😋 இடியாப்பம் வடகறி | 😋 Idiyappam Vadacurry | 🕗 Easy and quick breakfast recipe.❣️

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 ноя 2022
  • 𝐓𝐡𝐚𝐧𝐤𝐬 𝐟𝐨𝐫 𝐰𝐚𝐭𝐜𝐡𝐢𝐧𝐠 𝐠𝐮𝐲𝐬
    🔻
    🔻
    🔻
    𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐥𝐢𝐤𝐞 𝐭𝐡is 𝐯𝐢𝐝𝐞𝐨 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞 𝐜𝐥𝐢𝐜𝐤 𝐭𝐡𝐞 𝐥𝐢𝐤𝐞 𝐛𝐮𝐭𝐭𝐨𝐧👍🏻,
    𝐀𝐧𝐝 s𝐡𝐚𝐫𝐞 𝐭𝐨 𝐲𝐨𝐮𝐫 𝐟𝐫𝐢𝐞𝐧𝐝𝐬 𝐠𝐮𝐲𝐬🫂,
    𝐅𝐢𝐧𝐚𝐥𝐥𝐲 𝐝𝐨𝐧'𝐭 𝐦𝐢𝐬𝐬 𝐭𝐨 𝐬𝐮𝐛𝐬𝐜𝐫𝐢𝐛𝐞 𝐟𝐨𝐫 𝐮𝐩𝐜𝐨𝐦𝐢𝐧𝐠 𝐯𝐢𝐝𝐞𝐨𝐬.❤️─────────────────────────────────────
    𝕀𝕟𝕤𝕥𝕒𝕘𝕣𝕒𝕞 𝕀𝕕 : idhazhin_nizhal...
    🔹
    🔹
    #Idhal #nizhal #good #like #love #new #cooking #motivation #mother #friends #flowers #leaf #neeyanaana #music #Father #Thanks #Speech #advice #trending #videos #addicted #forever #favourite #viral #Instagram #Twitter #Facebook #vijaytv #whatsapp #whatsappstatus #cookinghome #prawnrecipe #prawnfryintamil

Комментарии • 998

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 Год назад +7

    Supera cook panringa sister neenga samakkira style super 👌👌👌👌🥰🥰🥰🥰🥰

  • @revathypalani7811
    @revathypalani7811 Год назад +18

    உங்கள் பதிவுகள் எல்லாம் இப்போது தான் நான் பார்க்கிறேன் உங்கள் சமையல் மிகவும் அருமை எதார்த்தமான பேச்சு 💐🌹

  • @c.kalaiselvikalai8131
    @c.kalaiselvikalai8131 Год назад +1

    நிறைய வீடியோ பார்த்து உள்ளேன். உங்களை போல் இவ்வளவு எளிமையாக யாரும் சொல்லவில்லை. மிக்க நன்றி.

  • @RadhakrishnanVelmurugan
    @RadhakrishnanVelmurugan Год назад +1

    அடை கறி பார்க்க அருமை. இடியாப்பம் செய்தது காண எளிதாக இருந்தது.
    இந்த சேனல்
    நிழலல்ல, நிஜம்!

  • @dailyvlogwithdd9067
    @dailyvlogwithdd9067 Год назад +5

    Super side dish amma....

  • @TamilinParis
    @TamilinParis Год назад +4

    இடியாப்ப வட கறி super 👌👌👌👌👌

  • @meenag9243
    @meenag9243 Год назад

    Idiyappan and vadacurry awesome akka.

  • @AshokKumar-ns3ok
    @AshokKumar-ns3ok Год назад +3

    உங்கள் சமையல் எல்லாமே வேற லெவல் சூப்பர் மா

  • @subikshaguru7477
    @subikshaguru7477 Год назад +5

    Super akka neenga romba activa jollya tension illama work panreenga great,.

  • @pechiammalp2356
    @pechiammalp2356 Год назад +21

    Tq,akka. வடகறி இப்படி தான் இருக்கும் இப்பதா தெரியும்.கத்து கொடுத்ததுக்கு மிக்க நன்றி, அக்கா. Tq so match but super.🙏🙏👌👌

  • @Sabrina-qo9wp
    @Sabrina-qo9wp Год назад +2

    akka thank u for the recipe it came out very well and this is my favorite recipe

  • @priyavenkat9381
    @priyavenkat9381 Год назад +101

    ரொம்ப குழந்தைதனமான வெகுளி குணம் கொண்ட மிகவும் நல்லபிள்ளை உங்கள் மகன் Sister God bless son .

  • @sumathiqueen7828
    @sumathiqueen7828 Год назад +12

    இடியாப்பம் ரொம்ப மிருதுவாக இருந்தது ✌🏻✌🏻✌🏻 வடகறியும் அருமை...

  • @sumathim8124
    @sumathim8124 Год назад +4

    Beautifully explained

  • @paaduvaradu
    @paaduvaradu Год назад +2

    சூப்பர் யாதர்தா வார்த்தைகள், ஒரு அலட்டல் இல்லாமா செம்ம, வாழ்த்துக்கள் 👍👍👍

  • @irudayanathan7996
    @irudayanathan7996 Год назад +2

    Wow thank u for easy method idi appam & vada kari sis

  • @maduneshavijayraviy5352
    @maduneshavijayraviy5352 Год назад +4

    Ur cooking shows ur talent Madam .Ur presentation is very casual and simple which i like the most . Keep it up. Super .super.super.

  • @suganyasuga4953
    @suganyasuga4953 Год назад +4

    Ur cooking is amazing sis keep rocking....

  • @shobaashok7584
    @shobaashok7584 Год назад +1

    My favourite dish. Looks Very tasty

  • @mvisalakshimylsamy6583
    @mvisalakshimylsamy6583 Год назад +1

    அருமையான ருசியான வடகறி நன்றி அக்கா

  • @nithya1236
    @nithya1236 Год назад +3

    Wow mouth watering 😋 good recipe 😅

  • @prabhavathymanikandan1393
    @prabhavathymanikandan1393 Год назад +7

    Akka daily iam watching ur video. I like it. Keep it up. God bless you and your family.

  • @vallirajesh6930
    @vallirajesh6930 Год назад +2

    Idiyappam Vadakari superrrrrr 👌👌👌

  • @angelynmali59
    @angelynmali59 Год назад +1

    Thanks for sharing your delicious recipes God Bless.

  • @malarm4395
    @malarm4395 Год назад +3

    Super Akka... வெள்ளந்தியான உங்க பேச்சு semma super.. Romba romba natural la iruku unga videos...

  • @lakshmig4195
    @lakshmig4195 Год назад +6

    Your smile is beautiful and also the way you cook as well.

  • @anuradhakannan5726
    @anuradhakannan5726 Год назад +1

    பார்க்கவே அருமையாக இருந்தது. உங்களின் பேச்சு தோற்றம் எல்லாமே நன்றாக இருக்கிறது. வளர் வாழ்த்துக்கள். கேமரா தம்பிக்கு ம் ஆசிகள்.

  • @madhunishamkrathgradeiv7656
    @madhunishamkrathgradeiv7656 Год назад +2

    Yummy and mouthwatering🤩

  • @d.kalpanad.k.p2075
    @d.kalpanad.k.p2075 Год назад +3

    Amma neenga.paysaruthu.naalaeruku.,👌👌

  • @renukaprabhu7819
    @renukaprabhu7819 Год назад +3

    வடகறி..office போறவங்க...குக்கர்ல...ஒரு விசில் வச்ச போதும்...same method.... அந்த அடை...மிக்சில.ஒரு...சுத்துல easy a வரும்..இடியாப்பம்....வடகறி. super...sis...👌👌👌👌👍👍👍

  • @kavichitras7714
    @kavichitras7714 Год назад +1

    Amma ungaloda vadacurry try pannan sema taste ah irunthuchu first time pannan thank u so much❣️

  • @jessiev4206
    @jessiev4206 Год назад

    Ultimate idiyappam and Vada Kari Arumaiya Solli Kodutheeinga 🙏

  • @ashwinivarsha3766
    @ashwinivarsha3766 Год назад +4

    Super mummy 🥰

  • @sivasrihemalathasivasrihem7137
    @sivasrihemalathasivasrihem7137 Год назад +29

    Super akka! Very tasty vadacurry with delicious idiayappam

    • @Foodiegirl436
      @Foodiegirl436 Год назад

      அக்கா விஐய்டிவியில் வந்து பேமஸ் யிட்டிங்க சுப்பர க்கா நானும் வட்டுவேலக்கி போறேன்

  • @zainhaleema
    @zainhaleema Год назад

    wada Cury super 👌 naaga idiyapm idiyapa thatula than oothuwom

  • @rahinis4875
    @rahinis4875 Год назад

    Samayal super akka

  • @assupushpa6794
    @assupushpa6794 Год назад +6

    Mangalakaramana siricha mugam, azagana vegulithanamana petchu, pakumpodhe sapdanum pola iruka unga samayal, azagurani akka neenga❤🥰😍

  • @malathymalathy8211
    @malathymalathy8211 Год назад +13

    Akka samaiya iruku panumbodhe.... good style of cooking.... u and ur son's conversations so good and more fun.... keep Roacking Akka ❤️

  • @premarajendharan5157
    @premarajendharan5157 Год назад +1

    Ediyappum,vadakari arumai..arumai.arumai...cheimurai àrumai...thosai kallil mavai veaka vaipathu new method. Super sister unka smile...kitchen azhagudan,..

  • @vdevapal7123
    @vdevapal7123 5 месяцев назад +2

    வடகறி நன்றாக இருக்கிறதோ இல்லையோ கொஞ்சி கொஞ்சி பேசுவது என் தூக்கத்தை கலைத்து விட்டது . சூப்பர் குரல் வளம்

  • @sheethalanand9373
    @sheethalanand9373 Год назад +7

    Super 👌👌

  • @jamilabegum9670
    @jamilabegum9670 Год назад +8

    அம்மாவும் மகனும் சேர்ந்து கலாட்டா சமையல் சூப்பர் அம்மா செய்யும் சமையல் சூப்பரா தான் இருக்கும்

  • @lakshmirajavel5753
    @lakshmirajavel5753 Год назад +1

    nenga seira samayal ellam simple la supara erukku thankyou

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Год назад +2

    அருமையான செய் முரை சமையல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @simplyawesome7875
    @simplyawesome7875 Год назад +6

    Super akka. You r very excellent. 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @rebeccaabraham9840
    @rebeccaabraham9840 Год назад +3

    உங்கள் சனமயல் எல்லாம் super sister நாங்கள் கேட்க நினைப்பதை தம்பி அம்மாவிடம் கேட்கிறார் நன்றி

  • @deepaks1774
    @deepaks1774 Год назад +1

    Enaku romba pudikum idiappam vadakari

  • @valarmathysanthakumar9032
    @valarmathysanthakumar9032 Год назад +1

    Homely looking lady natural cooking style keep rocking tips also giving good 👍

  • @kalavathi4528
    @kalavathi4528 Год назад +4

    நல்லா செய்தேங்க அன்பான அம்மா மகன் அருமை யான., எடியப்பம் வட கரி சிறப்பு 👍👍👍👍👍👍👍👍👍👏

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  Год назад

      ❣️

    • @ravir6424
      @ravir6424 Год назад +1

      தமிழ் படிங்கப்பா தவறுதலாக வந்தா எடிட்ல போய் திருத்துங்கப்பா தமிழ் தெரியவில்லை தமிழ் தமிழ் என்கிறார்கள் என்று கலாய்க்கிறாங்க அதற்கு நாம் இடம் தரக்கூடாது

  • @jayak9212
    @jayak9212 Год назад +4

    First time watching vadacurry recipe ka... looking so delicious 😋🥳😍🤩

  • @chandrat9
    @chandrat9 Год назад +1

    Supera vadakari seitheenga easiya idiappam seimurai ungalin pechum arumai vazhga valmudan

  • @nirmalakuppusamy8827
    @nirmalakuppusamy8827 Год назад +1

    This is good and easy idea.

  • @subhasathish
    @subhasathish Год назад +3

    Neega panra combination allamaa super akka... U r great... 👍🥳🥳

  • @madhuelango8442
    @madhuelango8442 Год назад +6

    Vada curry romba nalla vandhadhu akka. Thanks you so much for the recipe.

  • @mahavilvamani940
    @mahavilvamani940 Год назад +2

    அம்மா இன்னைக்கு இடியாப்பம் வாடகறி செஞ்சு பார்த்தேன் அருமையா வந்தது thank you

  • @magendralingam7501
    @magendralingam7501 Год назад +2

    Well done idiyapam with bada curry. Thumps up. Carry on with the good work Sister. 🇲🇾🇲🇾

  • @ranikumar4495
    @ranikumar4495 Год назад +5

    அருமை..பார்க்கும்போதே.. சாப்பிடனும் போல இருக்கே🤤

  • @kapilesh1666
    @kapilesh1666 Год назад +3

    Super akka 👍👍👍👍

  • @hemalathakamesh3751
    @hemalathakamesh3751 Год назад +2

    Vadai la senja adhu vadacury...adhai la senja adhu adhacury..super rhyming la 😍😍😍😍

  • @soundharaya0505
    @soundharaya0505 Год назад +2

    வடகறி சூப்பர் அம்மா நான் செய்து பார்க்கிறேன்

  • @ravichandrannatesan7891
    @ravichandrannatesan7891 Год назад +12

    Your experience speaks in every recipes...awesome ....

  • @sherrilljoseph5823
    @sherrilljoseph5823 Год назад +11

    Idiyappam feels very soft. Thanks for the recipe Akka !

  • @asanrajiya8754
    @asanrajiya8754 Год назад +1

    I like this ricepe thanku so much

  • @Hemalatha-eo4tu
    @Hemalatha-eo4tu Год назад +1

    Senju parthen... Nalla vandhuchu... Thank you..

  • @amsavalli4324
    @amsavalli4324 Год назад +3

    Super

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 Год назад +5

    வாழ்த்துக்கள் தம்பி வெற்றி நிச்சயம்

  • @revathisankaravelu3110
    @revathisankaravelu3110 Год назад +1

    Super.... recepies lam romba nalla iruku

  • @vijiganesh7336
    @vijiganesh7336 Год назад

    Super combination

  • @pavithrapavithra1568
    @pavithrapavithra1568 Год назад +3

    Super akka

  • @sjeeva5442
    @sjeeva5442 Год назад +3

    அம்மா உங்க சிரிப்புக்கு நான் அடிமை மா

  • @mahalakshmimahalakshmi7885
    @mahalakshmimahalakshmi7885 Год назад +1

    Dish arumai... 👌👌👌👌

  • @amuthaperiyasamy5056
    @amuthaperiyasamy5056 Год назад +9

    Made Vada curry and had with Dosa , superb !

  • @ponnimaheswari2074
    @ponnimaheswari2074 Год назад +1

    Really Super👌👌

  • @vgtamilarasiprasath3299
    @vgtamilarasiprasath3299 Год назад +1

    Your speech is too energetic motivational super super thanks akka morkolumbu podunga pls

  • @sanjaynallu3
    @sanjaynallu3 Год назад +3

    Super akka 🥰

    • @arunadevi4040
      @arunadevi4040 Год назад

      Indectionadupu gas pakathulaye use panna vendam remove from other place

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 Год назад +4

    Yummy receipe sister.sema combo

  • @dharinim1707
    @dharinim1707 Год назад +2

    Unga vadacurry try panen amma super uh vandhuchi ☺️ thank you for teaching this method of vadacurry amma

  • @gopalakrishnan2036
    @gopalakrishnan2036 Год назад

    மிகவும் அருமை நன்றி.

  • @rammyamuthu9949
    @rammyamuthu9949 Год назад +8

    Please post lot of cooking videos like this.your recepie is very good. Appala kootu is extraordinary. Even beginners can also cook because you are describing in a easy way. Your son asks every single detail which is cooking beginners mind voice.

    • @Idhazhinnizhal
      @Idhazhinnizhal  Год назад

      ❣️❤️

    • @suriyakalapannerselvam2880
      @suriyakalapannerselvam2880 Год назад +1

      @@Idhazhinnizhal Sister green chilli usepannum pothu.greenchilli munaiyil lasaka keereeya piragu vathakkinal. Vedikkathu. Super sister.

  • @nalinap6044
    @nalinap6044 Год назад +3

    Arumai, keep it up👌👍💐

  • @mathy.n6156
    @mathy.n6156 Год назад +2

    அக்கா நீங்க ஒரு சமையலை செய்யும் போது மிகவும் ஈசியா செய்யலாம் போல இருக்கு.எங்களுக்கும் ஈசியாக இருக்கு. உங்க கை ராசி அப்படி 🥰

  • @waytosuccess122
    @waytosuccess122 Год назад +8

    அம்மா நீங்க பேசும் தமிழ் அழகாக இருக்கிறது.... உங்க வீடியோஸ் எல்லாம் சூப்பர் ah இருக்கு.....❤️💐🌟

  • @kalaivaninagarajan8677
    @kalaivaninagarajan8677 Год назад +5

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள், இன்னும் நிறைய தொடர வேண்டும்👍

  • @kamakshihariharen
    @kamakshihariharen Год назад +1

    எண்ணெயில் பொறிக்காமல் நல்ல ஐடியா👍👌🤝

  • @kumaranbu5732
    @kumaranbu5732 Год назад +1

    வடகறி வடை செய்யும் விதம் சூப்பர்..

  • @kalirajs3686
    @kalirajs3686 Год назад +5

    சூப்பர் அம்மா நான்தான் போன வீடியோவில் வடகறி ரெசிபி போட சொன்னேன் அதுக்குள்ள போட்டுடிங்க நன்றி🥰🥰

  • @nilofarfahima3096
    @nilofarfahima3096 Год назад

    உங்களுடைய பதிவு அருமை அருமை. வடகரி சூப்பர்

  • @thuligalchannel786
    @thuligalchannel786 Год назад +1

    இடியப்பம் வடகறி செய்முறை சூப்பர்

  • @alicenarin3735
    @alicenarin3735 Год назад +6

    I tried Vada curry omg it was delicious 😋 Tq dear. Your son is too naughty 😂😂

  • @Mukunthan8282
    @Mukunthan8282 Год назад +3

    Aka Sister அக்கா அக்கா Your cooking video is great, I like the sambar when it comes to cooking, please sister😍👌🥰

  • @balaramanegambaram1503
    @balaramanegambaram1503 Год назад +2

    அருமையான டிப்ஸ்

  • @madhudavid7463
    @madhudavid7463 Год назад +2

    Amma super ❤️❤️❤️

  • @iniyal4447
    @iniyal4447 Год назад +19

    Sema talent u r, I'm big fan of ur son . Very humble guy 💗

  • @sharukhan7444
    @sharukhan7444 Год назад +3

    Super Akka. Your son is handling so casually. Super Thambi. Where did you buy this mara kuzhal. Please provide details. Akka, prepare some kuzhambu recipies for vegetarian. Daily kuzhambu prachanai to prepare for my kids

  • @arvindhans3449
    @arvindhans3449 2 месяца назад

    Arumaiana arputhamana pathivu super ma

  • @pauljanu8386
    @pauljanu8386 11 месяцев назад

    Very super your speech and very nice 😅 cooking style ❤

  • @vijimeenags5785
    @vijimeenags5785 Год назад +6

    Akka, I made it and it turned out super delicious 😋. Thank you..😀

  • @ashleyashley6117
    @ashleyashley6117 Год назад +11

    Adorable conversation of Mom & Son,very nice

  • @lewynpaul7936
    @lewynpaul7936 Год назад

    Super sister. you are too great. I never tried. ( Still) but i will try tomorrow.

  • @kidsnchildrencorner7533
    @kidsnchildrencorner7533 Год назад +1

    You gave good tip that idiappam will come onlyin wooden and not in steel.