I appreciate your concern in keeping the hill clean. Keep Nature as it is never try to change it. We r just visitor. this is home fore animals so dont spoil it. evening 7 manikkua malai erina anga rest edukka idam irukka. which is the best malai before reaching the top to relax.
அனைவருக்கும் சிவ வணக்கங்கள் அருட்கொடை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும், பங்கு கொண்ட அனைத்து அடியார்களுக்கும், இந்த விழா சிறப்பாக நடைபெற காரணமாகபணி செய்த அனைத்து சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும். அடியேனின் அன்பு கலந்த வணக்கங்களையும் ஆண்டவன் அருளால் வாழ்த்துக்களையும் அடியாருக்கும் அடியேனாக இருந்து வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்.. அன்புத் திருமணியே அகமலரே!அருள் மணமே அறமே போற்றி! புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த வாழ்வே போற்றி! இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும் பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும். ஓம்சிவாயநமக!... பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும் அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே! என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே! எல்லோரும் நலமாக மன நிம்மதியுடன் வாழ வேண்டும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி. திருச்சிற்றம்பலம்நீர் இல்லா நெற்றி பாழ்.... சிவமே தவம் தவமே சிவம் அன்பிற்கினிய சொக்கநாத பெருமானே உம் பேரருளோடு உள்ளத்தில் குடிகொண்ட சொக்கநாத பெருமானே உலகாளும் ஈசனே உன் திருவடி பணிகிறேன்.... நமசிவாய வாழ்க எந்நாளும் எந்நேரமும் எந்நிலையிலும் எச்சூழலிலும் நெற்றி நிறைய திருநீறு அணிந்தே இருப்போம் வாழ்வோம்..... காலையில் எழுந்திருக்கும் போது அண்ணாமலை எம் அண்ணா போற்றிகண்ணார் அமுதக் கடலே போற்றி குளிக்கும் போது சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி கோபுர தரிசனம் காணும் போது தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி நண்பரைக் காணும் போது தோழா போற்றி துணைவா போற்றி கடை திறக்கும் போது வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி நிலத்தில் அமரும் போது பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி நீர் அருந்தும் போது நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி அடுப்பு பற்ற வைக்கும் போது தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி உணவு உண்ணும் போது தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி மனதில் அச்சம் ஏற்படும் போது அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி உறங்கும் போது ஆடக மதுரை அரசே போற்றி கூடல் இலங்கு குருமணி போற்றி சொக்கநாதா சொக்கநாதா எக்காலமும் எவ்விடத்திலும் என்றும் ஈசனை நினைத்து தவம் புரிவோம் அவன் அருள் பெற வேண்டுகிறேன்... வாழ்க வாழ்க. தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க.. ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே... ஸ்ரீ அவனாசிலிங்கேஸ்வரர் கருணாம்பிகை அம்மன் புகழ் வாழ்க வாழ்கவே 450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர் ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257 🙏🔯🙏🔯🙏🔯🙏🔯🙏
Good and and God bless you all 👍🏿
Om namah shivay appa 🙏🙏🙏🙏🙏 Naa varanum appa
மிகவும் சரியான விளக்கம்..❤ வாழ்த்துக்கள் ❤🎉🎉
மிக்க நன்றி🙏
நீங்கள் வெள்ளியங்கிரி மலையை குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பது பற்றி பேசியதற்கு எனது நன்றியும், வாழ்த்துகளும் நண்பா.
அருமையான நல்ல தகவல்
வாழ்த்துகள்
Om vellayagiri malaiyana porti porti 🙏🕉️💞💕
🙏
Sprr.. Bro.. Tq.. Nanga... 6 nit kelaimbarom.. Bro.. Tq. So. Much... 🕉️🙏🏻
🙏
Nanga 13th night mala yeraporom bro
I appreciate your concern in keeping the hill clean. Keep Nature as it is never try to change it. We r just visitor. this is home fore animals so dont spoil it.
evening 7 manikkua malai erina anga rest edukka idam irukka. which is the best malai before reaching the top to relax.
5 and 6 hills have space to take rest. Thanks for your comment🙏
ஓம் நமச்சிவாய
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
Ladies allowed ahh above 41
Pogalam enru ninaikiren. Nan sera pothu sila pengal (above 40 age) vanthanar.
Netru naan sendran. Nalla tarisanam.
may,june month la polama
May iruthi varai anumathi undu
அனைவருக்கும் சிவ வணக்கங்கள் அருட்கொடை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும், பங்கு கொண்ட அனைத்து அடியார்களுக்கும், இந்த விழா சிறப்பாக நடைபெற காரணமாகபணி செய்த அனைத்து சிவனடியார்களுக்கும் பக்தர்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும்.
அடியேனின் அன்பு கலந்த வணக்கங்களையும் ஆண்டவன் அருளால் வாழ்த்துக்களையும் அடியாருக்கும் அடியேனாக இருந்து வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்..
அன்புத் திருமணியே
அகமலரே!அருள் மணமே அறமே போற்றி!
புண்பட்டு உழலுகின புவிதிருத்த அவதரித்த
பொருளே போற்றி! கண்பெற்றும் பார்வை பெற வம்பர்க்கும் வாழ்வளித்த
வாழ்வே போற்றி!
இன்புற்றிட மாந்தர் இதயம் ஒளியாக எழுந்த
புத்தமுதே போற்றி! வெற்றிமேல் வெற்றிவர விருதுவரப் பெருமைவர மேதைகள் சொன்னதுபோல் விளங்கிடவேணும்
பெற்றதாயின் புகழும்,நீ பிறந்த
மண்ணின் புகழும் வற்றாமல் உன்னோடு வளர்ந்திடவேணும்! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.
ஓம்சிவாயநமக!...
பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே!
எல்லோரும் நலமாக மன நிம்மதியுடன் வாழ வேண்டும்.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
சிவன் அவன் என்
சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி.
திருச்சிற்றம்பலம்நீர் இல்லா நெற்றி பாழ்....
சிவமே தவம்
தவமே சிவம்
அன்பிற்கினிய சொக்கநாத பெருமானே உம் பேரருளோடு
உள்ளத்தில் குடிகொண்ட சொக்கநாத பெருமானே
உலகாளும் ஈசனே
உன் திருவடி பணிகிறேன்....
நமசிவாய வாழ்க
எந்நாளும்
எந்நேரமும்
எந்நிலையிலும்
எச்சூழலிலும்
நெற்றி நிறைய திருநீறு அணிந்தே இருப்போம்
வாழ்வோம்.....
காலையில் எழுந்திருக்கும் போது
அண்ணாமலை எம் அண்ணா போற்றிகண்ணார் அமுதக் கடலே போற்றி
குளிக்கும் போது
சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி
கோபுர தரிசனம் காணும் போது
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது
காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி
நண்பரைக் காணும் போது
தோழா போற்றி துணைவா போற்றி
கடை திறக்கும் போது
வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி
நிலத்தில் அமரும் போது
பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி
நீர் அருந்தும் போது
நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி
அடுப்பு பற்ற வைக்கும் போது
தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
உணவு உண்ணும் போது
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
மனதில் அச்சம் ஏற்படும் போது
அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி
உறங்கும் போது
ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
சொக்கநாதா
சொக்கநாதா
எக்காலமும் எவ்விடத்திலும் என்றும் ஈசனை நினைத்து தவம் புரிவோம் அவன் அருள் பெற வேண்டுகிறேன்...
வாழ்க வாழ்க.
தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க..
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சக்கரவர்த்தி புகழ் வாழ்க வாழ்க வாழ்கவே... ஸ்ரீ அவனாசிலிங்கேஸ்வரர் கருணாம்பிகை அம்மன் புகழ் வாழ்க வாழ்கவே
450 ஆண்டுகால பாரம்பரிய வள்ளுவர் குல
ஏழாவது தலைமுறை ஜோதிடச்சக்கர்வர்த்தி
டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர். *தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிட சங்க பேராசிரியர்
ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர் 9345593143 9994941257
🙏🔯🙏🔯🙏🔯🙏🔯🙏
🙏🙏🙏
🙏🙏🙏
Na pona varsam may 8 ponen bro …intha varsam 2024 la march 3 poren ….plastic avoid panuga pls ❤
march 16th poren
Neer enrale puriyum.. athu enna sunai neer? Atharkku enna artham
பாறை நீரோட்ட புடவுலருந்து வெளிறேருகின்ற நீர்(சுனை)நரம்பு வழியா ரத்தம் போறமாதிரி
nalla vilakkam nandri. @@jeyakumarr5705
Eppo closing date bro
May end brother
Locker iruka bro keela ?
Things vachuka oru hall allocate pannirukanga
Annathanam epo poduvanga
Thinamum. Eppothum undu
Camera allowed ah bro
Bro செருப்பு போட்டு கொண்டு மலை ஏறலாமா
உங்கள் விருப்பம் நண்பா. முடியாதவர்கள் காலணி அணிந்து ஏற்கின்றனர்
Ponavarsham pone, indhavarsham poha poore, veloinagiri payanam enakku kudutha expiriences and knowledge is entirely different ✨
• they protecting a part of western ghuts as a beautiful manner
• a lot of ideologies are concluded into a name said SIVAM
• kadavul enbadhu aadai aabharanam pootu irukkuvadhallai adhu, nee poogum payanathil thadamaari, valikondu, midiyaamal engi eangi.. Ponal theriyum anbe sivam endru adhu tha andha 7aavathu malai uchiyil irukkindra porul ( purindhu kolla muyarchi panninge unneyum unne suthi irukkiravangaleyum )
• apuram nee evlo muyarchi panni ennanna thadam kadanthu kadaseele perusa eadho irukkum endru ninathu vandha, inge nee ninaykkura maari eddhuvum illai, nee payanam konda padhayil nee ulkondadhu mattum dhaa irukkum, apdiye thonnichu,
Eb ille, pathai kadinam, koil amaipu illai, swayam boo mattum dha ange iruppa... Adhu romba pudichochu
Ipdiye, manidhargal, kayyettram pannamal vara pora kaalam ellam irundhaal nallarukkum ✨
•and kaasu thattile podaadhinge, pooda vida maatta ange, adhu tha sivam, sivame adhu thaa. Self expirience thats all,... Romba pudichu poochu, adhe pathi solla neraye irukku,
• idhu koil llam ile, oru ideology carry panra idam maari irundhichu ✨
🙏
Bro stick la evlo
30rupees
பாதி மலை ஏறிட்டு திரும்பலாமா புரோ
Yes
Females allowed in this trip?
Illange! No latin and other facilities over that mountain, so not allowed nu aana, chinna kolandhenge poolam
சபரிமலை போன்று தான். சிறு வயது மற்றும் வயதானவர்கள் செல்லலாம் என்று கூறினார்கள்
4 times poitu vanthom avan arulal ellam avan seyal oom namasivaya
மிக சிறப்பு 🙏
Kadai la illa bro gali pannitanga
இனிமேல் வரும் நண்பரே. இப்போது கூட்டம் குறைவாக இருக்கும். 🙏
அண்ணா பெண்கள் அனுமதி இல்லைங்களா
Irku 10age below and 50 years above only allowed
சபரிமலை போன்று தான். சிறு வயது மற்றும் வயதானவர்கள் செல்லலாம் என்று கூறினார்கள்
ஏன் பெண்கள் போக கூடாது? இறைவா உன்னை பார்க்க வேண்டும்
இரவில் மலை ஏறும் போது, வழி தவறி போகும் வாய்ப்பு இருக்காதா சகோ??.
தனியாக செல்ல மாட்டீர்கள். அதனால் வாய்ப்பில்லை
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏