4கிமீ குகை😱 மூச்சு விடவே கஷ்டம் | Gua Tempurung Tamil Navigation
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- Watch Full Malaysia Series - • Malaysia Series
Google Map - goo.gl/maps/wU...
Thanks to Sasi, Malaysia
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicso...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com...
Paytm - Tamilnavigation@paytm
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.in
Facebook - / tnavigation
Instagram - / tamilnavigation
Twitter - / tamilnavigation
நாம் தவிர்க்க முடியாத தமிழ் youtubar களில் கர்ணா அண்ணனும் ஒருத்தர் என்பதை நிரூபித்துவிட்டார் 👏🏽👏🏽👏🏽👌
கனவில் மட்டும் பார்க்க முடிந்த காட்சிகள் நேரில் பார்க்கும்போது மெய் சிலிர்க்க வைத்து விட்டார் கர்ணா ப்ரோ.
இதே போல நம் நாட்டில் உள்ள இடங்களுக்கும் சென்று காணொளி பதிவிட வேண்டும் 🙏🏼🙏🏼
ஏதோ வேற்று கிரகத்திற்கு போய் வந்தது போலிருந்தது. நாங்களும் கண்டு களிக்க உதவியதற்கு நன்றி தம்பி. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்கள்
Vera level la adventure pannureenga 😍😍😍🔥🔥🔥🔥👍👍👍👍. Super anna 😍👍.
திக் திக் திக் அனுபவம். காணொளி அருமை தம்பி. நன்றி
Vera level keep rocking 👍🏻 brother ( Deepa seenivasan)
எங்க பேராக் மாநிலத்திற்கு வந்து அதன் அழகைக் காட்டியதற்கு நன்றி
கர்ணா சிறப்பு
வணக்கம் சகோ, நீங்கள் மலேசியா வந்ததற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். I always watch your channel, your videos give me more informations and especially I like videos about cholargal... From Malaysia
மிக மிக அருமை சொல்வதற்கு வார்த்தைஇல்லை உண்மையில் நிங்கள் எடுத்த வீடியோ சூப்பர் அருமை அருமை
16:10 இது தான் சார் நம்ம பய புத்தி 😂🤣
I been to this cave few times... Took the most adventures path... There is another cave at tambun lost world... Worth exploring too.
அண்ணா அருமை உங்களால் புதிய புதிய இடங்களை காண்பதால்எங்கள் வீட்டில் ஒருவராகி வீட்டீர்கள்
Excellent adventure experience 👍👍👌
வணக்கம் சாகோ. வரலாற்று சிற்புமிக்க இடங்களை அனைவருக்கும் கண் முன்காட்டும் கர்ணாயும் . உலக பண்பாடுகளை பற்றி தகவல் தரும் புவனியும்.(Tamil Tracker) இன்னும் பல நல்ல பதிவுகளை தர இருவரின் பயணமும் நல்ல படியாக அமைய இறைவனை வேண்டுகிறேன். வாழ்த்துகள் இரு தமிழனும் வெற்றி பயணம் தொடரா.
karuna bro thank you so much for your efforts.... starting la irunthu unga video pakkarean. after covid konjam wait pottutinga. konjam health um parunga. konjam wait loss pannunga . again we want to see your old look,😊😊😊😊😍😍😍
fearless people....I will never.! I appreciate you.
Bless you.
,Hi brother i am Sri Lanka big fan love you bro❤❤❤❤
Super anna
தாய்லாந்தில் உள்ள புக்கெட் முயற்சி செய்து பாருங்கள் கர்ணா
அருமை தம்பி கர்னா❤❤❤
Really great கர்ணா. Congratulations.
vera leval bro nenga
Very nice, Good team work karna, In our country Belum cave visit you try next time. Good experience. In Holy Tirumala many caves are there too...
கர்ணா
புவனி
Way togo
லண்டன் தமிழச்சி
இந்த சேனல்கள்
பார்க்கலாம்.
Very wonderful
பயமாக உள்ளது.
மண் சிரித்தால்
என்ன ஆவது
இடம் சூப்பராக இருக்கு உங்க விளக்கம் அருமை
Karnaaa lovb u 😍😍😍😉😉😍😍😍
அருமையான பதிவு
Thank you karna enaku ithu oru nalla experience ah irunthuchu and my hearty wishes to you for your future videos ❤️
Super vedio brother
Thank you very much
Thank you for exploring our country.
Super super hats off you
உங்கள் காணொளி அனைத்தும் மிக அருமை 🦹♂️
So adventure, thanks karan
அருமை சகோ
There is bellam caves near cuddapah ,andra pradesh .. Like this one .. But not so thrilled Like this One
super karnaa... வாழ்த்துக்கள்...
Hello brother you should visit KADARAM in KEDAH STATE that is where RAJA RAJA CHOLAN CAME TO MALAYSIA EVIDENCE IS THERE .
சூப்பர்..,.. சூப்பர்.... சூப்பர்
Tamil la vera mari experience kudutha bro ku nandri😍
Excellent exclusive efforts in shown this cave. It's impossible for me to think over,
Super na valthukkal valga valamudan🙏🙏safty important 👍👍
Sir super malaysica kugai vedio
மிக சிறப்பா இருக்கு சகோ 😍
Wow thank you for the video...
Thank you so much
Wow exciting bro ...😍
You should visit Penang state.. Especially Thaneermalai Murugan temple..
Hi Karna, it’s was a very nice vlog u made so much detail in it… as a Malaysian this is the first time seeing a Video like this. Thanks to you and Sasi, keep doing more adventures video like this, it’s mean a lot for mini adventurer like me to explore the world. I’m your new fan from today ❤
I'm from malaysia
சூப்பர் கர்ணா 💐💐
Super bro வரலாறு முக்கியம் 💯
Wonderful
Nalla arumaiyana video bro 👌
Romba bayangarama iruku place
நன்றி
valthugal bro
Fantastic super
Aweosome vlog. 👌👍
Super 🥰
The best caves in India are in Megalaya. So many of them, try once. Avoid those touristy ones. It is surreal experience if you can go to one of them.
Amazing 👏 I am from Ipoh perak ..but I am living abroad hope you enjoy my home town enjoy food in Ipoh town best in malaysia 🇲🇾
Which abroad? Singapore?
Good
Vera level adventure...
Vera leval Keep rocking karna👏
Thak you
Mass
Bro if you still in Malaysia come we go water rafting it’s more adventure
Adventurous trip👍
Super amazing
The cave maintain the place explanation and video super 🍋🍋🍋
Excellent job
Valthukal Sago
Super karna bro keep 🤘rocks
Super karna anna super vera level love you anna 💗💓💞💕❣
nice
Padmanathapuram palace cave upload please
Nice Bro🤝
Paakavey payama irukku hand off bro
you rocking bro love it i will try when i travel to malaysia thank you for you risk visit D K from Blr Karanataka.
#TNavigation GunungJerai Kedah Malaysia(KADARAM)
Super nanba
Wow wow wow wow wow that sounds great bro
Im big follower your channel.
Very aunthetic video... ❤️❤️❤️
Hai sollunga bro
வணக்கம்
தமிழகமா இருந்தால் முதலில் உடைப்பது அதுவாக தான் இருந்திருக்கும் நல்லவேளையாக
I've been to this cave, the water level increases as the sun rises. So, the earlier you go the better it will be if you're worried about the water level when you're crawling. It's common to spot snakes in the water and on the cave walls, but it seems you're lucky you didn't spot any snakes.
Super Good Job👍
Very super bro
Bro...its Perak...if Berak in Malay language is called as pass the motion..hope to meet u for a coffee at Tamilnadu
Anna go to lembah bujang Kedah -kadaram cholas
Big fan anna
Super
இது சுண்ணாம்பு பாறைகள் தண்ணீர் ஒடை சிறிது சிறிதாக நீரில் கரைத்து இந்த குகை உருவாக்கி உள்ளது
Super 🤗👍
Superb anna👏👏
Cave
Awesome Bro 🎉👍
my hometown bro gua tempurung kampar
இந்தியாவில் ஆந்திராவில் ஆரக்கு குகைகளும் சிறப்பாக உள்ளது. ஆனால் அதன் நீளம் மூன்று கிலோ மீட்டர் தூரம். இந்த குகைகள் பார்க்க பிரமிப்பை ஏற்படுத்தியது. நன்றி நண்பரே கர்ணா.
👏👏👏👏