ஒரு செடிய வாங்கித் தொட்டில நட்டுட்டு டெய்லி காலையில எழுந்திருச்சு அது துளிர்விட்டு இருக்கா முட்டை வச்சிருக்கான்னு பாக்குற எங்களுக்கு இது ஒரு பள்ளிக்கூடம் பாடம்.
இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து தராங்க ஆனா அவங்களுக்கு அவ்வளவு லாபம் இல்லை வாங்கி விக்கிறவங்க தான் லாபம் அடைகிறாங்க அந்த அப்பா பேசுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 💔💔💔💔😭😭😭😭😭😭😭
உண்மை... அப்போது மதுரை மாவட்டத்தில் இருந்ததால் மதுரை மல்லி என அழைக்கப்பட்டது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தது. என் சிறிய வயதில் காலை 4 1/2 மணிக்கு போய் பறித்து இருக்கிறேன். உலகிலேயே வாசனை அதிகம் உள்ள மல்லி நிலக்கோட்டையை சேர்ந்ததுதான். அந்த மண்வளம் அப்படி. வானம் பார்த்த பூமி... ❤️
நாமது சேனலில் குண்டுமல்லி செடி கவாத்து செய்வது எப்படி என்ற வீடியோ இருக்கின்றது அந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் கவாத்து செய்ததும் என்ன உரம்கொடுக்கலாம் , என்ன மருந்து அடிக்கலாம் என்று தெளிவாக சொல்லப்பட்டு இருக்கின்றன நன்றி.
Please don't put any chemicals what he is doing is artifical because he don't know the impact of twhat he doing avoid chemicals and use natural farming don't kill the insects
கள்ளங்கபடமில்லா இந்த விவசாயின் பேச்சிக்கும்,இவரது நல்ல மனசுக்கும் கடவுள் என்றென்றும் இவருக்கும் அருள் புரியட்டும்....விவசாயம் காப்போம்❤❤
ஒன்றை உருவாக்க எவ்வளவு கஷ்டம் விவசாயம் செய்பவர்கள் உண்மையில் கடவுளுக்கு நிகற்ரானவர்கள்❤❤❤❤❤
Thank you very much from henry farm knv ❤
நல்லபதிவு வாழ்த்துக்கள்.
ஒரு செடிய வாங்கித் தொட்டில நட்டுட்டு டெய்லி காலையில எழுந்திருச்சு அது துளிர்விட்டு இருக்கா முட்டை வச்சிருக்கான்னு பாக்குற எங்களுக்கு இது ஒரு பள்ளிக்கூடம் பாடம்.
இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து தராங்க ஆனா அவங்களுக்கு அவ்வளவு லாபம் இல்லை வாங்கி விக்கிறவங்க தான் லாபம் அடைகிறாங்க அந்த அப்பா பேசுறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு 💔💔💔💔😭😭😭😭😭😭😭
வறுமை தான் மிச்சம் விவசாயிகளுக்கு from henry farm knv ❤
@@jhshines8108 கண்டிப்பா மாறும் எல்லாம் ஒரு நாள் சீக்கிரம் மக்களுக்கு புரியும் விவசாயிகள் அருமை அண்ணா 😭💔
இது தான் உண்மை
Malli poo la labam athigam bro
Aaaa
Neutral product aashperilila,sodamonas,dericoderma veridi use pannalam
❤supar
Enga malligai chedila aghigamana koraippul valandhu konde varugiradhu
Adikkadi kalai vettikkonde irukkirom
Arumai super
Ayya karisal man varuma koncham sollunga
Super❤
Miga arumaiyaga sonna annanuku nanri
Useful video
Very nice video. Can you tell the fertilizer in detail. We can't understand what he said
Nice vedio
👏👏👏👏👏🌾🌾🌾
திருவள்ளூர் மாவட்டம் புண்டி வட்டம் மல்லி விவசாயம் செய்யலாமா
செய்யலாம்
Malligai poovuku peyar ponathu nilakottai thaan
உண்மை... அப்போது மதுரை மாவட்டத்தில் இருந்ததால் மதுரை மல்லி என அழைக்கப்பட்டது. தற்போது திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தது. என் சிறிய வயதில் காலை 4 1/2 மணிக்கு போய் பறித்து இருக்கிறேன்.
உலகிலேயே வாசனை அதிகம் உள்ள மல்லி நிலக்கோட்டையை சேர்ந்ததுதான். அந்த மண்வளம் அப்படி.
வானம் பார்த்த பூமி...
❤️
கொடைக்கானல் வளர்க்க முடியுமா
No
Sir
Good job sir 👏 👍 👌 🙏
Enna marunthu use pannalam konjam theliva sollunka anna pls
நாமது சேனலில் குண்டுமல்லி செடி கவாத்து செய்வது எப்படி என்ற வீடியோ இருக்கின்றது அந்த வீடியோவை முழுமையாக பாருங்கள் கவாத்து செய்ததும் என்ன உரம்கொடுக்கலாம் , என்ன மருந்து அடிக்கலாம் என்று தெளிவாக சொல்லப்பட்டு இருக்கின்றன நன்றி.
Instead of cutting we can leave our goat to eat the leaves . In our area we used to leave the goats
Ahdu sapta sadi nalla vala ra thu, kavathu panni vana poda lam
Anna super 👏👏👏
தென்னை தோப்புகுள்ள வெச்ச வருமா
வராது... வெயில் ரொம்ப முக்கியம்
No
வராது
Thayi enge ninu kittm
I am ur subscriber
Antha 600 uram name sollung bro
கேட்டு சொல்கின்றேன் நண்பரே
@@Villagethamizhavillage ok bro
Anna videos la paatha nalla panni irukkinga
Anna order pannu vingala
இந்த இடம் 30 சென்டுக்கு அதிகமாக உள்ளது
உப்பு தண்ணீரில் வருமா
Supera varum
ஒரு 60% ஏஜ் உப்புத் தண்ணீரில் இச்செடியை வளர்க்கலாம்
எந்த மாதம் நடவு செய்ய வேண்டும் சொல்லுக
June July
தென் மேற்கு பருவமழை
அடி ஆவணி மாதம் வைக்கலாம்
Ippasi matham nadavu seiyalama
ஆடி பட்டம் கார்த்திகை பட்டம்
1 சென்ட் 3 குழி
எங்கள் ஊர்களில் ஆடுகளை விட்டு மேய விடுவார்கள்
நீங்கள் எந்த ஊர்
எங்கள் ஊரில் இப்படித்தான்😢
@@ramyap5481 எந்த ஊர்
@@vijayvijayan3199 pudhukkottai
@@ramyap5481 ok thanks
Hi naa... exam la meet pannane naabagam irukka
Hi thampi
குண்டு மல்லிகை பதியம் குறைந்த விலையில் கிடைக்கும்
25 கன்று விலை என்ன
Please don't put any chemicals what he is doing is artifical because he don't know the impact of twhat he doing avoid chemicals and use natural farming don't kill the insects
இவரு சொல்ற அளவீடு தவரு