் பார்க்கவே அழகு வாடகை வீட்டில் இருந்து கொண்டு இவ்வளவு அழகாக செடி வைத்துள்ளீர்கள் விரைவில் சொந்தவீடு வாங்க வாழ்த்துக்கள் நன்றி
மிக்க நன்றி சகோதரி, உங்கள் ஆசை கூடிய சீக்கிரம் நிறைவேற கடவுளை வேண்டுகிறேன் சகோதரி, எங்க வீட்டு பாத்திரத்தை விட இந்த செடிகளை எப்படி பத்திரமாக புது வீட்டிற்கு எடுத்து செல்வது என்ற கவலைதான் இப்போது உள்ளது
@@TodaysSamayal பாத்திரத்தைவிட பத்திரமாக செடிகள் எடுத்து செல்வீர்கள் கவலைபடாதீர்கள் அக்கா
உங்கள் வீட்டு செடிகளில்பூக்கள் மலர்ந்து இருப்பதை பார்க்கும் போது மனக்கவலைகள் மறைந்து விடுகிறது அக்கா
Suuuperb tipsma dear sissy....sembaruthi chedila....mavu poochi....marudhani chedila kutty kutty pen poochu...irukku....pacchai milagaiii inji...poondu araitthu thelippadhu....arisi kaluvina thanni thelippadhu ...ellame try pannitenma....pogudhu....pinne varudhu ma....sembaruthi poo used panna mudiyala....karuppu poochii niraiya vottikitte irukku ma....sollunga pl ....take care your health ma dear sissy 🎉🎉🎉🎉
Hi sister am new subscriber..and useful tips
மிகவும் பலன் உள்ள தகவல்கள் .நன்றி
Madam very easiest for of fertilizer! Tku.....
Hi சூப்பர் அக்கா
Your tips are very good. It is very useful for me.
welcome and tq so much dear
Ithu mullai sedi ya enka veedula iruku ana enna sedi nu name theriyala ple sollunka akka intha sedi la black color palam malthiri vanthu poo pookum ithu name enna therincha sollunka
Madam your video is very useful. my nithyamalli plant is not giving flowers any tips you can give.
My favorite channel very interesting videos 👏👏👏👏👏👏👏
Epo gardening video podvnga nu wait pntu erndhn sis 😀👌super sis
tq so much dear
நல்ல பதிவு பாராட்டுக்கள்
Hi sister unga tips yellam na follow panren really working thank you so much sister
welcome and tq so much dear
Akka unga video ellam enaku romba usefulla eruku akka romba thanks akka enaku sembaruthi video keten plz potunga sister
welcome and tq so much dear next video dear
Ok sister na wait panren sister
Very nice presentation Madam
Sis oru doubt
Nithya malli and Santhana malli orey chedi ya?
Pls sollunga sis
Yes
@@saranyarajendran7209 really 🤔
Nanum try pandren sister
This video is very useful. I have nityamaali plant but it is not giving flowers. Can you tell me what should I do to get flowers. I regularly give vermicompost to the plant but no flowers
Hi Ungal video mudan murai parkiran Enaku gundu malli chadi pati cholla um nan 70yr old please tell me the tip thank you. Ma.
அருமையான பதிவு. உபயோகமான தகவல். ஏற்கனவே தரையில் உள்ள செடிகளுக்கு தேங்காய் நார் உரம் ௭ப்படி இடுவது ௭ன கூறவும்,
Super tips akka
Unga tips ,samaiyal ellamae super ma... enga veetla malli chedi la mokku vachu kainthu vidugirathu ma.. vellai poochi iruku ma athanala than poo pookalya.. poo pookavae matuthu
Akka yennota mullai setiy valanthutte poguthu but pu pukkave matothu nanum ninga sonna tips panni pakkuren tq so much akka
Very nice, I love Nithya malli
I have seen many of your vedios all are good
உங்கள் வீட்டு செடிகளை பார்க்கும் பொழுது என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் உள்ளது.... எனக்கும் செடி வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது உங்களுடைய பல குறிப்புகளை நான் பயன்படுத்தி பயன் பெற்றுள்ளேன்.... ஆறு மாதங்களுக்கு முன் நர்சரியில் இருந்து சந்தன முல்லை செடி வாங்கினேன். நான் வாங்கும் பொழுது செடிகளில் நிறைய மொட்டுக்கள் இருந்தது பின்பு அதை தரையில் நட்டேன்... இப்பொழுது அந்த செடி நன்றாக செழித்து வளர்ந்து கொண்டே போகிறது ஆனால் ஒரு மொட்டுக்கள் கூட வைப்பதில்லை. நான் மண்புழு உரம், காய்கறி கழிவுகள், உளுந்து தோல் போன்ற பலவற்றையும் பயன்படுத்தி பார்த்து விட்டேன் ஆனால் மொட்டுக்கள் ஏதும் வைக்கவில்லை இதற்கு ஏதாவது ஒரு குறிப்பு சொல்லவும் உங்கள் குறிப்பாக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பேன்.... நன்றி...
மிக்க நன்றி சகோதரி, பெரிசாக விடாதீர்கள் கட் பண்ணி விடுங்கள் செடி சுற்றி பள்ளம் மாதிரி போட்டு இந்த டிப்ஸ் ட்ரை பண்ணி பாருங்க பா நல்லா வரும்
@@TodaysSamayal கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்... உங்கள் பதிலுக்கு நன்றி...
@@TodaysSamayal t
Thank u akka 👍.........na try pandren akka
Sis non- veg kaluvuna watera chediku apadiey koduklaama
Nice video good information thank you sister
அருமை👌👌🌼🌼🌼🌼🌹🌹
நன்றி சகோதரி ❤
Hi sister... Nan groundla than mullai poo chedi vachiruken.. chedi nalla kilai vitu valaruthu.. but oru poo kooda pookala.. enna pandrathu sister.. pls give the idea sister
Madam ithu thottileya. Entha mathiri thotti enna mathiri chedi vachinga konjam sollunga pls....
Akka please unga garden full update podunga and all the best innum neenga niraya plant vaikanum
sure pa tq so much your lovable support dear
Akka Unga vedo house oner ethumay sollaya plant arganets pathi. Enga veto house oner thitoranga.
அருமை சகோதரி
Unga message super
Rombha thanks sister useful tips neengha solra tips ellame
welcome and tq so much dear
Super mam natural fertilizer tricks awesome 👌👍
Sssuuupper valuable info. ThanQ so much .
Nila kadalai thol use pannalama
Hi sis நீங்க சொன்ன மாதிரியே செய்தேன். பூக்கள் நிறைய பூ பூக்கிறது . நன்றி
Very useful tnank you so much
Yenga vetil kodi malli chedi iruku but pookal arumbugal illai yena seivathu tips soluga but chedi nandraga valaruthu
அக்கா உங்களுடைய ராசி என்ன,நீங்கள் வைக்கும் செடி நன்றாக இருக்கிறது
mikka nandri sagothari appadi illa pa namma correcta pasama maintain panna sariyaga irukkum, rasi magaram pa
அருமை அருமை, செடி உள்ள தொட்டியில் நிறைய எறும்புகள் உள்ளது. எப்படி போக்குவது.
Mottu karugal remedy pls
Naanum karuppu ulundu dhan use panren .ungala maathiri thol and kazhuvina thaneera chediku oothiven
Super sis I followed ur tips and I saw the benifits
Mam உங்கள் gardaning டிப்ஸ் super.
எல்லாமே நாங்க ஃபாலோ பண்றோம். Mam. . Result supera irukkunka mam.
Hello sister you are giving useful tips and very simple tips which could be followed by everyone. Please reply me on the other video in kabasura kudineer video
thank u so much dear, already upload kabasura kudineer video please check our gardening playlist dear tq
Super Akka
Super vera level irukku sister
Unga tips remba useful a iruku ka pakkavae remba alaga iruku .😍😍😍
welcome and tq so much dear
New and informative tips.my jathi malli plants leaves are dried and blackening.please give remedy to this problem.please.
niraya thaneer vidatheenga pa, ilai sathu illai vaazhaipazha thol araithu watery vidalam pa
@@TodaysSamayal thank you madam.i tried this tomarrow onwards.thank you once again.
Panthal podura ideas iruntha kudunga plz.. first time vangi nilathula vachiruken
Thank you so much your tips all are very useful
🌼🌼🌼💐👌
Supera eruku mam.
Sis Nithyamalli kept in ground tip drying off
Madam,ennuku seven days rose white venum,super mam
Hai akka. Nice video
I got got result of using Kabasura kudineer juice after we have filtered by adding extra water. I used to spray every alternative days. I have a chilli plant which was having curled leaves, I pluck out all the leaves again and again whenever I see and spray at 9 pm after dinner. Now the plant is fruiting well.
Iam frm Malaysia, can u pls tell me wat is Kabasura water🤔
@@browniebrownie4878 it is immunity booster which kills viruses.
Super garden good information
Ok akka for me malligai chedi is hieght how can i do to make flower and ants are coming and snails are coming pls reply and today video is super and usefull 🙂🙂🙂 pls reply
Nice Akka. Jathimalli plant irruntha video podunga Akka
irukku pa ippathan vaangi ullen 2 weeks aaguthu kandippaga video poderen
@@TodaysSamayal Ok AKKA ☺
Sirikkum Mullai!!! Super Ma'am
Thanks akka useful one ❤️
Kko
சுப்பர்
Nithya mullai chedi alugi pochu adu marupadiyum thulir viduma??
I like your orange marudaani ..👌👌
Mullai Cheddi season mudinjathum cut pannalama.. reply pannunga
Ungal மண் கலவையை பார்ப்பதற்கே அருமையா இருக்கு.அதில் என் ன வெல்லலாம் சேர் த்துஇருக்குறீர்கள்
tq so much dear
video potruken paarunga pa