உலகம் இதிலே அடங்குது பாடல் இடம்பெற்ற படம்...குலமகள் ராதை... மேடையில் பாடியவரிடம் என்ன திரைபடம் என்று கேட்டதற்கு அவர் இரும்புத்திரை என்றார்...அதற்கு அப்துல் ஹமீது அவர்கள் இல்லை அருணோதயம் என்று குறிப்பிட்டார்... ஆனால் அந்த பாடல் இடம்பெற்ற திரைபடம் குலமகள் ராதை... இதில் வருத்தம் என்னவென்றால் அப்துல் ஹமீது அவர்கள் மாற்றி சொல்லி விட்டாரே என்பது தான்... என்ன செய்வது.. இதுதான் யானைக்கும் அடி சருக்கும் என்பதோ?...
@@logeshperumal810 அது சந்தேகம் என்னும் சரக்கு பாடலுக்கான பதில்... நான் சொல்றது உலகம் இதிலே அடங்குது என்கிற பாடல்... உங்களுக்கு சந்தேகம்னா திருப்பி இன்னும் ஒருமுறை கேட்டு தெளிவு பெறலாம்...
சூப்பர்
கோவிந்தராஜனும் முன்னர் 39 பதிவில் பாடிய அழகேரும் நீங்காத பழைய பாடலின் குத்து விளக்குகள்.
பாட்டுக்குபாட்டு சூப்பரா இருந்தது நன்றி
Super super super
Wow wow wow
கோவிந்தராஜ் பாடியபாட்டு அனைத்தும் அருமை
Ayah govidaraj annaithu padalgalum arumaiyo arumai 🙏
Very fine both the the singers have exhibited their ablity excellently.
உலகம் இதிலே அடங்குது ..
இரும்புத்திரை என்பதே சரி
No Words only Arumai Arumai Arumai
அருணோதயம் படத்தில் வரும் பாடல்.... உலகம் ஆயிரம் சொல்லட்டுமே... ஆனால் இங்கு இவர் பாடிய பாடல் இடம் பெற்ற படம் குலமகள் ராதை... என்பது தான் சரி.
Old is gold govidaraj ayah 🙏
அருணோதயம் அல்ல பச்சை விளக்கு
குலமகள் ராதை என்பது தான் சரி...
அந்த படத்தில் தான் உலகம் இதிலே அடங்குது பாடல் வருகிறது...
பாட்டுக்குப்பாட்டுநல்லபொழுதுபோக்க்
சிவகுமார் சொன்னதும் தவறு பச்சை விளக்கு என்பதுதான் சரி
குலமகள் ராதை படத்தில் வரும் பாடல் உலகம் இதிலே அடங்குது...
யூ டியூபிலேயே உள்ளது ..சரி பார்க்கலாம்...
உலகம் இதிலே அடங்குது பாடல் இடம்பெற்ற படம்...குலமகள் ராதை...
மேடையில் பாடியவரிடம் என்ன திரைபடம் என்று கேட்டதற்கு அவர் இரும்புத்திரை என்றார்...அதற்கு அப்துல் ஹமீது அவர்கள் இல்லை அருணோதயம் என்று குறிப்பிட்டார்... ஆனால் அந்த பாடல் இடம்பெற்ற திரைபடம் குலமகள் ராதை... இதில் வருத்தம் என்னவென்றால் அப்துல் ஹமீது அவர்கள் மாற்றி சொல்லி விட்டாரே என்பது தான்...
என்ன செய்வது.. இதுதான் யானைக்கும் அடி சருக்கும் என்பதோ?...
இல்லைதிலகம்என்றுகூறினார்என்பதுதான்உண்மை
@@logeshperumal810 அது சந்தேகம் என்னும் சரக்கு பாடலுக்கான பதில்...
நான் சொல்றது உலகம் இதிலே அடங்குது என்கிற பாடல்...
உங்களுக்கு சந்தேகம்னா திருப்பி இன்னும் ஒருமுறை கேட்டு தெளிவு பெறலாம்...
@@logeshperumal810 நான் சொல்லும் பாடல் 13:36க்கு வருகிறது...