வேற்று கிரக வாசிகளால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் | Kailasa Temple in Ellora Caves | Pradeep Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • வேற்று கிரக வாசிகளால் கட்டப்பட்ட கைலாசநாதர் கோயில் | Kailashanathar Temple | Pradeep Kumar
    Kailasa Temple in Ellora Caves - Built with Alien Technology?
    தமிழரின் தாய்மடியான கீழடியில் அடுத்த கட்ட அகழாய்வினை தமிழக
    தொல்லியல்துறை தொடங்கியுள்ளது. இதுவரை நடந்த அகழ்வாராய்ச்சியினைவிட இந்த அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என எதிர்பார்க்கப்படுகிறது காரணம் இந்த அகழ்வாராய்ச்சியில், கீழடியை சுற்றியுள்ள அகரம், மணலூர் மற்றும் கொந்தகை போன்ற பகுதிகளிலும் ஆராய்ச்சி நடக்கவிருக்கிறது. இதில் கொந்தகை ஒரு ஈமக்காடு எனவே இந்த ஆராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி மனித எலும்புக்கூடு கிடைத்தால் அதனை ஆராய உலகின் முன்னணி ஆராய்ச்சியாளரான, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் ரெய்ச் (David Reich) என்பவருடன் தமிழ்நாடு அரசும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு எலும்புக்கூடுகள் கிடைத்தால் அதனை சிந்து சமவெளியில் கிடைத்த எலும்புக்கூட்டுடன் ஒப்பிட்டு அவை ஒரே மாதிரியாக இருந்தால் சிந்து சமவெளியம் ஒரு தமிழர் நாகரிகமே, இந்தியாவின் பூர்வகுடிகள் தமிழர்களே என ஆதாரபூர்வமாக நிறுவ முடியும். கீழடி ஒரு மீள் பார்வை, கீழடியில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வில் கிடைத்த பொருட்களை ஆராய்ந்ததில் கீழடி சுமார் 2600 வருடம் பழமையானது என்று தமிழகத் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆதன் உள்ளிட்ட பெயர்களும் எழுதப்பட்டுள்ளன. கீழடியில் சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், விளையாட்டுப் பொருட்கள், கிடைத்துள்ளன. ஆனால், வழிபாடு, மதம், சாதி தொடர்பான எவையும் இதுவரை கிடைக்கவில்லை.
    A recent excavation in Keezhadi (Keeladi), Sivagangai district of Tamilnadu revealed the 2600 years old Tamil civilization. The carbon dating of artifacts found in Keezhadi was sent to Beta analytics, USA and results revealed that one of the artifacts belongs to BC 580 and another one belongs to BC 205. This proves that Keezhadi is the oldest civilization and which is developed along with the Ganges civilization. Some of the artifacts excavated in Keezhadi has a connection with the Indus valley civilization. Particularly the scrips found in Kezhadi pottery has similarity with the scripts of Indus valley civilization. Also, 70 bones were excavated from Keezhadi, among them, 50 % belongs to Bull’s, interestingly the bulls were the same with the bulls of Indus valley civilization. In previous excavation, Black and red potteries were excavated from Keezhadi, which is predominantly found in Indus valley civilization. These findings confirm that there is a strong connection between Keezhadi and Indus valley civilization. During the current excavation in Keezhadi, 7 golden ornaments were excavated including pendant, ring, needle, beads, button, and plate. Previous excavation in Keezhadi, metal smelting industries was identified. Along with these artifacts, some Chess coins and other game coins were identified in Keezhadi. Moreover, there is no sign of religion and god idols were identified in Keezhadi, but the idols of humans and animals were excavated from keezhadi, which confirms that Tamils have no religion and they worshiped ancestors. The Tamilnadu archeological department said that in the next phase of excavation they are going to collaborate with the Harvard Medical School and Madurai Kamarajar University. And this phase excavation will be conducted in the surrounding places of Keezhadi such as Konthagai, Agaram, and Manaloor. Finally, after many struggles, Keezhadi results were published and which confirms that the Tamil civilization is the oldest civilization in India. Further researches should be made to confirm that the Tamils are the native people of the Indian subcontinent.
    #Keezhadi #Keezhadi_Excavation #Keeladi, #Keezhadi_News, #Tamil #Tamil_civilization #Indus_valley_civilization #AncientTamilCivilization #Keezhadi_6thPhase
    Membership Link / @pradeepkumarreader
    Catch me on following Social Networks
    ==============================================
    Facebook : / pradeepkumarreader
    Instagram : / pradeepkumarreader
    Twitter : / pradeep_reader
    #PradeepKumar

Комментарии • 326

  • @SURYA-ki6zs
    @SURYA-ki6zs 4 года назад +54

    நமக்கு கருவி இருந்தால் தான் அறிவு செயல்படும் .
    நம் முன்னோர்களுக்கு அறிவே கருவியாக
    செயல்பட்டுள்ளது.

  • @2010pavi
    @2010pavi 4 года назад +1

    நல்ல புரிதலுக்கான பதிவு நன்றி

  • @roshanrk1098
    @roshanrk1098 4 года назад +90

    தமிழகத்தில் உள்ள கழுகுமலை முருகன் கோயில் rock cut structure தான் சகோ..!!

    • @sankarselvi9951
      @sankarselvi9951 4 года назад +4

      Athu eppa kattunathu bro

    • @sibikarthikeyan2426
      @sibikarthikeyan2426 4 года назад +2

      @@sankarselvi9951 pandiyan time bro

    • @K.a2666
      @K.a2666 4 года назад

      Illa bro south kalishanathar temple built by pandiya

    • @pkumar1284
      @pkumar1284 4 года назад +2

      இவர்கள் இப்போது தமிழர்களை வீட ஏலியனை பற்றி தான் பேசுவார்கள்.

    • @sankarselvi9951
      @sankarselvi9951 4 года назад +2

      @@sibikarthikeyan2426 ooh ok bro

  • @logunathan6199
    @logunathan6199 4 года назад +2

    அருமையான ஒரு பதிவுக்கு நன்றி இதுபோல இந்தியா அதிசயம் நிறைந்த கோயில்கள் உள்ளது வரும் தலைமுறைக்கு எடுத்து கூற வேண்டும்.

  • @happyman9728
    @happyman9728 4 года назад +3

    // பெருமைகள் அனைத்தும் பாட்டன், முப்பாட்டனுக்கு தான் சேரனும்// அருமை அருமை

  • @chitraj3145
    @chitraj3145 4 года назад +1

    அறிவார்ந்த பதிவு நன்றி.

  • @ramchandru3602
    @ramchandru3602 4 года назад +1

    நீங்கள் இறுதியில் கூறிய வாக்கியம் மெய் சிலிர்க்க வைத்தது. இப்பெருமை நம் முன்னோர்கலுக்கு தான் சேரவேண்டும். சிறப்பு
    Ur last sentence made me feel goosebumps bro. All goes to our ancestors not an unknown spices

  • @muthukumarsamy8591
    @muthukumarsamy8591 4 года назад

    அருமையான மற்றும் எளிமையான தகவல்

  • @TheBigPlate
    @TheBigPlate 4 года назад

    Final Touch Vera Level Nanba...!!

  • @tommyrided9093
    @tommyrided9093 4 года назад +2

    Bro na unga ellam vedios ha ellathayum 5 days la pathi mudichitan ellam history neega sollikuduthadha naanum verify panni paathan it was sooo interesting bro now I'm going to apply for higher studies about history thank you 🙏

  • @RamKumar-vp2sp
    @RamKumar-vp2sp 4 года назад +43

    நன்பா தமிழ் இனம் போற்ற வேண்டிய அரசன் தமிழ் மன்னன் இராவணன் பற்றி ஒரு video po2nga nanba

    • @hariranga5830
      @hariranga5830 4 года назад

      Tamil ennam Potra vendiyavan ellai avan ratchasan

    • @onlinejobtrendz1587
      @onlinejobtrendz1587 3 года назад +1

      @@hariranga5830 appadi nammloda ethirigal Nala sollapatta oru kathai .

  • @emaya_u
    @emaya_u 3 года назад

    SUPERB nanba.. neenga marubadi history pesanumnu aasapadrom..

  • @SK-Athiest
    @SK-Athiest 3 года назад +2

    கடைசில சொன்னது ரொம்ப பிடிச்சுது... இந்த பெருமை எல்லாம் நம் முன்னோர்களுக்கு போய் சேரணுமே தவிர கண்ணுக்கு தெரியாத நாம் இதுவரை கண்டிராத வேற்றுகிரக வாசிகளுக்கல்ல

  • @manivannanselvarajah3670
    @manivannanselvarajah3670 4 года назад +3

    You could have include photos or video of the temple. It’s like listening to someone reading books. At lease books have reference images. Please take this feedback.

  • @vignesharrvicky2392
    @vignesharrvicky2392 4 года назад +3

    That End Credit.. Awesome nanba..
    Similarity of comparing god with Mother i can see.. Good Work dude 🤗

  • @velumani1064
    @velumani1064 3 года назад +2

    Bro,இக்கோயிலின் அகற்றப்பட்ட கற்கள் எங்கே என்று சொல்ல முடியுமா?

  • @meenakshidhandapani4845
    @meenakshidhandapani4845 4 года назад

    வணக்கம். அருமையான பதிவு இதுபோன்றே தமிழ்நாட்டு அனைத்து பழமையான கோயில்களும் தமிழ் மனனர்களால் கட்டப்பட்டதே. அதை விடுத்து பிரமனும் இந்திரனும் தேவர்களும் கட்டினார்கள் எனக் கூறுவது வரலாற்றை மறைக்கும் முயற்சி. எனக்கு கோயில்கள் மீது அளவில்லா ஆச்சரியம். ஆன்மீகம் கலை அறிவியல் வரலாறு தொழில்நுட்பம் என அனைத்தும் கொட்டி கிடக்கும் கருவூலங்கள் நம் கோயில்கள்.

  • @gokulnath8767
    @gokulnath8767 4 года назад

    Finishing touch Super ✌️👌👌

  • @ksusssss
    @ksusssss 4 года назад +38

    முடிந்த வரை தமிழில் விமர்சனங்களை எழுதலாமே, நன்றி

    • @schoolkid1809
      @schoolkid1809 4 года назад

      Bro... reaction video's lam nariya non-tamilans panranga, so english la panna ellarukum poi serum

    • @ksusssss
      @ksusssss 4 года назад +1

      @@schoolkid1809 அவர்கள் அவர்கள் மொழியில் பதில் தரட்டும் நீ தமிழனாக இருந்தால் தமிழில் எழுது அல்லது ஆங்கிலத்தில் எழுதுவது நல்லது.

    • @schoolkid1809
      @schoolkid1809 4 года назад +1

      @@ksusssss Atha dha nanum sonnai ... namma language theriyavanuku nammala pathi solanum na English la dha solliyaaganum, Vera vali ila

    • @ksusssss
      @ksusssss 4 года назад +3

      @@schoolkid1809 don't reply in thanglish please write in english if you write in thanglish other people will not understand.

    • @prakashgeorge9383
      @prakashgeorge9383 4 года назад

      🙌🙏 கண்டிப்பாக அண்ணா

  • @தமிழினவிடுதலை

    சிறப்பு....

  • @rahmankind2196
    @rahmankind2196 4 года назад +1

    Super

  • @ThePonderousMare
    @ThePonderousMare 3 года назад +1

    Really awesome informative videos!
    Your hardwork shows in your videos and you also maintain the secular tint in your videos!
    Kudos to you!

  • @gopalakrishnanr525
    @gopalakrishnanr525 4 года назад

    Arumai 👌 music palaya mathiri intense ah iruntha nala irukum bro

  • @ganps87269
    @ganps87269 4 года назад +1

    I have been to ellora cave temple and Tanjore periya kovil , both are marvellous! Not fair to compare within those. Uniquely both are amazing. Ellora temple Style looks like our dravidian architecture hope our Tamil ppl greater contribution would be there!

  • @ganeshbabu1839
    @ganeshbabu1839 4 года назад

    Great thanks

  • @prems1098
    @prems1098 4 года назад

    அருமை நண்பா..

  • @karthigaibala580
    @karthigaibala580 3 года назад

    நன்றி நண்பா

  • @yeshwanthbabu4042
    @yeshwanthbabu4042 3 года назад

    Superb sago. Could you share your view or post any thing about kailaya malai, please. There are many many news available about kailaya malai, many wouldn't have correct knowledge about that. Pls share if you can.

  • @malarkodia1108
    @malarkodia1108 4 года назад +6

    Well said bro..oru group irrukku g..namba architecture Ra aliean technology nu sollitu tiriyuranuga...main na history tv18
    நமக்கு வந்தா தக்காளி சட்னி..அவனுகளுக்கு வந்தா மட்டும் இரத்தம் மா... Finishing super bro...

  • @selviyogi5404
    @selviyogi5404 4 года назад

    Thanks for details

  • @mersalcharles809
    @mersalcharles809 4 года назад +17

    கடந்த காலம் போய் விட்டது நிகழ்காலத்தில் இருப்பதை காப்பாற்றி அடுத்த தலை முறைக்கு விட்டு சென்றாள் போதும்

  • @gokulbalaguru2397
    @gokulbalaguru2397 4 года назад

    Awesome 👏 brother

  • @avinaashganesh1225
    @avinaashganesh1225 3 года назад

    Super machi... Apdiye Angkor wat um release pannu machi

  • @lovableguy8764
    @lovableguy8764 4 года назад

    Nandri vazgha valamudan

  • @beast6sathis
    @beast6sathis 4 года назад

    ...nicely put...

  • @SuryaPrakash-xz8vf
    @SuryaPrakash-xz8vf 4 года назад

    Conclusion super thalaiva

  • @jasvakingsly5813
    @jasvakingsly5813 4 года назад

    All videos awesome

  • @marans22
    @marans22 4 года назад

    Amazing technology
    Amazing explain
    Thank you brother 😌

  • @manojnaresh6528
    @manojnaresh6528 4 года назад +1

    Super bro 👍

  • @deeranmsdhoni2025
    @deeranmsdhoni2025 4 года назад

    Story what u said in last is very good and sentiment.

  • @lokeshs1374
    @lokeshs1374 4 года назад +2

    Super Pradeep. Naan kooda, neengalum Alien kelien nu erangiteenga nu nenaichutten. Nalla velai. Appadi edhuvum nadakkalai..

    • @pkumar1284
      @pkumar1284 4 года назад

      ஹிப்ஹாப் ஆதி வெளியிட்ட தமிழி தொடரில், Pradeep Kumar என்றும் பெயர் வருகிறது, ஒருவேளை இந்த pradeep Kumar ஆக இருக்கலாம். இதை பற்றியும் தேட வேண்டும்.

  • @chenthilgg4065
    @chenthilgg4065 4 года назад

    Grate Analysis

  • @abishekc1422
    @abishekc1422 4 года назад

    Superb Bro

  • @thangaraju2577
    @thangaraju2577 3 года назад

    Nice end punch

  • @thespidey4634
    @thespidey4634 4 года назад +2

    Vera lvl bro

  • @kuttivijay4741
    @kuttivijay4741 4 года назад

    Hi Pradeep,, yr videos are very informative..i really love it..
    I have problems falling asleep..
    But i dont know if its yr voice or something else ..i fall asleep around 5th min of yr video..so it takes two days minimum to complete video..
    Keep rocking..

  • @sureshr5328
    @sureshr5328 4 года назад +1

    Summa pinringa bro...vera level mass..ponga

  • @prakashgeorge9383
    @prakashgeorge9383 4 года назад +50

    Alien சொன்னால் hip hap alien 😂👾

  • @pkumar1284
    @pkumar1284 4 года назад +4

    நான் இந்த காணொளியை பார்ப்பதற்கு முன்பாக, நீங்கள் ஹிப்ஹாப் ஆதி தமிழி தொடரில் உள்ள பெயர் உங்களுடையதா என்று கேட்டேன், இந்த காணொளியை பாத்த பின்னப்பு நீங்கள் தான் என்று நினைக்கிறேன், கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோயிலை பற்றி கடைசியில் ஏதோ எவனுக்கோ சொல்வது போன்று சொல்லியிருக்கிர்கள், இப்பதெல்லாம் தமிழனை வீட ஏலியன் பற்றி தான் அதிகமாக பேசுகிறிர்கள் ஏனோ??

  • @rajeshellaiyan6348
    @rajeshellaiyan6348 4 года назад +1

    Awesome brooo

  • @schoolkid1809
    @schoolkid1809 4 года назад +1

    Middle la vantha story ✨👀👌Meranittuten! 💖

  • @Arun-fz4cu
    @Arun-fz4cu 4 года назад +1

    Thanks bro

  • @DavidRaj-kk4hb
    @DavidRaj-kk4hb 4 года назад

    Ithu Vera Level...

  • @RajKumar-mh3cv
    @RajKumar-mh3cv 4 года назад

    Verum uliyum sutiyallal entha kovil satiyamaga Katta mudiyathu .....oru murai atha kovilai poi parthu vanthudu sollungal ....

  • @thurai7
    @thurai7 4 года назад +1

    Brother, humble request : can you share the stone structures of Kailash nathar in slideshow?

  • @balamurugan191
    @balamurugan191 4 года назад +1

    Thrupathi Temple oru murugan kovil nu theory iruka atha pathi video podunga bro

  • @dharshelathiruchendoorraja6134
    @dharshelathiruchendoorraja6134 3 года назад

    Superb, Sri Lanka matters um sollunga

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 3 года назад

    SEMA bro.

  • @mrs.g3970
    @mrs.g3970 4 года назад

    Finishing lines 🔥🔥🔥🔥👍

  • @pkumar1284
    @pkumar1284 4 года назад +17

    சகோ, எனக்கு ஒரு கேள்வி, ஹிப்ஹாப் ஆதி வெளியிட்ட தமிழி தொடரில் pradeep kumar பெயர் வருகிறது, அது நீங்கள் தானா.

    • @thayatamil6633
      @thayatamil6633 4 года назад +6

      Ivanthan athu##

    • @schoolkid1809
      @schoolkid1809 4 года назад +1

      epidiya!!!! 👀

    • @bhuvanapremkumar647
      @bhuvanapremkumar647 4 года назад +1

      உண்மையாகவா

    • @pkumar1284
      @pkumar1284 4 года назад

      @@thayatamil6633 எப்படி சொல்லறீங்க, உறுதியாக தானா...

  • @govindaswamy3340
    @govindaswamy3340 3 года назад

    Super super bro

  • @kumarbharu0122
    @kumarbharu0122 4 года назад

    Bro epome podra bgm Potu vedio podunga bro paakvee Sema massss ha irukum vera level ha irukum🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @thambithambi1646
    @thambithambi1646 3 года назад

    Bro neenga use panra background music source Enna???

  • @vasudevan2710
    @vasudevan2710 3 года назад

    Madurai Meenakshi amman Kovil la ulla ozone Structure mural painting ah pathi pesunga 👍

  • @kircyclone
    @kircyclone 4 года назад

    Beautiful ending. Good work.

  • @dharmarajan5555
    @dharmarajan5555 4 года назад

    Finishing sema nanba

  • @KiranKumar-st9oc
    @KiranKumar-st9oc 4 года назад

    Sema topic. Do videos on topics like this

  • @wikivibes
    @wikivibes 4 года назад +1

    Ajantha caves pathi video podunga.

  • @vigneshwaranpp454
    @vigneshwaranpp454 4 года назад

    Your words in the climax means a lot bro, right credits to right people 🙏

  • @hariprasanth7568
    @hariprasanth7568 4 года назад

    Sema video bro

  • @PraveenKumar-hm3bj
    @PraveenKumar-hm3bj 4 года назад

    Sema bro. Great bash for ancient aliens from history channel

  • @Padmavenu
    @Padmavenu 4 года назад

    Pradeep well done. Will there be other episodes followed by this one ☝️ why you concluded these structures are built by human beings to show the audience your rational and evidences for your rational.

  • @reflections360
    @reflections360 4 года назад

    Eye opener

  • @madras-fox
    @madras-fox 4 года назад

    Semma

  • @karthikraja3865
    @karthikraja3865 4 года назад +3

    108 திவ்யதேசம் பற்றி சொல்லுங்க bro...

  • @e-darzlinart9594
    @e-darzlinart9594 4 года назад +1

    Bro pictures use panni explain panunga

  • @jayalashmi1787
    @jayalashmi1787 3 года назад

    Unga editerkku evlo sambalam kuduppinga bro

  • @umavathy9uma951
    @umavathy9uma951 3 года назад +1

    MH307 true story sollunge brother

  • @priya_vaishnavie
    @priya_vaishnavie 4 года назад

    100 percent true.. Namma munnor migavum arivil minjiyavargalaga than irundhirupanga..

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 4 года назад +1

    வேற்றுகிரகவாசி பச்சை தமிழன் தான்

  • @SURENARUN
    @SURENARUN 4 года назад +1

    Semma......

  • @anbumoorthy5650
    @anbumoorthy5650 4 года назад +1

    Enaku Oru doubt....naa TNPSC ku prepare agitu iruka ....antha temple la built pannarathu irandam Rarasimavarman nu padicha ana ivaru ....ivaru Vera ethuvo sollrathu

  • @kevintasen9066
    @kevintasen9066 4 года назад

    Kindly made a video about kalugumalai temple bro

  • @karthiksomu9788
    @karthiksomu9788 4 года назад

    Hi bro,please post a video about royal family and their history

  • @Lakshmis-Kitchenn
    @Lakshmis-Kitchenn 4 года назад +3

    daily oru video 🙏please

  • @MrJokerTamilan
    @MrJokerTamilan 4 года назад

    Pradeep bro, your videos all are super. missing biographies videos.

  • @muthuarasan7324
    @muthuarasan7324 4 года назад

    Bro super bro always your videos are amazing .. Can you accept my personal opinion if OK please reply to me I will tell.

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 3 года назад

    Padhaala ulagam
    Agartha theriyumaa
    Athaavathu
    Hollow earth theory
    Atha padinga pls🙏🙏🙏🙏

  • @logeshs9702
    @logeshs9702 4 года назад

    Ending dialogue sema...

  • @samur3230
    @samur3230 4 года назад +1

    Entha internatioal channel bro appdi sonnathu? and neraya aliens proof iruka mathiri videos pannunga bro ,is it history tv 18 channel bro?

    • @kircyclone
      @kircyclone 4 года назад +1

      yes... history Channel..

  • @sooriyaharesh2002
    @sooriyaharesh2002 4 года назад

    bro ellora la carve pannadhukkaparom reamaining rocks surrounding la illa nu solluranga le ?????????????????

  • @pselva1136
    @pselva1136 3 года назад

    Yaru bro neenga vera level references

  • @Ramkumar-xo2yq
    @Ramkumar-xo2yq 3 года назад

    பொன்னியின் செல்வன் பகுதி 8 போடுங்கள் நண்பா

  • @jeyakumsrjeyakumar9552
    @jeyakumsrjeyakumar9552 4 года назад +1

    இத்த கோவில் எங்கே உள்ளது

  • @a_g310r_rider6
    @a_g310r_rider6 4 года назад

    next video, Angkor wat ?

  • @yogaashwin5241
    @yogaashwin5241 4 года назад

    Vetta paata raw blocks lam enga poduvanga bro.. Ellora temple surrounding la indha mathiri vetta patta raw blocks lam illa nu innoru u tube video la pathu irundhen... Adha keten

  • @karthikthenalib3963
    @karthikthenalib3963 4 года назад

    Miniature or samples of kailasanadhar temples are availble at mahabalipuram 5 radhas
    Phenomenal travel videos
    Praveen's video

  • @sanujasanuja4422
    @sanujasanuja4422 3 года назад +1

    தமிழ்நாட்டில் மட்டும்தான் ஏலியன் கோயில் கட்ட முடியுமா

  • @gokulkrishnan-lt7ot
    @gokulkrishnan-lt7ot 4 года назад

    Good info bro

  • @user-zz4ig9yg8w
    @user-zz4ig9yg8w 4 года назад +1

    Music romba neram pottu ellarayum saaga adikatha