||🌼🌻கோம்பை [தேனி] ஜமீன்தார்💐🍀 || 🎀🌸 KOMBAI [THENI] ZAMINDAR 🍁🦚||

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • #theni #kombaiZameen #vijayanagaraempire
    Channel Contact email id: travellerexp45@gmail.com
    ******************************************************************************************************************************************************************************************************************************************
    💐 Kombai is a small town nearer to Uthamapalayam, Theni Dt
    🍀 400 years ago Kombai was ruled by Kombai poligar Appaji ancestry
    🌼 This Palayam was under Vijayanagar emperor, then Madurai Naikars, finally under British rulers
    🎀 By 1801 all Palyams were converted to Zamin
    🌻 At present Mr A Srinivasa Rayar is Zamindar of Kombai
    😍 This video narrates Remembering old things of this Palayam
    ******************************************************************************************************************************************************************************************************************************************
    Location: maps.app.goo.g...
    ******************************************************************************************************************************************************************************************************************************************
    Follow us on:
    INSTAGRAM: / travellerxp45
    TWITTER: / travellerxp2023
    THREADS: www.threads.ne...
    FACEBOOK: / travellerxp
    ******************************************************************************************************************************************************************************************************************************************
    #KombaiJameen #kombaiTherThiruvizha #KombaiTherThiruvizha2024 #Theni #KombaiCarFest2024 #TheniKombai #Zamindar #Zamin #Vijayanagaraempire #Naicker #Dindigul #Gowda #Carfest #anganathaswamy #Ranganatha

Комментарии • 29

  • @thathaimozhi8398
    @thathaimozhi8398 4 месяца назад

    அருமையான நேர்காணல். வரலாற்று நிகழ்வுகளை கண்முன் நிறுத்தியது. பணி தொடர வாழ்த்துக்கள் நண்பரே

  • @r.krishna8479
    @r.krishna8479 4 месяца назад +2

    📜அருமையான பதிவு 💐💐💐

  • @vaishy7488
    @vaishy7488 4 месяца назад

    Great interview! The way the interviewee effortlessly provided spontaneous and articulate answers truly brought the history to life. Kudos to both the interviewer and interviewee for such an engaging discussion!
    A Must-watch.

  • @mahendrababum8964
    @mahendrababum8964 4 месяца назад +2

    சிறப்பு பதிவு , 🎉 வாழ்த்துகள்🎉

  • @seenivasanp7747
    @seenivasanp7747 3 месяца назад

    Super

  • @gghsaravakurichi36
    @gghsaravakurichi36 4 месяца назад

    நல்லதொரு பதிவுங்க. கோம்பை விளக்கம், மத நல்லிணக்கம், தெய்வ வழிபாடு, இடச்சிறப்பு , பெயர்ச்சிறப்பு , மர உதவி, ராமக்கல்பட்டு, ஜமீன்தார் ஊருக்கு ஆற்றிய பணிகள், பட்டங்கள் அவற்றின் சிறப்பு அதன் பெயர்கள் தாங்கிய அனைத்து மதத்தினர் (நிறைய வினாக்கள் - விடைகள் ) என நிறைய செய்திகள் அறிந்தோம். 👏👏

  • @mahendrababum8964
    @mahendrababum8964 4 месяца назад +3

    கோம்பை பாளயா பட்டு , கிருஷ்ணா தேவ ராயர் காலத்தில் அவர்டம் ஆலோசகர் , படை தளபதி , அமைச்சர் விவசாயிகள் , தேவ ராயர் இன் மதிப்பை பெற்றவர்கள், ராயர் பட்டம் பெற்றவர்கள், இந்த காப்பிலியர்கள் எனும் குஞ்சிடிகர் கள் ,துங்க பதிரை நதி கடந்த ஒன்பது கம்பள ஜாதி இல்🎉 காப்பிலியர் பாளயா பட்டு🎉 ஒக்கலிகர் எனும் போது சொல் கம்பள வரலாற்று ஒடு தொடர் இல்லாத சொல்.

  • @tipsandtrickstamil6340
    @tipsandtrickstamil6340 4 месяца назад +2

    My native❤🎉

  • @sivaramans2994
    @sivaramans2994 4 месяца назад +1

    Super sir

  • @rajirajesh8919
    @rajirajesh8919 4 месяца назад +1

    My native ❤😊

  • @mahendrababum8964
    @mahendrababum8964 4 месяца назад

    அப்பாச்சி சித்தைய கௌடர் ஒரு சிறந்த நிர்வாகி, போர் திறன் மிக்கவர், மதுரை மன்டலம், சேர மடண்டல மங்கம்மாள் சாலை பாதுகாப்பு ஐ ஏற்று அரன் போல் பாண்டிய மண்டல எல்லை ஐ காத்த ராயர் பட்டம் பெற்ற ஜமீன்தார்🎉

  • @kumaresankumaresan2612
    @kumaresankumaresan2612 4 месяца назад

    Great

  • @vijayasarathisahasraa5766
    @vijayasarathisahasraa5766 4 месяца назад

    🙏🙏🙏🙏

  • @devimuthu2463
    @devimuthu2463 3 месяца назад

    .. உங்கள் வம்ச எள்ளு பேத்தி நான்

  • @SuriyaV-gt4kk
    @SuriyaV-gt4kk 4 месяца назад +2

    வட தமிழகத்தில் எஞ்சி இருக்கும் மாகாணங்களில் இன்று வரை உள்ள ஒரே மாகாணம் ஆன *ஜெமீன் சுத்தமல்லி மாகாணம்* பெரிய அரண்மனைகாரர்கள் வரலாற்றையும் பதிவிடுங்கள். ஜெமீன் சுத்தமல்லி அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் அமைந்துள்ளது.....

    • @travellerxp
      @travellerxp  4 месяца назад +1

      Pls give me the contact number for this Suthamalli ancestry.

    • @m.maheswaranvlogsariyalur706
      @m.maheswaranvlogsariyalur706 4 месяца назад

      ​@@travellerxpவணக்கம் சார்

    • @m.maheswaranvlogsariyalur706
      @m.maheswaranvlogsariyalur706 4 месяца назад

      ​@@travellerxpHello sir we belong to Zamin suthamalli Mahanam Aranmanai...

    • @travellerxp
      @travellerxp  4 месяца назад +1

      Pls send me the contact number to 9789233418

  • @MSSVG-uq3bb
    @MSSVG-uq3bb 4 месяца назад

    வணக்கம் உங்கள் RUclips channel மூன்று வருடங்களாக பார்த்து வருகிறேன் உங்களது வரலாற்று பயணம் நன்றாக உள்ளது நீங்கள் இட்ட கொங்கு நாட்டு பட்டக்காரர்கள் வரலாறு நன்றாக இருந்தது இன்னும் நிறைய பட்டக்காரர்கள் கொங்கு நாட்டில் இருக்கிறார்கள் அவர்களது சங்கதியினர் இருக்கிறார்கள் ஏனெனில் நானும் வடகரை நாட்டு பட்டக்காரர் குடும்பத்தை சேர்ந்தவன் எங்களிடம் இன்னும் பட்டையும் உள்ளது ஏனெனில் இந்த கொங்கு நாட்டின் பட்டக்காரர்களின் வரலாறு இன்னும் சரியாக வெளிவரப் படப்படவில்லை இதனால் உங்களைப் போன்றவர்கள் இதிலும் வீடியோக்களை இட்டால் நன்றாக இருக்கும் உங்களுக்கு இதில் மேலும் தகவல்கள் வேணும் எனில் என்னை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி ❤️

    • @travellerxp
      @travellerxp  4 месяца назад

      Send me your contact number to 9789233418

    • @MSSVG-uq3bb
      @MSSVG-uq3bb 4 месяца назад

      I send my contacts​@@travellerxp

    • @MSSVG-uq3bb
      @MSSVG-uq3bb 4 месяца назад

      I have send my contact ​@@travellerxp

  • @pradeepsivan2787
    @pradeepsivan2787 4 месяца назад

    கோம்பை பகுதில் ஜமின் நல்லது பெரும் உதவி ஒன்னும் பண்ணவில்லை😮

    • @mastermind918
      @mastermind918 4 месяца назад

      ஐய்யா இந்தியாவில் ஜமீந்தார் முறை எப்பயோ ஒழிக்கப்பட்டு சொத்துகள் பெரும்பாலும் அரசுடமை ஆக்கப்பட்டது