அருமையான பதிவு, தங்களது இந்த தகவல்கள் நிறைந்த பதிவிற்கு நன்றி ஐயா.🙏🙏🙏 நானும் நாமக்கல் மாவட்டத்தில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஜெய் ஶ்ரீ ராம், ஓம் நமோ நாராயண நம. 🙏🙏🙏🙏
G g sir , we used to go this temple frequently, atleast once in three months sir,we felt calmness sir, thankyou ,u remember to start there now Lakshmi narasimhaya namamha, sriramajayam,jai anjaneya 🙏🙏🙏
மிகவும் அருமை ஐயா.... உங்கள் தமிழையும், உங்கள் பேச்சையும் பலமுறை கேட்டாலும் தெவிட்டாது. நான் இதுவரை உங்களுடைய ஒரு காணொளியையும் தவறியது இல்லை. ஆனால் இப்போதெல்லாம் எல்லா காணொளி முடிவிலும் ஒரு பத்து வினாடிகள் மட்டும் தவிர்த்துவிடுவேன்..... ஒளிரும் சுடர்க்கு "டார்ச் லைட்" எதற்கு என்று! உங்கள் விசிறி.
𝐍𝐀𝐌𝐀𝐊𝐊𝐀𝐋 𝐆𝐨𝐝 𝐢𝐚 𝐠𝐫𝐞𝐚𝐭 ❤❤❤🎉🎉🎉😇
எங்கள் ஊர்.. என் இஷ்ட தெய்வம் ஶ்ரீ நாமகிரி தாயார், ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர், ஶ்ரீ ஆஞ்சநேயர் ❤❤🙏🙏🙏
Romba Nandri Ayya na ketathuku pottukeenga romba romba nandri
Iyya Thanghal Information Thank you And Engal Kula Thivam Namagiri Thayar
எனது திருமணம் நாமக்கல் லட்சுமி நரசிம்மர் சன்னதியில் தான் நடந்தது,
மிக்க நன்று
Hi sir, as always excellent video and description. Kindly add the location/Google maps for book marking going forward in such videos
Thanks for sharing. Really impressive & informative
❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹🙏 நேரில் போய் பார்த்தது மாதிரி இருந்தது ஐயா
ஓம் நமோ நாராயணா
Vanakkam Aiya 🎉🎉🎉
Sir, best🙏🙏👌👌
அருமையான பதிவு, தங்களது இந்த தகவல்கள் நிறைந்த பதிவிற்கு நன்றி ஐயா.🙏🙏🙏 நானும் நாமக்கல் மாவட்டத்தில் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஜெய் ஶ்ரீ ராம், ஓம் நமோ நாராயண நம. 🙏🙏🙏🙏
Very useful information sir.
மிகவும் அருமையான பதிவு ஐயா 😊❤
சென்ற வாரம் தான் சென்று வந்தோம் ஐயா நன்றி 🙏🙏🙏
கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா...... மலையெல்லாம் மதி வளர்க்கும் 🗻யாகுமா...... அனுமன் போட்ட கணிதமெல்லாம் இலங்காவனம்...... அதை கேட்டுவாங்கி பெற்றுக் கொண்டான் இராமானுஜம்...... கணிதமேதை இராமானுஜம்...... """ கண்ணாறக்காண கண்கோடி வேண்டும்"""......
👌👌👌🙏🙏
ஸ்ரீ லட்சுமி நரசிங்க பாதம் பிரபத்யே
அருமை ஐயா! 🙏🙏🙏
G g sir , we used to go this temple frequently, atleast once in three months sir,we felt calmness sir, thankyou ,u remember to start there now Lakshmi narasimhaya namamha, sriramajayam,jai anjaneya 🙏🙏🙏
🙏🙏🙏
👏👏👏
🤗🤗
OM NAMO NARAYANAYA
🙏
மிகவும் அருமை ஐயா....
உங்கள் தமிழையும், உங்கள் பேச்சையும் பலமுறை கேட்டாலும் தெவிட்டாது. நான் இதுவரை உங்களுடைய ஒரு காணொளியையும் தவறியது இல்லை. ஆனால் இப்போதெல்லாம் எல்லா காணொளி முடிவிலும் ஒரு பத்து வினாடிகள் மட்டும் தவிர்த்துவிடுவேன்..... ஒளிரும் சுடர்க்கு "டார்ச் லைட்" எதற்கு என்று!
உங்கள் விசிறி.
Salem kanjamalai siddarkoil vanga sir
Near Ellampillai Town
Sir I am all so namakkal dt
❤🎉
ஒரு வைணவத்தலம் தரிசித்த பலன் நிச்சயம் உண்டு.
மக்களின் பக்தி பரவலாக வேண்டும்
Enga ooru may 1 bday ku poitu vantha
Translate in English or kannada or hindi
🙏🙏🙏🙏