என்னவென்று சொல்வேன்? எப்படி சொல்வேன்? துன்பம் மட்டுமே வாழ்க்கையாக இருந்தவளுக்கு வெளிச்சத்தைக் கொடுத்து, குறை ஒன்றும் இல்லை என்று தாலாட்டு பாடி இன்பத்தைக் கொடுத்தவர். உண்மையில் குரு அம்மாவால் தான் இப்பொழுது சிரிக்கிறேன் சிரிப்பின் அர்த்தமே அனுபவிக்கிறேன்😭😭😭யாராலும் கொடுக்க முடியாததை குரு மட்டுமே செய்துகொண்டு இருக்கிறார். என் உயிரிலும் மேலான அன்பு குரு அம்மா.பாரெங்கிலும் அம்மாவை அறிய வேண்டும்❤️ உயிர்கள் உய்ய வேண்டும்😭யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.❤❤❤❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏 வள்ளல் மலரடி வாழ்க🙏 வாழ்க🙏 எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து!!! திருச்சிற்றம்பலம்🙏 அருளம்பலம்🙏
என்னவென்று சொல்வேன்? எப்படி சொல்வேன்? துன்பம் மட்டுமே வாழ்க்கையாக இருந்தவளுக்கு வெளிச்சத்தைக் கொடுத்து, குறை ஒன்றும் இல்லை என்று தாலாட்டு பாடி இன்பத்தைக் கொடுத்தவர். உண்மையில் குரு அம்மாவால் தான் இப்பொழுது சிரிக்கிறேன் சிரிப்பின் அர்த்தமே அனுபவிக்கிறேன்😭😭😭யாராலும் கொடுக்க முடியாததை குரு மட்டுமே செய்துகொண்டு இருக்கிறார். என் உயிரிலும் மேலான அன்பு குரு அம்மா.பாரெங்கிலும் அம்மாவை அறிய வேண்டும்❤️ உயிர்கள் உய்ய வேண்டும்😭யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.❤❤❤❤
Thanks Amma
அம்மா என் மன நிம்மதிக்கு நீங்களே அம்மா 🎉🎉🎉🎉🎉🎉🎉
உங்கள் உரைகள் எப்போதும் போல் எங்களுக்குள் அன்பையும் ஆற்றலையும் பெருக்குகின்றன அம்மா. உற்சாகம் தரும் அற்புத பேச்சு. பலரும் கேட்டு பயனடையட்டும்❤
எல்லாவுமாய் நம்மை காக்கும் வள்ளல் உடன் நிற்க கவலையே வேண்டாம்.. சிறப்பு அம்மா🎉
குருவே சரணம் குருவே சர்வமும்
குரு மகிமை விளக்கம் அற்புதம் அம்மா
வாழ்க வளமுடன் அம்மா 🙏👏💞💐👌
வாழ்க வளமுடன் அம்மா. எக்காலத்திற்கும் ஏற்றதொரு ஞான உபதேசம் அம்மா.❤
அருமை அம்மா உங்கள் சொற்பொழிவு. குருவின் மகிமை இனிது. குரு வாழ்க. குருவே துணை.
இனியாமாலை வணக்கம் வாழ்க வையகம் வாழ்கவளமுடன் குருவாழ்க குருவே துணை knvf / திருச்சி 🌹🙏🏻
வாழ்க வளமுடன் அம்மா
மிகவும் அற்புதமான விளக்கம் அம்மா 🙏🪷
Arutperum jothi Arutperum jothi thaniperum karunai Arutperum jothi ❤
🙏🙏🙏🙏 நன்றி அம்மா ஓம் நமசிவாய 🙏🙏
Arumai - Brilliant Upadesham 👏 - Thank you " Amma " ❤ ❤
உண்மையே கூறிய என் தாயே அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருனை அருட்பெருஞ் ஜோதி குருவே சரணம் ❤ குருவே சரணம் ❤ ❤ ❤ ❤ ❤
குரு வாழ்க.குருவே துணை.அற்புதமான பேச்சு.👏👏👏🙏🌹🙏
குருவே .... குவளையம் காக்க வந்த திருவின் உருவே.... மகான்களின் மறுவே .... வார்த்தை இல்லை ஒன்வொன்றும் ஞான உபதேசம்....
குருவே சரணம் குருவே துணை
எல்லா உயிர்களும் 🐢🐌🐿️🐇🐕🦺🐈🐓🐖🐐🦙🐀🦀🦐🐫🦆🐄🐥🐟 இன்புற்று ̤வாழ்க 💕🙏
குருவே சரணம் குருவே துணை🙏🙏🙏
வாழ்க வளமுடன் அம்மா குரு வாழ்க குருவே துணை❤ 🙏🙏🙏
குருவே துணை🙏🙏🙏
குருவே திருவடி வணங்குகிறேன்🙏
Vanakkam amma🙏🙇🤩
வாழ்க வளமுடன் அம்மா❤❤❤❤❤
அம்மா உங்க உபதேசத்தால் நாம் கானும் பார்வையால் உலகம் உள்ளது என்று அறிந்தோம். உலகம் இன்ப மயமானது
Guru Amma Vazhga Valamudan ,
" Yella uyirhalum inputru vazhga "
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🙏 வள்ளல் மலரடி வாழ்க🙏 வாழ்க🙏
எல்லாம் செயல்கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து!!!
திருச்சிற்றம்பலம்🙏
அருளம்பலம்🙏
Vazhga Valamudan Amma🙏🙏🙏
இறைவனை அடைய மனம் எப்படி சுத்தம் செய்வது என உபதேசம் அருமை அம்மா🙏🙏🙏
குரு வாழ்க குருவே துணை
🙏Vaalga valamudan Amma ❤️
வாழ்க வளமுடன் அம்மா நீங்களும் உங்கள் சீடர் கள் நல்ல மேன்மை நிலையை அடைய வேண்டும் என்று நினைப்பவர் அம்மா வாழ்க வளமுடன் அம்மா❤❤❤
காலை வணக்கம்
Vanakkam Amma
வாழ்க வளமுடன் அம்மா
மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித்து எனக்கே அருட்குருவாகிய அருட்பெருஞ்ஜோதி!!!
Guru vazhka Guruva THUNAI
வாழ்க வளமுடன்.🙏
Om sri guruve saranam 🙏
என் குருவை சிக்கென பற்றினால் அகத்தூய்மை செய்து விடலாம். வாழ்க வளமுடன் என் தயவு தாயே.🪷🪷💗💗🙏🙏
து ன்பம்மட்டுமே என்னை துரத்து அம்மா 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Guruve saranam
மிகவும் சிறப்பு
Amma
🙏🙇🤩💐🎉❤️🧘🪔
🙏🙏🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
🙏💞🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞