லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 206

Поделиться
HTML-код

Комментарии • 18

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 Год назад +8

    சீமாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகுக. பெற்றவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும். படிப்பிலும் சரி, பாட்டுப் போட்டியிலும் சரி அபாரம். முதல் பரிசு இந்தக் குழந்தைக்குத் தான். சந்தேகமில்லை.
    கோவிந்தராஜன் அருமையாகப் பாடினார். அவசரம் அவரை வெளியேற்றியது.
    மலரும் நினைவுகள் பாடல் இந்த வாரம் அருமை.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Год назад +6

    நிலவே என்னிடம் நெருங்காதே...
    எவ்வளவு காலங்கள் ஆனாலும் பழைய பாடல்கள் நிலைத்து நிற்பது போல் அந்த அளவுக்கு ஏனோ புதிய பாடல்கள் நிலைத்து நிற்பதில்லை...

  • @roginibalu274
    @roginibalu274 Год назад +2

    அப்துல் சார் நான் உங்கள் ரசிகை

  • @nmuthuraj9706
    @nmuthuraj9706 Год назад

    லித்தா பாட்டுக்கு பாட்டுக்கு மீண்டும் நடத்தவேண்டும்

  • @duraidurairaj3677
    @duraidurairaj3677 Год назад +1

    நான்..இதுவரை..இருநூற்று..ஆ.றும்..கேட்டிறுக்கின்றேன்...அப்துல்..ஹமீது..சார்குறலுக்காக..சீமா..கலந்துகொண்ட..இருநிகழ்ச்சியையும்..கேட்டிறுக்கின்றேன்..வாழ்த்துக்கள்..சீமா..சிறுமிக்கு..

  • @dohaqatar636
    @dohaqatar636 Год назад

    பீ எச் அப்துல் ஹமீத் அவர்களுக்கும் சக குழுவினருக்கும் எமது வாழ்த்துக்கள்

  • @VEERAN808
    @VEERAN808 Год назад

    Soopr

  • @DEATH_CHEATER_46
    @DEATH_CHEATER_46 Год назад

    Naan ungal kuralin addimai sir

  • @nmuthuraj9706
    @nmuthuraj9706 Год назад +3

    அப்துல் ஹமீது சார் பேச்சிர்க்கு நான் அடிமை

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 Год назад

    💙🧡💚❤💛♥️💜

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад

    Seema super 👍

  • @lavenz7738
    @lavenz7738 7 месяцев назад

    Angingu music party mvm college iwas

  • @8fshreenithim389
    @8fshreenithim389 Год назад

    நோட்டிபிகேஷன் காற்றிலே நான் காட்ட மாட்டீங்களா

  • @varatharajannagamuthu67
    @varatharajannagamuthu67 Год назад

    💔💔💔💔💔💔