Empty Train-ல போனது வேற.. ஆனா இது? 😱| Mauritania Ep - 04

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 441

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  7 месяцев назад +8

    HI, Guys Subscribe ❤ To Our Shorts Channel : ruclips.net/channel/UCbnRie93LIppkHL0xye3osA

  • @kaviyarasu6
    @kaviyarasu6 7 месяцев назад +58

    அங்க இருக்க இடமெல்லாம் பார்க்கும் போது நம்ம இருக்குறது சொர்க்கம் தான்😮

  • @kumargowri5984
    @kumargowri5984 Месяц назад +4

    இதுவரை எந்த சினிமாவிலும் காண்பிக்காத உலகின் பல இடங்களை தமிழ் ட்ரக்கர் புவனியால் மட்டுமே காண்பிக்க முடியும் வாழ்க புவனி 10:08

  • @armugamlokesh8231
    @armugamlokesh8231 2 месяца назад +6

    உயிர் பயமின்றி உலகத்தை சுற்றி காண்பிக்கும் புவனி உன்னால் நாங்களும் சுற்றி பார்க்கிறோம்.😂😊

  • @JayaKumar-jx3qu
    @JayaKumar-jx3qu 7 месяцев назад +110

    தமிழ் ட்ராக்கர் காணொலியை காண வந்த தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐

  • @Appanraj_Christy90
    @Appanraj_Christy90 7 месяцев назад +97

    புவனி அன்னனின் சாகச பயணங்கள் வெற்றிபெற இந்த சகோதரரின் வாழ்த்துகள்🎉🎉🎉❤❤

  • @sujathajeyaraman4390
    @sujathajeyaraman4390 7 месяцев назад +40

    After returning to India, please check your respiratory tracts and lungs for any iron powder deposits. Very important, because you will not get affected immediately but may develop problems in the long run. Take care of your health.
    Only through your videos do we come to know that these kinds of places exist on earth. Hats off.
    You will get more and more recognition for your hard work.

  • @user-to1lz5gj2d
    @user-to1lz5gj2d 7 месяцев назад +8

    மிக அழகான அமைதியான ரயில்பாதை❤❤

  • @arsh_rtr
    @arsh_rtr 6 месяцев назад +5

    Helping for local peoples is really appreciated ❤

  • @Prince-wz2nr
    @Prince-wz2nr 7 месяцев назад +61

    One of the best RUclipsrs in the whole of INDIA... TAMIL TREKKER.... Pls do more interviews, podcast, entertainment videos in between your regular travel vlogs.....

  • @m.r.tamizhangaming9992
    @m.r.tamizhangaming9992 7 месяцев назад +28

    வருங்கால சுற்றுலாத்துறை அமைச்சரே 👑✨💥

    • @inbaarasan4020
      @inbaarasan4020 7 месяцев назад +1

      கண்டிப்பா வருவார் 🎉🎉🎉

  • @jawaharperumal6925
    @jawaharperumal6925 7 месяцев назад +60

    Congratulations Bhuvani for your Award in Chennai 👍👍👍

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  7 месяцев назад +215

    Guys, Need 20k Likes, if we got we release next episode early. Do it guys ❤

    • @zalzy2614
      @zalzy2614 7 месяцев назад +2

    • @dineshmalarmannan6120
      @dineshmalarmannan6120 7 месяцев назад +4

      Do Amazon and Andes mountains trip bro. You will get more subriscribers also

    • @ADRIANADS122
      @ADRIANADS122 7 месяцев назад +2

      நடிப்பின் நாயகன்🎉🎉🎉🎉🎉🎉

    • @rajendrannatrajan9251
      @rajendrannatrajan9251 7 месяцев назад +3

      வாட்டர் பாட்டில் சார்பாக விடியோ வாழ்த்துக்கள்

    • @RAjeSH-up3nk
      @RAjeSH-up3nk 7 месяцев назад +3

      Anna Nenga ipa tha Romba Alazha irukinga...😅😂

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 7 месяцев назад +14

    சகோ பாதுகாப்பா இரு இந்த நாட்ட விட்டுட்டு நல்ல நாடா போங்க கஷ்டப்பட வேணாம்🎉❤

  • @kesavankrishnasamy4616
    @kesavankrishnasamy4616 7 месяцев назад +14

    உங்களின் பயணித்திலேயே இதுவரை செய்யாத சாகச பயணம், புதிய அனுபவம் போன்றவற்றை எங்களுடன் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி, சாகச பயணம் தொடர வாழ்த்துக்கள், விரைவில் தமிழ்நாடு வந்து ஓய்வு எடுத்துக்கொண்டு பின்னர் வேறு பயணத்தை மேற்கொள்ளவும்

  • @arun_sk
    @arun_sk 7 месяцев назад +3

    ஓா் நீண்ட பயணம்
    எதிலேனும்
    எப்படியேனும்
    என்றேனும்
    அது இன்றாகினும்
    பயணப்படுங்கள்
    தனிமையில் வெற்றிகளுக்கான சூட்சுமங்கள்
    மௌனமாய்
    உங்களுக்காகக் காத்திருக்கின்றன...❤❤❤ TAMIL TREKKER ❤💐🙏

  • @suryakrishnan2009
    @suryakrishnan2009 7 месяцев назад +30

    புவனா அண்ணானின் சாகசம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @SRIRAMGURUMURTHY
    @SRIRAMGURUMURTHY 7 месяцев назад +24

    Check your lungs for sure...once you come to chennai.....amazing to see your growth since 2021....terrific...proof: Through you tube - You opened an office in the heart of the city and moved your famil here as well. You tube has given enough you guys...

  • @paduvanman9016
    @paduvanman9016 7 месяцев назад +4

    நன்றி சகோ உங்கள் காணொளியை காண்பதற்கு காத்திருந்தது போல் காதலியின் வருகைக்காக கூட காத்திருக்கவில்லை.. ♥️

  • @Mohamed_rizwan808
    @Mohamed_rizwan808 7 месяцев назад +2

    Subhan allah antha idathil oruvar tholothukondu irukirar 😊❤️

    • @Justin2cu
      @Justin2cu 7 месяцев назад

      palar aluthu kondu irukkiraargal

  • @AshikaAshika-yp4rk
    @AshikaAshika-yp4rk 7 месяцев назад +12

    எனக்கு last episode ரொம்ப பிடித்து இருந்தது.இந்த episode ய்னிமேதான் பார்க்க போறேன்

  • @sethuraman8265
    @sethuraman8265 7 месяцев назад +7

    அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 7 месяцев назад +2

    அருமையான வாழ்க்கை உணர்வுகள்

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 7 месяцев назад +4

    தஞ்சை புவனியின் இந்த சாதனையை கின்னஸ் புத்தகத்தில் எழுதப்பட வேண்டும்...🎉🎉🎉

    • @MAJASMATHI
      @MAJASMATHI 7 месяцев назад

      Tamil nayagan ithukku mannadi Vantha video parunga

  • @narayananraja8274
    @narayananraja8274 7 месяцев назад +2

    சூப்பர் புவனி ரொம்ப ரிஸ்க்கான பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉

  • @kamalananthankanagasabai1268
    @kamalananthankanagasabai1268 7 месяцев назад +1

    THIS IS THE MOST CHALLANGING JOURNEY FOR YOU மிகவும் க ஷ்டமான பிரயாணம் எல்லா பிர யானங்களும் இலகுவானவை அல்ல குணா படத்தில வரும் கமல் போல இருக்கிறீர்கள் மிக மிக சிரமமான பயணம் இது மற்ற இடங்களில் நீங்கள் சும்மா சுற்றுவதைபோல் அல்லது இது உண்மையான சிரமமான பயணம் உங்கள் ராஜஸ்தான் பயணம்போல் உள்ளது இந்த பதிவு உங்கள் பயணத்தில் ஒரு மைல் கல் உங்கள் எல்லா பயணமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @macs2989
    @macs2989 7 месяцев назад +5

    பொங்கள் வாழ்த்துக்கள் புவனி. ... பயணம் அருமை

  • @sivamt1505
    @sivamt1505 6 месяцев назад +1

    Yo engalukka yea ya ivalo risk yedukura ❤️❤️❤️

  • @mbalamurali7988
    @mbalamurali7988 7 месяцев назад +4

    உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் புவனி.❤❤

  • @avanorvlog3103
    @avanorvlog3103 7 месяцев назад +6

    நீங்கள் எப்படி தான் இப்படியான இடங்களை தேடி தேடி கண்டு பிடிச்சு சந்தோஷமா சுத்துறிங்களோ தெரியல.இனி இப்படி பயணம் செய்யும் போது முகத்துக்கு மாஸ்க் போடுங்க தம்பி, take care thampi ❤

  • @RamRam-el7oo
    @RamRam-el7oo 7 месяцев назад +5

    Hardwork appreciated ❤

  • @peacebuilder3164
    @peacebuilder3164 3 месяца назад +1

    We must thank god to make us born in this country..

  • @dtube123
    @dtube123 7 месяцев назад +3

    Naan college padikkumpodhu Project igi game la paatha mathiri irukku

  • @krishnamurthygovindhaswamy7366
    @krishnamurthygovindhaswamy7366 7 месяцев назад +6

    Extremely 😢romba nalla helping Human ninga bhuvani God bless you always ....romba kastam train travel hats off u bro... ❤❤❤

  • @Abdulbazii
    @Abdulbazii 7 месяцев назад +5

    Just Bhuvani things!! 🔥

  • @bhuvaneswariengineering8453
    @bhuvaneswariengineering8453 7 месяцев назад +13

    No pain, no gain
    Keep it up 👍

  • @pm_abhishek
    @pm_abhishek 7 месяцев назад +12

    Happy pongal nanba bhuvani 🙏🏽

  • @mohamedthersalin6461
    @mohamedthersalin6461 7 месяцев назад +7

    இறைவனின் படைப்பு பாலைவனமாக இருந்தாலும் அழகுதான்❤❤❤

  • @Videofast01
    @Videofast01 7 месяцев назад +4

    Buvani broo.. ninga not only traveller you are good entertainer.. ninga pesrathu super..😅🎉❤❤❤✨

  • @senthuran747
    @senthuran747 7 месяцев назад +5

    இந்த பயணம் நல்லா இருந்தது ❤

  • @naseersyed1388
    @naseersyed1388 Месяц назад +1

    Bro salute for your effect 🙏

  • @user-ws8uu2to2f
    @user-ws8uu2to2f 7 месяцев назад +13

    This areas must need more development's Bro❤

  • @Neeyum_nanum_2021
    @Neeyum_nanum_2021 7 месяцев назад +1

    Hai brother ramanathapuram district ( appanoor )

  • @akbarrsp6585
    @akbarrsp6585 6 месяцев назад +2

    Intra naatin kanima valangalai kollai adippatharkaga mattumey intha train paadhai potrukanga pola

  • @maniram7746
    @maniram7746 7 месяцев назад +5

    Bhuvani take care of yourself . When taking such risky adventures take adequate precautions. Iron dust inhalation is not good for the lungs. Take care and best wishes . Dr Mani Ram, Canada 🇨🇦

  • @arunachalam9441
    @arunachalam9441 7 месяцев назад +3

    பொங்கல் வாழ்த்துக்கள். புவனி.. வாழ்க வளமுடன்.

  • @user-yh4lf8ry6b
    @user-yh4lf8ry6b 7 месяцев назад +12

    விஜய் ரசிகர்கள் சார்ப்பாக பொங்கல் தின வாழ்த்துக்கள்

  • @satheesh.r2506
    @satheesh.r2506 7 месяцев назад +1

    அண்ணா....அவசர நிலை வந்தால் எண்ண பண்ணுவீங்க 😮😊

  • @SK-lx1fm
    @SK-lx1fm 7 месяцев назад +1

    Unga video pathutu sapdra sugame thani😊

  • @Muthu_56
    @Muthu_56 7 месяцев назад +5

    Bro take care bro ❤ antha Germans pona video layum seri intha video layum seri cover panni irukaanga neengalum cover panni irukalam❤ anyway inime intha maari risk edukathinga Anna

  • @mssaahi8767
    @mssaahi8767 7 месяцев назад +3

    Oru hi sollunga anna ❤

  • @VasanthKumar-hs6te
    @VasanthKumar-hs6te 7 месяцев назад +1

    Bro use moisturizer and sunscreen spf 500 +++ you will spoil you skin if you don't maintain it properly

  • @rekhasrinivasan9700
    @rekhasrinivasan9700 7 месяцев назад +1

    Amazing video......the content just blew me away. Neenga thappa eduthukadhinga.......neenga romba innocent a irukinga. Ippadiya ellathayum dhaanam pannaradhu? Ungaluku andha pudhu countryla light, saapadu na basic necessities kooda illama andha night timela aayiduthu......evula dangerous aanna vishayam adhu. Kadasila andha vellakaara pasangalum avanga buddhiya kaamchitaanga.....neenga romba paavam. Be careful and cautious in future. Wishing you safe journeys ahead.

  • @siddarpeedham9465
    @siddarpeedham9465 7 месяцев назад +1

    தமிழ் ட்ரீக்கீர் நண்பா நீங்கள் வெளிநாடு போவது நல்ல விஷயம் நம்ப தமிழன் வெளிநாட்டில் வேலைக்கு ஒரு வழிகாட்டிய இருக்கனும் நீங்கள் மற்றவர்களுக்கு வேலை வாங்கித்தருங்கள் அது ஒரு நல்ல வழிகாட்டிய இருக்கும்

  • @salmanece5559
    @salmanece5559 7 месяцев назад +2

    Eye glasses vangi irrukklam....

  • @dhasaratharamansriraman6329
    @dhasaratharamansriraman6329 3 месяца назад

    வாழ்த்துக்கள் தம்பி

  • @Brock_Trichian
    @Brock_Trichian 7 месяцев назад +2

    Thambi, this will cause severe lung infection. Hope you had a good medical checkup after this 😢

  • @jaileranand
    @jaileranand 7 месяцев назад +1

    19:54 bhuvani ena ketalu kudu pan pola pa

  • @tharajonita8676
    @tharajonita8676 7 месяцев назад +8

    Vera Level Experience 🎉🎉🎉🎉🎉
    Realy Mass Bro🔥🔥🔥🔥🔥🔥
    Kashtamana Journey Full Black Mountain Powder On Face Eyes etc
    But Indha Adventure ah Pakum Bodhu Romba Intrested ah Vum Irundhuchinga Bro . I Liked it & Enjoyed It 💥💥💥🔥🔥🔥. .
    Keep Rocking Bro Realy Wonderful But Tc Of Ur HEALTH Too Bro Dats Very Important. GOD BLESS 🙏
    Thank U For Nice Video👌👍🔥💥🎉🙏

  • @thanushfacts4314
    @thanushfacts4314 7 месяцев назад +3

    I don't know about other languages but in Tamil youtuber u are the best you tuber according to me

  • @mahedrive6880
    @mahedrive6880 7 месяцев назад +2

    Pongal vazhthukal

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 7 месяцев назад +2

    Nanba mauritania 🇲🇷 4 episode romba baigarama iruthuchi nanba avlo irubu thathukal eduthutu poora train la eppadi nanba payanam sejiga neega mas nanba😍😍🥰🥰

  • @ANALMSK_SITHTHAN001
    @ANALMSK_SITHTHAN001 7 месяцев назад +1

    க சேலத்தமிழனின் வாழ்த்துகள் 💐🙏👍 நல் வாழ்த்துகள் 💐🙏👍

  • @thehermits8785
    @thehermits8785 4 месяца назад

    Yow. Oru goggles and oru scarf vaangirundha, innum nalla experience ah irudhurukume.

  • @Clazzgod
    @Clazzgod 7 месяцев назад +3

    Naa Movies Koda Evalu Wait Pannathu Ella Bhuvani Bro Most Awaited Video🤞

  • @balasundaram2709
    @balasundaram2709 7 месяцев назад +1

    ப்ரோ மாஸ்க் போட்டு இருக்கலாம்.

  • @kvinith98
    @kvinith98 7 месяцев назад

    Best series of tamil treker... 🎉❤ vazhthukal anna...

  • @welcometotamila8863
    @welcometotamila8863 7 месяцев назад +1

    சிறப்பு ❤😊

  • @VikkilashithVikki-ls3if
    @VikkilashithVikki-ls3if 6 месяцев назад

    உங்கள் நிகழ்ச்சி பிரமாதமா இருக்கு. என்றும் உங்கள் நிகழ்ச்சியைப் பார்க்க மக்கள் விரும்புவார்கள் என்றும். நானும் அதில் முக்கிய பங்கொன்றை வகிப்பேன். உங்கள் நிகழ்ச்சியும், திறமையையும் நான் பாராட்டுகிறேன். I'm from SRI LANKA (city) Trincomalee. (Villege)6th mail post Kappalththurai.உங்கள் முயற்சி வெற்றி அடைய என்னை அறியாத உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊🎉❤

  • @dennadenna1938
    @dennadenna1938 7 месяцев назад +1

    சூப்பர். Video.அண்ண❤❤

  • @dr.umeshkumarsmusicvideos9228
    @dr.umeshkumarsmusicvideos9228 7 месяцев назад +2

    Bhuvi.......cutely funny....ur expressions and dialogues....hats off for ur determination....u make us feel we were with u in the journey...God bless you. Keep entertaining 👍👍👍👍💞💞💞💞😊😊

  • @ZEROman1-7
    @ZEROman1-7 4 месяца назад +1

    ஒவ்வொரு காணொளி போடும்போது நீங்க எந்த நாட்டுல இருக்கீங்க நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க அதை சொல்லுங்க முதல்ல

  • @user-sakshith
    @user-sakshith 7 месяцев назад +2

    North Korea poonga anna

  • @ld_vlog_Linkes
    @ld_vlog_Linkes 7 месяцев назад +2

    Hi🇱🇰🇱🇰புவணி அண்ணாவின் புரட்சி தொடரட்டும் .. அந்த கருப்பினத்தவன பெயர் கேக்க போய் சிரிப்பு காட்டிட்டிங்க அண்ணா 😅😅😅😅

  • @stephenbenjamin2633
    @stephenbenjamin2633 7 месяцев назад +1

    யோவ் அது உன் ஒரிஜினல் கலர்

  • @spectre_of_wraith
    @spectre_of_wraith 7 месяцев назад +2

    4:15 SAD MOMENT 😢😂 NAME

  • @rajeshk1173
    @rajeshk1173 7 месяцев назад +3

    It is a common sense to carry safety equipments during such difficult travel. Not a wise thing to do this by risking your life bro. Best of luck.

  • @aravind7007
    @aravind7007 7 месяцев назад +1

    தமிழ்நாட்டின் Bear Grylls தலைவா நீங்கள் 🔥👍😇

  • @Tradersuresh92
    @Tradersuresh92 7 месяцев назад +1

    Bro unna paaka friends pada vadivelu paint drum ku ulla ulundhu scene than ninaivula varudhu😂😂😂

  • @user-pq9gp4fr2p
    @user-pq9gp4fr2p 7 месяцев назад +5

    Vera level ❤❤❤

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 7 месяцев назад

    Hii..ரெம்ப..ரெம்ப..அருமை..அருமை..செமா..சூப்பர்..அட்டாகாசம்..தூள்..🌴🙏🙏🙏🙏🙏🙏🌾💯💯💯🤝🤝🤝💯👍👍👍💯💯🌱👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️.நன்றி..மிக்க..நன்றி..☘️🌏

  • @saravansaran3318
    @saravansaran3318 7 месяцев назад

    Bro neenga vera level.Royal salute by Thoothukudi saravanan

  • @VK47Kishore
    @VK47Kishore 7 месяцев назад +5

    Waiting for your northern most town in the world extreme travel bro Svalbard city North pole

  • @vivekd1579
    @vivekd1579 7 месяцев назад +3

    Please take care buvani... Awaiting next episode 🔥🔥

  • @mohamedimran7307
    @mohamedimran7307 7 месяцев назад

    Buvani ❤❤❤ veralavalpa. valtukkal... udal aarokkiyam mukkiyam

  • @safil8876
    @safil8876 7 месяцев назад +1

    14:28 atha bro namma pasainga 😅😅 ethuku adikiran avanuku theriyathu namaku theriyathu😂😂

  • @denishiva5022
    @denishiva5022 7 месяцев назад +1

    Latest episode paaka mudila anna 😢 phone broken aagi..😢😢😢 🇱🇰sri Lankan fan

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 7 месяцев назад

    When you are going by lonely in the desert area during night time God only be with you and bless you thank for showing the video even while you are struggling during night time God bless you go ahead

  • @SK-xw4gu
    @SK-xw4gu 7 месяцев назад +2

    Hi Bhuvani: Very interesting vlog of train journey in Mauritania. it would have been better if you had covered your face with a piece of cloth as these small iron ore particles can enter in to your lungs. The fact that you gave that local guy your blanket, food and your headlamp speaks a lot about your generous nature. Keep it up.

  • @radhakrishnan-eq8ij
    @radhakrishnan-eq8ij 7 месяцев назад

    Supper Anna unga video eallamea papean nega nalla erukanum

  • @general_inf_o
    @general_inf_o 7 месяцев назад +2

    really salute for your hard work

  • @vithiyananthanesanmanuelje3772
    @vithiyananthanesanmanuelje3772 6 месяцев назад

    ithula vijay fight scene edutha super ahh irukum

  • @Shatimepasss
    @Shatimepasss 7 месяцев назад

    புவணி இதெல்லாம் ரொம்ப ரிஸ்க் முஞ்சில துணி இல்ல கண்ணாடி போட்டு இருக்கலாம் நீங்க நல்லா இருந்தா தான் அடுத்த அடுத்த நாடு போயிட்டு எங்களுக்கு காமிக்க முடியும் ❤😢

  • @user-iz7is5qf6d
    @user-iz7is5qf6d 7 месяцев назад +1

    இப்போது தான் ஒரிஜினல் ஆப்பிரிக்கா காரன் மாதிரி இருக்கு

  • @ksudhagar3321
    @ksudhagar3321 7 месяцев назад

    உங்களுடைய கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @s.srinivas3115
    @s.srinivas3115 7 месяцев назад

    Vanakkam Anna Rommbu Adventure tough train journey kandipa india vandha ungal health check up pannunga chest lungs respiratory system check pannunga life la indha maari evolo dangerous train travel parthe kidayadhu

  • @anusubbi4286
    @anusubbi4286 7 месяцев назад +1

    Really hard working person some person easily doing GRWM and having Million followers you really respecting your professsion doing your work😊😊hats off you man

  • @jagadeesanjack1569
    @jagadeesanjack1569 7 месяцев назад

    உன் கண்கள் பெற்ற பேறு❤

  • @majiraji5931
    @majiraji5931 7 месяцев назад +1

    Uthikittey irukanunga yethuku udharanganey theriyala😅😅😅😅

  • @arunvmc9631
    @arunvmc9631 7 месяцев назад

    Sindhubath adventures 👏👏👏👏👌👌👌👌