Good work bro.. nangalum ponom bro ana we can able to go for only 16th cave ana athuke Sema tired aiduchu bro evalo effort potrukinga phenomenal work bro I'm going to remaining videos also... Unga video pathathuku apram next time pona yella cavesum pakanumnu asai vanthuduchu... Hope it will happen
எல்லோரா குகை பதிவுகள் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரா எங்களால் அங்கு சென்று பார்க்க முடியுமா என்று தங்கள் பதிவுகள் மூலம் பார்த்ததற்கு நன்றி சகோதரா அன்புடன் தயா ❤❤
மிகவும் அருமையான பதிவு தம்பி வாழ்த்துகள் அப்படியே நேரில் சென்று பார்த்தது போன்று உள்ளது. அடுத்த பதிவிற்காக காத்திருக்குறோம். உங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கு வாழ்த்துக்கள் தம்பி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Can't wait for the next parts. Kindly post soon. All your videos give feel like we visit the the places in person. There are no words to explain my happiness 😍
Ellora Caves எல்லோரா குகைகள் பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் அற்புதம் தங்கள் பதிவு அற்புதமான பதிவு நன்றி வணக்கம் தொடருங்கள் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🍒🍒🍒🌼🌼🌼🙏🏽🙏🏽🙏🏽
As a historical student your vedio is amazing to see these places by knowing about places....Awesome anna your 😎...Keep on showing lot of historical places
உங்களுக்கு வரும் கமெண்டுகளில் எங்களால் போய் பார்க்க முடியாத இடங்களை நாங்கள் பார்க்கக் கொடுக்கிறீர்கள் என்று வயதானவர்களின் கமெண்டுகள் வருகின்றன எனது நிலையம் அப்படித்தான். ஆக எங்களின் ஆசிகள் உங்களுக்கு எப்போதும் உண்டு
நாங்கள் சீரடி பாபா பார்த்து விட்டு எல்லோரா ஒரு நாள் பார்த்து விட்டு பின்னர் அஜந்தா சுற்றி பின்னர் சீரடி வழியாக பூனா விமானம் தளம் வந்து சென்னை திரும்பினோம்
it is very sad that it was brutally attacked by Barbarians like Aurangzeb..what you are seeing is only what was left out and survived the brutal attacks of Aurangazib... very sad

✌️👍
மிகவும் அருமையான பதிவு தம்பி எங்களைப் போல் போய் பார்க்க முடியாத வயதானவர்களுக்கு இந்த வீடியோ ஒரு பெரிய வரம் மிக்க நன்றி தம்பி ❤❤❤❤
எல்லோரா குகை பதிவுகள் தெளிவாக உள்ளது வாழ்த்துக்கள் சகோதரா எங்களால் அங்கு சென்று பார்க்க முடியுமா என்று தங்கள் பதிவுகள் மூலம் பார்த்ததற்கு நன்றி சகோதரா அன்புடன் தயா ❤❤
மிகவும் அருமையான பதிவு தம்பி.பிரமிப்பாக உள்ளது. நன்றி......
பார்க்கவே அருமை யாக உள்ளது. ரசனையே ரசனை தாங்க
மிகவும் அருமையான பதிவு தம்பி வாழ்த்துகள் அப்படியே நேரில் சென்று பார்த்தது போன்று உள்ளது. அடுத்த பதிவிற்காக காத்திருக்குறோம். உங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருப்பதற்கு வாழ்த்துக்கள் தம்பி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்தப்பதிவு மிகவும் அருமை 👌🏻👌🏻அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம் சகோதரரே 🙂
நன்றிகள் பல கோடி
உங்களுடைய வீடியோ அனைத்தும் அருமை.... வாழ்த்துகள் நண்பரே
❤❤❤🎉🎉🎉 முதல் வீடியோ அருமையா இருந்தது மற்ற வீடியோக்கள் பார்க்க ஆர்வமாக உள்ளது
நேரில் சென்று பார்த்தது போன்ற உணர்வு. மிக அருமையான பதிவு.
Super sir ennum ungal traveling video thodara valthukkul💐🤝
சூப்பர் அடுத்த அடுத்த வீடியோவிற்க்கு எதிர்பார்த்து இருக்கிறோம் உங்கள் பணி சிறப்பு சகோதரா வாழ்க வளமுடன்🎉🎊
தரமான Video Na,
Can't wait for the next parts. Kindly post soon. All your videos give feel like we visit the the places in person. There are no words to explain my happiness 😍
Super 👌 brother.. Keep travel around India
Ellora Caves எல்லோரா குகைகள் பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட கோயில்கள் அற்புதம் தங்கள் பதிவு அற்புதமான பதிவு நன்றி வணக்கம் தொடருங்கள் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🍒🍒🍒🌼🌼🌼🙏🏽🙏🏽🙏🏽
நன்றி! நன்றி!வாழ்த்துக்கள் தம்பி!🙌
As a historical student your vedio is amazing to see these places by knowing about places....Awesome anna your 😎...Keep on showing lot of historical places
அருமையான இடம்....நான் பார்த்துட்டேன்....வாழ்த்துக்கள் சகோதரரே
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை இதைப் பார்க்கும் பொழுது நாங்களும் அந்த இடத்தில் இருப்பது போல் உணர்கிறோம்.. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
Thala nee veraa level thala ....... ❤️
நன்றி அய்யா. மலேசிய மக்கள் மகிழ்ச்சி அடைகிறோம்
Super Video bro😊😊😊 😍😍😍
மிக நன்றி
அண்ணா சூப்பா் அடுத்த பதிவிக்க காத்திருக்கிறேன் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉
Sema super ❤
Fantastic bro.
உங்களுக்கு வரும் கமெண்டுகளில் எங்களால் போய் பார்க்க முடியாத இடங்களை நாங்கள் பார்க்கக் கொடுக்கிறீர்கள் என்று வயதானவர்களின் கமெண்டுகள் வருகின்றன எனது நிலையம் அப்படித்தான். ஆக எங்களின் ஆசிகள் உங்களுக்கு எப்போதும் உண்டு
🙏🙏
Wait for next vedio 😍😍😍
மகாராஷ்டிரா புனாவில ஒரு அருவி நிலத்திலிருந்து மேல்நோக்கி பாய்கிறதுன்னு கேள்விப்பட்டேன் அங்க ஒரு Visit போங்க Please
Thank you so much bro❤❤❤
Super narration ❤
Super place pa
Very useful good job bro
இந்த இடத்தை பார்க்கபோவதற்குஒருதுணிச்சல்வேணும்அருமைஅருமை
நன்றி நன்றி யூடியூப் சேனலுக்கு
Super 😐
Super bro tq
நான் போயிருக்கிறேன், 34 பார்க்க 3 நாள் வேண்டும்
Awesome bro
Excellent
Super bro
Super 👏👏👏
Super 👍
அஜந்தா குகைகள் வீடியோ நண்பா
Bro.. enga ooru Thoothukudi district Alwarthirunagari. Enga ooru suthi nava thirupati iruku athai pathi oru video podu ga
Mgathera talugu movi partu 2entha edthulu movi edutha super ram charan fan watch
ஒருதலைக்❤❤❤❤❤
Art
History
Bro bayama illaya
நாங்கள் சீரடி பாபா பார்த்து விட்டு எல்லோரா ஒரு நாள் பார்த்து விட்டு பின்னர் அஜந்தா சுற்றி பின்னர் சீரடி வழியாக பூனா விமானம் தளம் வந்து சென்னை திரும்பினோம்
Hi Saravana, these are Ajanta Caves, not Ellora. Please double check.
This is Ellora Cave Ajanta Caves is 100 km from Ellora
Ajanta Caves video will also come soon👍
Birds pavvam dont avoid them