Namakkal Fort Explained | Tamilnavigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 692

  • @TamilNavigation
    @TamilNavigation  4 года назад +163

    10:12 எத்தனை பேர் 🐿️ அணில் விளையாட்டை கவனித்தீர்கள் 😊
    இந்த கோட்டை பல நினைவுகளை சுமந்து கொண்டுள்ளது, மறவாமல் சென்று கண்டு களியுங்கள் 🙏🏽

    • @janarthan.j1041
      @janarthan.j1041 4 года назад +1

      Hiii

    • @viknesh6597
      @viknesh6597 4 года назад +4

      Bro erode pathi podunga bro

    • @umapathy1972
      @umapathy1972 4 года назад +3

      Hi, there is a factual error in the 10 minute of your video. Hyder ali is the father, and Tipu comes later. so, technically, Hyder Ali lost it to brits, and then Tipu tried. again lost. correct it if you can.

    • @amuthakrishnan9384
      @amuthakrishnan9384 4 года назад +3

      கர்ணா ஈரோடு மாவட்டம் வந்த எங்க வீட்டுக்கு வாங்க மதியம் மீன் சாப்பிட்டு போகலாம்

    • @pudhupattimurugan6973
      @pudhupattimurugan6973 4 года назад +1

      salem dharmapuri krishnagri vanga bro hills neraya iruku

  • @VloggerBoi300
    @VloggerBoi300 4 года назад +125

    Wow..super bro..im from namakkal...im a big fan of u bro

  • @selvaraj5229
    @selvaraj5229 4 года назад +129

    இதுபோன்ற வரலாற்று இடங்களில் பெயர்களை கிறுக்கி விடும் வீணாப்போன்வர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @kaleesmach
      @kaleesmach 4 года назад +2

      Correct,CCTV vachi entry I'd moolam track panni fine podanum

  • @soundaryar1111
    @soundaryar1111 4 года назад +32

    எங்கள் ஊரைச் சிறப்பித்துக் கூறியதற்கு மிக்க நன்றி அண்ணா 🤝🙏

  • @sigarama
    @sigarama 4 года назад +54

    நம்ம நாமக்கல்❤🖤❤

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 4 года назад +23

    நேரில் சென்றாலும் இவ்வளவு அழகாக பார்க்க முடியாது. கோட்டை முழுவதையும் பார்க்க முடிந்தது. நன்றி கர்ணா

  • @a.k.tamiltamil9532
    @a.k.tamiltamil9532 4 года назад +24

    நானும் நாமக்கல் தான் சகோ....... இந்த மலைகோட்டையின் வரலாறு பற்றி கூற வில்லை..... இந்த மலை பற்றி வரலாறு நிறைய இருக்கிறது..

  • @anbuvlogs4576
    @anbuvlogs4576 4 года назад +102

    நண்பா கருணா நீங்க ஒரு முறை நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு அந்தக் கோயில் உடைய சிறப்புகள் நீங்க சொல்லணும்

    • @thiyaguskt9876
      @thiyaguskt9876 4 года назад +1

      Pls do it Bro

    • @swathianandh7060
      @swathianandh7060 4 года назад +1

      Sema kndipa ....

    • @Yasak-h6h
      @Yasak-h6h 4 года назад +2

      I'm Tiruchengode Town Boy🙋‍♂️

    • @udhayaur4971
      @udhayaur4971 4 года назад

      Detaila, clearah sollunga Yenga area Vera mathiri....thirukodimaada senkunroor....

    • @suganthravikumar8444
      @suganthravikumar8444 4 года назад +1

      Ardhanareeswarar Kovil lil Ulla Neer ootru patri ungal kuralil koorungal nanba

  • @dineshc5836
    @dineshc5836 4 года назад +49

    ஒரு வழியா எங்க ஊருக்கு வந்துட்டீங்களா.. வருக வருக என அன்போடு வரவேற்கின்றோம் நண்பா....
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன்

  • @rameshandparthivcraftycorner
    @rameshandparthivcraftycorner 4 года назад +67

    நன்றி கர்ணா !! எனது 5 வயது மகன் உங்களுடைய அனைத்து காணொளிகளையும் விரும்பி பார்ப்பான் !! முக்கியமாக எல்லோருக்கும் வணக்கம் என் பெயர் கர்ணா என்ற அறிமுகத்தை அவனும் சொல்லுகிறான்...

  • @VoiceofNeelu
    @VoiceofNeelu 4 года назад +10

    தமிழரின் பெருமையை எடுத்துரைக்கும் தங்களின் பயணம் தொடரட்டும்... வாழ்த்துக்கள்... உங்களை போன்ற ஒருவர் தான் தமிழ்நாட்டிற்கு மிகவும் முக்கியம்.... வாழ்த்துக்கள் அண்ணா....

  • @ariharansubramani440
    @ariharansubramani440 4 года назад +6

    Proud of Namakkal....i am from namakkal...Tq for your great video ....

  • @baskar5166
    @baskar5166 4 года назад +50

    எங்க ஊரு எங்க கெத்து...‌💪

    • @021-ilakkiyapriyailakkiyap2
      @021-ilakkiyapriyailakkiyap2 4 года назад

      Indha kotai la suranga paathai irukunu solli kelvi patruven athu unmaiya

    • @baskar5166
      @baskar5166 4 года назад +1

      @@021-ilakkiyapriyailakkiyap2 yes iruku but athu close ahyuruku

    • @baskar5166
      @baskar5166 4 года назад

      @@021-ilakkiyapriyailakkiyap2 unga native

  • @preethinagaa4551
    @preethinagaa4551 4 года назад +11

    My clg is in Namakkal....so I love Namakkal ❤️

  • @arulkumar2374
    @arulkumar2374 4 года назад +100

    என்ன கருணா எங்க ஊருக்கு வந்துட்டு நாமக்கல் ஆஞ்சநேயரை காமிக்காம முடித்து விட்டீர்களே

  • @blackff9560
    @blackff9560 4 года назад +46

    தமிழால் இணைவோம்! அறிவால் உயர்வோம்! தமிழ் வாழ்க! 🔥👍

  • @Bliss_Harish
    @Bliss_Harish 4 года назад +21

    I'm from namakkal ❤️ Yaru bro sonna niraya Peru varadhu illa nu , Ethana Lovers theirum ah bro vandhu peru eludhitu naasam pannitu iruppanga!

  • @ansarimohamed1928
    @ansarimohamed1928 4 года назад +4

    அருமை யான பதிவு,,,,
    தமிழர்கள் என்றென்றும் மத நல்லிணக்கத்திற்க்கு அகில உலகத்திற்க்கே எடுத்துக்காட்டான உண்மையான வரலாற்று சுவடுகள்,,,

  • @இராம்ராஜ்
    @இராம்ராஜ் 4 года назад

    அண்ணா தங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்... தாங்கள் தமிழுக்கும் தமிழகத்திற்கும் ஆற்றும் பணி மென்மேலும் வளர வாழ்த்துகள்... தமிழர்களை ஒன்றிணைக்கும் தலை சிறந்த பணியில் தங்களின் பங்கு தலை சிறந்ததாகும்... கடந்த காலத்தைப்போல் இல்லாமல் தமிழர்களுக்கு தாங்கள் யார் என்பதை அறியும் நேரம் வந்துவிட்டது... அதனை அறியவும் நாம் தொடங்கிவிட்டோம்... முன்பைப்போல் இல்லாது தற்போது பலர் தங்களின் கருத்துகளை பிறமொழிக் கலப்பின்றி தமிழில் பதிவிடத் தொடங்கிவிட்டது பாராட்ட வேண்டிய ஒன்றாகும்...
    மேலும் தமிழகம் சுற்றிலாவில் எந்த முயற்சியுமின்றியே கடந்த நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது... தாங்கள் அதனை மேலும் வளர்க்கவும் மற்றும் அக்காணொளிகளை உலகின் பிற பகுதிகளுக்குக் கொண்டு செல்லவும் முயற்சிக்க வேண்டும்... மேலும் இதுவரை வலையொளியில் ஒரு காணொளி கூட தமிழகத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை... தாங்கள் அப்பணியைச் செய்ய வேண்டுமென வேண்டுகிறேன்...

  • @balathirupurasundari1581
    @balathirupurasundari1581 4 года назад +1

    Nan ponavaram dan ponen. Kovilukku ponen. Aanal kottaiyai nimirnthubparthen. Parka aasaiya erundadu. Eppo un videovil parthuten thambi. Mikka nandri🙏

  • @santhoshe6179
    @santhoshe6179 4 года назад +1

    வாழ்த்துக்கள் நண்பா... தங்களது காணொலிகள் அனைத்தும் அருமை.. உங்களது தமிழ் உச்சரிப்பிற்கும், உழைப்பிற்கும் வாழ்த்துக்கள்.. கேமரா மேனின் படப்பிடிப்பு அருமை.. வாழ்க வளர்க

  • @Bhuvivlogs9496
    @Bhuvivlogs9496 4 года назад +4

    I'm also Namakkal paiyan bro. எங்கள் ஊரின் அருமை பெருமைகளை பலரும் அறியும் படி எடுத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே 👏🙏

  • @murugesasp7887
    @murugesasp7887 4 года назад +19

    ஊரின் நடுவே மிகவும் அழகாக உள்ளது 😍😍😍

  • @chithraragupathy8767
    @chithraragupathy8767 4 года назад +14

    Namakkal is my native. Thank you for visiting here bro I am your. Favorite. Subscriber

  • @Tamilan_rasi
    @Tamilan_rasi 3 года назад +1

    புகைப்பட தொழில்நுட்பம் அருமை.... தேர்ந்த நேர்த்தி.... உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்🤗 இப்படிக்கு, நாமக்கல் காரன்

  • @saravanan916-hy1ik
    @saravanan916-hy1ik 6 месяцев назад

    மிக மிக அருமை

  • @HARIHARAN-oe6xh
    @HARIHARAN-oe6xh 4 года назад +21

    Bro I am from namakkal(DT) I visit many times in this place

  • @sujiselfie812
    @sujiselfie812 4 года назад +1

    Wow my district namakkal.nan entha kottai kku ponathu yellai.anchaneyar kovil than poyeerukkayan.super video arumai👍👌👍👌👍👌👍👌👍👌tiruchengode mazhlai temple mayla poi athaiyum video yaduthu podunga.

  • @sreevigahomegarden
    @sreevigahomegarden 3 года назад

    Super bro இன்னும் எதிர்பார்க்கிறேன்...

  • @rampersonalid
    @rampersonalid 4 года назад +2

    You have done a good Job which tamiladu governments have failed to do. All these Vlogs should have been done by tamilnadu government who were elected by tamil people.Unfortunately people are also not questioning them....Your videos are really good. If tamilnadu government can support you with necessary drones and well equipped cameras with good historians from Tamil and History department still History can remember you...Congratulations and best wishes for doing a such wonderful job...

  • @karikalanj7975
    @karikalanj7975 3 года назад

    நண்பரே.. வாழ்த்துக்கள்
    உங்க வீடியோ அனைத்தும் அருமை.. நீங்கள் சொல்லும் விதம் அழகு.. நன்றி
    இவண் நாமக்கல் தமிழ் இன்பா

  • @adummayil
    @adummayil 4 года назад +11

    I am 61 years now. My first and last visit to this fort was during school vacation in Apr-May 1969 when I was studying in 3rd Std. Those days we class mates move in a bunch around the town without informing anybody and one day has been the trip to this fort. Left the town long back and haven't got a chance to visit again. My childhood memories held in Namakkal.

    • @vigneshwarr874
      @vigneshwarr874 3 года назад

      Wow. Great. Can you please tell us how was the anjaneya temple and surrounding places then? Narasimha and ranganatha temples still maintain ancient style but anjaneya temple changed a lot it seems

  • @shreyas6454
    @shreyas6454 3 года назад +2

    Thank you for this informative virtual tour. Special thanks for adding English subtitles, so it reaches both the audience of Tamil Nadu and outsiders. Thank you

  • @rahamathjrs2260
    @rahamathjrs2260 4 года назад

    I am in namakkal. Enga veedu madila irunthu patha full viwe thereum intha malai. But ipo vara ponathu ila... Seriously na nerla poy patha kuda ivlo experience kidaikuma nu therela. But unga video ennai nalla experience kuduthu iruku. Tks bro🙏🏼🙏🏼🙏🏼

  • @pradeepsakthi4567
    @pradeepsakthi4567 4 года назад +4

    I'm from Namakkal nanba. Tq for this video 😍.

  • @Mugunthan259
    @Mugunthan259 8 месяцев назад

    நானும் நாமக்கல் தான் அண்ணா 2 weeks ah தான் உங்க வீடியோ பாக்குறேன் கண்டிப்பா என்னால் முடிந்தவரை ஷேர் பண்ணுவேன் நன்றி... வாழ்த்துக்கள் அண்ணே 👌👌👌👌❤️❤️❤️

  • @ushaganapathi2058
    @ushaganapathi2058 3 года назад

    தம்பி உங்களின் பதிவு அருமை தொடரட்டும் இந்த பயணம்

  • @akrfriends4121
    @akrfriends4121 4 года назад

    Innaikutha unga vedio paathen sub pannitten neraya vedios potrukinga pakkanum time irukkum pothu unga vedios ellame paakrathuku try panren bro keepitup bro

  • @smileee5767
    @smileee5767 4 года назад +10

    I'm from Namakkal...♥️

  • @RameshPerumal7
    @RameshPerumal7 4 года назад

    கர்ணா ! உங்களது பதிவுகளை சில தினங்களாகத்தான் பார்க்கிறேன் : நமது காலாச்சாரம், பண்பாடு , முன்னோர் வாழ்ந்த இடங்கள் கோயில்கள் , கோட்டைகள், சித்தர் பகுதிகள் அனைத்தையும் தேடிச்சென்று தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்தும் உமது இந்த செயல் மிகச் சிறப்பு , அருமை

  • @mahalakshmirajendran3786
    @mahalakshmirajendran3786 4 года назад +15

    கல்வெட்டில் என்ன உள்ளது என்பதை ஏன் சொல்லவில்லை.கோட்டையின் அழகுக்காகவே இரண்டாவது முறையாக பார்த்தேன்

  • @vigneshkumar-tz8bv
    @vigneshkumar-tz8bv 4 года назад

    அருமை கர்ணா நீங்கள் தேர்வு செய்யும் ஒவ்வொரு இடமும்.மனதில் நிற்கிறது..plus கர்ணா style super pls continue thank you

  • @kokilavanik5314
    @kokilavanik5314 3 года назад +1

    Thank you thambi

  • @sidhicookies1688
    @sidhicookies1688 4 года назад +1

    வரலாற்றுப் பதிவுகளை எங்கள் மனதில் பதிப்பது அருமை கர்ணா👍

  • @sekar3315
    @sekar3315 4 года назад

    உங்கள் தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பரே நானும் நாமக்கல் கோட்டைக்கு சென்றிருக்கிறேன்

  • @gowtham136
    @gowtham136 4 года назад

    அருமையான பதிவு நண்பா

  • @renugasubramanian6131
    @renugasubramanian6131 3 года назад +1

    Kirukanunga kirikidaranga..🤣😂nice.,really loved ur voice nd tamil...as a travel lover really admire u..trip plan panina I’m always watch ur videos for location selection ...rly me..

  • @ManoWithMenaka
    @ManoWithMenaka 4 года назад +25

    Namakkal ennoda native place 🔥😎♥️

  • @nisharajs7972
    @nisharajs7972 4 года назад +1

    ஆகா .. என்ன அழகு வரலாற்று உண்மைகள்..... 👌👌👌👌

  • @rameshvijay9412
    @rameshvijay9412 4 года назад +1

    அருமையான பதிவு நன்றி அண்ணா ..நான் திருச்சி

  • @bha3299
    @bha3299 4 года назад

    Arumayana padhivu.. Nanri bro

  • @baladharshini3865
    @baladharshini3865 4 года назад +12

    Subscriber from namakkal anna

  • @porchelianchelian1359
    @porchelianchelian1359 4 года назад

    Bro. நன்றாக இருக்கிறது. Keep going வாழ்த்துக்கள்

  • @thaneesh0073
    @thaneesh0073 4 года назад +11

    Bro salem
    1008 sivan lingam kovil... apram mettur...video edunga bro

  • @akumaraniway
    @akumaraniway 4 года назад +1

    Arumai Karuna..you have documented namakkal fort in a perfect form, thanks.

  • @brandboone3225
    @brandboone3225 4 года назад

    what is the drone you used in your video brother??

  • @omsairam1152
    @omsairam1152 3 года назад

    Anna super useful history ennakku romba usefel yaana nanum oru History sudden thanks anna

  • @VinuPat
    @VinuPat 4 года назад +7

    Thiruchengode Arthanatheeswarar Kovil pathi sollunka.

  • @தென்னைவிவசாயம்307

    Bro epo video shooting ku ena ena equipment use panurigaa

  • @veerasaamym1510
    @veerasaamym1510 Год назад

    Super bro 🌹 வாழ்க வளமுடன்

  • @viewsofsanjaikumar6320
    @viewsofsanjaikumar6320 4 года назад

    மிக அழகான அழகான பதிவு

  • @reslika.v7128
    @reslika.v7128 4 года назад +2

    Hii Anna ..... Nanum namakkal tha😍...enaku eppa bore adichalum Inga tha poi time spent pannuva 😊😍...

  • @aswinimanoharan2311
    @aswinimanoharan2311 4 года назад +2

    Ur simply awesome dude. Keep going

  • @praveenkathir2959
    @praveenkathir2959 4 года назад

    Bro i fallow u when u have 19.4 k sub....very happy bro.. nan youtube channel start pananumnu nenachatha neenga pandringa..ரொம்ப சந்தோஷம்.. இருந்தாலும் இன்னும் உங்க சேனல் இன்னும் பிரபலம் அடையல்னு நினைக்கும் போதுதா கஷ்டமா இருக்கு... கண்டிப்பா 1m sub seekrama varuvinga bro alll the best always be with u...

  • @saamaaniyan8941
    @saamaaniyan8941 4 года назад +2

    I m also from Namakkal 😍,SUPERb and BEAUTIFUL explanation bro in tamil 👌👏🙏😃

  • @raviindaran7842
    @raviindaran7842 4 года назад

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழர்
    மேலே இருப்பது அனுமன் கோயில் அல்ல பெருமான் கோயில் வேண்டுமென்றே பெருமான் பெருமாளாக்கப்பட்டு தற்போது ஆஞ்சநேயர் கோவில் ஆக மாற்ற முயற்சி செய்கின்றனர்
    பாழடைந்த கோயிலை சிலரின் வருமானத்திற்காக புனரமைத்த தொல்லியல் துறை கோட்டையை சுற்றி உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகளை முனியப்பன் கோயிலை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை
    தொல்லியல் துறை அதிகாரிகள் சம்பளம் வாங்கினால் மட்டும் போதாது தனக்கு அளிக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ய வேண்டும் இவர்கள் செய்ய வில்லை. 55

  • @skmadhumithaa5998
    @skmadhumithaa5998 4 года назад +5

    Super பதிவு வாழ்த்துக்கள் தம்பி 👍

  • @ramyaj6413
    @ramyaj6413 4 года назад +2

    Ur program all super 👌👌👌

  • @santhiya4959
    @santhiya4959 4 года назад +3

    அருமையான பதிவு அண்ணா 👌👌

  • @rowdybaby7078
    @rowdybaby7078 4 года назад

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍😎😎😎Super ennaku namakal district rompa pudikum super edam athuvum I love kollimallai ennaku rompa pudicha edam anga palapalam nalla erukum

  • @vetharaniasathiamoorthy3325
    @vetharaniasathiamoorthy3325 4 года назад

    அருமை. நல்ல விளக்கம். உங்கள் தமிழும் இனிமை

  • @priyasartefacts6496
    @priyasartefacts6496 4 года назад +2

    Super bro
    Enga ooru Namakkal 😍

  • @-indianpoliticalchannel8314
    @-indianpoliticalchannel8314 4 года назад +1

    எங்கள் ஊருக்கு வந்ததற்கு நன்றி......

  • @vimalambikaiammalgurumoort1293
    @vimalambikaiammalgurumoort1293 4 года назад +1

    Excellent Karuna....we visit Namakkal only for the 2 temple.& that time they not allowed visitors...🤩😍👍👍

  • @yuvarajm5703
    @yuvarajm5703 4 года назад +14

    Tiruchengode arthaneereshwarar temple review pannungha

  • @boruto394
    @boruto394 4 года назад +2

    Hi bro I am your subscriber Namakkal is my grandmother birth place this Namakkal is very nice and forth already seen in Namakkal I am proudly in Namakkal thank you0

  • @sanju7371
    @sanju7371 4 года назад +1

    Wow superb bro .Naanum Namakkal Thaan.

  • @ilavatam_tamil
    @ilavatam_tamil 4 года назад

    10:00 ஹைதர் அலி இறந்துவிடுவார் 1782 களிலேயே...திப்பு சுல்தான் போரிட்டவர்

  • @dhoniguruv5424
    @dhoniguruv5424 4 года назад

    நண்பா எனது சொந்த ஊர் மயிலாடுதுறை நான் எப்போது நாமக்கல் வந்தாலும் அந்த கோட்டையை பார்க்காமல் போனது இல்லை மிகவும் சிறப்பாக இருக்கும் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இடம் நண்பா 🙏 நீங்கள் மிகவும் அருமயாக பேசி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் நண்பா ❤️❤️❤️

  • @renugamadheswaran8293
    @renugamadheswaran8293 4 года назад +2

    Pls , Tiruchengode ( namakkal district) arthanareeshwarar temple pathi video podunga

  • @IndianHistropedia
    @IndianHistropedia 4 года назад

    Thambi super pa.. very good video and audio quality and clarity pa..

  • @vengatesdevivengatesdevi6803
    @vengatesdevivengatesdevi6803 4 года назад

    மிக அருமையான பதிவு அண்ணா

  • @dhoniguruv5424
    @dhoniguruv5424 4 года назад

    நீங்கள் இது போன்று காணொளிகள் பதிவிட வேண்டும் 🙏🙏🙏❤️❤️❤️

  • @sivaambika3342
    @sivaambika3342 4 года назад +1

    Romba naal ah entha kottaiya parkanum nu aasaipatten..thanks for this video

  • @Alin-tae
    @Alin-tae 4 года назад +2

    ஆம் பரவைகளின் கழிவே எச்சம் மற்றவைகளை மிச்சம் என்றே சொல்லலாம் , எச்சம் என்றும் சொல்லலாம் மிச்சம் என்பது சிறப்பாக உள்ளது.

  • @subashiniv8116
    @subashiniv8116 4 года назад

    Bro...I m near this kottai.that 2 kudaivarai kovil...1. Narasimmar Temple. (Oppo- anjaneyar temple) 2. Ranganaathar Temple.but video...enga ooru malakottai ivlo alaga irukanu thonuthu...super....

  • @வள்ளலார்வடலூர்

    Good video quality and editing!!! Way to go

  • @kathirveladavan
    @kathirveladavan 4 года назад +1

    மிகவும் அருமை தம்பி கர்ணா...

  • @natureworld3182
    @natureworld3182 4 года назад +10

    Hi
    The two temple is Narashimar and Ranaganathar not Anjeneyar temple

  • @sapnasameen5502
    @sapnasameen5502 3 года назад

    நீங்க சொல்ற மாதிரி யாரும் அங்கு செல்லாமல் இல்லை வாரம் ஒரு முறை தர்காவும் கோவில் தினமும் திறந்து இருக்கும் நிறைய மக்கள் வருவார்கள் அருமையாக இருக்கும் நானும் நாமக்கல் காரி தான் வாரம் ஒரு முறை குடும்பத்தோடு செல்வோம் ❤️

  • @kathiebrobeck3426
    @kathiebrobeck3426 4 года назад +1

    thanks for the subtitles - very helpful.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 года назад

    அருமையாக இருக்கு

  • @anandhianandhi7102
    @anandhianandhi7102 4 года назад

    Enakkum nkl malakkottai poganun romba nal aasai but ithuvarai pogavea mudiyala aana nan clg nkl tha padichen athu five years. So good.........☺️☺️❤️💐💐

  • @saravananpaddy798
    @saravananpaddy798 4 года назад

    அருமை தம்பி, தங்களது பணி பாராட்டுக்குரியது.... நன்றி👌👌👌

  • @MohanKumar-kz4ug
    @MohanKumar-kz4ug 4 года назад

    Bro enna camera use panringa

  • @prashanthprashanth8353
    @prashanthprashanth8353 4 года назад

    Yaru bulit paanathu anna

  • @imayasudar
    @imayasudar 3 года назад

    அருமை 👌 நண்பரே

  • @sakarkumar8959
    @sakarkumar8959 3 года назад +1

    Supper anna

  • @srinivasan9197
    @srinivasan9197 4 года назад +2

    Bro naanumn namakkal than bro naduvula anga yaarayum allow panala bro athukku munnadi neraya per poittu than irundhaanga en sorgavaasal appo kooda mela irundhu light poduvanga aprm mela irukka kovila poojaiyum seivanga aana bro sathiyamaa first tym eruna light ah thala suthum and andha kovil ippo rework panni irukanga ippovum archanai nadukuthu evening tym la
    Apdiye keela vandha malai kottai oda rendu opposite directions la oru sode ranganaathar um and innoru side la narasimar um narashimar kovil ku opposite laa anjaneyar kovilum irukku and ranganaathar kovil paakave romba alagaa irukkum anga oru nèer thekkam irukku adhu mind relaxing ah irukkum

    • @anandhilakshmi7620
      @anandhilakshmi7620 4 года назад +1

      Super.... nan anjaneyar kovil mattum thn poi iruken.. kottai ah patthu irukken.. details theriyadhu.. perumal kovil entrance vazhiya thn ponom.. kovil ulla poga mudiyala....therinchukanumnu ninaichen...unga comments helpful ah irukku... thank you so much...

    • @srinivasan9197
      @srinivasan9197 4 года назад

      @@anandhilakshmi7620 nandri sis time kedacha vaanga ippo kovil open pannitanga

    • @anandhilakshmi7620
      @anandhilakshmi7620 4 года назад +1

      @@srinivasan9197 thank you so much for your reply bro ...
      Surely I will come...

  • @anamalydhanapal3193
    @anamalydhanapal3193 3 года назад

    Arumai karna mikka nandri