இராமனைப் பார்த்து வாலி கேட்ட கேள்வி என்ன ? I வாலியின் முழுத் தொகுப்பு🔥 I

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 45

  • @KrishnaKumar-ct1gs
    @KrishnaKumar-ct1gs 7 месяцев назад +1

    ஐயா அற்புதமான விளக்கம்

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 2 месяца назад

    வணக்கம் ஐயா 🙏🏻

  • @palanisamy1515
    @palanisamy1515 7 месяцев назад

    அருமையான பேச்சு பேச்சாளர் திருஞானசம்பந்தரை வணங்குகிறேன்

  • @sriramanr3786
    @sriramanr3786 7 месяцев назад +3

    தெளிவான விளக்கம்.

  • @gurnathapandianmoogambigai5088
    @gurnathapandianmoogambigai5088 7 месяцев назад

    இன்று ஏதோ அவசரமாக பேசுவது போல் தங்களது காணொளி உள்ளது ஐயா

  • @senthils258
    @senthils258 6 месяцев назад

    இறைவன் மனிதனை தண்டிக்கும் பொழுது அதற்கு காரணகாரியத்தை ஆராயிந்து பார்க மனிதனாகிய நாம் அதுகுற்றம்,இதுகுற்றம், இறைவன் செயலுக்கு குற்றம் கண்டுபிடித்தால் நாம் அறிவுஇல்லாதவர்கள்.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 7 месяцев назад +1

    அருமை அருமை ஐயா❤❤❤

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 7 месяцев назад

    "வணக்கம் அய்யா".....❤❤❤❤❤❤

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 7 месяцев назад

    அருமை அருமை.

  • @venivelu4547
    @venivelu4547 7 месяцев назад

    Sir, great🙏🙏👌👌

  • @ravindrans5965
    @ravindrans5965 7 месяцев назад

    Vanakkam Aiya 🎉🎉🎉

  • @vannamuthucat
    @vannamuthucat 7 месяцев назад

    Super sir

  • @vgovindaraj8434
    @vgovindaraj8434 7 месяцев назад

    Very nice explanation sir🎉

  • @jayaprakashraju8119
    @jayaprakashraju8119 7 месяцев назад

    Sir requesting you upload vedio on Valli's son, i have not heared much about him.

  • @janardhanans2592
    @janardhanans2592 7 месяцев назад +3

    ஐயாவுக்கு பணிவான வணக்கம் . நோக்கம் மறந்த வாலியை அழைத்துக் கொண்டது சரியே. ஆனால் மறைந்திருந்து தாக்கியது இராமன் போன்ற கதாப்பாத்திரத்தின் தன்மையைக் குலைப்பதாகவே உள்ளது. நம் பணியால் ஒருவர் தவறிழைக்கும்போது நாம் தண்டிக்கவும் ஒரு முறை உண்டல்லவா? நீ விதி மீறலாம் நான் மீறக்கூடாதான்னு கேட்பதுபோல் இருக்கிறது.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 7 месяцев назад

      நாம் இந்த காலத்தின் தர்மப்படியும், நமக்கு தெரிந்த தர்மப்படியும் பார்த்தால் அப்படித்தான் தெரியும். நமக்கே முழு தர்மம் என்றால் என்ன என்று தெரியாது. ஒருவித மயக்கத்தில் தான் நாமே தீர்ப்பு சொல்வோம். ஆனால் ராமன் எல்லாவித தர்மமும் தெரிந்தவன். அந்த இடத்தில் அமர்ந்து பார்த்தால் (வாலி தான் எதிரி) எதிரியின் நோக்கமும் தவறு அதே சமயத்தில் தான் செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறாமல் இருக்க வேண்டும். எதிராளியின் திறன் அறிந்து செயல் படவும் வேண்டும்.
      நாம் ஒரு வார்த்தையில் சொன்னால் சுய நலத்திற்காக (உலகத்தின் நலனுக்காக அல்லாமல் )தர்மம் தவறி ஒருவன் நடந்தால் அவனை இன்னொருவன் பொது நலத்திற்காக அறம் தவறி தண்டிக்கலாம். இந்த நோக்கத்தில் பாருங்கள். சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மகாபாரதமும் இதே கருத்தில் தான் அமைந்து இருக்கும் என்பது எனது கருத்து.

  • @c.m.sundaramchandruiyer4381
    @c.m.sundaramchandruiyer4381 7 месяцев назад

    வணக்கம் ஐயா

  • @vijayad5015
    @vijayad5015 7 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @narashimhanjs3637
    @narashimhanjs3637 7 месяцев назад +2

    இறைவனாக இருந்தாலும் மனிதனாக பிறந்த பிறகு மனித தர்மத்தை இழந்து விட்டதாக கருதுகிறேன் ஆகவே இறைவனாக இருந்தாலும் தவறுதான்.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 7 месяцев назад

      Who are we to say who doesnot know any dharma fully. just go through this: நாம் இந்த காலத்தின் தர்மப்படியும், நமக்கு தெரிந்த தர்மப்படியும் பார்த்தால் அப்படித்தான் தெரியும். நமக்கே முழு தர்மம் என்றால் என்ன என்று தெரியாது. ஒருவித மயக்கத்தில் தான் நாமே தீர்ப்பு சொல்வோம். ஆனால் ராமன் எல்லாவித தர்மமும் தெரிந்தவன். அந்த இடத்தில் அமர்ந்து பார்த்தால் (வாலி தான் எதிரி) எதிரியின் நோக்கமும் தவறு அதே சமயத்தில் தான் செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறாமல் இருக்க வேண்டும். எதிராளியின் திறன் அறிந்து செயல் படவும் வேண்டும்.
      நாம் ஒரு வார்த்தையில் சொன்னால் சுய நலத்திற்காக (உலகத்தின் நலனுக்காக அல்லாமல் )தர்மம் தவறி ஒருவன் நடந்தால் அவனை இன்னொருவன் பொது நலத்திற்காக அறம் தவறி தண்டிக்கலாம். இந்த நோக்கத்தில் பாருங்கள். சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மகாபாரதமும் இதே கருத்தில் தான் அமைந்து இருக்கும் என்பது எனது கருத்து.

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 7 месяцев назад

    வாலி வதை என்பது ஒரு. பெரிய முடிச்சு. அதை இதுவரை பல பேர் அவிழ்த்துப் பார்த்தும், இதுவரை யாரும் அவிழ்க்க முடியவில்லை. எப்போது யாரால் அது அவிழ்க்கப்படும் என்பது அந்த ராமனுக்கே வெளிச்சம்.

    • @vamanraonagarajan7937
      @vamanraonagarajan7937 7 месяцев назад

      அருமை. 🙏

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 7 месяцев назад

      @@vamanraonagarajan7937 நாம் இந்த காலத்தின் தர்மப்படியும், நமக்கு தெரிந்த தர்மப்படியும் பார்த்தால் அப்படித்தான் தெரியும். நமக்கே முழு தர்மம் என்றால் என்ன என்று தெரியாது. ஒருவித மயக்கத்தில் தான் நாமே தீர்ப்பு சொல்வோம். ஆனால் ராமன் எல்லாவித தர்மமும் தெரிந்தவன். அந்த இடத்தில் அமர்ந்து பார்த்தால் (வாலி தான் எதிரி) எதிரியின் நோக்கமும் தவறு அதே சமயத்தில் தான் செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறாமல் இருக்க வேண்டும். எதிராளியின் திறன் அறிந்து செயல் படவும் வேண்டும்.
      நாம் ஒரு வார்த்தையில் சொன்னால் சுய நலத்திற்காக (உலகத்தின் நலனுக்காக அல்லாமல் )தர்மம் தவறி ஒருவன் நடந்தால் அவனை இன்னொருவன் பொது நலத்திற்காக அறம் தவறி தண்டிக்கலாம். இந்த நோக்கத்தில் பாருங்கள். சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மகாபாரதமும் இதே கருத்தில் தான் அமைந்து இருக்கும் என்பது எனது கருத்து.

    • @senthils258
      @senthils258 6 месяцев назад

      வாலிவதை நடந்த பிறகுதான் இராவணனை வதை செய்ய வேண்டும். அதனால் முதலில் வாலி வதை பின் இராவணன்வதை இராமாயணநோக்கம் அதுவே. இறைவன் அறிவுக்கு முன்னால் மனித அறிவு விடைதேட முயலக்கூடாது.

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 6 месяцев назад

      நாம் இந்த காலத்தின் தர்மப்படியும், நமக்கு தெரிந்த தர்மப்படியும் பார்த்தால் அப்படித்தான் தெரியும். நமக்கே முழு தர்மம் என்றால் என்ன என்று தெரியாது. ஒருவித மயக்கத்தில் தான் நாமே தீர்ப்பு சொல்வோம். ஆனால் ராமன் எல்லாவித தர்மமும் தெரிந்தவன். அந்த இடத்தில் அமர்ந்து பார்த்தால் (வாலி தான் எதிரி) எதிரியின் நோக்கமும் தவறு அதே சமயத்தில் தான் செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறாமல் இருக்க வேண்டும். எதிராளியின் திறன் அறிந்து செயல் படவும் வேண்டும்.
      நாம் ஒரு வார்த்தையில் சொன்னால் சுய நலத்திற்காக (உலகத்தின் நலனுக்காக அல்லாமல் )தர்மம் தவறி ஒருவன் நடந்தால் அவனை இன்னொருவன் பொது நலத்திற்காக அறம் தவறி தண்டிக்கலாம். இந்த நோக்கத்தில் பாருங்கள். சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மகாபாரதமும் இதே கருத்தில் தான் அமைந்து இருக்கும் என்பது எனது கருத்து.

  • @satyalover
    @satyalover 6 месяцев назад +1

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
    உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…

  • @KrishnaKumar-ct1gs
    @KrishnaKumar-ct1gs 7 месяцев назад +2

    ஐயா வாலி கேட்ட கேள்விக்கு இராமாயாணத்தில் சரியான பதில் இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஆனால் தருமத்தின் படி மட்டுமே சரி அவ்வளவு தான்……

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 7 месяцев назад

      நாம் இந்த காலத்தின் தர்மப்படியும், நமக்கு தெரிந்த தர்மப்படியும் பார்த்தால் அப்படித்தான் தெரியும். நமக்கே முழு தர்மம் என்றால் என்ன என்று தெரியாது. ஒருவித மயக்கத்தில் தான் நாமே தீர்ப்பு சொல்வோம். ஆனால் ராமன் எல்லாவித தர்மமும் தெரிந்தவன். அந்த இடத்தில் அமர்ந்து பார்த்தால் (வாலி தான் எதிரி) எதிரியின் நோக்கமும் தவறு அதே சமயத்தில் தான் செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறாமல் இருக்க வேண்டும். எதிராளியின் திறன் அறிந்து செயல் படவும் வேண்டும்.
      நாம் ஒரு வார்த்தையில் சொன்னால் சுய நலத்திற்காக (உலகத்தின் நலனுக்காக அல்லாமல் )தர்மம் தவறி ஒருவன் நடந்தால் அவனை இன்னொருவன் பொது நலத்திற்காக அறம் தவறி தண்டிக்கலாம். இந்த நோக்கத்தில் பாருங்கள். சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மகாபாரதமும் இதே கருத்தில் தான் அமைந்து இருக்கும் என்பது எனது கருத்து.

  • @janardhanans2592
    @janardhanans2592 7 месяцев назад

    மற்றுமொரு ஐயம் ஐயா ! தன் நண்பன் வாலி இறந்ததற்கு இராவணன் வருந்தியாதாக ஏதேனும் தகவல் உண்டாங்கய்யா ?

  • @scbram
    @scbram 7 месяцев назад

    நன்றி ஐயா.. ஆனால் ஒரு கேள்வி.. தன் மனைவியைக் கடத்தியவனுக்கே தூது அனுப்பியவன், வாலிக்கு ஏன் தூது அனுப்பவில்லை?

    • @parthasarathy.chakravarthy3002
      @parthasarathy.chakravarthy3002 7 месяцев назад

      நாம் இந்த காலத்தின் தர்மப்படியும், நமக்கு தெரிந்த தர்மப்படியும் பார்த்தால் அப்படித்தான் தெரியும். நமக்கே முழு தர்மம் என்றால் என்ன என்று தெரியாது. ஒருவித மயக்கத்தில் தான் நாமே தீர்ப்பு சொல்வோம். ஆனால் ராமன் எல்லாவித தர்மமும் தெரிந்தவன். அந்த இடத்தில் அமர்ந்து பார்த்தால் (வாலி தான் எதிரி) எதிரியின் நோக்கமும் தவறு அதே சமயத்தில் தான் செய்து கொடுத்த சத்தியத்தையும் மீறாமல் இருக்க வேண்டும். எதிராளியின் திறன் அறிந்து செயல் படவும் வேண்டும்.
      நாம் ஒரு வார்த்தையில் சொன்னால் சுய நலத்திற்காக (உலகத்தின் நலனுக்காக அல்லாமல் )தர்மம் தவறி ஒருவன் நடந்தால் அவனை இன்னொருவன் பொது நலத்திற்காக அறம் தவறி தண்டிக்கலாம். இந்த நோக்கத்தில் பாருங்கள். சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். மகாபாரதமும் இதே கருத்தில் தான் அமைந்து இருக்கும் என்பது எனது கருத்து.

  • @Arul-r3l
    @Arul-r3l 6 месяцев назад

    The ancestors philosophy are not meant for debates and questionnaire; ALL predefined and prefixed guidelines. Linked RBI fixed the tariff for our deposits thru banks. If we ovetcross it's become...?

  • @ramachandranramachandran4122
    @ramachandranramachandran4122 6 месяцев назад

    குற்றம் குற்றமே

  • @குமரிகண்டம்சரவணன்இராவணன்

    இது ராமன் சேயில் தவறு

  • @pothigaikk1299
    @pothigaikk1299 7 месяцев назад

    ஐயா , நீங்கள் கூறிய விளக்கம் சரி என்றால் ஒருவர் அறத்தை தவறிவிட்டு பின் அதற்கு ஒரு விளக்கத்தை குடுத்தால் சரியாகி விடுமா? விளக்கத்தில் கூறிய விளக்கத்தை ஏன் கதையில் எந்த இடத்திலும் நேரடியாக கூறவில்லை என்றும் கூறுங்கள்? அப்படி தங்கள் விளக்கம் சரி என்றால் ஏன் அதை ராமன் கூறவில்லை , ஒருவரின் செயலுக்கு அடுத்தவர் விளக்கம் கூறுவது எப்படி சரியாகும் ? இவை அனைத்திலும் உங்கள் கருத்து சரி என்றால் , தன் தங்கையை அவமானப்படுத்திவர்க்கு பாடம் புகட்ட அவர் மனைவியை தூக்கி சென்றதும் சரியானதை போல் தான் இருக்கிறது

    • @TamilBrucelee
      @TamilBrucelee 7 месяцев назад

      Please go and ask the Explanation from Ram. He will definitely Explain ❤