ஊரே காஞ்சி போய் இருக்கு😳 | Mauritania Ep-03

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 449

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  9 месяцев назад +217

    Guys, Need 20k Likes, if we got we release next episode early. Do it guys ❤

    • @R-hi5zm
      @R-hi5zm 9 месяцев назад +2

      நண்பா முடி வளர்ச்சி எப்படி இருக்கு 🙋‍♂️🙏🙏

    • @gravitguru
      @gravitguru 9 месяцев назад +3

      anna recent videos la unga face tha athigama iruku places niraya kaatuga , long travel panuriga anga irukra places nagalum pakanum unga mooliyama plz

    • @euginjegapriyan447
      @euginjegapriyan447 9 месяцев назад

      Poda poolu

    • @Superbas54
      @Superbas54 9 месяцев назад

      Bat man - konjom saraku eduthutu po pa...buvani...themba irrukuuu

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 9 месяцев назад +103

    தஞ்சை புவனியின் சாதனை உலகெங்கும் பறவட்டும்...🎉🎉🎉

    • @shahulhameed-gc5tr
      @shahulhameed-gc5tr 9 месяцев назад

      நன்றி வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

  • @praveenkumars90
    @praveenkumars90 9 месяцев назад +139

    இதையெல்லாம் பார்க்கும் பொழுது நாம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பிறந்ததற்கு கடவுளுக்குத்தான் நன்றி சொல்லனும்

    • @MK-ds2di
      @MK-ds2di 9 месяцев назад

      2000 வருடத்துக்கு முன்னாள் திருக்குறள் எழுதிய இனம்.

  • @ld_vlog_Linkes
    @ld_vlog_Linkes 9 месяцев назад +134

    புவணி அண்ணாவின் புதிய புரட்சி சத்தியமா எங்களால் நினைத்து பார்க்க கூட ஏலாத பயனம் சல்யூட் சல்யூட் 😊😊🇱🇰

    • @vinovino7809
      @vinovino7809 9 месяцев назад

      🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤❤

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 9 месяцев назад +15

    ஆங்கில திரைப்படம் பார்த்த மாதிரி இருந்தது. நீங்க தான் ஹீரோ" சூப்பர்

  • @thangapandiyankandilan.
    @thangapandiyankandilan. 9 месяцев назад +5

    பொங்கல் திருவிழா இராமநாதபுரம் மாவட்டம் திருஆப்பனூர் வந்து சிறபித்த புவணிக்கு நன்றி

  • @Kesavan-2024
    @Kesavan-2024 9 месяцев назад +5

    உங்களின் பயணத்திலேயே புதுவிதமான அனுபவம், தகுந்த பாதுகாப்புடன் (முகம் மற்றும் கண்கள்) செல்லவும், உரிய நேரத்தில் உணவு முக்கியம்,மிகுந்த சவாலான பயணம், வாழ்த்துக்கள்

  • @anandvengadasalapathy1716
    @anandvengadasalapathy1716 9 месяцев назад +11

    யோவ் பங்காளி... பொங்கலுக்கு ஊருக்கு போவாமா அங்க என்னையா பன்ற😂

  • @rajavenkat5594
    @rajavenkat5594 9 месяцев назад +17

    உண்மையிலேயே செம்ம Adventure trip தான்...Thrilling film பார்க்கிற Feel ஆகுது.

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 9 месяцев назад +35

    இதுபோன்ற கடினமான பயணப்பாதைகளில் பயணம் செய்ய பொறுமையுடன் துணிவும் வேண்டும் அதில் எந்தளவு உங்களிடம் குறைய வில்லை வாழ்த்துக்கள் தொடருங்கள்

  • @mohamedbasith9242
    @mohamedbasith9242 9 месяцев назад +10

    Ivlo risk edutthu video poduravaruku support pannunga....intha food vlogger, entertainment vloger ku support pandrathuruku ivaruku athey range la support pannalam

  • @anbupalani193
    @anbupalani193 9 месяцев назад +8

    Bro safe bro.. வேற மாதிரி இடமா இருக்கு... Hard work never fail...❤

  • @savaranansaro5774
    @savaranansaro5774 9 месяцев назад +2

    உலகம் சுற்றும் வாலிபனா அது நீங்க தான் bro. வரலாற்றில் இடம் பிடித்து விட்டீர்கள். உலகில் வாழும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை, தொழில், கலாச்சாரம் போன்ற அணைத்தும் உங்கள் மூலமாக நாங்கள் தெரிந்து கொண்டோம். உங்கள் பயணம் பயணம் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன். Be safe. Thank you🙏

  • @world-philosophy
    @world-philosophy 3 месяца назад +1

    உங்களின் முயற்சியும் தைரியமும் பாராட்டுதலுக்குரியது

  • @guganselvam4181
    @guganselvam4181 9 месяцев назад +17

    Vadakkan mind voice: 😂sammy nammala mari ticket edugama poguthu hooooiiiii🎉😂😂

  • @karthikeyanm5821
    @karthikeyanm5821 9 месяцев назад +6

    Bhavani brother carefulla irunga. Adavance பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @kannankannan.s9977
    @kannankannan.s9977 9 месяцев назад +9

    பாலைவனத்தினுள் சென்று வீடியோ போடுங்க புவனி....புது நாடு புது ஊர் புது இடம் ஏன் ஒன்றும் இல்லை என்று கூறுகிறீர்கள் இடம் பார்க்கவே அந்த மாலை நேர வெயிலோடு சிறுவீடுகள் சிறுகடைகள் கூட்டமே இல்லாத அருமையாக அமைதியாக உள்ளது இடம்

  • @selvam1795
    @selvam1795 9 месяцев назад +1

    அருமையான நல்ல பதிவு அருமை அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @skathir70
    @skathir70 9 месяцев назад +11

    The last 2 videos were very thrilling to watch. Your unplanned travel activities that really make your videos so interesting to watch ... can't wait to see the next video postings ...

  • @KK-xu6dk
    @KK-xu6dk 9 месяцев назад +2

    என்ன புவி என்டரியே ஹொலிவுட் லெவல் ல இருக்கு❤

  • @Pubgtestmobile
    @Pubgtestmobile 8 месяцев назад +1

    Yeppudiya yarume illama thaniya poi enjoy panra 4 friends kuda pona eppudi irukkum theriuma neenga pona train la 4 friends kuda pona srakku vachu pona addaa semma enjoy ment tha😅🎉

  • @pradbssi
    @pradbssi 9 месяцев назад +4

    Super bro. Excited for next video..
    Waiting laye veri aaguthu.

  • @MrLishaan
    @MrLishaan 15 дней назад

    ungala maari thareyamana aalu paathathilla bro.. solo traver la neenga oru legend! proud youre from Tamil Nadu!

  • @Abdulbazii
    @Abdulbazii 9 месяцев назад +3

    உங்களால மட்டும் தான் இது முடியும் Broo👍🏻🔥❤

  • @sivasankar-ew7wm
    @sivasankar-ew7wm 9 месяцев назад +18

    Hardwork level 🔥

  • @karunaanitha5762
    @karunaanitha5762 9 месяцев назад +2

    அருமை....

  • @HarisHaris-kz2co
    @HarisHaris-kz2co 9 месяцев назад +2

    உங்கட அடுத்த வீடியோ வரக்கட்டிலும் நான் எப்படி காத்து இருக்க போரனோ தெரியாது😍

  • @VK47Kishore
    @VK47Kishore 9 месяцев назад +20

    Last time I eagerly waited for yakutsk and mangolia series videos ...... now Mauritania and morocco are Best of best after last year

  • @chrisp7
    @chrisp7 9 месяцев назад +4

    Bold and courageous. Another milestone. Good luck to continue....take care bro😊

  • @thoudeenali9832
    @thoudeenali9832 9 месяцев назад +2

    சினிமா எல்லாம் பார்க்க எனக்கு விருப்பம் இருக்காது ஆனா உங்களுடைய வீடியோ பார்க்காமல் இருக்க மாட்டேன் அடுத்த வீடியோ சீக்கிரம் போடுங்க.

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 9 месяцев назад +7

    தஞ்சை சோழன் எங்கள் புவன் சகோ🎉

  • @MuzammilErdogan
    @MuzammilErdogan 9 месяцев назад +18

    12:37 mashallah quran recitation is soo nice❤❤🎉🎉

    • @Karni21
      @Karni21 9 месяцев назад +1

      😍

  • @manokarand6543
    @manokarand6543 9 месяцев назад +3

    really great hard work, thanks for sharing your journey ... amazing

  • @krishipalappan7948
    @krishipalappan7948 9 месяцев назад +2

    தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க நண்பரே புவனி 🤙💞💞💞

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 9 месяцев назад +1

    Buvani nanba episode 3 baigarama iruthuchi nanba veyil veluthuvaguthu eppadi train la kastapatu payanam sechiga...unga thuniu enaku romba pudichiruku. 😍😍🥰🥰

  • @eskay7
    @eskay7 5 месяцев назад

    This guy is one of the best traveler from our place. Food vlogger or safe travel panra vloggers naduvula this is way too much risk man!! Super awesome ya. Great experiences !!

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 9 месяцев назад +4

    Life existing in the desert area is impossible and your journey also unexpected and through you only it's possible for us God bless you go ahead thank you very much

  • @tharuntechtips
    @tharuntechtips 8 месяцев назад +1

    Wonder ful

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 9 месяцев назад +20

    Unbelievable places 😢😢

  • @arumugams467
    @arumugams467 9 месяцев назад +6

    மகிழ்வித்து மகிழ் 😢❤

  • @CHILLNANBA23
    @CHILLNANBA23 9 месяцев назад

    Ungal moolamaga indha ulagathai parkiren bro , parkatha idam ellam ungal valiyaga parkren brother 😊 guts of you brother 🎉

  • @sujansuluxsan9322
    @sujansuluxsan9322 9 месяцев назад

    வணக்கம் அண்ணா வீடியோ அருமை 👍
    From 🇱🇰🇱🇰🇱🇰

  • @palanisamy4111
    @palanisamy4111 9 месяцев назад +1

    Thuvakudi la irunthu pakuravnga our like pottunga pakkalam

  • @welcometotamila8863
    @welcometotamila8863 9 месяцев назад +2

    Sirappu ❤😊

  • @baby3323
    @baby3323 2 месяца назад

    Ipathan 1st time unga video pakaren naan Ungala pakka podhu romba kastama irukku Romba hardwrok pandra bro ni😢 yennala mudincha oru subscribe pannitan bro....❤

  • @VenkatesanSrinivasan-w2e
    @VenkatesanSrinivasan-w2e 9 месяцев назад

    Hii.🌾⚘️புவனி..சூப்பார்..மான்..ரெம்ப..அருமை..செம்ம..வாழ்க..வாழ்க..வாழ்க..மிக்க..நன்றி..🌴🍁💯💯💯👍👍👍💯💯💯🤝🤝🤝🌴🌲👌🏿👌🏿👌🏿🙏🙏🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿🍀👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🍃⚘️⚘️

  • @gulftamilanexplores
    @gulftamilanexplores 9 месяцев назад +11

    வெறித்தனம் புவணி bro ❤‍🔥🔥🔥🔥🔥❤️👍🏻

  • @narayananraja8274
    @narayananraja8274 9 месяцев назад

    சூப்பர் புவனி ரொம்ப ரிஸ்க்கான பயணம் ❤❤🎉🎉🎉

  • @Sivakumar_23
    @Sivakumar_23 9 месяцев назад

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @SenthilKumar-cg7me
    @SenthilKumar-cg7me 9 месяцев назад +1

    Welcome vedeo super valthugal ❤❤❤❤🔥

  • @bestvideosofanjuuu8497
    @bestvideosofanjuuu8497 9 месяцев назад +2

    Recently addicted to your videos❤ very nice

  • @vijayakumarv3415
    @vijayakumarv3415 9 месяцев назад

    Romba nalla wait pannitu iruntha intha video ku

  • @n.s.ttamizha7674
    @n.s.ttamizha7674 9 месяцев назад +17

    Love from sri lanka 🇱🇰

  • @DK-wv9ze
    @DK-wv9ze 9 месяцев назад

    இது போன்ற பயணங்கள் செய்ய தனி தைரியம் வேண்டும்.

  • @LUXedits2
    @LUXedits2 9 месяцев назад +485

    ஈழத்திலிருந்து video paakkiravanga like pannunga ❤

    • @vasantrajan9167
      @vasantrajan9167 9 месяцев назад +31

      Na salethilirunthu pakuran bro

    • @statuscreation8375
      @statuscreation8375 9 месяцев назад +7

      ​@@vasantrajan9167hii bro from srilanka varman kilinochchi

    • @mohamedhaq2013
      @mohamedhaq2013 9 месяцев назад +3

      Matale

    • @AzeemSrilanki
      @AzeemSrilanki 9 месяцев назад +9

      ஈழமா அது எங்க இருக்கு? அது எந்த எந்த கண்டத்தில் உள்ள நாடு?

    • @iamsiddiq7005
      @iamsiddiq7005 9 месяцев назад +34

      ​@@AzeemSrilanki this is why education is important brother 😅 padi da parama

  • @kvaratharajan9758
    @kvaratharajan9758 9 месяцев назад +6

    கொஞ்சம் அந்த மக்கள் கலாசாரம் பொருளாதாரம் வாழ்வியல் சம்பந்தமாக உரையாடலாம்... வெரும் இடங்களை சுற்றிபார்பதால் முழுமையடையாது

  • @karthickk1010
    @karthickk1010 9 месяцев назад

    Super bro neeinga . Ipadilam risk edukka or dhill veynum all the best bro .

  • @aakash3545
    @aakash3545 9 месяцев назад

    சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊர போல வருமா👍

  • @rabibernad7509
    @rabibernad7509 9 месяцев назад +2

    Most awaited excellent work

  • @saranyaram9459
    @saranyaram9459 9 месяцев назад

    Sun romba pakkathula irukura mathiri iruku, 🌅🌄🌅🌄

  • @prasannavijay3547
    @prasannavijay3547 9 месяцев назад +5

    Vanga my stress buster anna ❤️❤️❤️

  • @sakthevelm.m7406
    @sakthevelm.m7406 9 месяцев назад +4

    Thanks for part 2 Video❤

  • @pandian.s2847
    @pandian.s2847 9 месяцев назад

    Very risky place and risky video. I appreciate you. God bless you.

  • @karthik7212
    @karthik7212 9 месяцев назад +2

    Nama paiyan oruthen Tony Kroos 😂fan

  • @Rrrrrrr569
    @Rrrrrrr569 9 месяцев назад +1

    Bro Senegal 🇸🇳 poningana.. football player sadio mane oda ooruku poga avar oorla avaru school , college , hospitals , stadium lam avaroda selavu kattirukaru

  • @premspk9518
    @premspk9518 9 месяцев назад

    Video paaka time illa thala Pongal festival so like poten video apram pathukuren

  • @balaji2300
    @balaji2300 9 месяцев назад

    Supper bro. I am waiting for next video

  • @mohammednizarudeen4605
    @mohammednizarudeen4605 9 месяцев назад

    வாழ்த்துக்கள் நண்பா

  • @ArunkumarKumar-pv8pi
    @ArunkumarKumar-pv8pi 5 месяцев назад

    Appreciated for the courage bro

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 9 месяцев назад +2

    Mr Bhuvani is a Global Recognized youtuber then that itself is your Biggest Achievement because here not all are eligible to Reach such a SHARP EDGE LEVELS anyhow.

  • @bonitokumar4977
    @bonitokumar4977 6 месяцев назад

    Zoherat seems to be highly planned city in Google. Beautiful

  • @krusaam
    @krusaam 4 месяца назад

    Wonderful

  • @richardmelrose3693
    @richardmelrose3693 9 месяцев назад +3

    Love from srilanka

  • @ovimanip502
    @ovimanip502 9 месяцев назад

    Super ❤ continue your journey

  • @DivyaArun-u2k
    @DivyaArun-u2k 9 месяцев назад +1

    Super anna

  • @tharajonita8676
    @tharajonita8676 9 месяцев назад +1

    Very Different Adventure Bro
    Idhuvum Oru Madhiri Paaka Nalla Tha Irukunga Bro 👌👍. . Definately U Are A Hard Worker U Are Proving It In Many Videos 💪 Simply Awesome Bro Hattsoff 🎉🎉🎉💥💥
    Realy I Enjoyed It . . Tc Bro GOD BLESS 🙏 KEEP ROCKING 🎉🎉🎉

  • @jesurajroshijesurajroshi1849
    @jesurajroshijesurajroshi1849 9 месяцев назад +1

    Well done bro I'm proud of you from Europe Poland thankful

  • @SivarajBoopalan1993
    @SivarajBoopalan1993 9 месяцев назад

    ❤ இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா

  • @seenustudio8775
    @seenustudio8775 9 месяцев назад

    Bro you r rocking, continue your travel.

  • @vrajj...1721
    @vrajj...1721 9 месяцев назад +2

    Love you man lots of love ❤❤❤🎉🎉🎉

  • @pets.3702
    @pets.3702 9 месяцев назад +1

    Senegal la next super bro continue

  • @sankan4363
    @sankan4363 9 месяцев назад

    Bro I'm keep telling please be safe, it"s Very Different Adventure trip .

  • @chennaigamingtamil5770
    @chennaigamingtamil5770 9 месяцев назад +2

    waiting for 3 day.....🔥🔥🔥

  • @dmiserv2093
    @dmiserv2093 9 месяцев назад +1

    Bro dedication to giving good content on another level🔥 stay blessed and happy!

  • @VikkilashithVikki-ls3if
    @VikkilashithVikki-ls3if 8 месяцев назад

    Good job my man 👏,👍🏾

  • @pandian.s2847
    @pandian.s2847 9 месяцев назад

    Excellent video

  • @sathishkumar-mb7fc
    @sathishkumar-mb7fc 5 месяцев назад

    Vera level 🤝👍👍bro

  • @RajanChellappa-v2f
    @RajanChellappa-v2f 9 месяцев назад

    You'r great bro.. Salute 👍

  • @CarolKishen
    @CarolKishen 9 месяцев назад

    Almost 2000people watching your t videos in a time. Frm Malaysia 7.30pm

  • @Dindigul_saravanan
    @Dindigul_saravanan 9 месяцев назад

    Bro நீங்க எடுக்குற வீடியோ mobile லா கோப்ரா வா என்ன model சொல்லுங்க ப்ரோ

  • @maneyr6455
    @maneyr6455 5 месяцев назад +1

    Toni Kross 😮😮hala madrid❤❤

  • @Ajithkumardurai-v3l
    @Ajithkumardurai-v3l 9 месяцев назад

    Thalaiva yalam saritha odamba pathuko bro

  • @ganeshkumar-fh8ee
    @ganeshkumar-fh8ee 9 месяцев назад

    Anna always your video makes me happy

  • @UNIQUEHERB
    @UNIQUEHERB 9 месяцев назад

    அருமை

  • @SakthiHomeFoodie
    @SakthiHomeFoodie 9 месяцев назад

    ❤hats off bro ivalo risk etuthu video poderenga friends film vadivelu mathri irukku face 😅

  • @rangasamy3621
    @rangasamy3621 3 месяца назад

    Super

  • @redmoonstar5829
    @redmoonstar5829 9 месяцев назад

    True ah sollanuna ethula vera level dude survey pannitu eeukurathu

  • @மலையகத்தமிழன்
    @மலையகத்தமிழன் 9 месяцев назад

    ❤from யாழ்ப்பாணம்

  • @ArunKumar-qv9qm
    @ArunKumar-qv9qm 9 месяцев назад +3

    Nengatha nanba unmayana ulagarintha nayagan❤❤❤

  • @agnisiragugal592
    @agnisiragugal592 9 месяцев назад

    Great effort bro