சீமாவுக்கு மேடை பயம் சிறிதும் கிடையாது. அந்த வகையில் அந்தக் குழந்தைக்கு பாராட்டுக்கள். நல்ல குரல் வளம். பின்னனிப் பாடகி எம். எஸ்.ராஜேஸ்வரி அவர்களின் குரல் சாயலில் உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ராஜசேகர் ஆண் குரலில் பாடாமல் பெண் குரல் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினார். வித்தியாசமான முயற்சி தான். ஆனால் சோபிக்கவில்லை.
தற்போதைய சிறந்த பட்டிமன்ற பேச்சாளர். நம்ம ஊர் பாப்பா .மேலும் புகழ் சிறக்கட்டும்.
சீமா அன்பு பேத்திக்கு...
என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
லலித்தா வின் பாட்டுக்கு பாட்டுக்கு நான் அடிமை
சுட்டி கனீர்...
அருமை அருமை...
சீமா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சீமாவுக்கு மேடை பயம் சிறிதும் கிடையாது. அந்த வகையில் அந்தக் குழந்தைக்கு பாராட்டுக்கள். நல்ல குரல் வளம். பின்னனிப் பாடகி
எம். எஸ்.ராஜேஸ்வரி அவர்களின் குரல் சாயலில் உள்ளது. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
ராஜசேகர் ஆண் குரலில் பாடாமல் பெண் குரல் பாடல்களைத் தேர்ந்தெடுத்துப் பாடினார். வித்தியாசமான முயற்சி தான். ஆனால் சோபிக்கவில்லை.
அருமை அருமை..
இந்த ஞாயிறு முழுவதும் இனிமையான பொழுதாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...
Seema inimaiyaka padikliraar vaalththukkal
Ncie
சீமாவின் அலைக்ஸா பாடல் அலைக்ஸா....ண்டர் என்ற பெயரை கொண்டதாக இருக்கலாம்.
Seema super 👍
Totally this week super next week ethir parthu kaaththu irukkiroam
Supar
How r u?
S.p.B. saran entha varusam padiththathu malarum ninaivukal Oli parappum pothu year eluthi kaanbithaal nikalchchi onnum rusikkum saran avarkal adaiyalame theriyavillai avalavu chinna vayasaka irukkiraar
0:16
Raja sekar olunkaka aan kralil padithu irukkalaam ippadi padiththathu nallave illai atharkellam oru Thani thiramai veandum