||💐🏹ஜமீன் சுத்தமல்லி மாகாணக்காரர்கள் பகுதி - 1🍀🌷͙֒ || 🌼🏹ZAMIN SUTHAMALI ANCESTRY PART - I🌻🍁||

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #ariyalur #vanniyar #naikker
    Contact email id: travellerexp45@gmail.com
    Link for Part 2 Video: • ||💐🏹ஜமீன் சுத்தமல்லி ம...
    ******************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
    🔱உடையார்பாளையம் சமஸ்த்தான ஆட்சி காலத்தில் அவர்கள் ஆட்சி செய்த பகுதிகள் 40க்கும் மேற்பட்ட மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஏழு அல்லது அதற்கு மேற்பட்ட கிராமங்கள் சேர்ந்தது ஒரு மாகாணம் எனப்பட்டது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒரு மாகாணதிபதி இருப்பார் (மாகாண அரண்மனைக்காரர்) கடலூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தின் சில பகுதிகள் திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் உடையார்பாளையம் சமஸ்த்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
    ⚜️ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 64 கிராமங்கள் மட்டுமே இருந்தன. இதன் காரணமாக பல மாகாணதிபதி அரண்மனைக்காரர்கள் குடும்பங்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்க இயலவில்லை. மீதி இருந்த மாகாண அரண்மனைக்காரர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்கள் ஆண்ட பகுதிகளின் முன்சீப்களாகவும், மிராசுதாரர்களாகவும் நியமிக்கப்பட்டனர். மாகாணதிபதிகள் உடையார்பாளையம் சமஸ்த்தான மன்னர்களுக்கு ஆண்டு தோறும் வரி செலுத்தி அவரவர் மாகாணங்களை ஆட்சி செய்து வந்துள்ளனர். 1908 ஆண்டு கிடைக்கப்பெற்ற சில ஆவணங்களில் மாகாணம் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மராத்திய மன்னர்கள் ஆட்சி காலத்திலும் மாகாணம் முறை இருந்துள்ளது.(தஞ்சாவூர் மராட்டியர் நாட்டை 5 சுபாக்கள்-ஆக பிரித்து ஆட்சி செய்தனர்.இவர்கள் கட்டுப்பாட்டிலும் 7 மாகாணங்கள் தஞ்சை தேசத்தில் இருந்துள்ளது. தற்போது ஜெமீன் சுத்தமல்லி பெரிய மாகாணம் குடும்பம் மட்டுமே உள்ளது. மாகாணங்கள் (மாகாண அரண்மனை) என்ற ஒரு நிர்வாக முறை இருந்ததே மறைந்துவிட்டது.
    🌷உடையார் பாளையம் சமஸ்த்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த சில மாகாணங்கள் (அரண்மனை மாகாண குடும்பங்கள்):
    1) ஜெமீன் சுத்தமல்லி மாகாணம்
    2) ஜெயகொண்ட சோழபுர மாகாணம்
    3) தத்தனூர் மாகாணம்
    4) வாணதிரையான் பட்டணம் மாகாணம்
    5) ஆனந்தவாடி மாகாணம்
    6) செந்துறை மாகாணம்
    7) கல்லாத்தூர் மாகாணம்
    8) விளாங்குடி மாகாணம்
    9) கருப்பூர் மாகாணம்
    10) சென்னிவனம் மாகாணம்
    11) கூவத்தூர் மாகாணம்
    12) அழகாபுரம் மாகாணம்
    13) பொன்பரப்பி மாகாணம்
    14) காடூர் மாகாணம்
    15) பழுவூர் மாகாணம்
    16) குழுமூர் மாகாணம்
    17) இலையூர் மாகாணம்
    18) சிறுகடம்பூர் மாகாணம்
    🌾அரியலூர் மன்னர்கள் (ஜமீன்தார்கள்) கட்டுப்பாட்டில் இருந்த மாகாண அரண்மனைகள்):
    ஆடுதுறை மாகாணம்
    1) பரவாய் மாகாணம்
    2)களரம்பட்டி மாகாணம்
    3)கோட்டாத்தூர் மாகாணம்
    4) செட்டிகுளம் மாகாணம்
    5)நக்கசேலம் மாகாணம்
    6)குளக்காநத்தூர் மாகாணம்
    7) வாலிகண்டபுரம் மாகாணம்
    8) வடகராம் பூண்டி மாகாணம்
    இந்த மாகாணதிபதிகள் அவரவருக்கு உட்பட்ட மாகாணங்களை ஆட்சி செய்து கொண்டு அவர் அவர்களின் மன்னர்களான 1) உடையார் பாளையம் சமஸ்த்தான மன்னர்கள் 2) அரியலூர் சமஸ்த்தான மன்னர்கள் 3) தஞ்சாவூர் மராத்திய (போன்ஸ்லே) மன்னர்களுக்கு கட்டுப்பட்டு இருந்தனர்.
    🌸இந்த வலையொலி (பகுதி -1) ஜமீன் சுத்தமல்லி மஹாணத்தைப் பற்றி விவரிக்கிறது.
    ***************************************************************************************************************************************************************************************************************************************
    Location: maps.app.goo.g...
    ***************************************************************************************************************************************************************************************************************************************
    Follow us on:
    INSTAGRAM: / travellerxp45
    TWITTER: x.com/travelle...
    THREADS: www.threads.ne...
    FACEBOOK: / travellerxp
    ***************************************************************************************************************************************************************************************************************************************
    #vijayanagaraempire #naicker #naikker #gingi #ariyalur #vanniyar #Tanjor #kumbakonam #ZaminSuthamalli #history #historyfacts #historical #udayarpalayam #pondicherry
    ***************************************************************************************************************************************************************************************************************************************

Комментарии • 20

  • @SuriyaV-gt4kk
    @SuriyaV-gt4kk Месяц назад +6

    ம.மகேஸ்வரன் அவர்கள் ஒரு தலை சிறந்த மனிதர். அனைவரிடமும் அன்பாய் பழககூடியவர். அனைவரையும் மதிக்ககூடியவர்... மக்களுக்கும் , மாணவர்களுக்கும் தன்னால் முடிந்த பல உதவிகளை செய்துள்ளார் வரலாற்று பாடங்களை கற்றுணர்தவர். பல வரலாற்று ஆய்வு கட்டுரைகள் எழுதி உள்ளார். வரலாற்று தகவல்களை ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் புரியும் வகையில் எடுத்து கூறுவார்....

  • @muruganraji3495
    @muruganraji3495 Месяц назад +5

    தம்பி மகேஸ்வரன் 170 ஆண்டுகள் பழமை வாய்ந்த கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியின் வரலாற்றுதுறையின் முதுகலை மாணவர் துறைத் தலைவர் Dr.சகாதேவன் அவர்களின் சிறந்த வழிகாட்டுதலின் செயல் Uடுகிறார். மேலும் இவர் என்னுடைய NSS மாணவர் என்பதில் எனக்கும் பெருமையுடன் மகிழ்ச்சி ,

    • @m.maheswaranvlogsariyalur706
      @m.maheswaranvlogsariyalur706 Месяц назад +2

      நன்றி சார் DR. சகாதேவன் ஐயா போன்றே என்னுடைய வளர்ச்சிக்கு நீங்களும் ஒரு காரணம் மற்றும் எங்கள் துறை பேராசிரியர்களும் மற்றும் நமது கல்லூரி பேராசிரியர்களும் ஒரு வகை காரணம்... 🙏🙏🙏 உங்களிடம் இருந்து தான் Nss சமூக சேவைகள் சமூக நற் பணிகள் இன்னும் பல நற்பண்புகள் போன்றவற்றை கற்றுக் கொண்டேன்...🙏🙏🙏

  • @rajinovithenrajinism2118
    @rajinovithenrajinism2118 Месяц назад +2

    என் அன்பு நண்பர் சுத்தமல்லி ஜமீன் பெருமாளி மகேஸ்வரன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்❤❤❤❤🎉

  • @aadhi_A759
    @aadhi_A759 Месяц назад +2

    மகேஸ்வரன் எனது நண்பன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன்....👌🥳❤️

  • @srividyagovindarajan3885
    @srividyagovindarajan3885 Месяц назад +1

    மிகவும் அருமை தம்பி.சிறப்பான தகவல்கள் தம்பி.வாழ்த்துக்கள் தம்பி

  • @selvaAathi-w8x
    @selvaAathi-w8x Месяц назад +1

    அருமை...

  • @nilakottaipalayakararzamin9780
    @nilakottaipalayakararzamin9780 Месяц назад +2

    Superb Amazing Information!

  • @NilakottaiZamindar
    @NilakottaiZamindar Месяц назад +1

    More Informative

  • @innova5649
    @innova5649 Месяц назад +1

    மகேஸவரன் தம்பிக்கு வாழ்த்துக்கள் கொள்ளிடம் ஆற்றின் உள்ளே தென்கரை ஓரமாக அந்த மண்டபம் உள்ளது மதனத்தூர் பாலத்தின் கீழேமேற்க்கேஉள்ளது. நன்றி ச.வெங்கட்ராமன் பெருமாளிராயர்

  • @vijayasarathisahasraa5766
    @vijayasarathisahasraa5766 Месяц назад +2

    Super sir 🙏🙏🙏

  • @RaganishiyaB-sg6gs
    @RaganishiyaB-sg6gs Месяц назад +2

    Congratulations da Thampii 🎉🎉🎉🎉🎉🎉😊

  • @cooldude7188
    @cooldude7188 Месяц назад +1

    Super 🎉🎉

  • @thillaivenithillaiveni3014
    @thillaivenithillaiveni3014 Месяц назад +1

    Super pa 🎉👏

  • @VijayS-wj7rk
    @VijayS-wj7rk Месяц назад +2

    தம்பி ம.மகேஸ்வரன் அவர்கள் தங்கள் மூதாதையர்கள் செய்த அறபணிகளை காத்து வருகின்றார்... ஆடம்பரத்தை விரும்பாதவர் மற்றும் சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்.

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 Месяц назад

    Sayalkudi jamin video sir