யம்மாடி 200 வருசமாவா ஒரு மலையவே கோவிலா மாத்திட்டாங்க | Ellora Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 ноя 2024

Комментарии • 489

  • @msathishkumar9324
    @msathishkumar9324 2 года назад +19

    அருமையான காணொளி கர்ணா, எனக்கும் ஆசைதான் இங்கெல்லாம் போக அஜந்தா, எல்லோரா மற்றும் மொஹதஞ்சரோ இந்த இடங்கள் என்னுடைய பட்டியலில் இருக்கு. உங்களின் விளக்கம் மிகவும் அழகாக இருந்தது குறிப்பாக குடைவரை பற்றி, சிவன் பார்வதி திருமணம் மற்றும் இராமாயன மஹாபாரத விளக்கம். தடையின்றி உங்கள் பயணம் தொடர என் அன்பான வாழ்த்துகள் ..!!💐💐

  • @mgchandiran
    @mgchandiran 2 года назад +48

    பல நாட்களாக காத்துக் கொண்டிருந்த காணொளி....நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு கட்டிடக்கலையின் உச்சம்..... On of the best....big credit to you bro...keep inspiring us....உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிக்கின்றோம் என்றோர் உணர்வு.

  • @govigovind2975
    @govigovind2975 2 года назад +14

    Indha maari youtuber ku la support pannunga da deii 🥲
    Ithana varushama ivlo arumaiyana videos podraru... Views romba kammiya varuthu 🚶

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 года назад +43

    எல்லோரா கோயில் உண்மையிலேயே மலைக்க வைத்துவிட்டது 😳😳😳😳😳!!!! இவ்வளவு நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட ஒரு குடைவரை கோயிலை நான் கண்டதே இல்லை 😍😍😍😍👍👍👍👍. சிற்பங்கள் யாவும் மிக அழகாக இருக்கின்றன 😍❤️👍.

  • @நாடோடிதமிழன்-ர3ச

    " தென்னகத்தின் எல்லோரா சென்றேன் கழுமலை வெட்டுவான் கோவிலுக்கு உங்களின் காணொளியை பார்த்த பின்பு இப்போது எல்லோராவிற்க்கு செல்ல தோன்றுகிறது ❤..,

  • @vmbaskar9031
    @vmbaskar9031 2 года назад +9

    நான் இது வரை எல்லோரா புத்தர் கோயில் என்னு நினைத்து இருந்தேன், உங்களின் இந்த காணொலி பார்த்த பின்பு தான் சிவன் கோயில் என்பதே தெரிந்தது... மகிழ்ச்சி

    • @thenimozhithenu
      @thenimozhithenu Год назад +1

      Arambathula mahaveerar koil . Appuram saiva matham Sivan koil

    • @thennavans3965
      @thennavans3965 2 месяца назад

      @@thenimozhithenu dont tell lies.

  • @vsivas1
    @vsivas1 2 года назад +8

    அற்புதம்.
    ஓம் நமசிவாய வாழ்க.

  • @azhagarsamy4631
    @azhagarsamy4631 2 года назад +3

    Super இந்தியா முழுவதும் பயணித்து நமது இந்தியாவின் பண்டைய கலாச்சாரம் கட்டிட கலை எல்லாவற்றையும் கூறுங்கள்

  • @GirijaPatti52
    @GirijaPatti52 2 года назад +13

    எல்லாரும் பார்க்கவேண்டிய எல்லோரா.இராமாயணம், மகாபாரதம் இதையெல்லாம் எந்தக் கைகளால் எப்படி வடித்தனரோ!. ஆச்சரியம் தான்.

  • @gurumoorthy151
    @gurumoorthy151 2 года назад +9

    ...."எல்லோரா" ! எல்லோராலும் முடியாதது இம்மண்ணின் மன்னர்களால் , மைந்தர்களால் முடியும் ! உளியின் கை வண்ணம் ! உலகிற்கு அளித்த அழியா கவின்மிகு கலைச்சின்னம் ! தலைமுறைகள் கடந்தும் நிலைத்து நிற்கும் "நிஜத்தின் நிழல்⁉️"நன்றி கர்ணா👌🙏

    • @sumathikathir5688
      @sumathikathir5688 2 года назад +1

      சென்றேன் வியந்தேன். அவசியம் பார்க்க வேண்டிய ஓர் இடம்

    • @gurumoorthy151
      @gurumoorthy151 2 года назад

      @@sumathikathir5688 நன்றி. நாகரீகத்தின் அழியா சின்னம் !

  • @KannanKaniyan
    @KannanKaniyan 2 года назад +52

    ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த காணொளி 😁🔥

    • @TamilNavigation
      @TamilNavigation  2 года назад +2

      🤠

    • @SARJINN2003
      @SARJINN2003 2 года назад +1

      @@TamilNavigation bro are you from Kanyakumari.

    • @Raghujack759
      @Raghujack759 2 года назад +1

      @@TamilNavigation @s

    • @sathiskumar911
      @sathiskumar911 2 года назад

      @@TamilNavigation எப்பா கர்நாடக ஆந்திர மராட்டா பகுதி வகாடர் சாளுக்கியர் இராஷ்டகூடர் கலைகட்டிட பாணி வேஸரா இது வடநாட்டு நகரி முறையும் தென்னாட்டு திராவிட கட்டிட கலையும் இணைந்து உருவானது
      அதனால்தான் விமானங்கள் நம்மூர் கோவில் போல உள்ளது.

    • @leonardarwin
      @leonardarwin 2 года назад

      @@SARJINN2003 Virudhunagar nu nenaikuren

  • @karthikk2397
    @karthikk2397 2 года назад +5

    பின்னணி இசை,மழை நேரத்தில் சிலைகள்,சுற்றி காண்பித்த விதம் அனைத்தும் அருமை நண்பா..

  • @kanthaveld1761
    @kanthaveld1761 2 года назад +6

    Bro நீங்க மிக முக்கியமான விஷயம் சொல்ல மறந்திடீங்க...
    20 கை இராவணன் சிற்பம்... It Was incredibly amazing...i explored these caves for complete one day... Better you add up some more

  • @sasikala-6287
    @sasikala-6287 3 месяца назад

    என் நீண்ட கால ஆசை தம்பி
    எல்லாரோ குகையைபார்க்கவேண்டும் என்பது நீங்கள் நிறைவேற்றாவிட்டீர்கள் மிக்க நன்றி தம்பி

  • @citizen190
    @citizen190 2 года назад +8

    Thank you bro,
    Been there 8 years back seems landscape changed lots so beautiful now

  • @prakashmedianedungadukarai7089
    @prakashmedianedungadukarai7089 2 года назад +2

    தமிழர்கள் தடங்கள் நம் இந்திய நாட்டின் எல்லா பகுதிகளிலும் உண்டு, எல்லைபுரமே சாட்சி. நினைத்துப் பார்க்கவே முடியாத அளவிற்கு கட்டிடக்கலையின் உச்சம். உங்களுடன் சேர்ந்து நாங்களும் பயணிக்கின்றோம் என்றோர் உணர்வு. பிரம்மாண்டம்.. வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய அற்புதம் ...நன்றி ..

  • @nadarajanyasodha2548
    @nadarajanyasodha2548 2 месяца назад

    40.45. வருடங்களாக.கேள்விபட்டுக்கொண்டேயிருந்தேன்.இன்று.தான்கானெழிமுலமாகபார்க்கிறேன்.நன்றி

  • @vasanthkumar5985
    @vasanthkumar5985 2 года назад +1

    யப்பப்பா என்ன காணொளி அபாரம்..... உங்கள் விளக்கம் அற்புதம் கர்ணா 🎉🎊💐💞

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 2 года назад +3

    First ViEW
    First Comment First Like
    ஏற்கெனவே மிகவும் பலமுறை
    காணொளியில் பார்த்து மகிழ்ந்த
    உள்ளோம். மற்றும் ஒருமுறை
    பார்ப்பதில் மகிழ்ச்சி,

  • @winsaratravelpixwinsaratra7984
    @winsaratravelpixwinsaratra7984 2 года назад +7

    I visited here in the early 80s really a adorable amazing cave temple of international repute and much loved place of international tourists.Now infrastructure seems much improved for easy access.well covered episode. congrats 🎉. 👍😉🌺

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 2 года назад +3

    எல்லோரா கோயிலை காண்பித்ததற்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @suryacurly9650
    @suryacurly9650 2 года назад +1

    Unga video pakrapo unga kooda vandhu nerla oru visit aachu pananu pola iruku ji😇

  • @hindoumathydemathy3887
    @hindoumathydemathy3887 Год назад

    மிக மிக அருமையான அதிசயமான பதிவு தம்பி நான் சென்று பார்க்க முடியாதை என் கண் முன் காட்டியதுக்கு கோடனு கோடி நன்றி தம்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @babygaya7210
    @babygaya7210 Год назад

    ரொம்ப அழகா தெளிவாக எடுத்துக் கூறி இருக்கீங்க

  • @moorthyk852
    @moorthyk852 Год назад

    மிக மிக சிறப்பாக, அழகாக காண்பித்த மைக்கு மிக்க நன்றி.
    நேரில் பார்த்த ஒரு நிறைவு. வாழ்த்துக்கள்.

  • @marimari1925
    @marimari1925 2 года назад +1

    நம் முன்னோர்கள் மிகுந்த பக்தியாவும் அறிவாளி வும் இருந்திருகிறார் கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 dreysihnal news எனக்கு ரொம்பவும் பிடிக்கும்

  • @ManojKumar-oi4ne
    @ManojKumar-oi4ne 2 года назад +2

    ரொம்ப ரொம்ப நன்றி கர்ணா இப்படி ஒரு காணொளி 😍

  • @ChokkaLingam-r3z
    @ChokkaLingam-r3z 9 месяцев назад +1

    Erantam pulikesi build

  • @475girish
    @475girish 6 месяцев назад +2

    Rashtrakutas were Kannada Kings🔥..💪❤️

  • @anistanfernando3199
    @anistanfernando3199 2 месяца назад


    உண்மை.... எல்லாமே தென்னிந்திய கலைதான்.... தென்னிந்திய அரசர்கள் எல்லாருமே எம் ஆதி தமிழ் வழிவழிவந்த எம் உதிரத்து முப்பாட்டனார்கள்தான்..... என்ற
    புரிதலும்...
    அறிதலும்....
    தெரிதலும்....
    எனக்குள் தாராளமாய் உண்டு.....

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 2 года назад +1

    மிக அற்புதமான படைப்பு! நன்றி கர்ணா பதிவுக்கு! கேள்விப் பற்றிருக்கிறோம், இன்று தெரிந்துக் கொண்டோம்.

  • @Kumari154
    @Kumari154 Год назад

    என்.பெயர்.சுகுணா.இலங்கை..தம்பி.உங்கலால்எக்கு.இந்த.இடம்.கான.கிடைச்சதுக்கு.மிக்க.நன்றி.உங்கள்.பயனம்.மேளும்.மேளும்.வழர.உங்களுக்கு.கடவுள்.துநை.இருப்பார்நன்றி💯👌👍🙏

    • @kandiahkamalanathan1012
      @kandiahkamalanathan1012 25 дней назад

      Kumari, தயவுசெய்து தமிழை பிழையின் எழுத + பேச கற்று கொள்ளுங்கள்.நானும் இலங்.தமிழன்தான்.நன்றி.

  • @rajarajanrajan8785
    @rajarajanrajan8785 2 года назад

    எல்லோர கைலாசநாதர் கோவில் பற்றிய சிறிய காணொளி மட்டும் வந்து மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது ஆனால் முழு காணொளி வரவில்லை என்று கடந்த காணொளியில் கேள்வி கேட்டேன் அதற்க்கு பதிலும் கூறி தற்போது முழு காணொளி வந்துவிட்டது மிக்க மகிழ்ச்சி நன்றி👍🏻👍🏻

  • @balasubramanians8772
    @balasubramanians8772 2 года назад

    மற்றவர்கள் எடுத்து காட்டிய காணொலியைவிட உங்கள் காணொலி நன்றாக இருக்கிறது.

  • @vidyawathic6594
    @vidyawathic6594 2 года назад

    NERIL SENDRU PARKKA MUDIYADHAVARGALLUKKU ROMBA USEFUL. THANKS. GOD BLESS YOU.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 года назад

    ** கலை நுணுக்கம் மிகுந்த அழகிய
    "" எல்லோரா குகைக் கோவில் "" பதிவு பார்த்து மகிழ்ந்தேன்!!!. நன்றி

  • @SHALINIP2482
    @SHALINIP2482 2 года назад +3

    பிரம்மாண்டம்.. வாழ்நாளில் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய அற்புதம்.. கடவுள் பூமியில் வாழ்ந்த இடம் நம் பாரத நாடு.. இந்த இடத்தை காணும் போது அது எவ்வளவு உண்மை என்பது நமக்கு தெரிகிறது.. அற்புதமான காணொளி கர்ணா.. Editing vera level.. 🥰😎😇🙏💐✌

  • @jayabharathibharathi7107
    @jayabharathibharathi7107 2 года назад +1

    First time I saw this place. Nice Thank you

  • @dhanalakshmiramasamy9816
    @dhanalakshmiramasamy9816 2 года назад +1

    கர்ணா தம்பிக்கு,
    தெரிவிப்பது. ( நான் தம்பிக்கு
    ஒர் அம்மா போல. )
    " எல்லோராலும் எல்லோராவை
    காண்பிக்க முடியாது கருணாவை
    தவிர. "
    நீ விவரமான பையன் தான்.
    புது 20 ரூபாய் தாளில் உள்ள எல்லோரா குகையின் படத்தை காண்பித்து நீ எங்களுக்கு சுற்றி
    காட்டுவது, வேறு இடம் கிடையாது என்று தெளிவு படுத்தியுள்ளாய்.
    👍👍👍👍👍🌺🌺🌺🌺🌺💐❤

    • @dhanalakshmiramasamy9816
      @dhanalakshmiramasamy9816 2 года назад

      👍some one like comment... ல்
      என் comment... ஐ அனுப்பியது
      கண்டு மனம் மகிழ்ந்தேன்.
      நன்றி. 🌺🌺🌺🌺🌺👍👍👍

  • @rishimadhavan6579
    @rishimadhavan6579 2 года назад +2

    🔥🔥🔥Marvelous temple
    Sunday disturberes bro vum vanthurukaru pola🤩

  • @dhivyaprabha7937
    @dhivyaprabha7937 2 года назад +3

    Thank you karuna for this video( clear explanation) gave to us

  • @vanakkamnemba213
    @vanakkamnemba213 2 года назад +3

    Super sir. Nanba semma😍😍

  • @prasath7429
    @prasath7429 2 года назад +2

    நல்லா quality ah இருக்கு bro..
    Camera ,உங்க hardwork.

  • @RajiRaji-lo3iq
    @RajiRaji-lo3iq 2 года назад

    மெய் சிலிர்க்க பார்த்தேன்..😍நன்றி அண்ணா

  • @KannanKaniyan
    @KannanKaniyan 2 года назад +5

    எதிர்பார்த்தது போல் அடுத்த காணொளி கண்ணேரி குகை 🔥🔥🔥🔥🔥
    😁

  • @em.santhakumarsanthas152
    @em.santhakumarsanthas152 9 дней назад

    இந்த இந்த சிறப்புகளைப் பார்த்து நீங்க என்ன நினைக்கிறீங்க சார் இந்த எல்லோரா கோயில் ஒரு தமிழ் மரபனால கட்டப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறீர்களா இந்த உலகத்தை ஆள வேண்டிய தமிழன் இன்னைக்கு ஓரங்கட்டப்பட்டிருக்கிறான் இந்த உலகத்தின் கடைசி ஆட்களா ஆனா அந்த youtube பின் வாயிலாக இந்த தமிழனின் சிறப்புக்கள் மீண்டும் உயிர் பெற்ற இந்த உலகிற்கு முன்னோடியான இந்த தமிழன் மீண்டும் உயர்வு பெற்ற ஒருவன் இப்படிக்கு சாந்தகுமார்

  • @Aalayamaniyosai
    @Aalayamaniyosai 2 года назад

    இந்த காணொளியை வழங்கியதற்கு நன்றி. சிறப்பான . தொடரட்டும்

  • @subasharavind4185
    @subasharavind4185 Год назад +1

    எல்லை புறம் என்பதே எல்லா புறம் என்று அவர்கள் பேச்சி ல் மருவி இருக்கிறது

  • @arulprakash6904
    @arulprakash6904 2 года назад

    மிக அருமை நண்பா.👌👍எதிர்பார்த்த ஒரு நல்ல காணொளி நன்றி...

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 2 года назад +2

    Vera level 👌🏻 brother beautiful temple 🙏🏻👍🏻 (Deepa seenivasan)

  • @rajeeshts985
    @rajeeshts985 Год назад +1

    wow what a beautiful temple. thanks Karuna team for this great show

  • @thenikarthik4165
    @thenikarthik4165 Год назад +2

    முகலாய படையெடுப்பு மட்டும் இல்லையென்றால் இன்னும் பற்பல கோயில்கள் இன்றும் அதே உயிர்ப்புடன் இருந்திருக்கும்...

  • @krisshnauk
    @krisshnauk 2 года назад +10

    ரொம்ப நேரமா எதிர்பார்த்தேன் .... தமிழன் கட்டின கைலாசநாதர் கோயில்....என்ற உங்களின் வசனமத்திற்க்காக 😄😄😄

    • @renukadevibasavaraj4161
      @renukadevibasavaraj4161 2 года назад +3

      enda கோயில் கட்டியது கர்நாடகve சேர்ந்த கன்னட chalukya, rastrakoota rajargal

    • @Kavinkumar3386
      @Kavinkumar3386 Год назад +2

      தமிழர் இதை கட்ட வில்லை

    • @swift14727
      @swift14727 Год назад

      @@Kavinkumar3386 ruclips.net/video/7Upxaef3v0k/видео.html

    • @swift14727
      @swift14727 Год назад

      @@Kavinkumar3386 ruclips.net/video/dVSLRZDDwiY/видео.html

  • @anandram4422
    @anandram4422 2 года назад

    நான் ஒரு மலேசியன்.. இந்த அதிசய கோயில்களை காண புண்ணியம் செய்திருக்க வேண்டும் போல.சகோதரா கர்ணா உங்கள் காணொளி மூலம் என்னால் காண முடிந்தது.. மிக்க நன்றி சகோ..

  • @loganathanshankar5474
    @loganathanshankar5474 2 года назад

    Arumaiyana padhivu neril parkavendum endru aasai. Arumaiyane padhivu azhahane karnavin uraiyadal. Excellent

  • @genes143
    @genes143 Год назад

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை தம்பி கருனா ❤❤❤

  • @prabhuguevara
    @prabhuguevara 2 года назад

    Intha video kaka romba naal wait pannuna brother thanks

  • @dassview3341
    @dassview3341 2 года назад +3

    விஸ்வகர்மா வின் அருளும் ஆசியும்🙏🙏 விஸ்வகுலத்தின் பெருமையும்💪💪👍👍 கூட..... பிரமிப்பும் பிரமாண்டமும்.💐💐💐❤❤❤

    • @marimari1925
      @marimari1925 2 года назад +1

      Thank u ப்ரோ நாங்களும் விஸ்வகர்மா இனத்தின் சேர்ந்தவங்கள்

  • @Drivingtamizha
    @Drivingtamizha 2 года назад +1

    Nice broo

  • @KaranKaran-qs2se
    @KaranKaran-qs2se 2 года назад +56

    வாழ்க்கையில் ஒரு முறையாவது கானவேண்டிய இடம்... 🙄

  • @jaibolenath1309
    @jaibolenath1309 2 года назад

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் கர்ணா 🎉🎊🎉

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 2 года назад +1

    மிகவும் அருமையான காணொளி 🎊🎉

  • @marierose7941
    @marierose7941 5 месяцев назад

    Tharani poatrum em thanjai periya koovilukku eedagadhu.Vaazha tamizh...

  • @meandmydogs123
    @meandmydogs123 2 года назад +1

    Bro I want to visit there to knw the place...ths video is going to b a treat for me...tq bro

  • @sruthimurugesan6901
    @sruthimurugesan6901 2 года назад

    Karna bro antha karnan mariye engalku historical treatsah vaari valanguringa...ungal pani thodara valthukal

  • @malargovindraj5805
    @malargovindraj5805 2 года назад

    Thalai vanangukiren
    Salute for good information

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy 2 года назад +1

    அந்த காலத்தில் எவ்வளவு புனிதமான கடவுள் பக்தியில் இருந்திருந்தால் இப்படி செதுக்கியிப்பார்கள் ஓம் நமச்சிவாய போற்றி

  • @peraiyurmedia6500
    @peraiyurmedia6500 2 года назад +1

    மிகவும் அருமையான பதிவு அண்ணா சூப்பர்

  • @MrVimal5
    @MrVimal5 Год назад

    Really No words... Great... Unbelievable... Shocked... Great Temple 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🌍🌍🌍💐💐💐🥰🥰🥰

  • @jeyalakshmithangaraj3412
    @jeyalakshmithangaraj3412 2 года назад +1

    I am glad to hear an Muslim is the guide and his explanations

  • @raghavanramaswami5154
    @raghavanramaswami5154 2 года назад +1

    Excellent photos and fine details you have given about Ellora tku brother

  • @murugananthamkaruppiah5449
    @murugananthamkaruppiah5449 2 года назад

    வரலாற்று சிறப்புமிக்க வீடியோ நண்பா சூப்பர்

  • @Sundharagandam
    @Sundharagandam Год назад

    Rumai brother 🤘 Jai hindh ❤️

  • @karthikraja-fm2ur
    @karthikraja-fm2ur 2 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பா 👍👍👍

  • @loveindia3948
    @loveindia3948 Год назад +1

    I want to visit this temple brother very nice excellent architecture we are proud of Indian ❤

  • @kavyamagudeshvari7731
    @kavyamagudeshvari7731 2 года назад

    Enna arputhamaana kovil.appane en sivanae....enaku mei silirthuvittatu..... Intha vedio kaga unggalukku evolo nandri sonnaalum pathathu

  • @purposeoflife84
    @purposeoflife84 2 года назад +1

    Unimaginable, how many days to cut the rock to design the temple outstanding, today also this temple not possible to build

  • @rajareview_
    @rajareview_ 2 года назад

    நான் போயிருக்கேன் வேற லெவல்

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Год назад

    200 வருடங்களாகவா,!...அப்பப்பா.
    அருமையான பதிவு..wishes from, "வேலழகனின் கவிதைகள்",....like, share, Subscribe,....நன்றி...

  • @ParthaSarathy1
    @ParthaSarathy1 Год назад

    Wonder fully shown the temple... Actually feel like i visited the temple... Keep it up bro... தமிழ் வாழ்க

  • @SulurSekar
    @SulurSekar Год назад

    எல்லாமே எங்கள் விஸ்வகர்மாவின் கைவண்ணம்...
    வாழ்க வளமுடன்...
    வாழ்க விஸ்வ குலம்...
    வாழ்க தமிழ்...

    • @vijayajith9213
      @vijayajith9213 Год назад

      Appa athu viswa karma illai
      Perum thachan mayan
      Namma tamil sirpi
      Yellathukum பங்கு
      Kokka kekka
      Viswa karma va
      Yan elukuringa?
      No no

    • @SulurSekar
      @SulurSekar Год назад

      @@vijayajith9213 mayan யாருப்பா...?

  • @geethamohan3038
    @geethamohan3038 2 года назад

    மிகவும் பரமாண்டம்அருமை

  • @malinirajoo3551
    @malinirajoo3551 2 года назад +4

    Jai Hind. I love my temples.

  • @Loti120
    @Loti120 9 месяцев назад

    அந்த காலத்தில் ஒரு இயந்திரம் கூட இல்லாமல் தன் கை வண்ணங்களாக இவ்வளவு அழகிய சிற்பங்கள், அடங்கிய கோவில் மக்கள் பாதுகாக்க வேண்டிய முன்னோர்களின் பொக்கிஷங்கள் 🙏

  • @மழைமேகம்-ட5ந
    @மழைமேகம்-ட5ந 2 года назад +1

    மிக்க நன்றி நண்பரே

  • @ilakkuvan
    @ilakkuvan 2 года назад

    இது நம்ம காஞ்சிபுரம் கைலாசநாதர் பழைய கோயில் பொல் உள்ளது. அங்கு எல்லோரா ஓவியங்கள் போல பல உள்ளன, நிறைய ஒற்றுமைகள்...!

  • @ssgaming7216
    @ssgaming7216 2 года назад

    அருமையான வீடியோ அண்ணா வாழ்க வளமுடன் 🙏🙏

  • @Abc13223
    @Abc13223 2 года назад +1

    திரு கல்கி அவர்கள் அவருடைய சிவகாமியின் சபதம் நாவலில் இந்த அஜந்தா குகைகளைப் பற்றி அழகாக குறிப்பிட்டிருப்பார். வாதாபியின் மன்னன் புலிகேசி சிவகாமியை இந்த குகைக்கு அருகில் சிறை வைத்திருப்பார்.

  • @varadarajanmk2742
    @varadarajanmk2742 2 года назад

    RAMAYANA MAHABARATHA SIRPANGAL KOLLAI AZHAGU. THIS VIDEO IS SUPERB. CONGRATS KARNA. WHEN SEEING THE BROKEN SCULPTURES I AM VERY MUCH ANGRY TOWARDS AURANGAZEB AND OTHER MUSLIM RULERS WHO HAVE DEMOLISHED HINDU TEMPLES AND OUR RELICS THROUGHOUT INDIIA. GUIUDE ALI SIR, SORRY, DON'T MISTAKE ME. YOU ARE GREAT.

  • @shyamsunder3722
    @shyamsunder3722 2 года назад +1

    Taj mahal is overrated when compared to Ellora

  • @ranraj8201
    @ranraj8201 Год назад

    அருமையானா பதிவு நன்றி 👍

  • @vijiravindran5617
    @vijiravindran5617 2 года назад

    Super bro. Kangol 1000 Vendom. Thanks.

  • @RaviKumar-bk3nm
    @RaviKumar-bk3nm 2 года назад

    அருமையான பதிவு கர்ணன் bro

  • @manashavarshini1948
    @manashavarshini1948 2 года назад +1

    10:00 pls slowly turn the camera...and explain slow and steady

  • @babuganesh5653
    @babuganesh5653 2 года назад

    ஓம் அருள்மிகு அம்மையப்பர் துணை 🙏

  • @subramaniana7761
    @subramaniana7761 6 месяцев назад

    Same period or later period from kalugumalai vettuvan Kovil . Constructed as kalugumalai temple . May be take model after kalugumalai temple.

  • @sasikalaselvaraj5123
    @sasikalaselvaraj5123 2 года назад +3

    Karuvarai is exactly same as our kanchi kailasanathar temple... Pallavas architecture is the inspiration for all the big temples...rockcut means pallavas only inspiration..

    • @narayanaswamyhariharan3177
      @narayanaswamyhariharan3177 Год назад

      Ellamnammudaiyadu engira tamizhan obsession than paghuthariva
      Pallavanukku inspiration Ajanta Ellora than
      Adan munnal mahabalipuram ondrumeyillay

  • @indrajithjith4011
    @indrajithjith4011 10 месяцев назад

    Bro na today than poetu vanthan promise wow really semma semma experience bro

  • @BLINDSBAMBOO
    @BLINDSBAMBOO 2 года назад +1

    Hats off to our ancestors.., 700AD no tools, no Enginneer, no devices to measure and if you make a mistake at one place the whole thing is use less.., after all these what a master piece.., proud to be a children of them..,

    • @rafeeqkhan6268
      @rafeeqkhan6268 2 года назад

      Who said 700 AD there was no tools or engineering or devices to measure !!!!! Do you know in Qur'an it is mentioned that the arc of Noah moved with coal and fuel !!!! Which is estimated more than 70000 years before !!!!

    • @BLINDSBAMBOO
      @BLINDSBAMBOO 2 года назад +1

      @@rafeeqkhan6268 So What you want me to do?
      I am not comparing any one in my comment. 70,000 years back either you were not there nor i.., live today enjoy our ancestors Master piece which is IN front of our eyes.., Just love all religions don't spit venom on other religions.

  • @SheelaDevi-ve2cw
    @SheelaDevi-ve2cw 2 года назад +2

    I visited this place in 1980 as student.