லலிதாவின் பாட்டுக்குப் பாட்டு | B.H.அப்துல் ஹமீத் | Lalithavin Paattukku Paattu - Episode 244

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 янв 2025

Комментарии • 21

  • @mahimahendran9102
    @mahimahendran9102 Год назад +1

    ரவிசங்கருக்கு நான் ரசிகன்.

  • @mohamedsaleem627
    @mohamedsaleem627 Год назад +3

    ரவிசங்கர்-ஷிவானி அருமையாகப் பாடினார்கள்.வாழ்த்துகள்.

  • @nmuthuraj9706
    @nmuthuraj9706 Год назад +4

    ரவிசங்கர் குரல் கனிர் குரல் பாராட்டுகள்

  • @nallendran6831
    @nallendran6831 Год назад +1

    சிவசங்கர் சீர்காழியார் குரலில் பாடியது மிக மிக அருமை.. சிறுமி சிவானியும் சிறப்பாகவே பாடினார்.. எதிர்காலம் இருக்கிறது..

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Год назад +4

    எஸ்.ரவிசங்கர் கனீர் குரல்... தெளிவான உச்சரிப்பு... மனதில் நின்ற இனிய சீர்காழி கோவிந்தராஜன் பாடல்கள் அருமை அருமை...

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 Год назад

    .s.ravi sankars melodious voice has bright future mi wish him all the best.i pra my sst guru radha soamito bestow all the good.

  • @nmuthuraj9706
    @nmuthuraj9706 Год назад +2

    ஷிவானி அருமையாக பாடினார் வாழ்த்துக்கள்

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 Год назад +2

    அருமை. அருமை. இருவருக்கும் வாழ்த்துக்கள். சிறுமி ஷிவானி மேலும் வளர வாழ்த்துக்கள். ரவி சங்கர் அவர்கள் இது போன்ற நிகழ்ச்சிகளில் தொடர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.

  • @karunasuddahamy
    @karunasuddahamy Год назад

    Super

  • @rimdeen5416
    @rimdeen5416 Год назад

    அருமை. அருமை

  • @akshayaakshu6090
    @akshayaakshu6090 Год назад +1

    Super ❤

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Год назад +1

    லேசான தடுமாற்றம் இருந்தாலும் பேபி ஷிவானியும் நன்றாகவே பாடினார் மிகவும் அருமை...

  • @julejule8637
    @julejule8637 Год назад +1

    தொலைகாட்சி ஒளிபரப்பு நேரம் தெரியாது

    • @jqka3003
      @jqka3003 Год назад

      old video bro no live telecast

  • @seshadrin8090
    @seshadrin8090 8 месяцев назад

    சிறுகுழந்தைகள்ஆர்வமுடன்கலந்துகொண்டாலும்அதிகபாடல்கள்அவர்களால்பாடமுடிவதில்லைநிறையபாடல்களைகற்றுகொண்டுதிறமாகஅதிகநேரம்நிலைத்துநின்றுபாடபயிற்சிஎடுத்துக்கொண்டால்சோபிக்கலாம்

  • @amuthaDasan
    @amuthaDasan 7 месяцев назад

    Ennachu

  • @selviramasamy8271
    @selviramasamy8271 Год назад

    🌹🌹🌹🌹

  • @selvamselvan
    @selvamselvan Год назад

    Bj245

  • @FFCROWN-GC
    @FFCROWN-GC Год назад

    Super